#Nomadland
என்றொரு படம் .இப்போது சில நாட்களுக்கு முன் வெளியானது. February 19, 2021.
HULU வில் கிடைக்கிறது (subscription)
இந்தியப் பின்னணியில் அமெரிக்காவை நியூயார்க், வால்ட் டிசுனி..என்று *மட்டுமே* அறிந்தவர்களுக்கு இது புதிய செய்தியைச் சொல்லும்
இது போன்ற இடங்களில் இருந்துள்ளேன். ஒரு பயணியாக. இவர்களிடம் பழகியும் உள்ளேன்.
Hobo Ahle என்ற Alexandria Tejas நான் YouTube ல் பின் தொடரும் ஒருவர். Van வாழ்க்கை வாழ்பவர்.
இப்போது அவர் online ல் ஆக்டிவாக இல்லை. Looks like she is taking a break.
#Nomadland படம் சட்டென வீதிக்கு வந்த , அமெரிக்க பொருளாதாரக் கட்டமைப்பில், வீதியில் எறியப்பட்ட ஒரு ஊரின் கதை அந்த ஊரில் வாழ்ந்த ஒருவரின் கதையாக நகர்கிறது.
Empire (State:Nevada ) என்ற ஊரே காணாமல் போகிறது ஒரு தொழிற்சாலை மூடப்பட்டவுடன்.
ஒரு நேரத்தில் அந்த ஊரின் இருப்பே (zip code /pin code) இல்லை என்றளவுக்கு போகிறது.
இது ஏதோ பழைய காலம் அல்ல. சமீபத்தில் நம் கண்முன்னே நடந்த ஒன்று.
2011 ல் United States Gypsum Corporation (USG) தனது 88 வருட உற்பத்தியை நிறுத்தியவுடன் ஊரும் நின்றுவிடுகிறது. en.m.wikipedia.org/wiki/Empire,_N…
அந்தப் பின்னணியில் எடுக்கப்பட்ட படம். இது வீடுகள் இல்லாத , தூக்கி எறியப்பட்ட மனிதர்களின் கதை.
அமெரிக்காவில் "working middle class' என்றே பேசுவார்கள் அனைவரும். அரசியல்வாதிகள் தேர்தல் காலங்களில் இவர்களை நோக்கியே வாக்குறுதிகளை வழங்குவார்கள்.
இந்த "Working Middle Class People" ல் மிக முக்கியமானது *working* தான் people அல்ல.
வேலை போனால் மறுநாள் காலையே தெருவிற்கு வந்துவிடும் நிலைமையில்தான் இவர்கள். பலர்.
இதற்கடுத்த இடத்தில் ஏழைகள் உள்ளார்கள். இவர்கள் working class ஆக இருந்தாலும் middle அல்ல. கடைக்கோடி. இவர்களைப் பற்றி அதிகம் பேசப்படுவது இல்லை.
இந்தப்படத்தில் நடித்த Bob Wells மெய் வாழ்வில் ஒரு Vandweller .
இந்த Empire என்ற ஊருக்கு அருகேதான் @burningman கொண்டாட்டங்கள் நடக்கும்.
2021 ல் நடக்குமா என்று தெரியவில்லை. நடந்தால் ஒருமுறை போகவேண்டும்.
இப்போது #Distillation
மற்றும் எல்லா மது வகைகளையும் ஒரு அறிவியல்(வேதியியல்) பார்வையில்.
வாழைப்பழ #பிராந்தி வடிப்பதை தெளிவாக விளக்கும் வீடியோ
👇👇
அனைத்து மதுக்களுக்கும் மூலப் பொருள் சீனி சக்கரை இனிப்பு Sugar தான். அந்த இனிப்பு பொருளை (starch source)எதில் இருந்து பெறுகிறார்கள் என்பதும், அது எந்த வேதியியல் முறைக்கு உட்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்தே பிள்ளைக்கு பெயர் வைக்கப்படுகிறது.
👉 #Beer க்கு பொதுவான "Starch Source", malted #barley (அரிசி,கோதுமை,மக்காச் சோளம்-Corn எல்லாம் சேர்க்கலாம்) அதனோடு சுவைக்கு #Hops சேர்த்து தண்ணீர் கலந்து fermentation செய்து வடிகட்டினால். பியர் ரெடி.
ஊரின் தண்ணீருக்கும் ஒரு சுவையுண்டு. எனவே ஒவ்வொரு ஊரின் பியரின் சுவை வேறுபடும்.
டுவீட்டர் தொடர்பு...
👇👇
நீங்கள் யாரையாவது follow செய்கிறீர்கள் என்றால் 4 மாதங்களுக்கு ஒருமுறை தூசி தட்டவும். கடனே என்று வாக்கப்பட்டது போல தொடராதீர்கள்🤦
தேவையற்ற ஆணி என்றால் unfollow செய்துவிடுங்கள். எப்போதோ பிடித்த ஒருவர் இன்றும் பிடித்திருக்க தேவையில்லை. Do the cleanup work
உங்கள் எண்ணிக்கை இருப்பதால், சினிமா விளம்பரம் என்று அவர்கள் கடைவிரிக்கலாம். தவறே அல்ல அது அவர்கள் உரிமை.💪
ஆனால், நீங்கள் தொடர வேண்டுமா என்பது உங்களுக்கான கேள்வி.
கூட்டமாக கும்மி, feeling part of the crwod, pride of association என்பதற்காக, நிர்ப்பந்தம்போல தேவையற்று யாரையும் தொடருவதில் பலன் இல்லை.
பிரபலம் என்று யாரும் இல்லை. 👉Don't follow if u r not convinced
உங்களின் சோசியல் மீடியா இருப்பின் நோக்கம் என்ன? என்பதற்கான விடை இருக்கவேண்டும்.
ஓரளவிற்கு சமச்சீர் உணவு
👇👇
Greens/Spinach🌿🍃 (கீரை)
Avocado 🥑🥑
Egg 🥚🍳
Green Onion
Bell pepper
Cheese 🧀
இவைகளை வைத்து ஒருவகை காய்கறி ஆம்லெட் போன்ற ஒன்றை கடந்த சில வருடங்களாக செய்து வருகிறேன். ஒரு நாளைக்கு ஒருமுறை உண்பதே போதுமானதாய் உள்ளது. பசித்தால் மட்டும் சாப்பிடவும்😁
செய்முறை.
நான்கு அல்லது தேவையான முட்டைகளை oven ல் வைக்கக்கூடிய ஒரு பாத்திரத்தில், சிறிது எண்ணெய் தடவி (I use olive oil) அப்படியே உடைத்து ஊற்றி , bake செய்யவும்.
Oven ல் அது புல்பாயில் (ஆம்லட்) ஆயிடும்
முட்டை புல்பாயில் ஆகி oven ல் வெந்தவுடன் , தனியாக அதை வைத்துவிடவும். Let it cool
👉ஆம் என்றால் எப்போதிருந்து இது தமிழ்நாட்டில் நுழைந்தது?
👉ஆணுக்கு ஏன் தாலி இல்லை?
👉பெண்ணுக்கு கழுத்தில் தாலி,ஆணுக்கு காலில் மிஞ்சி என்று சொன்னாலும், மிஞ்சி ஒரு சடங்கு மட்டுமே.ஆண்கள் அதை மண அடையாளமாக அணிவது இல்லை.
தாலி வர்ணத்திற்கு வர்ணம், பிராமணத்தில் அய்யர்/அய்யங்கார்(வட/தென்கலை)ங்கார்சாதிக்கு சாதி மாறுபடும்.சாதி தாண்டி ஒரு ஊர்க்காரர்கள் அனைவரும் ஒரு வகை தாலி போடுவதும் உண்டு
மருதை மீனாட்சி+சொக்கநாதன் தாலி.மருதை வட்டாரத்தில் பல தரப்பு மக்கள் அணிவது.
(அய்யரன் & அய்யங்காரன் சாதி தவிர்த்து)
எந்த ஊரில் இருந்தாலும் அந்த ஊர் வட்டார வழக்கைப் பேசாமல், "நம்மவா,பெரியவா நன்னா இருக்காளா?" என பிராமிண் வர்ண பேச்சையே தமிழ்நாடு முழுக்கவும் இவர்கள் பேசுவதுபோல,இவர்களின் தாலியும் வாழும் ஊரோடு சேராது.
**யாராவது அணிந்து பார்த்திருந்தால் சொல்லவும். கருத்தை மாற்றிக் கொள்கிறேன்🖤❤️💙💐