திமுகழக ஆட்சிக்காலங்களில் சட்டமேதை அண்ணல் அம்பேத்கருக்கு கலைஞர் சேர்த்திட்ட பெருமைகள்:
♦ அம்பேத்கர் கலைக்கல்லூரி - வியாசர்பாடி,1972
♦ சென்னை ஹாமில்டன் பாலம் அம்பேத்கர் பாலம் என பெயர் மாற்றம்,1972..
1/n
♦ அம்பேத்கர் நூற்றாண்டு விழா, 1990
♦ சென்னை சட்டக் கல்லூரி - அம்பேத்கர் பெயர் சேர்த்தல்
♦ இந்தியாவிலேயே முதன்முதலாக அம்பேத்கர் பெயரில் ஓர் சட்டப் பல்கலைக்கழகம், 1997
♦ சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ரூ.25 லட்சம் நிரந்தர வைப்பு நிதிக் கொண்டு அம்பேத்கர் பெயரில்..
2/n
பட்டியலின மாணவர்களுக்கான கல்வி உதவி அறக்கட்டளை
♦ அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபம் - சென்னை, 2000
♦ பட்டியலின சாதனையாளர்களுக்கு அம்பேத்கர் பெயரில் தமிழக அரசின் விருது
♦ எல்லாவற்றுக்கும் மேலாக அம்பேத்கருடைய சொந்த மாநிலத்தில் அவருடை பெயரை ஒரு பல்கலைகழகத்துக்கு..
3/n
வைக்க கூடாது என்று எதிர்ப்பு எழுந்த போது, இந்தியாவில் அதற்கு ஆதரவாக எழுந்த ஒரு குரல் தலைவர் கலைஞரின் குரல்.
தனிப்பட்ட குரலாகவாே, தார்மீக ஆதரவாகவாே அதை சுருக்கிவிடாமல் கழகத்தின் சார்பில் சுமார் 1 லட்சத்திற்கும் மேலான தந்திகளை அப்போதைய மகாராஷ்டிரா..
4/n
ஆளுநர் அலெக்சாண்டர் அவர்களுக்கு அனுப்பச் செய்தவர்
♦ இதனினும் சிறப்பாக...பெரியார், அண்ணா என்ற தமிழர் தலைவர் வரிசையில் அம்பேத்கரையும் இணைத்து, "எந்தத் தலைமுறையும் இந்தத் தலைவர்கள் போல் இனி ஒருமுறையும் காண்பதில்லை" என்ற புகழாரம்!!!
போர்க்கொடி உயர்த்தி
புயலாய் சீறி..
5/n
பூகம்பமாய் குலுங்கி
புரட்சி செய்த
புதிய புத்தன் தான்
அம்பேத்கர்!
அண்ணன் முரசொலி மாறன் கைது குறித்து அண்ணா அவர்கள் குறிப்பிடுகையில் கலைஞரைக் காண முன்னாள் நள்ளிரவிலேயே நான் நெல்லை போய்ச் சேர்ந்துவிட்டேன்; விடிந்ததும் என் காதில் விழுந்த முதல் செய்தி, மாறனை பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்திருக்கிறார்கள் என்பது.
1/n
நெல்லைக்கு கிளம்புவதற்கு முன்பு காஞ்சிபுரத்திலிருந்து தொலைபேசி மூலம் மாறனிடம் பேசினேன் - கைது செய்யப்படக் கூடும் என்ற தென்பட்டிருந்தால் கூட என்னிடம் சொல்லி இருந்திருப்பார்கள் ஆகவே மாறன் கைது செய்தி என்னை தூக்கிவாரிப் போட்டது!
கொடுமைகள் இழைக்கப்படும்போது,
2/n
அநீதி தலைவிரித்தாடும்போது, அக்கிரமம் தன் அகன்ற வாயினைத் திறந்து அகோரக் கூச்சலிடும்போதும், எல்லாம் இறுதியில் நன்மைக்கே" என்ற தத்துவத்தைத் துணைக்கழைத்துச் சமாதானம் தேடிக்கொள்ள முடியவில்லை . காரணம் , நாம் ஓர் அரசியல் கட்சியின் உறுப்பினர் என்ற முறையிலே மட்டும்..
3/n
திருத்தணி மேடையில் கழகத் தலைவர் @mkstalin அவர்களிடம் தரப்பட்ட ‘வேல், இன்று பேசும் பொருளாகி விட்டது.! வேலோடு முருகன் திடீரெனத் தோன்றி தரிசனம் தந்திருந்தால் கூட இவ்வளவு பெரிய படத்தோடு முதல் பக்கச் செய்தியாக ‘தினமலர் வெளியிட்டிருக்குமா.? - என எண்ணிடும் வகையில்,..
1/n
கழகத் தலைவர் வேலோடு காட்சி தரும் படத்தை பெரிய அளவில் போட்டு, முருகனை தரிசிக்கும் அவரது பக்தர்கள் பக்திப் பரவசத்தோடு முழக்கமிடும் 'அரோகரா' எனும் கோஷத்தை, அதாவது, 'துன்பங்களை நீக்கி நற்கதியை அருள்க.!' எனும் பொருள் பொதிந்த வாசகத்தை தலைப்பாக வெளியிட்டிருந்தது.!
2/n
நமது தமிழக #பிஜேபி காரர்களும் அதனைப் பார்த்து அப்படித்தான் நினைத்திருப்பார்கள் எனக் கருதுகிறோம்.!
'அரோகரா' எனத் 'தினமலர்' கிண்டலடித்துப் போட்டிருப்பதாக அவர்கள் எண்ணியிருந்தால், நமது பி.ஜே.பி.யினர் கொதித்துப் போய், 'எப்படி முருகன் புகழ்பாடும் சொல்லை கிண்டல் செய்து போடலாம்,.
3/n
தமிழக வரலாற்றிலும் சரி-இன்றைய காலகட்டத்திலும் சரி திமுகவை தவிர்த்து வேறு யாரை ஆட்சியில் அமரவைக்க மாண்புமிகு நடுநிலைகள் போராடுகிறார்கள் !?
சங்கிகளையா?
சாதிய கூட்டத்தையா?
தமிழ் போராளி குழுக்களையா?
அல்லது கூவத்தூர் கூட்டத்தையா ?
1/n
அவர்களாகவே சொல்லிவிட்டால் இன்னும் எளிதாக இருக்கும் பேசுவதற்கு -இந்த நடுநிலைகள் வெளியில் மட்டும் அல்ல கூடவே கட்சி ஆதரவு முகமூடி போட்டுக்கொண்டும் உலவுகிறார்கள்!
ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று #காமராஜர் சொன்னபொழுது , கலைஞர் சொன்ன பதில், அது அதிமுகவையும் காப்பாற்றுவது..
2/n
போலே இருக்கும், அவர் எண்ணமெல்லாம் எதோ தேசிய கட்சி ஒழிந்தது ஒழிந்ததாகவே இருக்கட்டும் கூடவே வைத்து #அதிமுக-வையும் காப்பாற்றினால் தான் தமிழகத்தை காக்க முடியும் என்பது அவரின் அசைக்கமுடியாத நம்பிக்கையாக இருந்திருக்கிறது!
3/n
” @mkstalin எனக்கு ஆச்சரியம் அளிக்கிறார், பலவீனமானவராக காவி மீடியாக்கள் சித்தரிக்க முயலும், ஸ்டாலின் அவர்களின் சமீபகால நடவடிக்கைகள் என்னை அவரை நோக்கிக் கவனிக்க வைக்கிறது...
அதற்கு நான் குறிப்பிடும் காரணம் நான்கு ஆண்டுகளுக்கு முன்னதானது,..
1/n
ஜெயா உயிரிழந்த சமயம் அவரது கட்சி ஒரு ஸ்திரத் தன்மையை இழந்து இருந்தது, அந்த நேரத்திலே சட்டசபையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அப்பொழுது இந்தியாவில் பாஜகவில் கரம் வலிமையாக சென்று கொண்டிருந்தது. எல்லா இடங்களிலும் குதிரை பேரங்களும் ஆட்சி மாற்றங்களும்..
2/n
பரவலாக நடந்துகொண்டிருந்தது... இன்னும் சொல்லப்போனால் பல தலைவர்கள் மிரட்டல்கள் மூலமாகப் பணிய வைக்கப்பட்டுக் கொண்டிருந்தனர்...
திரு ஸ்டாலின் நினைத்திருந்தால் பாசிசத்தோடு கைகோர்த்து இந்த அரசை நான்கு ஆண்டுகளுக்கு முன்பாகவே டிஸ்மிஸ் செய்திருக்கக்க முடியும்!
பார்ப்பனீயம் கதறுகிறது ..
பார்ப்பனீயம் பதறுவது கண்டு மனம் மகிழ்கிறது
திமுகவை வீழ்த்த சசிகலாவை கூட அதிமுக இணைத்துக்கொள்ளவேண்டும் கூடவே சாக்கடை ஜலமென்றாலும் அள்ளி தீயை அணைக்கலாமாம் ..
எந்த சசிகலா முதல்வராக கூடாதென பன்னீரை பகடைகாயக்கி தர்மயுத்தமெல்லாம்..
1/n
நடத்த வைத்தார்கள் இன்று வேறுவழியின்றி சசிகலாவின் காலில் விழகூட தயாராகி நிற்பது அறிந்து மனம் துள்ளுகிறது ..
பார்பனீயம் என்ன செய்தாலும் திமுகவின் வெற்றியை மக்கள் தீர்மானித்துவிட்டார்கள் என்ற உண்மை உணர்ந்து குருமூர்த்தி கதற தொடங்கியிருக்கிறார்..
..
2/n
2018 ஒரு பக்கம் ரஜினி ஒரு பக்கம் மோடி இருந்தா போதும் என்றவர் ..மோடியை மூத்திரசந்தில் ஓடவிட்டது தமிழகம்.. ரஜினி தொடர் அழுத்தம் தந்து அரசியலிலுக்கு இழுந்து தில்லுமுல்லு செய்தேனும் அதிகாரத்திற்கு வந்திடவேண்டும் ..திமுக அதிகாரத்தை இலகுவாக அடைய கூடாதென்ற தண்ணீர்..
3/n