தஞ்சை, பாபநாசம், புளியமரத்துக் கடை , காலை சிற்றுண்டிக்காக நுழைந்த போது கலைஞர் அளித்த கலைஞர் டீ.வி ஓடிக் கொண்டிருக்கின்றது. ஏறத்தாழ 15 ஆண்டுகளாக அந்த டீவி அதே இடத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றது .
டீக்கடையில் டீவி என்பது நிறுத்தப்படாமல்..
1/4
தொடர்ந்து பத்துமணி நேரம் ஓடும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றுவரை அந்த டீவி எவ்வித பழுதுமின்றி இயங்கிக் கொண்டிருப்பதை அவ்வழி செல்லும் மாற்று இயக்கத்தினர் விசாரித்துக் கொள்ளலாம்.
ப்ராண்டட் டீவி வாங்கினால் கூட 2 அல்லது மூன்று வருட கியாரண்டி மட்டுமே. விலையில்லா டீவியானாலும்..
2/4
அந்த தேர்தலை கருத்தில் கொண்டு வழங்காமல் தொலைநோக்கு பார்வையுடன் தொலைக்காட்சி வழங்கி இருக்கின்றார் தலைவர் கலைஞர்.
ஜெயலலிதா படம் போட்ட Fan,மிக்ஸி. கிரைண்டர் இயங்குவதை யாராலும் காட்ட இயலாது, காயலான் கடையில் காட்டினால் தான் உண்டு.
கலைஞர், மக்களுக்கு சிறப்பான ஒன்றைத் தான்..
3/4
அளிப்பார் என்பதற்கு அனைத்து வீடுகளிலும் உள்ள சிறு உதாரணம் தான் கலைஞர் தொலைக்காட்சி பெட்டி.
பார்ப்பனீயம் கதறுகிறது ..
பார்ப்பனீயம் பதறுவது கண்டு மனம் மகிழ்கிறது
திமுகவை வீழ்த்த சசிகலாவை கூட அதிமுக இணைத்துக்கொள்ளவேண்டும் கூடவே சாக்கடை ஜலமென்றாலும் அள்ளி தீயை அணைக்கலாமாம் ..
எந்த சசிகலா முதல்வராக கூடாதென பன்னீரை பகடைகாயக்கி தர்மயுத்தமெல்லாம்..
1/n
நடத்த வைத்தார்கள் இன்று வேறுவழியின்றி சசிகலாவின் காலில் விழகூட தயாராகி நிற்பது அறிந்து மனம் துள்ளுகிறது ..
பார்பனீயம் என்ன செய்தாலும் திமுகவின் வெற்றியை மக்கள் தீர்மானித்துவிட்டார்கள் என்ற உண்மை உணர்ந்து குருமூர்த்தி கதற தொடங்கியிருக்கிறார்..
..
2/n
2018 ஒரு பக்கம் ரஜினி ஒரு பக்கம் மோடி இருந்தா போதும் என்றவர் ..மோடியை மூத்திரசந்தில் ஓடவிட்டது தமிழகம்.. ரஜினி தொடர் அழுத்தம் தந்து அரசியலிலுக்கு இழுந்து தில்லுமுல்லு செய்தேனும் அதிகாரத்திற்கு வந்திடவேண்டும் ..திமுக அதிகாரத்தை இலகுவாக அடைய கூடாதென்ற தண்ணீர்..
3/n
அதேபோல தற்போதைய தலைவர் திரு @mkstalin அவர்களுக்கு நம்பிக்கை வாய்ந்த முகமாக கனிமொழி கருணாநிதி எம்.பி விளங்குகிறார்.
10% பொருளாதார அடிப்படையில்..
2/n
போலியாக இட ஒதுக்கீடு கொண்டு வந்தபோது எதிர்த்து வாக்களித்து தோற்கடிக்க வேண்டியபோது #காங்கிரஸ், #கம்யூனிஸ்ட் கட்சிகளும் தனது நிறத்தை காட்டிய போது, தனி ஆளாக எதிர்த்து பேசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
ஒரு முறை கேபாலபுர வீட்டிற்கு அழகிரி குடும்பம் வந்தபோது செய்தியாளர் கேள்விக்கு பதிலளிக்கையில் தாயை பார்க்க மகன் வந்திருக்கிறார் அதற்கு அவருக்கு உரிமை..
2/n
உள்ளது
அதே சமையம் கட்சி தலைவரை காண வரவில்லை தான் சந்திக்கவும் இல்லை என தெளிவுபடுத்தினார் கலைஞர்.
திரு அழகிரியை கலைஞர் மகன் என்ற தகுதியை தவிர்த்துவிட்டு பார்த்தால்
ஒன்றுமே இல்லை பூஜியம் தான்.
கலைஞர் மகன் என்பதால் கொஞ்சம் மரியாதை பச்சாதாபம் அவர் மீது அனைத்து.
3/n
இதையும் கொஞ்சம் படிங்க சார்!
_______________________________
கலைஞர் குறித்து பலருக்கும் பல கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் அவர் புத்திசாலி, அறிவாளி சிறந்த நிர்வாகி என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது.
அவர் அளவிற்கு IQ உள்ள மாணவர்களை நீ தேர்வில்..
1/n
தோல்வியடைந்துவிட்டாய் இனி படிக்க முடியாது என்று உயர்படிப்பு படிக்க வாய்ப்பில்லாமல் செய்துவிட்டால் அது எவ்வளவு பெரிய துரோகம்?
என் அப்பா எனக்கு ஐந்தாம் வகுப்பு ஆசிரியராக இருந்தார். அவரிடம் படித்தது எனக்கு புரிந்துகொண்டு படிக்கும் வழக்கத்தை ஆரம்பத்திலேயே கொடுத்தது.
2/n
அவர் SSLCயில் தோல்வியடையச்செய்யப்பட்டார். மீண்டும் ஒரு வருடம் டுட்டோரியல் படித்து தேர்வாகி பிறகு ஆசிரியர் பட்டயப்படிப்பிற்குச்சென்றார்.
உங்கள் வீட்டில் பெரியவர்களை எதுவரை படித்திருக்கிறார்கள் என்று கேட்டுப்பாருங்கள்.
"நான் கலைஞர் திட்டம் ஒண்னு ஒண்னா சொல்றேன், நீ அதுக்கு நிகரான எம்ஜிஆர் திட்டம் ஒவ்வொன்னா சொல்லு. யார் அதிக நல்லது பண்ணி இருக்காங்கனு பாப்போம்னு சொன்னேன்.
1/n
அவரும் சரினு சொன்னாரு, நான் ஆரம்பிச்சேன்...
நான் : கலைஞர் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் குடுத்தார்
அவர் : எம்ஜிஆர் சத்துணவு கொடுத்தார்
நான் : கலைஞர் டைடல் பார்க், sipco sipcot கொண்டுவந்தார்
அவர் : எம்ஜிஆர் சத்துணவு கொடுத்தார்
நான் : கலைஞர் குடிசை மாற்று வாரியம்,
2/n
சமத்துவபுரம் அமைத்தார்.
அவர் : எம்ஜிஆர் சத்துணவு கொடுத்தார்.
நான் : கலைஞர் பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை, மற்றும் வேலைவாய்ப்பு வழங்கினார்.
அவர் : எம்ஜிஆர் சத்துணவு கொடுத்தார்.
நான் : கலைஞர் வள்ளுவர் சிலை, வள்ளுவர் கோட்டம், கத்திப்பாரா மேம்பாலம் இவைகளை அமைத்தார்.