முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான். 🖤❤️
#முகஸ்டாலின்எனும்நான்

தமிழ் நாட்டின் முதலமைச்சராக திரு. ஸ்டாலின் அவர்கள் பதவியேற்று கொண்டார்.

தமிழ் நாட்டின் முதல்வர் @mkstalin செய்த சாதனைகளின் தொகுப்பு.
#ஸ்டாலின்_சாதனைகள்

#Thread
#ஸ்டாலின்_சாதனைகள்

1. ரேஷன் கார்டுகளுக்கு கொரோனா நிவாரண நிதி ₹4000.

2.நகர அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவசம்.

3. மக்கள் புகாருக்கு 100நாளில் தீர்வு காண செயலாக்க தனித்துறை.

4. தனியார் மருத்துவமனையில் இலவச கொரோனா சிகிச்சை.

5. ஆவின் பால் லிட்டருக்கு ₹3 குறைப்பு. ImageImageImageImage
#ஸ்டாலின்_சாதனைகள்

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை உருவாக்கப்பட்ட 10 நாட்களுக்குள் 549 மனுக்கள் மீது முழுமையான நடவடிக்கை.

#Thread ImageImageImage
#ஸ்டாலின்_சாதனைகள்
இந்து சமய அறநிலையத்துறை கணினிமயமாகிறது.

திருக்கோவில்கள் தொடர்பாக பொதுமக்கள் - பக்தர்கள் கோரிக்கைகளை பதிவிட
#கோரிக்கைகளை_பதிவிடுக எனும் புதிய இணையதளம் அறிமுகம்.

மாண்புமிகு அமைச்சர் திரு. @PKSekarbabu அறிவிப்பு.

#Thread ImageImage
#ஸ்டாலின்_சாதனைகள்
கொரோனா தடுப்பு பாணியில் உயிரிழந்த 43 மருத்துவர் குடும்பங்களுக்கு தலா ₹25 லட்சம் இழப்பீடு.

#Thread Image
#ஸ்டாலின்_சாதனைகள்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 17 பேரின் குடும்பங்களுக்கு அரசு பணி.

மதுரை ஆய்வுக் கூட்டத்தில் நியமன ஆணைகளை முதல்வர் @mkstalin வழங்கினார்.

#Thread ImageImage
#ஸ்டாலின்_சாதனைகள்
கொரோனா தொற்றில் உயிரிழந்த காவல்துறை அதிகாரிகள் - காவலர்கள் 71 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம்.

முதல்வர் @mkstalin அறிவிப்பு.

#Thread Image
#ஸ்டாலின்_சாதனைகள்
தனியார் மருத்துவனைகளில் நோயாளிகளின் சிகிச்சை செலவு முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் ஏற்கப்படும்.

அரசாணை வெளியீடு.

#Thread Image
#ஸ்டாலின்_சாதனைகள்
ஸ்டெர்லைட் ஆலை போராட்டம் கட்சித் தலைவர்கள் மீதான வழக்குகள் ரத்து.

விசாரணை ஆணைய பரிந்துரையின்படி முதல்வர் @mkstalin உத்தரவு.

#Thread Image
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம்.

அனைத்து வழக்குகளும் வாபஸ். 93பேருக்கு தலா ரூ. 1 லட்சம் நிதியுதவி.

தமிழக அரசு அறிவிப்பு.
#Thread Image
#ஸ்டாலின்_சாதனைகள்
கொரோனா தொற்றினால் இறப்பு
பத்திரிகை - ஊடகவியலாளர்களின் கோரிக்கையை ஏற்று இழைப்பீட்டுத் தொகை ரூ. 10 லட்சமாக உயர்வு.

சிறப்பு ஊக்கத்தொகை ரூ. 5 ஆயிரம்.

முதல்வர் @mkstalin உத்தரவு. Image
#ஸ்டாலின்_சாதனைகள்
செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி தயாரிக்கும் மையத்தை தமிழக அரசுக்கு குத்தகைக்கு அளிக்க வேண்டும்.

பிரதமருக்கு முதலமைச்சர் @mkstalin கடிதம். ImageImageImage
#ஸ்டாலின்_சாதனைகள்
ஒரு லட்சம் உணவு பொட்டலம் வழங்கும் திட்டத்துக்கு அன்னதான திட்ட நிதியிலிருந்து ₹2.51 கோடி ஒதுக்கீடு.

அறநிலையத்துறை அமைச்சர் @PKSekarbabu உத்தரவு. Image
#ஸ்டாலின்_சாதனைகள்

மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடித் தடை கால நிவாரணமாக தலா
ரூ. 5000 வழங்க உத்தரவு.

#Thread ImageImage
#ஸ்டாலின்_சாதனைகள்.

கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் வைப்பு நிதி.

பட்டப்படிப்பு வரை கல்வி & விடுதி கட்டணங்களை அரசே ஏற்கும்.

ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாதம் ₹3, 000.

பெற்றோரில் ஒருவரை இழந்தவருக்கு 3 லட்சம் நிவாரணம்.

#Thread ImageImageImageImage
#ஸ்டாலின்_சாதனைகள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழையால் சேதமடைந்த கூரை வீடுகளுக்கு ₹5000 நிவாரணம்.

நெல் உள்ளிட்ட நீர்ப்பாசன பயிர்களுக்கு ஒரு ஹெட்டர் நிவாரணமாக ₹20 ஆயிரம்.

மானவரி பயிர்களுக்கு ₹10 ஆயிரம்.

பல்லாண்டு கால பயிர்களுக்கு ₹25 ஆயிரம் நிவாரணம்.

#Thread ImageImageImage
#ஸ்டாலின்_சாதனைகள்
சென்னை மாநகராட்சியில் நடமாடும் வாகனங்கள் மூலம் மாளிகைப் பொருட்கள் விற்பனை.

#Thread ImageImage
#ஸ்டாலின்_சாதனைகள்

திருக்கோயில்களில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர், பூசாரிகள், பிற ஊழியர்களுக்கு ₹4, 000 உதவித்தொகை.

10 கிலோ அரிசி, 15 வகை மாளிகைப்பொருட்கள் வழங்கப்டும்.

மாண்புமிகு அமைச்சர் @PKSekarbabu அவர்கள் அறிவிப்பு.
#Thread ImageImage
#ஸ்டாலின்_சாதனைகள்
தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனத்தில் 8 பேருக்கு கருணை அடிப்படையில் பணி.

நியாமன ஆணையை மாண்புமிகு அமைச்சர் துரைமுருகன் அவர்கள் வழங்கினார்.

#Thread Image
#ஸ்டாலின்_சாதனைகள்
டவ் - தே புயலில் காணாமல் போன 21 மீனவர்கள் குடும்பங்களுக்கு ₹ 4.20 கோடி நிவாரணம்.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ. 20 லட்சம் வழங்க முதலமைச்சர் @mkstalin உத்தரவு.

#Thread Image
ரேஷன் அட்டை இல்லாத 8, 493 திருநங்கைகளுக்கு தலா ₹2 ஆயிரம் கொரோனா நிதி.

முதல்வர் @mkstalin உத்தரவு.

#Thread ImageImage
#ஸ்டாலின்_சாதனைகள்

கொரோனா நிவாரண நிதி இரண்டாம் தவணையாக ₹2000 மற்றும் 14 மாளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை தொடக்கி வைத்தார் முதலமைச்சர் @mkstalin

#Thread Image
#ஸ்டாலின்_சாதனைகள்

கொரோனா தொற்றால் இறந்த 3 பத்திரிகையாளர்கள் குடும்பத்திற்கு தலா ₹10 லட்சம்,
மருத்துவர், காவலர், நீதிபதி குடும்பத்திற்கு தலா ₹25 லட்சம்
நிவாரணங்களை வழங்கினார் முதலமைச்சர் @mkstalin

#Thread Image
#ஸ்டாலின்_சாதனைகள்

கொரோனா பணியாளர்களுக்கு ₹4 ஆயிரம் உதவித்தொகை, 15 வகை மாளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் @mkstalin தொடங்கி வைத்தார்.

#Thread ImageImage
#ஸ்டாலின்_சாதனைகள்

கொரோனா காலத்தில் களப்பணியாற்றும் காவலர்களுக்கு ரூ. 5 ஆயிரம் ஊக்கத்தொகை.

முதலமைச்சர் @mkstalin உத்தரவு.

#Thread ImageImage
#ஸ்டாலின்_சாதனைகள்

1. உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துரையின் கீழ்
3,750 மனுக்களுக்கு தீர்வு.

2. உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் ₹12.25 கோடியில் 794 பேருக்கு நலத்திட்ட உதவி. மாண்புமிகு அமைச்சர் @thamoanbarasan வழங்கினார்.

#Thread ImageImage
#ஸ்டாலின்_சாதனைகள்

1.சென்னையில் ₹250கோடியில் பன்னோக்கு மருத்துவமனை.

2. மதுரையில் கலைஞர் நினைவு நூலகம்.

3. எழுத்தாளர்களுக்கு ₹5லட்சம், கனவு இல்லம்.

4. திருவாரூரில் நெல் சேமிப்பு கிடங்குகள், உலர்களங்கள்.

5. திருநங்கை & மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயணம்.
#Thread ImageImageImage
#ஸ்டாலின்_சாதனைகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முதல் 30 நாட்கள்; முத்தான செயல்பாடுகள்!

#MKStalin @mkstalin ImageImage
#ஸ்டாலின்_சாதனைகள்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கிய திட்டங்கள்!

#Thread Image
#ஸ்டாலின்_சாதனைகள்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொரோனா தடுப்பு பணிகளுக்காக மேற்கொண்ட பயணங்கள்!

#Thread Image
#ஸ்டாலின்_சாதனைகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்முதல் 30 நாட்களில் மத்திய அரசுக்கு எழுதிய கடிதங்கள்!

#Thread Image
#ஸ்டாலின்_சாதனைகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முதல் 30 நாட்கள்; முத்தான செயல்பாடுகள்!

#Thread ImageImage
#ஸ்டாலின்_சாதனைகள்
நலிந்த நிலையில் உள்ள 1000 கலைஞர்களுக்கு மாதாந்திர நிதியுதவி.

#Thread Image
#ஸ்டாலின்_சாதனைகள்
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் தமிழகத்தின் முதல் ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறப்பு.

#Thread Image
#ஸ்டாலின்_சாதனைகள்
இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களின் நில விவரங்கள் இணைய தளத்தில் வெளியீடு.

வடபழனி முருகன் கோவிலுக்கு சொந்தமானது சாலிகிராமத்தில் ₹250 கோடி மதிப்புள்ள 5.5ஏக்கர் நிலம் மீட்பு.

#Thread ImageImageImage
#ஸ்டாலின்_சாதனைகள்
தமிழ் நாட்டில் அர்ச்சகராக விரும்பும் பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை நடைபெறும்.

மாண்புமிகு அமைச்சர் @PKSekarbabu அறிவிப்பு.

#Thread ImageImageImageImage
#ஸ்டாலின்_சாதனைகள்
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதலமைச்சர் @mkstalin.

#Thread ImageImageImage
#ஸ்டாலின்_சாதனைகள்

திண்டிவனம், செய்யாறில் வேலைவாய்ப்பை உருவாக்க 2 தொழிற்சாலைகள்.

கோவில்களை புனரமைக்க ₹100 கோடி.

எட்டு வழிச்சாலை, மீத்தேன், ஹைட்ரோகார்பன், ஸ்டெர்லைட், கூடங்குளம், CAA விவகாரத்தில் போராடியவர்கள் (ம)பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ். ImageImageImageImage
#ஸ்டாலின்_சாதனைகள்

நாட்டிலே முதன்முறையாக சென்னையில் வைரஸ் பகுப்பாய்வு மையம்.

- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் @Subramanian_ma தகவல்

#Thread ImageImage
#ஸ்டாலின்_சாதனைகள்
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் மூலம் இதுவரை 75, 546 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

#Thread Image
#ஸ்டாலின்_சாதனைகள்
கடந்த 50 நாட்களில் திருக்கோவில்களுக்கு சொந்தமான ரூ.520 கோடி மதிப்பிலான 79.5 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது;

திருக்கோவில்களுக்கு சொந்தமான கட்டிடம்& நிலங்களின் வாடகைதாரர்களின் விவரங்கள் இணையத்தில் வெளியிடப்படும்

-மாண்புமிகு அமைச்சர்
திரு.@PKSekarbabu அவர்கள் Image
#ஸ்டாலின்_சாதனைகள்
ஆதிதிராவிடர் - கலை, இலக்கிய மேம்பாட்டுச் சங்கத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 21 சிறந்த எழுத்தாளர்களுக்கு பரிசுத் தொகை - பாராட்டுச் சான்றிதழ்கள்.

முதலமைச்சர் @mkstalin வழங்கினார். ImageImage
#ஸ்டாலின்_சாதனைகள்
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் ரூ. 10 கோடியில் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு மையம் திறந்து வைத்தார் @mkstalin.

#Thread Image
#ஸ்டாலின்_சாதனைகள்
ஜெர்மனியில் அமைந்துள்ள கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை தொடர்ந்து இயங்க 1கோடியே 25லட்சம் ரூபாய் நிதியுதவி.

#Thread Image
ஜப்பான் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழ் நாட்டைச் சேர்ந்த தடகள வீரர்களுக்கு ஊக்கத்தொகை.

முதலமைச்சர் @mkstalin

#Thread Image
#ஸ்டாலின்_சாதனைகள்
நெல்லையப்பர் கோவிலில் 17 ஆண்டாக மூடியிருந்த மூன்று வாசல்கள் திறப்பு.

மாண்புமிகு அமைச்சர்
P. K. சேகர்பாபு நடவடிக்கை. Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with A. Agilan (அ. அகிலன்)

A. Agilan (அ. அகிலன்) Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @AgilanA7

10 Jul
திமுக மக்களவை குழுத் துணைத்தலைவரும், மகளிர் அணி செயலாளருமான அக்கா @KanimozhiDMK MP., அவர்களின் மக்கள் நலப் பணிகள் இந்த இழையில் தொகுக்கப்படும்.

#கனிமொழியின்_செயல்பாடுகள் Image
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியில் ஒன்றிய (ம) மாநில அரசு நிதியின் கீழ் ₹1.4 லட்சம் மதிப்பில் பொது சேவை மைய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினர்.

- திமுக மக்களவை குழுத் துணை தலைவர் @KanimozhiDMK MP., அவர்கள்.
#கனிமொழியின்_செயல்பாடுகள் Image
தூத்துக்குடி மாவட்டம் பூச்சிக்காடு பகுதியில் தொடக்கப்பள்ளிக்கு தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ₹21 லட்சம் மதிப்பில் கட்டப்படவிருக்கும் வகுப்பறைக்கு அடிக்கல் நாட்டினர்.

- திமுக மக்களவை குழுத் துணை தலைவர் @KanimozhiDMK MP., அவர்கள்.
#கனிமொழியின்_செயல்பாடுகள் Image
Read 6 tweets
10 Mar 20
#திமுகமீதானபொய்களைஉடை_உண்மையைசொல்

வி.பி. சிங்கிற்கு பிறகு பிரதமர் பதவி தன்னை தேடி வந்த போது என் உயரம் எனக்கு தெரியும் என்று கூறி பிரதமர் பதவி வேண்டாம் என சொன்னவர் #கலைஞர்

- திரு @PChidambaram_IN

மூப்பனாரை பிரதமர் ஆகவிடவில்லை,கலைஞருக்கு பிரதமர் வாய்ப்பே வரவில்லை என செல்வோருக்கு
#திமுகமீதானபொய்களைஉடை_உண்மையைசொல்

#மது_விவகாரம்:

மதுவிலக்கை ரத்து செய்த இரண்டே ஆண்டுகளில் மீண்டும் மதுவிலக்கை கொண்டு வந்தவர் #கலைஞர்.

பின் 1981ல் கலைஞர் கொண்டு வந்த மதுவிலக்கை ரத்து செய்து அரசே மது வியாபாரத்தை ஏற்று நடத்த டாஸ்மாக் உருவாக்கியவர் #MGR. அது இன்று வரை தொடர்கிறது
#திமுகமீதானபொய்களைஉடை_உண்மையைசொல்

அண்ணா திராவிட நாடு கொள்கையை கைவிட்டதற்கான காரணம்...?

வீடு இருந்ததால் தான் ஓடு மாற்ற முடியும்.

திராவிட நாடு கொள்கை கைவிடபட்டு இருக்கலாம் அதற்கான காரணங்கள் அப்படியே இருக்கிறது அதை என்றும் திமுக கைவிடாது.

- திரு. @tiruchisiva MP.,
Read 14 tweets
4 Feb 20
#தமிழக_நாடாளுமன்ற_உறுப்பினர்களின்_செயல்பாடுகள்.

தமிழக #திமுக_காங்கிரஸ் கூட்டணி MP களின் நாடாளுமன்ற மற்றும் தொகுதி மக்களுக்கான செயல்பாடுகள் இந்த பதிவில் தொகுக்கப்படும்.

#திமுக_கூட்டணிMPகள்_2020

#Thread ImageImage
"காவிரி டெல்டா பகுதிகளில் எரிவாயு எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்" - மக்களவையில் டி.ஆர்.பாலு MP.,



#Dmk
மக்களவையில்,

CAA NPR அரசியல் சாசனத்திற்க்கு எதிரானது. பயிர்க்கடன், பயிர் காப்பீடு, விளைபொருளுக்கு சரியான விலை கிடைப்பதில்லை போன்ற விவசாயம் சார்ந்த பிரச்சனைகளை சரிசெய்ய வேண்டும்.

- திரு. டி. ஆர். பாலு MP.,
திமுக நாடாளுமன்ற குழு
தலைவர்.

bit.ly/3b9N5oP
Read 167 tweets
18 Nov 19
#தமிழக_திமுக_MPகளின்_செயல்பாடு

#IITMadras போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் நிகழ்ந்த 52 தற்கொலைகள் பற்றியும்,அக்கல்வி நிறுவனங்களில் சாதி,மத பாகுபாடுகளுக்கு வழிவகுக்கும் நடவடிக்கைகளை அனுமதிக்கக்கூடாது.தற்கொலை செய்து கொண்ட பாத்திமாவுக்கு நீதி வேண்டும்.யாரை காப்பாற்ற பார்க்கிறீர்கள்?
#தமிழக_திமுக_MP_களின்_செயல்பாடு

”உதகை மண்டலத்தில் உள்ள மத்திய உருளைக்கிழங்கு ஆய்வு நிறுவனத்தை மூடக்கூடாது”

-திரு. @dmk_raja எம்.பி., அவர்கள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தல்.

#DMK 👇
#திமுக_MPகளின்_செயற்பாடுகள்

அரூர்-சேலம் சாலை.

அரசு மருத்துவமனையில் புதிதாக இருதய அறுவை சிகிச்சை பிரிவு 3கோடி செலவில்.

13ஆண்டுகால கோரிக்கை பகுதி நேர பண்பலை முழுநேரமாக ஆக்கப்பட்டு இருக்கிறது.

11 பேருக்கு 21லட்சம் அறுவை சிகிச்சைக்காக பிரதமர் நிவாரண நிதி @DrSenthil_MDRD 👇
Read 223 tweets
13 Oct 19
#எடப்பாடி_ஆட்சியின்_அவலங்கள்
#ராமதாஸ்_அறிக்கை
#மறந்து_போச்சா_மருத்துவரே
1.கருவுற்றபெண்ணுக்கு எச். ஐ. வி. ரத்தம் :அமைச்சர் பதவி விலக வேண்டும்

2. ஓட்டுக்கு ரூ. 89கோடி லஞ்சம் : வழக்கு ரத்து செய்யப்பட்டது -நீதிபடுகொலை

3. HC ஆணையை மீறி எட்டு வழி சாலைக்கு நிலம் பறிப்பதா?
👇👇
4. கஜா புயலால் உடமையை இழந்த மக்களுக்கு உணவு உடை வழங்காதது வெட்கக்கேடு.

5. தமிழில் தேர்வு நடந்தாவிட்டால் TNPSC ஐ இழுத்து மூடுங்கள்.

6. சர்க்கரை ஆலைகளை கட்டுப்படுத்த பினாமி எடப்பாடி அரசால் முடியுமா?

7. ஊழலே உன் பெயர் தான் உயர்கல்வி துறையா?

👇👇👇
8. தினமும் ஒரு கோடி இழப்பு : முதல்வருக்காக 450 பேருந்துகள் முடக்கம்.

9. மின்வெட்டை சமாளிக்க தனியார் மின்சாரம் :பினாமி அரசின் பொய்கள்.

10. தொழில் அனுமதி வழங்குவதில் தமிழகம் கடைசி இடம் :முதலீடு மாநாடு வீண்

11. 8வழி சாலைக்கு கட்டவிழிக்கும் அடக்குமுறைகள்: அழிவு நெருங்குகிறதா?👇
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(