தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியில் ஒன்றிய (ம) மாநில அரசு நிதியின் கீழ் ₹1.4 லட்சம் மதிப்பில் பொது சேவை மைய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினர்.
தூத்துக்குடி மாவட்டம் பூச்சிக்காடு பகுதியில் தொடக்கப்பள்ளிக்கு தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ₹21 லட்சம் மதிப்பில் கட்டப்படவிருக்கும் வகுப்பறைக்கு அடிக்கல் நாட்டினர்.
தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காயல் பகுதியில் திருச்செந்தூர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டபட்ட ₹50 லட்சம் மதிப்பிலான பேவர் பிளாக் சாலையை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
#கனிமொழியின்_செயல்பாடுகள்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் சி.எஸ்.ஆர் நிதியில் இருந்து ₹3 லட்சம் மதிப்பில் புதிய நீர்த்தேக்க தொட்டிக்கு அடிக்கல் நாட்டினர் @KanimozhiDMK MP., அவர்கள்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
CAA NPR அரசியல் சாசனத்திற்க்கு எதிரானது. பயிர்க்கடன், பயிர் காப்பீடு, விளைபொருளுக்கு சரியான விலை கிடைப்பதில்லை போன்ற விவசாயம் சார்ந்த பிரச்சனைகளை சரிசெய்ய வேண்டும்.
- திரு. டி. ஆர். பாலு MP.,
திமுக நாடாளுமன்ற குழு
தலைவர்.
#IITMadras போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் நிகழ்ந்த 52 தற்கொலைகள் பற்றியும்,அக்கல்வி நிறுவனங்களில் சாதி,மத பாகுபாடுகளுக்கு வழிவகுக்கும் நடவடிக்கைகளை அனுமதிக்கக்கூடாது.தற்கொலை செய்து கொண்ட பாத்திமாவுக்கு நீதி வேண்டும்.யாரை காப்பாற்ற பார்க்கிறீர்கள்?