Bajaj Finance ல எப்படி எல்லாம் EMI ல எடுக்கும்போது ஏமாத்துவாங்க அப்டின்னு ஆல்ரெடி ஒரு thread போட்டேன் (Pinned tweet ல இருக்கு படிக்காதவங்க போயி படிக்கவும்). அதே வரிசைல மொபைல் ஷோரூம்ல எப்படி நடுத்தர மக்களை EMIன்ற பேருல ஏமாத்துறாங்கன்னு
இங்க எல்லாரும் தெரிஞ்சிக்க வேண்டிய ஒரு விசயம். Document charge அப்டின்றது, பெரிய கம்ப சூத்திரமோ காம சூத்திரமோ கிடையாது.
வாங்குற பொருளுக்கு உங்களால மாசா மாசம் சரியா EMI கட்ட முடியுமான்னு பாத்து எதாவது ஒரு அடையாள அட்டைய வாங்கி ரிஜிஸ்டர் பண்ணி, ஒரு பேப்பர்/கார்ட்
ல தருவாங்க அவ்வளவு தான். மிஞ்சி போனால் ஒரு 10ரூபா செலவு.
இது bike அப்படின்னா 2k, 3kகுள்ள வாங்குறாங்க இதுவே அதிகம் தான். ஆனா 8k, 10k, 15k மதிப்புள்ள உள்ள மொபைல்க்கு 1100 ரூபா document charge வாங்குறாங்க @Poorvika_Mobile ல. ஒப்பெனா சொல்லப்போனா கொள்ளை அடிக்கிறாங்க வேற ஒன்னும் இல்ல.
இன்னைக்கு இப்போ அஞ்சு மணி நேரம் முன்பு பூர்விகா மொபைல் ஷோரூம் போனேன். வீட்டு பக்கம் இருக்குற ஒரு அக்கா, மொபைல் ஒன்னு வாங்கணும் கூட வந்து நல்ல மொபைல் பாத்து தரமுடியுமான்னு கேட்டாங்க. இப்போ எது பெஸ்ட்ன்னு பாக்க நேரம் இல்ல இருந்தாலும் சரின்னு கூட போனேன்.
அங்க போனா Vivo, samsung,
OPPO இதுல இருக்குற 4, 5 மாடல் மட்டும் தான் இருக்கு. அதுவும் குறிப்பிட்டு நாம தேடுற மாடல் எதுவும் இல்ல. முக்கியமா Snapdragon processor இருக்குற மொபைல் எதுவுமே இல்லனு சொல்லிட்டாங்க நான் 1st கேட்டப்போ. சரி இருக்குறத காமிங்கன்னு சொல்லி மொபைல் பாத்தாச்சு.
இப்போ EMI க்கு வருவோம்.
எனக்கு HDFC ல No cost EMIல வேணும்னு கேட்டேன். ஆனா, HDFC இல்லன்னு ஆரம்பத்துல சொல்லிட்டாங்க. நான் Already Old பஸ்ஸ்டாண்ட்ல இருக்குற பூர்விகா பிராஞ்ச்ல HDFCல வாங்கிருக்கேன்னு சொன்னேன். அப்போவும் இல்லனு சொல்லிட்டாங்க. சரி எது இருக்குன்னு கேட்டேன், HDB, IDFC இது ரெண்டுதான்
நான் கேட்டேன் சரி புராசசிங் document charge எவ்வளவுன்னு கேட்டேன் ஆரம்பத்துல 600/ சொன்னாங்க அப்புறம் அவங்களுக்குள்ள பேசிட்டு 1100/- சொன்னாங்க இந்த @Poorvika_Mobile
ஆபீசர்ஸ். எனக்கு நல்லா தெரிஞ்சது ஓத்தா பசங்க ஏமாத்துறானுங்க. ஏமாந்துடாதடா கார்த்தின்னு மனசுகுள்ளையே சொல்லிகிட்டேன்.
நாம கேக்குற மாடல் இல்ல, சரி Snapdragon processorல வேற மொபைல் பாக்கலாம்னா அதுவும் இல்ல.
மொபைல் வாங்க என்ன கூட்டிட்டு வந்த அந்த அக்கா கிட்ட பேசி எல்லாத்தையும் சொல்லி, இன்னும் ரெண்டு வாரத்துல ஆன்லைன்ல ஆஃபர் வருது. அதுல நல்லதா பாத்து வாங்கலாம் இப்போ வேணாம் அதுவரை வெயிட் பண்ணுங்கன்னு
சொல்லிட்டேன்.
இப்போ திரும்ப பூர்வீகால இருந்தா சேல்ஸ் person(ஒரு பொண்ணு) கிட்ட நாங்க டிஸ்கஸ் பண்ணிட்டு திரும்ப சொல்றோம் ஒரு 10மினிட்ஸ் time குடுங்கன்னு சொன்னேன்.
அந்த பொண்ணு கூட Process பண்ற பொண்ணு, பிராஞ்ச் incharge இவங்க ரெண்டு பேரு. இப்போ இந்த மூனு பேரும் சேந்து எனக்கு அந்த
10 நிமிடம் யோசிக்கவே time குடுக்காம பேசிகிட்டே இருந்தாங்க. சரி வேற என்ன மொபைல் பாக்குறீங்க. Snapdragon ல ரெண்டு மாடல் இருக்கு பாக்குறீங்கலான்னு கேட்டுட்டே இருந்தாங்க.
இருங்க 10மினிட்ஸ் டைம் குடுங்க பேசிட்டு சொல்றோம்ன்னு வெளில வந்தோம். அந்த sales சேல்ஸ் person பேசிகிட்டே வெளிலையே
வன்டாங்க. பின்னாடியே அந்த பிராஞ்ச் incharge கூடவே வந்து HDFCல பண்ணி தறோம். வாங்க பாத்துக்கலாம். NoCost EMI பண்ணி தர்றோம் வாங்க பாத்துக்கலாம்ன்னு கூடவே வந்தாங்க.
கடைசியா மொபைல் வாங்க வந்தவங்களை பேசி ரெண்டு வாரம் வெயிட் பண்ணுங்க ஆஃபர் வருது அதுல வட்டி இல்லாம கிடைக்கும் வாங்கிக்கலாம். நான் நல்ல மொபைலா பாத்து வாங்கித்தறேன் இப்போ வேணாம் விடுங்கன்னு சொல்லி கூட்டிட்டு வந்துட்டேன்.
அவங்க மிடில் க்ளாஸ் அவங்களோட பட்ஜெட் 10k தான் ஆனா, 10k ல நல்ல
மொபைல் இல்ல. சரின்னு பாத்துட்டு 5k, 8k அதிகமா போட்டுநல்ல மொபைல் வாங்கிகோங்க மாசம்ஆனா பணம் கட்டிக்கலம்ன்னு சொன்னேன். சரின்னு சொல்லிட்டாங்க.
இப்போ விடயத்துக்கு வருவோம்.
இந்த இடத்துல இந்தமாதிரி ஒரு மிடில் க்ளாஸ் ஆளுங்க கூட சப்போர்ட்க்கு ஆள் இல்லாம வரும்போது. EMIல வாங்கவச்சி அதுக்கு
Rate of interest ஒரு குறிப்பிட்ட % போட்டு அதுக்கு தனியா processing document charge ஒரு மாதிப்பா 1100/- போட்டு. மொத்தமா அவங்களை பாடா படுத்தி🤐
எதுக்கு பணம் கட்டுரோம்னே தெரியாம, இல்லாத ஒன்ன பெருசுபடுத்தி சொல்லி. 1000, 2000 அவங்களை அதிகமா கட்டவச்சி. ஏன்டா இப்படி பண்றீங்க டேய். 🤧🤧
மிடில் க்ளாஸ் மக்கள் பாவம் டா. 😡😐
இது பூர்வீகால மட்டும் இல்லைங்க. எந்த ஊருல எந்த ஒரு மொபைல் ஷோரூம் போனாலும் சரி Document chargeக்கு நீங்க amount தறாதிங்க. அதுஒரு ஏமாற்று வேலை தான். Document charge இல்லாமலே அவங்களால process பண்ண முடியும் 100%.
நான் எந்தவொரு ஷோரூம் போனாலும்
சரி, EMIல எடுக்குறதா இருந்தா முதல்ல விசாரிக்கிற ஒரு விசயம் document charge எவ்வளவு. அதுல எவ்வளவு உங்களால அதிகபட்சம் கம்மி பண்ண முடியும். NoCost EMI இருக்கா இல்லையா.?
இப்போநிறைய மொபைல் ஷோரூம் வந்துடுச்சி, எல்லா ஷோரூம்மும் ஒவ்வொரு பேங்க்/பைனான்ஸ் சர்விஸ் கூட லிங்க் வச்சிருக்காங்க.
அதுல EMIக்கு கஸ்டமர ரெடி பண்றதால, அவங்களுக்கு அதுல ஒரு குறிப்பிட்ட amount லாபம் இருக்கு. இதுல Sales person Managerன்னு இவங்களுக்கு கொஞ்சம் ஊக்கத்தொகை கிடைக்கும்.! இதெல்லாம் தான் அதுக்கு காரணம். அதுக்காக கஸ்டமர பலிஆடு ஆக்குறாங்க. அந்த கஸ்டமர் யாரு, அவங்களோட need என்ன இதெல்லாம்
யோசிக்கிறதே கிடையாது.
EMIல எடுக்குறதா முடிவு பண்ணி நீங்க ஒரு பொருள் வாங்க, Like மொபைல், வண்டி, ஃப்ரிட்ஜ் அது இதுன்னு எதுவா இருந்தாலும் சரி ஷோரூம் போகும்போது NoCost EMI இருக்கானு கேளுங்க. Document charge இல்லாம பண்ணிதர சொல்லி கேளுங்க கண்டிப்பா அவங்களால முடியும். ஆரம்பத்துல இல்லனு
சொல்லி தான் ஆரம்பிப்பாங்க. நீங்களா இறங்கி வந்து சரி Document charge போட்டு proceed பண்ணுங்கன்னு சொல்றவரை உங்க கூட வாக்குவாதம் பண்ணுவாங்க. உங்களை யோசிக்க விடாம திசை திருப்புவாங்க. எல்லாமே நடக்கும்.
Rate of Interest இல்லாம, NoCost EMIல, Document charge இல்லாம மொபைல் and சின்ன சின்ன எலெக்ட்ரானிக்ஸ் ஐட்டம் எல்லாமே கண்டிப்பா வாங்க முடியும் 100% with கியாரண்டி வாரண்டி யோட.
வண்டி and other Things எல்லாம் rate of interest, EMI, document charge இதெல்லாம் கம்மிபண்ணி வாங்க முடியும்.
அப்புறம் நீங்க எந்த பைனான்ஸ் சர்வீஸ் தேர்வு செய்றீங்க அப்டின்றது ரொம்ப முக்கியம். என்னோட experience ல எனக்கு HDFC பெஸ்ட்டா இருக்கு இதுவரை. ரொம்ப மோசமா அதிக வட்டி வாங்குற Finance service இந்த @Bajaj_Finserv .
நீங்க ஒரு தடவைக்கு 4 தடவ விசாரிங்க. உங்களுக்கு எது பெஸ்ட்ன்றதா நீங்க
தேர்வு செஞ்சிட்டு தான் பொருள் வாங்க கடைக்கு போகணும். அங்க போயிட்டு அதுல தான் எங்களுக்கு EMI வேணும்னு கேக்கணும். கண்டிப்பா பண்ணி தருவாங்க. காரணம் அவங்களுக்கு பொருள் sale ஆனா போதும் அது எந்த விதத்துல payment ஆகுதுன்னு அவங்களுக்கு முக்கியம் இல்ல.
யோசிச்சு செயல்படுங்கள் மக்களே.! ❤️
ஏமாற யாரும் விரும்புவதில்லை. ஆனா, ஏமாத்த இந்த சமூகத்துல இருக்குற பெரிய இடம் விரும்புகிறது. அதுவும் மிடில் க்ளாஸ் மக்களை. இதுல இடையில இருக்குற sales person/Manager மேல தப்பு சொல்ல முடியாது அது அவங்க வேலை அவங்களுக்கு வர்ற ஊக்கத் தொகைக்காக அவங்க என்ன வேணாலும் பண்ணுவாங்க.
நாம தான்
மாறணும். நாம தான் ஏமாத்த இடம் குடுக்குறோம். இனிமேல் ஷோரூம்ல EMIல வாங்கும்போது யோசிச்சு வாங்குங்க மக்களே.! 🙏🏽🙌🏽😃❤️
ஒரு நட்சத்திர ஹோட்டலில் இரவு முழுக்கக் குடித்து, கும்மாளமிட்டு நிலைதடுமாறி இரண்டு பேர் துணையுடன் தவழ்ந்து காரில் ஏறிப்போகிற மனிதர், மறுநாள் காலை டாஸ்மாக் வாசலில் கால் இரண்டையும் பரப்பிக்கொண்டு தலைதொங்கி, போதையில் கிடக்கும் ஒருவரைப் பார்த்து
'நாஸ்ட்டி பீப்பிள்’ என்கிறார். நேற்றுஇரவு அவரும் 'நாஸ்ட்டி பீப்பிள்’ ஆகத்தான் இருந்தார்!
சவாரிக்காக அல்லாடி நிற்கும் ஆட்டோ மீது சர்ரென்று லத்தியை வீசி, 'எடு வண்டியை’ என்றுஅதட்டும் போலீஸ்காரர், சிக்னல் முனை ஷாப்பிங் மால் வாசலில் காரை நிறுத்திவிட்டுப் போனவரிடம், 'ஏன் சார் இப்படிப்
பண்றீங்க?’ என்று குசலம் விசாரித்து, சலாம் அடித்து அனுப்பிவைக்கிறார். லத்தியால் ஆட்டோவில் அடித்ததைப் போல கார் டிக்கியில் அடிக்க அவருக்கு மனம் வருவது இல்லை.
'போன மாசம் வரை 550 ரூபாய்தான் டிக்கெட். இப்போ 750 ரூபாய் ஆக்கிட்டானுவலே!’ என்ற அங்கலாய்ப்புடன் ஏ.சி. பேருந்தில் ஏறுகிறவர்கள்
ஒரு மாசமா போகியத்துக்கு வீடு தேடிட்டு இருக்கேன். இது வரை ஒரு 15+வீடு பாத்திருப்பேன். கிட்டத்தட்ட ஒரு 10வீடு இப்போ recentஆ காட்டினது. இதுல பாத்த எல்லா வீடுமே ஏதோஒரு காரணத்துக்காக காசு இருக்கு கட்டுவோம்ன்னு கட்டிவிட்டிருக்காங்க போல
எந்த ஒரு பிளானும் இல்லாம. வசதி, காசு இருக்கு, கட்டி விட்டா எவனாவது முட்டாப்பய வாடகைக்கு வருவான் இல்லனா, போகியத்துக்கு வருவானுங்கன்னு நினைச்சே கட்டுவாங்க போல. இது நம்ம இடம் நம்ம வீடு எப்படிருந்தாலும் பாத்து நல்லா கட்டணும் ஒரு பிளான் போட்டு கட்டனும்னு யோசிக்கவே மாட்டாங்க போல.
மொத்தமா பட்ஜெட் பேசி ஒரு காண்ட்ராக்டர் கைல தூக்கி குடுதுட்றாங்க. இல்லையா, கட்ட ஆரம்பிச்சா வாசகால் நடவும் அடுத்து, பால்காச்சவும் மட்டும் தான் வீட்டு பக்கம் போவாங்க போல..
268அடி சின்ன தா இருந்தாலும் சரியா பிளான் பண்ணா கண்டிப்பா ரெண்டு புளோர்ல கிச்சன்,பெட்ரூம்,ஹால்,டாய்லெட் வச்சி
டிப்ளோமா காலேஜ் மூனு வருசம் முடிக்கிற வரைக்கும் வீட்டு பக்கம் இருக்குற கூல்ட்ரிங்ஸ்(LoveO) கம்பனில எல்லா லீவ் நாட்களும் வேலைக்கு போவேன். காலேஜ் போனதுக்கு அப்புறம் காலேஜ் இருக்குற நாட்கள்ல கூட வேலைக்கு போவேன்.
காலேஜ் படிக்கும்போது Tuesday Thursday Friday இந்த மூனு நாள் முதல்
Period மேம் கிளாஸ் தான் இருக்கும். அவங்க லேட்டா வந்தாலும் எதுவும் சொல்ல மாட்டாங்க. அதனால இந்த மூனு நாளும் Night ஷிஃப்ட் வேலைக்கு போயிட்டு 5 6 மணிக்கு கிளம்பி வீட்டுக்கு வந்து 8மணி வரை தூங்கிட்டு அப்புறம் கிளம்பி முதல் பீரியட் முடியிறதுக்குள்ள கிளாஸ் க்கு போவேன்.. நிறைய time
வறாங்கஇதெல்லாம் சொல்லணுமா பாத்துக்கலாம் விடுன்னு சொல்லிருந்தேன். முந்தா நேத்து நைட்டே ஃபோன் போட்டு காலைல வந்துட்டு கால் பண்ணுங்கன்னு எல்லா detail ah சொல்லிருந்தேன். அவனுங்கள வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டு அப்புறம் காலைல சாப்பிடவச்சிட்டு இன்டர்வியூ க்கு கிளம்ப வைக்கலாம்னு பிளான்
பண்ணிருந்தேன். ஆனா, அவனுங்க எனக்கு சிரமம் குடுக்க கூடாதுன்னு நியூ பஸ்டாண்ட் பக்கம் ரூம் எடுத்துகிட்டு, காலைல எதுக்கு டிஸ்டர்ப் பண்ணிகிட்டுன்னு வாட்ஸ்அப்ல மெஸேஜ் போட்டுட்டாங்க. 6மணி ஆச்சே இன்னும் இவனுங்கள காணோம்னு நெட் ஆன் பண்ணி பாத்த மெஸேஜ் இருந்தது. சரி ஓகே அப்புறமா பாக்கலாம்னு
ஆடி1 அன்னைக்கு ஊரே குதூகலமாக இருக்கும். சின்ன வயசுல விடிஞ்சா குச்சியும் தேங்காயும் கையுமா தான் சுத்திக்கிட்டு இருப்போம் அந்த நாள் முழுக்க.
அரிசி, பருப்பு, அவுள்,எள்ளு, பொட்டுக்கடலை, வெல்லம், எல்லாம் கலந்து போட்டு சரியான அளவு தேங்காய் தண்ணீர் நிரப்பி அடுப்பில் சுட்டு சாப்பிடுவோம்
சின்ன வயசுல வீட்டு பக்கம் இருக்குற காலியிடம்/காட்டுல அக்கம், பக்கம் வீடுன்னு எல்லாரும் விறகுகளைகொண்டு நெருப்பு மூட்டி சுடுவோம் ஆனால், இப்போ எல்லாம் வீடாகிட்டு, அதனால் அவங்க அவங்க வீட்டுலேய எல்லாம் முடிஞ்சுடும்.
வெந்து முடியும் தருவாயில் ஒரு மணம் வரும் பாருங்க. அப்போவே நாக்குல