#கொங்குநாடு காலத்தின் கட்டாயம், கடந்த 60 வருட திராவிட அரசுகளால் புறக்கணிக்கப்பட்ட மண்டலம். திரு #எடப்பாடி அவர்கள் முதல்வரான பிறகு தான் நம் பிரதமர் திரு #மோடி யின் துணையுடன் சிலபல நீண்ட நாள் கோரிக்கைகளான உக்கடம், மேட்டுப்பாளையம் & சிங்காநல்லூர் மேம்பாலங்கள்; ~1/n
அவிநாசி-அத்திக்கடவு கூட்டுக் குடிநீர் திட்டம் என சிறிதேனும் உள்கட்டமைப்பு திட்டங்கள் செயல் படுத்தப்பட்டன, இவையெல்லாம் பல வருட ஏக்கங்கள். மாநில வளர்ச்சிக்கு கிட்டத்தட்ட 45% பங்களிப்புத் தரும் பிரதேசம் இப்படி புறக்கணிக்கப்படுவது அநேகமாக இந்தியாவிலேயே #கொங்கு மட்டும் தான் ~2/n
உதாரணத்திற்கு மஹாராஷ்டிராவின் #புனே ஒட்டின பிரதேசம், ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தின் #விசாகப்பட்டிணம் ஒட்டின பிரதேசம் என பார்த்தால் அங்கு அரசுகள் செயல்படுத்திய திட்டங்களுக்கு முன் கொங்கு பெற்ற திட்டங்கள் பெரிதாக ஒன்றுமில்லை. #திராவிட அரசுகள் சென்னையை விரிவாக்கிக் கொண்டு ~3/n
போவதெல்லாம் தெளிவான பிற மண்டல புறக்கணிப்பு தான். கொங்கு போல தமிழகத்தின் பிற மண்டலங்களுக்கும் இந்த அரசுகள் ஒன்றும் செய்யவில்லை. அதற்குள் இருக்கும் அரசியல், அப்படிச் செய்தால் சென்னைக்கு வேலை செய்ய ஆட்கள் எங்கிருந்து வருவார்கள் என்கிற வக்கிர புத்தி தான். திமுக விற்கு இங்கு ~4/n
செல்வாக்கு இல்லை அதனால் செய்யவில்லை சரி, ஆனால் திரு #எம்ஜியாருக்கு அரசியல் தளத்தில் முதல் வெற்றி தந்து திரு #ஜெயலலிதா அவர்கள் காலத்திலும் திமுகவை எதிர்த்து வாக்களித்த #கொங்கு மண்டலத்திற்கு அதிமுகவும் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை என்பதே நிதர்சணம். இத்தனைக்கும் ~5/n
திரு #கருணாநிதி அவர்களும் திரு #எம்ஜிர் அவர்களும் சந்தித்தது முதற்கொண்டு அரசியல் தளத்தில் ஒன்றாக செயல்படத் தொடங்கியதும் கூட இங்கே #கொங்குநாடு ல் தான் கடைசிக்கு திரு #எடப்பாடி அவர்கள் ஏதோ சிலபல நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றினார். ஆனாலும், ~6/n
இன்றும் #கொங்குநாடு கோரிக்கை என்பதற்கான ‘காரணங்கள் அப்படியே தான் உள்ளன’, ஒன்று தனி மாநிலம் அல்லது தனி யூனியன் பிரதேசம் என்பதே #கொங்கு மண்டலத்தின் எதிர்கால வளர்ச்சிக்கான பலமான அடித்தளம். #ஜெய்ஹிந்த்#வாழ்க_கொங்கு ~n
The team played as a team with #Messi inspiring them with most goals & assists whch he has done all his life n ritely winning the #GoldenBall & #GoldenBoot of the tournmt. He carried the hard weight of not winning big for his nation, but today he finds solace without #Maradona ~2
நன்றி: திரு #ஸ்டான்லிராஜன் தமிழகத்தில் கேட்க தொடங்கியிருக்கும் #ஒன்றியம்#ஜெய்ஹிந்த் சர்ச்சைகள் ஏதோ புதியது என்பது போல் பலர் பொங்கி கொண்டிருப்பதுதான் ஆச்சரியம் #திமுக வின் வரலாற்றில் இதெல்லாம் புதிதே அல்ல., அவர்களின் தேர்தல அறிக்கை எப்பொழுதும் செவ்வாய்கிரகத்தில் ~1/n
#தமிழன் குடியேறி தமிழ் கிரகம் அமைத்து, தமிழ் சோறு பொங்குவது போல்தான் இருக்கும் ஆனால் ஆட்சிக்கு வந்து அவர்கள் செய்வதற்கும் அவர்களின் தேர்தல் அறிக்கைக்கும் சம்பந்தமே இருக்காது காரணம் அந்த தேர்தல் அறிக்கை எதுவும் நிறைவேற்றுவது போலவே இருக்காது 1967ல் #இலவசஅரிசி ~2/n
#எல்லோருக்கும்_நிலம் என இன்னும் என்னவெல்லாமோ சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள் ஆனால் வந்து என்ன செய்தார்கள்? அறிக்கையில் சொல்லபடாத மதுகடையினை திறந்தார்கள், படுபயங்கரமான தோல்வியினை ஆட்சியில் கண்டார்கள் அந்த தோல்வியினை மறைக்க ராமர்படத்தை செருப்பால் அடித்தல், இந்திராமேல் தாக்குதல் ~3/n
#திராவிடம்னாஎன்ன ? #ஜஸ்டிஸ்கட்சி#திராவிட வரலாறு., ஆங்கிலேயர்கள் தென்னிந்தியாவை முழுமையாக கைப்பற்றிய காலம் 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி, அன்று தமிழர்களை தெலுங்கர்கள் ஆட்சி அதிகாரம் செய்து கொண்டிருந்த காலம். ஆங்கிலேயர்களுக்கு இங்கு லண்டன் போல ஆட்சி/நிர்வாகம் செய்ய பல (1/n)
குமாஸ்தாக்கள், கிளர்க்குகள், வக்கீல்கள் மற்றும் கலெக்டர்கள் தேவைப்பட்டனர். அன்று ஆட்சி அதிகாரமோ, நிலபுலன்களோ அற்ற வேத மந்திரங்கள் மட்டுமே ஓதி, கோவில்களில் பூஜை செய்து வாழ்க்கையை ஓட்டிய பிராமணர்கள், நிற்க.,நீங்கள் தில்லை தீட்சதர்களை போல செல்வாக்கு கொண்டவர்களைக் குறிப்படுவது (2/n)
கேட்கிறது., அனைத்திற்கும் ஒரு விதிவிலக்கு உண்டு, அது போல தான் அவர்களுமே மற்றபடி 90% பிராமணர்கள் அன்றாடங்காய்ச்சிகள் தான். தன் தேவைக்கு ஆங்கிலேயன் உருவாக்கின பல புதிய வேலை வாய்ப்புகள் பிராமணர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்தது. உணவற்று தங்கள் பிள்ளைகள் இறப்பதைக் காட்டிலும் (3/n)