ஊடகங்கள் அறத்துடன் செயல்பட்டால் சீமானின் வளர்ச்சி சாத்தியப்பட்டிருக்காது என்று ஒரு உபி கதறுவதை பார்த்தேன். தென்னிந்தியாவின் வலிமை மிக்க ஊடகங்கள் அனைத்துமே திமுக கட்டுப்பாட்டில் தான் இருக்கு. போதா குறைக்கு பல youtube அல்லு சில்லுக வேற உபிஸ் கூட சேர்ந்து ஊதிக்கிட்டு இருக்காங்க,
இதை எல்லாம் தாண்டியும் நாம் தமிழரால் வளர்ச்சியை பதிவு செய்ய முடிகிறதென்றால், அதற்கு காரணம் நாம் தமிழர் முன்வைக்கும் அறமிக்க அரசியல் மட்டும் தான்.,
கோடீஸ்வர திமுக பண்ணையார்கள் உழைக்கும் வர்க்கத்துக்கு குரல் கொடுப்பேன் என்று சொல்லும் போது வெளிப்படும் பொய் முகம்,
மணல் கொள்ளைக்கு வழி வகுத்து கொடுப்பேன் என்று சொல்லும் திமுகவினரின் சின்னம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி பதாகையில் ஜொலிக்கும் போது வெளிப்படும் பொய் முகம்,
ராமர் கோவில் கட்ட நன்கொடை கொடுத்து விட்டு சனாதனத்தை ஒழிப்போம் என்று முழக்கமிடும் போது வெளிப்படும் பொய் முகம்,
பெண்களை மிதிக்கும் திமுக ரவுடிகள், தேர்தல் நேரத்தில் பெண்ணியம் பேசும் போது வெளிப்படும் பொய் முகம்,
என்று நிஜத்துக்கும், திமுகவின் வெட்டி சொல் விளம்பரங்களுக்கிடையிலும் உள்ள வித்தியாசத்தில் தென்படும் கோடிக்கணக்கான பொய்களுக்கு, பொய் முகங்களுக்கு மத்தியில், சீமான் எதை உண்டார், எதை உண்ணவில்லை என்ற செய்திகளின் உண்மைத்தன்மையை ஆராய மக்களுக்கு ஆர்வம் இருக்குமா? நேரம் இருக்குமா?
மக்களுக்கு தெரியும்!
விஜயகாந்த், வைகோ, திருமா போன்ற தலைவர்களின் அரசியலை திமுக எப்படி தங்கள் ஊடகங்கள் ஊடாக வெட்டி, ஒட்டி, கேலி பொருளாக்கி, சுருக்கியது என்ற வரலாறு மக்களுக்கு தெரியும்.
சீமான் பற்றி திமுக சோடிக்கும் கதைகளை தாண்டி சீமான் பேசும் அரசியலும் அதன்
நியாயங்களும், மக்களுக்கு நன்றாகவே தெரியும். மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். அவர்களுக்கு அரசியல் கட்சிகளின் கைகூலிகளாக செயல்படும் ஊடக தூதுவர்களின் ஓலைகள் தேவை இல்லை!
வெளியே மழை பொழிகிறது என்று ஒருவன் சொல்வான்,
இல்லை என்று அதை இன்னொருவன் மறுப்பான்,
இதில் எது உண்மை என்பதை ஊடகம் தான் சொல்ல வேண்டும் என்றில்லை. எங்கள் மக்கள் குருடர்கள் இல்லை! செவிடர்கள் இல்லை! ஏமாளிகள் இல்லை!
மக்களுக்கு கண்கள் இருக்கு.
வெளியே மழை பொழிகிறதா இல்லையா என்று பார்க்க அவர்களுக்கு தெரியும்.
திமுகவினர் மூடிட்டு இருக்கலாம்.
திமுகவினர் வேண்டும் என்றால் தங்கள் ஜன்னல்களை மூடிட்டு இருக்கலாம், ஆனால் மக்களுக்கு அந்த அவசியம் இல்லை.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோவை திமுக பிரமுகர் (March 2019) Nakkeeran report👇 google.com/amp/s/www.nakk…
சிறுமிக்குப் பாலியல் கொடுமை; இறந்தநிலையில் பிறந்த சிசு!' -போலீஸில் சிக்கிய தூத்துக்குடி திமுக பிரமுகர்(Dec 2019)
Vikatan report👇 google.com/amp/s/www.vika…
17 வயது சிறுமி செல்போனுக்கு ஆபாச படம் அனுப்பிய திமுக IT Wing நிர்வாகி கைது(Sept 2020)
You might hate me for saying this, but i have to say this.
For the last few days i've been hiding & running away from the Vairamuthu-DMK event stories. It is troubling me a lot. The whole political environment, Dravidam & Tamil Nationalism, both continue to celebrate Vairamuthu
Even i, when am with my friends, when we have discussion about songs, about poetry, when we discuss Vairamuthu, dont address the #metoo issue. I, the most politically vocal one in my friends lot too consciously make a choice to not address it.
That choice is a very male chauvinistic act on my part. I like Vairamuthu the poet, i respect that man. Something is wrong about that. Metoo hasn't truly changed my perspective about him. I know its wrong. But thats how i feel. I for some odd reason feel guilty,
நாம் தமிழரை ஆரம்பத்தில் திமுக புறக்கணிப்பது போல பாவனை காட்டியது, பிறகு நா.த.கவை எதிர்க்க
-திராவிட இயக்க முதியவர்களை இறக்கியது,
-பிறகு திராவிட சிறகு,இறகு, விறகுனு சிறு அமைப்புகளை இறக்கி பார்த்தது,
-பிறகு கூட்டணி கட்சிக்காரர்களை இறக்கியது,
-இப்ப நாடாளுமன்ற உறுப்பினர்களை இறக்குது.
ஸ்டாலின் அடிக்கடி ராஜீவ் காந்தியுடன் காட்சியளிக்கிறார், செந்தில்குமார் ராஜீவை மேய்த்து கொண்டிருக்கிறார். இதுவே அவரின் முழு நேர வேலையாக இருக்கிறது. வேறு எந்த கட்சிக்கும் இந்த கவனிப்பு இல்லை. திமுகவின் பதற்றம் வெளிப்படையாக தெரிகிறது.
கள நிலவரம் என்ன? இந்த பதற்றம் எதற்கு? இந்த கவனிப்பு எதை காட்டுகிறது? நாம் தமிழருக்காக திமுக இவ்வளவு நேரத்தையும் காலத்தையும் ஒதுக்குவது எதனால்? நாம் தமிழரின் வளர்ச்சி முதலில் பாதிப்பது திமுகவை தானே. அதனால் திமுக பதற தானே செய்யும்?
திமுக, நாம் தமிழரை எதிர்க்க ஒரு தனி பிரிவையே களம் இறக்கியிருக்கு. நாடாளுமன்ற உறுப்பினர்கள், பேச்சாளர்கள், இதர கூட்டணி கட்சி பிரமுகர்கள் என்று ஒரு பெரும் படையே நாம் தமிழரை சமாளிக்க களம் இறக்கப்பட்டிருக்கு. mrpaluvets.com/2021/02/blog-p…
சாதி, மதம், பணம் மூன்றும் ஒரு சேர அணிவகுத்து திமுகவின் அரணாக நிற்கிறது. ஆதிக்கம் எனும் யானைகள் மீது பண்ணையார்களின் மக்கள் அமர்ந்திருக்கின்றனர். ஊடகம் எனும் புரவி மேலே பல சாதியவாதிகள் ஊடறுக்க காத்திருக்கின்றனர்.
மெலிந்த கூட்டணி இதர கட்சிகள், பாரமான கேடயங்களை ஏந்தியப்படி பண்ணையார்களின் யானைகளுக்கு காவலாக நிற்கின்றனர்.
டாஸ்மாக் மதுவின் நாற்றத்தையும், வன்முறை, கலவர புழுதியையும், சுவாசித்தப்படி ஒரு பெரும் 'இருநூறுவர்' கூட்டம் அணிவகுத்து நிற்கிறது.
A large section of the so called moderates in the Sinhala Nation/ the "Colombo based Sri Lankans", seriously believe that the Sinhala military "liberated" the Tamils in 2009. Their entire reconciliation narrative is built upon this delusion.
The moderates in Colombo who don't have the courage to denounce the Sinhala Nationalist symbols that masquerade as symbols of some citizenry/civic nationalism, want us to be careful with our choice of symbols while resisting.
They have no problem, saluting their lion flag, they have no problem glorifying their military, but they do have a problem with us Tamils remembering our past, the dead, or collectively honouring the legacy of Tamil resistance.
▪️தமிழர்களின் பேரணி, திருமலைக்கு நகர்வு, முஸ்லிம்கள் நேற்று அமோக ஆதரவு
▪️சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ் பல்கலையில் பதாகை!
▪️புரட்சி எப்போதும் வெல்லும்! வரலாறு அதனை சொல்லும் நீதி பேரணிக்கு சீமான் ஆதரவு!
▪️தொடர்ச்சியான போராட்டமே தமிழர்கள் சர்வதேச நீதியை பெற ஒரே வழி.