"27 வயசுல" தமிழ் சினிமாவை புரட்டிப் போட்ட #பராசக்தி படத்திற்கு வசனம் எழுதனும்...
"28 வயசுல" தன் உழைப்பால் சம்பாதித்ததில் வீடு கார் வாங்கணும்...
"29 வயசுல" தண்டவாளத்தில் தலைவைத்து கைதாகி 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்கணும்...
"30 வயசுல" பிரபலமான பத்திரிக்கை ஆசிரியர்..
3/n
ஆகணும்..
"31 வயசுல" ஒவ்வொரு தொகுதிக்கும் சுற்றுப் பயணம் செய்யனும்..
"32 வயசுல" தேர்தலில் நின்று எம்எல்ஏ ஆகணும்..
"33 வயசுல" உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சியை கைப்பற்றி
அண்ணாவிடம் பரிசு வாங்கணும்..
"34 வயசுல" சொந்தமா சினிமா கம்பெனி துவங்கனும்..
"35 வயசுல"..
4/n
மாநில உரிமைக்காக தேசிய கட்சிய தீவிரமா எதிர்க்கனும்..
"36 வயசுல" தன் பத்திரிக்கையை நாளிதழாக மாத்தணும்...
"37 வயசுல" சட்டசபை துணைத்தலைவராகணும்..
"38 வயசுல" கழகத்தின் பொருளாளர் ஆகணும்...
"39 வயசுல" அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தில் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்கணும்..
5/n
"40 வயசுல" இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறைக்கு போகணும்...
"41 வயசுல" விடுதலையான பிறகும் ஓய்வின்றி தீவிரமாக பிரச்சாரம் செய்யனும் ..
"42 வயசுல" மீண்டும் எம்எல்ஏவாகி அமைச்சராகணும்..
"43 வயசுல" சிறந்த அமைச்சர் என்று பெயர்..
6/n
எடுக்கணும்..
"44 வயசுல" தன் தலைவனை இழந்த பின்பு ஒட்டுமொத்த ஆதரவோடு முதல்வராகனும்...
"45 வயசுல" துவக்கப்பள்ளி முதல் பியூசி வரை இலவச கல்வி கொண்டு வரணும்..
"46 வயசுல" அந்த இயக்கத்தின் தலைவராகனும்...
"47 வயசுல" மீண்டும் நடந்த தேர்தலில் தமிழக மக்களின் அமோக ஆதரவுடன்..
7/n
பிரம்மாண்டமாக வெற்றி பெற்று..
"திருக்குவளை முத்துவேலர் கருணாநிதி" எனும் நான் என்று சும்மா ஸ்டைலா கெத்தா பதவி ஏற்கனும்...
கழகத்தால் வளர்ந்து கருத்து வேறுபாடால் பிரிந்து ரசிகர் பட்டாளத்தை வைத்துக் கட்சி ஆரம்பிச்சு ஆட்சியைப் பிடிக்கிறதோ இல்ல இடையில கொள்கை..
8/n
பரப்புச் செயலாளரா வந்து அரசியல் வாரிசு ஆகிறதோ இல்ல
முப்பது வருஷமா சினிமால நடிச்சுட்டு வெற்றிடம் இருக்குன்னு வியாக்கியானம் பேசி சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வருவதற்கு பெயர் அரசியல் இல்லடா அது சுயநலம், சந்தர்ப்பவாதம். இது அரசியல்
இந்த சமூகத்திற்கான அரசியல்.
9/n
இந்த மக்களுக்கான அரசியல். அதை நேர்மையாக செய்த மனிதர் முத்தமிழ் அறிஞர் #தலைவர்_கலைஞர்.
தமிழக வரலாற்றிலும் சரி-இன்றைய காலகட்டத்திலும் சரி திமுகவை தவிர்த்து வேறு யாரை ஆட்சியில் அமரவைக்க மாண்புமிகு நடுநிலைகள் போராடுகிறார்கள் !?
சங்கிகளையா?
சாதிய கூட்டத்தையா?
தமிழ் போராளி குழுக்களையா?
அல்லது கூவத்தூர் கூட்டத்தையா ?
1/n
அவர்களாகவே சொல்லிவிட்டால் இன்னும் எளிதாக இருக்கும் பேசுவதற்கு -இந்த நடுநிலைகள் வெளியில் மட்டும் அல்ல கூடவே கட்சி ஆதரவு முகமூடி போட்டுக்கொண்டும் உலவுகிறார்கள்!
ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று #காமராஜர் சொன்னபொழுது , கலைஞர் சொன்ன பதில், அது அதிமுகவையும் காப்பாற்றுவது..
2/n
போலே இருக்கும், அவர் எண்ணமெல்லாம் எதோ தேசிய கட்சி ஒழிந்தது ஒழிந்ததாகவே இருக்கட்டும் கூடவே வைத்து #அதிமுக-வையும் காப்பாற்றினால் தான் தமிழகத்தை காக்க முடியும் என்பது அவரின் அசைக்கமுடியாத நம்பிக்கையாக இருந்திருக்கிறது!
3/n
” @mkstalin எனக்கு ஆச்சரியம் அளிக்கிறார், பலவீனமானவராக காவி மீடியாக்கள் சித்தரிக்க முயலும், ஸ்டாலின் அவர்களின் சமீபகால நடவடிக்கைகள் என்னை அவரை நோக்கிக் கவனிக்க வைக்கிறது...
அதற்கு நான் குறிப்பிடும் காரணம் நான்கு ஆண்டுகளுக்கு முன்னதானது,..
1/n
ஜெயா உயிரிழந்த சமயம் அவரது கட்சி ஒரு ஸ்திரத் தன்மையை இழந்து இருந்தது, அந்த நேரத்திலே சட்டசபையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அப்பொழுது இந்தியாவில் பாஜகவில் கரம் வலிமையாக சென்று கொண்டிருந்தது. எல்லா இடங்களிலும் குதிரை பேரங்களும் ஆட்சி மாற்றங்களும்..
2/n
பரவலாக நடந்துகொண்டிருந்தது... இன்னும் சொல்லப்போனால் பல தலைவர்கள் மிரட்டல்கள் மூலமாகப் பணிய வைக்கப்பட்டுக் கொண்டிருந்தனர்...
திரு ஸ்டாலின் நினைத்திருந்தால் பாசிசத்தோடு கைகோர்த்து இந்த அரசை நான்கு ஆண்டுகளுக்கு முன்பாகவே டிஸ்மிஸ் செய்திருக்கக்க முடியும்!
பார்ப்பனீயம் கதறுகிறது ..
பார்ப்பனீயம் பதறுவது கண்டு மனம் மகிழ்கிறது
திமுகவை வீழ்த்த சசிகலாவை கூட அதிமுக இணைத்துக்கொள்ளவேண்டும் கூடவே சாக்கடை ஜலமென்றாலும் அள்ளி தீயை அணைக்கலாமாம் ..
எந்த சசிகலா முதல்வராக கூடாதென பன்னீரை பகடைகாயக்கி தர்மயுத்தமெல்லாம்..
1/n
நடத்த வைத்தார்கள் இன்று வேறுவழியின்றி சசிகலாவின் காலில் விழகூட தயாராகி நிற்பது அறிந்து மனம் துள்ளுகிறது ..
பார்பனீயம் என்ன செய்தாலும் திமுகவின் வெற்றியை மக்கள் தீர்மானித்துவிட்டார்கள் என்ற உண்மை உணர்ந்து குருமூர்த்தி கதற தொடங்கியிருக்கிறார்..
..
2/n
2018 ஒரு பக்கம் ரஜினி ஒரு பக்கம் மோடி இருந்தா போதும் என்றவர் ..மோடியை மூத்திரசந்தில் ஓடவிட்டது தமிழகம்.. ரஜினி தொடர் அழுத்தம் தந்து அரசியலிலுக்கு இழுந்து தில்லுமுல்லு செய்தேனும் அதிகாரத்திற்கு வந்திடவேண்டும் ..திமுக அதிகாரத்தை இலகுவாக அடைய கூடாதென்ற தண்ணீர்..
3/n
தஞ்சை, பாபநாசம், புளியமரத்துக் கடை , காலை சிற்றுண்டிக்காக நுழைந்த போது கலைஞர் அளித்த கலைஞர் டீ.வி ஓடிக் கொண்டிருக்கின்றது. ஏறத்தாழ 15 ஆண்டுகளாக அந்த டீவி அதே இடத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றது .
டீக்கடையில் டீவி என்பது நிறுத்தப்படாமல்..
1/4
தொடர்ந்து பத்துமணி நேரம் ஓடும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றுவரை அந்த டீவி எவ்வித பழுதுமின்றி இயங்கிக் கொண்டிருப்பதை அவ்வழி செல்லும் மாற்று இயக்கத்தினர் விசாரித்துக் கொள்ளலாம்.
ப்ராண்டட் டீவி வாங்கினால் கூட 2 அல்லது மூன்று வருட கியாரண்டி மட்டுமே. விலையில்லா டீவியானாலும்..
2/4
அந்த தேர்தலை கருத்தில் கொண்டு வழங்காமல் தொலைநோக்கு பார்வையுடன் தொலைக்காட்சி வழங்கி இருக்கின்றார் தலைவர் கலைஞர்.
ஜெயலலிதா படம் போட்ட Fan,மிக்ஸி. கிரைண்டர் இயங்குவதை யாராலும் காட்ட இயலாது, காயலான் கடையில் காட்டினால் தான் உண்டு.
அதேபோல தற்போதைய தலைவர் திரு @mkstalin அவர்களுக்கு நம்பிக்கை வாய்ந்த முகமாக கனிமொழி கருணாநிதி எம்.பி விளங்குகிறார்.
10% பொருளாதார அடிப்படையில்..
2/n
போலியாக இட ஒதுக்கீடு கொண்டு வந்தபோது எதிர்த்து வாக்களித்து தோற்கடிக்க வேண்டியபோது #காங்கிரஸ், #கம்யூனிஸ்ட் கட்சிகளும் தனது நிறத்தை காட்டிய போது, தனி ஆளாக எதிர்த்து பேசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
ஒரு முறை கேபாலபுர வீட்டிற்கு அழகிரி குடும்பம் வந்தபோது செய்தியாளர் கேள்விக்கு பதிலளிக்கையில் தாயை பார்க்க மகன் வந்திருக்கிறார் அதற்கு அவருக்கு உரிமை..
2/n
உள்ளது
அதே சமையம் கட்சி தலைவரை காண வரவில்லை தான் சந்திக்கவும் இல்லை என தெளிவுபடுத்தினார் கலைஞர்.
திரு அழகிரியை கலைஞர் மகன் என்ற தகுதியை தவிர்த்துவிட்டு பார்த்தால்
ஒன்றுமே இல்லை பூஜியம் தான்.
கலைஞர் மகன் என்பதால் கொஞ்சம் மரியாதை பச்சாதாபம் அவர் மீது அனைத்து.
3/n