கடந்த சில ஆண்டுகளில் முஸ்லிம்கள் அதிகம் உள்ள தொகுதிகளில் கூட தமிழகத்திலும் சரி மற்ற மாநிலங்களிலும் சரி #பாஜக கணிசமான வாக்குகள் வாங்குகிறதே அந்த ரகசியம் என்ன? வேறு மத ஆண்களுக்கும் பெண்களுக்கும் புரியாத விஷயம். ஏன் நிறைய முஸ்லிம் ஆண்களுக்கே புரியாதது அது. பல நூறு ஆண்டுகளாக இஸ்லாமிய
பெண்கள் அனுபவித்து வந்த கொடுமை என்ன என்று பார்ப்போம். எந்த முஸ்லிம் வீட்டிலும் பார்த்தீர்களானால் குடும்பம் இல்லாமல் ஒரு முஸ்லிம் பெண் வாழ்ந்து வருவார். 30 வயது 40 50 60 எந்த வயசிலும் இருப்பாங்க. இவர்கள் அந்த வீட்டில் உள்ள யாருக்காவது அக்கா முறையோ அத்தை முறையோ சித்தி பெரியம்மா
முறையோ பாட்டி முறையோ இருப்பாங்க. இவர்கள் தான் வசிக்கும் அந்த வீட்டில் முடிந்த வரையான வீட்டு வேலைகளை செய்து கொடுத்து தன் உறவுகளோடு உணவு பகிர்ந்து உண்டு அமைதியாக வாழ்ந்து வருவார்கள். குடும்பம் குழந்தைகள் இல்லாமல், அவர்களுடைய மனதிலே வெளியில் சொல்லமுடியாத தாங்கமுடியாத துயரம் வேதனை
கவலை கெட்டியாக காங்கிரிட் மாதிரி இறுகிப் போயிருக்கும். அதற்கு காரணம், காலம் காலமாக உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய பெண்கள் அனுபவித்து வரும் கொடுமை. அது முத்தலாக் விவாகரத்து கொடுமை. ஒரு ஆணுக்கு மனைவியை பிடிக்காவிட்டால் மூன்று முறை தலாக் சொல்லிவிட்டால் போதும். இனி அவள் மனைவி கிடையாது
எந்த காவல், நீதி மன்றமும் எந்த நாட்டு சட்டமும் ஒன்னும் செய்ய முடியாது. பெண்ணைப் பெற்றவர்கள் கதறி அழுதாலும் காலில் விழுந்தாலும் ஒன்னும் நடக்காது. இதிலிருந்து பெண்களை மீட்க எத்தனையோ போராட்டங்கள் நடந்தாலும் ஒன்றும் பயனில்லை. இதற்கு விடிவு இல்லை என்று வாழ்ந்தனர் பெண்கள். சில முஸ்லிம்
ஆண்கள் அதை மனதளவில் எதிர்த்தாலும் வெளிப்படையாக தெரிவிக்க முடியாத சூழல். முஸ்லிம் பெண்களே கூட இதை வீட்டு ஆண்களிடமும் வெளியிலும் சொல்லமுடியாது. சிலர் புரிந்துக் கொள்வர்கள் சிலர் புரிந்து கொள்ள மாட்டார்கள். குடும்ப உறவில் விரிசல் ஏற்படும். ஆகவே வாய் திறந்து கூட இதை சொல்லாமல் நேரில்
கண்டும் மனம் வெதும்பி வாழ்ந்து தான் வந்திருக்கிறார்கள். ஆனால் #மோடி அவர்கள் இத்தனை ஆண்டுகாலம் யாரும் செய்ய பயப்பட்டதை துணிச்சலாக ஒரே நாளில் முத்தலாக் செல்லாது என்று ஒரு சட்டம் போட்டு இந்திய முஸ்லிம் பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்திருக்கிறார். இந்த சட்டத்தை முதல் முதலில் கேட்ட
பொழுது நிறைய தனிமையில் வாழும் வயதான முஸ்லிம் பெண்மணிகள் மொபைலில் மோடி படத்தை வைத்து அழுதிருக்கின்றனர். அல்லாஹ் அனுப்பிய சகோதரனாக அவரை பார்த்தனர். முத்தலாக் செய்து இளம் வயதினிலே விரட்டப்பட்ட பெண்களுக்கு அவர் தெய்வமாக தெரிந்தார். பதிலுக்கு இவருக்கு நாம எந்த உதவியும் செய்ய முடியாதா
என்று யோசித்து தான் தேர்தல் வந்தால் அவரை மதித்து நன்றியாக ஓட்டு தான் போடமுடியும் என்று வாக்களிக்கின்றனர். இந்தியா முழுவதும் இருக்கிற பெரும்பாலான முஸ்லிம் பெண்கள் நிலை இது தான். இதை யாரும் வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள். ரகசியமாக இதை மனத்தில் வைத்து ஓட்டு போடும் நிமிஷம் மோடிய
நினைத்து பாஜகவுக்கு ஓட்டு போடுகிறார்கள். இந்த சுதந்திரம் இந்திய முஸ்லிம் பெண்களுக்கு மட்டும் தான். ஆப்கானிஸ்தான் ஈராக் ஈரான் என மக்களாட்சி நடக்கும் நாடுகளிலும் இந்தக் கொடுமை இன்னும் தொடருகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

22 Mar
ஒரு இளம் ராணுவ அதிகாரி தீவிரவாதிபோல் உருமாறி தீவிரவாத இயக்கத்திற்குலேயே புகுந்து அதிரடி காட்டி அவர்களின் இயக்கத்தையே முடக்கிப் போட்டுவிட்டார். அந்த ஒப்பற்ற மாவீரனின் வீர சாகசங்கள் கீழே. காஷ்மீரில் ஹிஸ்புல் இயக்கத்தின் தளபதிகளான அபு தோறாரா & அபு சப்ஜார் ஆகிய இருவரின் தலைமையின்
கீழ் தீவிரவாதிகள் இந்திய ராணுவத்தின் மீதும், பொதுமக்கள் மீதும் கடும் தாக்குதல் நடத்தி வந்தனர். இந்திய ராணுவமும், உளவு அமைப்புகளும் எவ்வளவோ முயன்றும் இவர்கள் இருவர் இருக்கும் இடம் கண்டுபிடிக்க முடியவில்லை. நாளுக்கு நாள் காஷ்மீரில் தீவிரவாத செயல்கள் கட்டுக்கடங்காமல் சென்றன.
ஹிஸ்புலின் இரு தளபதிகளை தீர்த்துக்கட்ட ஆபரேஷன் இப்திகார் என்னும் ஒரு ரகசிய ராணுவ நடவடிக்கை எடுக்க ராணுவம் தயாரானது.. அந்த ரகசிய ஆபரேஷனின் கதாநாயகன் மேலே படத்தில் உள்ளவர். அவர் இப்திகார் பட் என்று தனது பெயரை மாற்றி காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகளின் இருப்பிடம் தேடி
Read 18 tweets
20 Mar
#வால்மீகிராமாயணம் அதில் இருந்து: ராம ராவண இறுதிப் போரில் ராவணனின் தலைமை சேனாதிபதி பிரஹஸ்தன் கொல்லப்பட்ட பிறகு ராவணனே போர் புரிய வருகிறான். லக்ஷ்மணன் அவனுடன் போர் புரிய தயாராகிறார். அதற்குள் அனுமார் அவனை சீண்டிப் பார்க்கிறார். தன்னுடன் போர் புரிய அழைக்கிறார். ராவனனுக்குக் கடும்
கோபம் வருகிறது, நான் கண்டவனுடன் எல்லாம் யுத்தம் பண்ண மாட்டேன், உன் பலத்தை காட்டு, ஒரு குத்து விடு, அதை பார்த்து நான் உன்னுடன் சண்டை போடலாமா என்று முடிவு செய்கிறேன் என்று சொல்கிறான். அதற்கு அனுமார் முன்பு உன் மகன் அக்ஷனை வதம் செய்தேனே அதில் இருந்து ஏன் பலம் தெரியவில்லையா என்று
கேட்கிறார். உடனே ராவணனுக்கு ரோஷம் வந்து அனுமாரை ஒரு குத்து விடுகிறான். அனுமார் ஆடிப் போய் விடுகிறார். அடுத்து அனுமார் ராவணனை ஒரு குத்து விடுகிறார். அவன் தன் தேரிலேயே விழுந்து கலங்கி போய் விடுகிறான். பின் எழுந்து அனுமாரிடம் நீ ரொம்ப பலசாலி தான் உன்னுடன் நான் சண்டை இடுகிறேன்
Read 16 tweets
19 Mar
His Holiness Sri Krishna Desika Jeeyar Swamy explains beautifully what is Samsrayanam and Sharanagathi. Who all can do it-He speaks in English very eloquently. If interested please watch.
Man or woman, from any family, whatever your past life has been, no issues Jeeyar says, no questions asked Samasrayanam will be done and Sharanagati or total surrender will lead you to Mukti.
By taking Samasrayam you avoid going to Naraka and by doing Sharanagathi you are assured of going to Vaikuntam.
Read 5 tweets
17 Mar
இறுதி தேர்தல் கணிப்பு #Election2021
திரு. பார்த்தசாரதி, பிரபல ஆங்கில நாளேட்டின் சீனியர் எடிட்டர் ஆக இருந்து ஓய்வு பெற்றவர். தமிழ் நாட்டு அரசியலை 50 ஆண்டு காலம் கவனித்து வருபவர். கருணாநிதி ஜெயலலிதா சோ போன்றோர் ஒவ்வொரு தேர்தலிலும் இவரிடம் கருத்து கேட்பது ஆண்டு. கட்சி பாகுபாடு
இல்லாமல் உண்மையை எடுத்து வைக்க கூடியவர். அவரின் கணிப்பு கட்டுரை:
2016 சட்டமன்றத் தேர்தலில் கட்சிகள் எவ்வாறு வாக்களித்தன என்பதை சதவிகிதத்தில் பார்ப்போம், இது 2021தேர்தலுக்கு ஏற்ப மாற்றியமைத்து இருக்கிறேன்.
அதிமுக 40.8 % வாக்குகளைப் பெற்றது
திமுக 31.6 %
காங்கிரஸ் 6.4 %
பாமக 5.3 %
தேமுதிக 2.4%
பாஜக 2.8%
சிபிஐ 0.8%
சிபிஎம் 0.7%
வி.சி.க 0.8%
தாமக 0.5%
மதிமுக 0.9%
IMUL 0.7%
எம்.எம்.கே 0.5%
புதிய தமிழகம் 0.5%
தற்போதைய கூட்டணிக்கு ஏற்ப இந்த வாக்குப் பங்கை பிரிப்போம்.
அதிமுக, பாமக, பாஜக, தமாகா மற்றும் பி.டி ஆகியவை என மொத்தம் 49.9%
அதேசமயம் திமுக, காங்கிரஸ்,
Read 17 tweets
15 Mar
#பிள்ளைத்தமிழ் இலக்கியம் என்பது புலவர்கள் தாம் விரும்பிய இறைவனையோ மனிதர்களையோ குழந்தையாக எண்ணிப் பாடுவது. மூன்று மாதம் முதல் இருபத்தோரு மாதம் வரையான குழந்தையின் வாழ்க்கையை பத்துப் பருவங்களாகப் பிரித்து ஒவ்வொரு பருவத்துக்கும் பத்துப் பாடல்கள் வீதம் அமைத்துப் பாடப்படுவது வழக்கு.
பெரியாழ்வார் கண்ணன் மேல் பாடிய பிள்ளைத்தமிழ் பாசுரங்கள் தேனினும் சுவை மிகுந்தவை. அவை தான் முதலில் பிள்ளைத்தமிழ் பற்றிய நூல் என்று சொல்கின்றனர். ஒட்டக்கூத்தரால் இயற்றப்பட்ட குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் இவ்வகையில் முதல் என்றும் சொல்கின்றனர். பிள்ளைத்தமிழ் பற்றிய இலக்கணக்
குறிப்பை முதலில் வழங்கிய நூல் தொல்காப்பியமே ஆகும்.
குழவி மருங்கினும் கிழவது ஆகும்-(தொல். பொருள். புறம். 24)
மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ், திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் குமரகுருபரர் இயற்றியவை. சேக்கிழார் பிள்ளைத்தமிழ்-திரிசிரபுரம் மீனாட்சி
Read 9 tweets
15 Mar
#EnjoyEnjaami பாடல்: அறிவு
குக்கூ குக்கூ
தாத்தா தாத்தா களவெட்டி
குக்கூ குக்கூ
பொந்துல யாரு மீன் கொத்தி
குக்கூ குக்கூ
தண்ணியில் ஓடும் தவளக்கி
குக்கூ குக்கூ
கம்பளி பூச்சி தங்கச்சி
அள்ளி மலர்க்கொடி அங்கதமே
ஓட்டரே ஓட்டரே சந்தனமே
முல்லை மலர்க்கொடி முத்தாரமே
எங்கூரு எங்கூரு குத்தாலமே
சுருக்கு பையம்மா
வெத்தலை மட்டையம்மா
சொமந்த கையம்மா
மத்தளம் கோட்டுயம்மா
தாயம்மா தாயம்மா
என்ன பண்ண மாயம்மா
வள்ளியம்மா பேராண்டி
சங்கதியை கூறேண்டி
கண்ணாடியே காணோடி
இந்தர்ரா பேராண்டி
அன்னைக்கிளி அன்னைக்கிளி
அடி ஆலமரக்கிளை வண்ணக்கிளி
நல்லபடி வாழச்சொல்லி இந்த
மண்ணை கொடுத்தானே பூர்வகுடி
கம்மங்கரை காணியெல்லாம்
பாடி திரிஞ்சானே ஆதிக்குடி
நாய் நரி பூனைக்கெல்லாம்
இந்த ஏரிகுளம் கூட சொந்தமடி
Enjoy எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்த இந்த மும்மாரி
Enjoy எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்த இந்த மும்மாரி
குக்கூ குக்கூ
முட்டைய போடும் கோழிக்கு
Read 13 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!