"தலித் சமூகத்தைச் சேர்ந்த இவர் பார்ப்பண பெண்ணை காதல் திருமணம் செய்தது!"
கொல்லப்பட்டவர் ஒரு RSS ஊழியர், யோகிக்கே நெருக்கமானவர் என்ற போதும், இதுவரை எந்த ஒரு குற்றவாளியையும் ஆளும் பாஜக யோகி அரசு இதுவரை கைது செய்யவில்லை
நடைபெற்ற குற்றத்தைக் கண்டித்துக் குற்றவாளிகளைக் கைது செய்யச் சொல்லி எந்த ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க சங்கப் பரிவார உறுப்பினர்களும் போராடவில்லை.
தலித் தலைவரான சந்திரசேகர் ஆசாத் தான் மக்களை ஒன்று திரட்டி நீதி கேட்டு போராடி கொண்டிருக்கிறார். அவருக்கு ஆதரவாக சிறுபான்மையினர் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்
இருவரும் இந்துக்கள். பின் ஏன் பிரச்சினை?
RSS சித்தாந்தம் என்பது அனைத்து இந்துக்களுக்குமானது அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள்
#SarpattaParamparai படத்துக்கு அதிமுக திடீர் எதிர்ப்பு! நொருங்குகிறது எம்ஜிஆர் பிம்பம்!
இருந்ததை தானே படமா எடுத்து இருக்கிறார்கள்? இதெல்லாம் அந்தக் காலத்தில் எம்ஜிஆர் ஆட்சியில் சர்வ சாராரணமாக நடந்ததுதானே? சென்னையில் மதுசூதனன், ஜேப்பியார் ராமசாமி உடையார்,
வளர்மதி போன்றவர்கள் மூலம் கள்ளசாராயம் & ரவுடியிசம் கொடி கட்டி பறந்தது எம்ஜிஆர் அதிமுக ஆட்சியில் தானே..? சென்னை மாநகராட்சி பள்ளிகளில் எல்லாம் கள்ளச்சாராயத்தை பதுக்கி அதிமுகவினர் விற்று வந்தனர் என்பது அன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு கூட தெரியுமே. அதுபோல
தமிழ்நாட்டு அரசுக்கு சொந்தமான நிலங்களை/இடங்களை அடிமாட்டு விலைக்கும் இலவசமாகவும் தனக்கு வேண்டியவர்களுக்கு அள்ளிக் கொடுத்தது எம்ஜிஆர் தானே?
சென்னையின் மிகப்பெரிய ஸ்டார் ஹோட்டலான கத்திப்பாரா பகுதியில் அமைந்திருக்கும் லீ ராயல் மெரிடியன் இருக்கும் இடம் தமிழ்நாடு அரசுக்கு சொந்தமானது..
தமிழகத்தைச் சூழ்ந்துள்ள ஆபத்துகளில் மிகப்பெரிய ஒன்றாக நான் சீமானைக் காண்கிறேன். பல அரசியல் விமர்சகர்களதும் கருத்து அதுவே. தனிமனித வழிபாடு, உட்கட்சி ஜனநாயக மறுப்பு, கற்பனைகளில் வாழ்தல் போன்றவற்றால் நிகழக்கூடிய அபாயங்களுக்கு...
(1/n)
...ஈழத்தமிழரின் பேரழிவைவிட வேறு சாட்சியங்கள் தேவையில்லை. சீமான் பற்றி மானசீகனின் பதிவொன்று கீழே. தமிழக இளைஞர்களின் அரசியலைச் சரியான வழியிற் கொண்டு செல்லத்தக்க முற்போக்கு அணிகள் பணிகளை ஆரம்பிக்காவிடில் விளைவுகள் கவலைக்குரியதாக ஆகலாம்....
(2/n)
..."இந்திய ராணுவத்தில் நாம் தமிழர் படை ஒண்ணு இருக்கு. அவங்க என்கிட்ட பேசுனாங்க 'அண்ணே நாங்க ஓய்வு பெற்ற பிறகு நெய்தல் படைக்கு பயிற்சியளிப்போம். கடல் வழியே போய் இலங்கையைக் கைப்பற்றுவோம் ' " என்று சீமான் பேசுகிறார்...
"...எழுதியது போல சிறப்பாக இருக்கிறது" என்று குசும்புடன் சொன்னவுடன் துடித்துப் போனார் வாஸந்தி. தனக்கு தெரிந்த திமுக தலைவர்களையெல்லாம் அழைத்து, கலைஞர் இப்படி பேசி விட்டார் என்று புகார் கூறினார். மூத்த தலைவர்கள் வாஸந்தியின் வருத்தத்தை கலைஞரிடம் தெரிவிக்கவும்...
(2/5)
... அவர், "பின்ன என்னய்யா தேவதாசி முறை வேணுமாம்.. ஆனா வேற ஒரு குடும்பத்து பெண்கள் தேவதாசியா இருக்கணுமாம். இவுங்க இருக்க மாட்டாங்களாம்" என்று சொல்லி வாஸந்தியின் புலம்பலை புறம் தள்ளினார்
கலைஞரின் விமர்சனத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட வாஸந்தி, ...
(3/5)
கடந்த 4வருடங்களாக ஸ்டாலின் நினைத்திருந்தால் பாஜகவோடு கைகோர்த்து (அதும் பாஜக பல முறை திமுகவோடு கூட்டு சேரவேண்டும் என முயற்சித்து) அதிமுக அரசை கவிழ்த்து திமுக ஆட்சி அமைத்திருக்கும். ஆனால் அவை அனைத்தையும் புறம் தள்ளி மிக,மிக.. எவ்வளவு மிக வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம்...
(1/4)
அவ்வளவு மிக கடுமையாக பாஜகவை அதும் ஒரு படி மேலாக சென்று சேடிஸ்ட் மோடி, ஃபாஸிஸ்ட் மோடி என்று விமர்சனம் செய்த, செய்து கொண்டிருக்கிற ஸ்டாலினை எப்போதும் சந்தேக கண்களோடுவே பார்ப்பவர்கள், கடந்த நான்கு வருடங்களாக மக்களுக்கு எதிரான நீட், உதய் மின் திட்டம், புதிய கல்வி கொள்கை,..
(2/4)
CAA,உயர் வகுப்பினர் 10% இடஒதுக்கீடு, EIA என மக்கள் விரோத பாஜகவின் திட்டங்களுக்கு அடிபனிந்து அவர்களுக்கு ஆதரவளித்து, தமிழ்நாட்டில் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்ற எடப்பாடியை இன்று விநாயகரை வைத்து பாஜக நடத்தும் நாடகத்தில் பாஜகவை எதிர்ப்பவராய் திரைக்கதையில்