தமிழக வரலாற்றிலும் சரி-இன்றைய காலகட்டத்திலும் சரி திமுகவை தவிர்த்து வேறு யாரை ஆட்சியில் அமரவைக்க மாண்புமிகு நடுநிலைகள் போராடுகிறார்கள் !?
சங்கிகளையா?
சாதிய கூட்டத்தையா?
தமிழ் போராளி குழுக்களையா?
அல்லது கூவத்தூர் கூட்டத்தையா ?
1/n
அவர்களாகவே சொல்லிவிட்டால் இன்னும் எளிதாக இருக்கும் பேசுவதற்கு -இந்த நடுநிலைகள் வெளியில் மட்டும் அல்ல கூடவே கட்சி ஆதரவு முகமூடி போட்டுக்கொண்டும் உலவுகிறார்கள்!
ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று #காமராஜர் சொன்னபொழுது , கலைஞர் சொன்ன பதில், அது அதிமுகவையும் காப்பாற்றுவது..
2/n
போலே இருக்கும், அவர் எண்ணமெல்லாம் எதோ தேசிய கட்சி ஒழிந்தது ஒழிந்ததாகவே இருக்கட்டும் கூடவே வைத்து #அதிமுக-வையும் காப்பாற்றினால் தான் தமிழகத்தை காக்க முடியும் என்பது அவரின் அசைக்கமுடியாத நம்பிக்கையாக இருந்திருக்கிறது!
3/n
(குட்டையில் ஊறிய மட்டைகளால் தான் பாய் நெய்ய முடியும்/கீற்று பின்ன முடியும்/நார் எடுத்து கயிறு தரிக்க முடியும்...ன்னு பேசினாராம்!)
இன்று எவன் ஒருவன் திராவிடத்தை ஒழிப்பேன்/திராவிட கட்சிகளால் தான் தமிழகம் சீரழிந்து விட்டது என்று சொன்னாலும் துடித்து..
4/n
புத்தகங்களையும் எடுத்து வந்து பதிந்து,பதிலடி தருவான் #திமுக-காரன்!
அண்ணா பெயரில் ஆறு முறை ஆட்சி நடத்திய அடிமை பினாமி ஆட்சியார்களின் தொண்டர்களோ ஒரு வார்த்தை கூட பேசியதாக ஒரு பதிவுகளும் இல்லை!
(தேர்தல் வந்தால் மட்டும் திராவிடம் பெரியார்-அண்ணாவை பற்றி எல்லாம் பேசுவார்கள்)
5/n
உதாரணமாக சொல்லவேண்டும் என்றால்-சில வருடம் முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் திராவிடத்தை போகி பண்டிகையின் போது பழையதை கொளுத்துவது போல் கொளுத்தவேண்டும் என்று பேசியதை பற்றி #தளபதி_ஸ்டாலின் அவர்களிடம் கேட்ட பொழுது,
அதற்கு சில நாளில் அதே பொன்னர்-நானும் திராவிடன் தான்னு சொன்னார்.
(எதற்குன்னு அவருக்கு தான் வெளிச்சம்!)
அதே போல் ஒரு ஒட்டு அரசியலில் இருந்து கொண்டு ஒரு இயக்கம் இடஒதுக்கீடு, சிறுபான்மையினர் நலன், பகுத்தறிவு,..
7/n
புறக்கணிக்கப்பட்ட/ ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல், செய்துகொண்டு இவ்வளவு வலிமையுடன் இருப்பது திமுக மட்டுமே-அது தான் அவர்களுக்கு அவ்வளவு பெரிய இடைஞ்சல்!
எப்பொழுதுமே திமுகவை மழுங்கடிப்பதாய் நினைத்து தமிழகத்தை பணயம் வைத்து தான் அரசியல் நடந்திருக்கிறது,..
8/n
அது மபொசி பெருஞ்சித்திரனார் தொடங்கி சீமான் திருமுருகன் காந்தி வரை தொடர்ந்துகொண்டே தான் இருக்கிறது!
கலைஞர் நினைத்திருந்தால் அதிமுகவே அப்பொழுது மீண்டும் கழகத்தில் இணைத்திருக்கலாம், ஆனால் அவரே அரசியல் எதிரியையும் தீர்மானித்தார்!அதனால் தான் இதுவரை வேறு யாரும் உள்ளே..
9/n
வரமுடியாத நிலை!
உடனே சொல்லிவிடுவார்கள் #பெரியார் திமுகவை அண்ணாவை கலைஞரை எதிர்க்கவில்லையா? என்று..
என் அனுமானத்தின் சொல்கிறேன் பெரியாருக்கு அவரின் தொலைநோக்கு சிந்தனைக்கு எல்லையே இல்லை !
1.உதாரணமாய் காந்தியார் கொலையை அதற்கு ஆறுமாதம் முன்பே பேசியவர்.
10/n
2.பெண்கள் மாநாட்டில் எதிர்காலத்தில் ஆண் துணையின்றி பெண்கள் குழந்தை பெறலாம் என்று இன்றைய Testtube யை பேசியிருக்கிறார்.
3.கையடக்க கருவியில் நாடுவிட்டு நாடு பேசும்காலம் வரும் என்று பேசியிருக்கிறார்!
4.தண்ணீர் விலைக்கு வாங்கும் நிலைவரும் என்று பேசியிருக்கிறார்!
11/n
இதையெல்லாம் கணித்த பெரியார் அரசியல் அரங்கையே அதிரவைக்கும் விதமாய் மற்றொன்றும் சொன்னார், அப்பொழுது காங்கிரஸ்க்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் பொழுது "கருணாநிதியை வீழ்த்துவது கடினம் ,வலுவான திட்டம் வகுக்க வேண்டும், ஏனெனில் கருணாநிதி என்னிடம் நேரடியாக அரசியல் பயின்றவர்..
12/n
என்று சொன்னவரும் நமது பெரியார்தான் !
அவர் சொன்னது போலவே ஓய்வுக்கு பிறகும் கூட கலைஞரை யாராலும் வீழ்த்த முடியாமல் போனது பெரியார் தெரிந்தே தான் நம்மை வழியனுப்பி வைத்தார் போல!
அதே போல் கலைஞரும் 50 ஆண்டுகாலம் திராவிட இயக்கத்தை தூக்கி சுமந்தார் அதன் அடுத்த பக்கம் தான்..
13/n
இன்றைய நம் தலைவர் தளபதி !
இனி திமுக ஆட்சிக்கு வரும் நாளில் இருந்து குறைந்தபட்சம் அடுத்த அரை நூற்றாண்டு அசைக்கமுடியாத சக்தியாக இருக்கும், அதுதான் அவாள்களின்- அவர்களின் தொங்கு சதைகளுக்கு பதற்றம் !
எந்த ஒரு போராட்டமானாலும் சரி அதை திமுகவை நோக்கி மடைமாற்றி..
14/n
மழுங்கடிப்பதாய் நினைத்துக்கொண்டு ஒரு பொய்யுரை பிரச்சாரம், அதற்காக யாவாரிகளும் நிறைய இருக்கிறார்கள் அதும் இந்த இணைய யுகத்தில் மீம்ஸ் வீடியோ செய்யுறவன் எல்லாம் ஊடகவியலாராக நினைத்தது பொங்குகிறான்!
ஒவ்வொரு முறை ஆட்சிக்கு வந்து திட்டங்கள் வகுப்பார் இடையில் ஆட்சி இழந்தும்..
15/n
அடுத்து வந்த ஆட்சியாளர்கள் இவரின் பாதையில் தான் சென்றாக வேண்டிய நிலையை செய்து அதை எவெரெனும் தவறும் பட்சத்தில் தன் அறிக்கையின் மூலம் ஆட்சி செய்துகொண்டே இருந்த ஒரு போராளி தலைவன் அவர்!
கோடி பேருக்கு மேல் உள்ளே இயக்கம் கிட்டத்தட்ட இலங்கை போல் ஒரு நாட்டின் மக்கள்..
16/n
தொகை கொண்ட இயக்கம் உள்ளுக்குள் சண்டைகள், தவறுகள் இருக்கும், அது தவிர்க்கவே முடியாதது, அதை தான் பரோட்டா கடை,கடப்பா கல்லுன்னு பேசிகிட்டு அலைஞ்சாங்க !
அந்த நேரத்தில் திமுக NRCக்கும் நீட்டுக்கும் கொரோனாவிற்கும் களத்தில் ஆண்டுகொண்டு இருந்தது /இருக்கிறது !
17/n
இன்னொன்றும் கலைஞரிடம் முக்கியமான குணம் பழிவாங்கும் எண்ணம் என்றும் இல்லாதவர்-இல்லையெனில் நெடுமாறன், திட்டக்குழு மணியன், போன்றோர் அரசியலுக்கு எப்பொழுதோ முழுக்கு போட்டு இருப்பார்கள் !
அவ்வளவு என் தன்னை நள்ளிரவில் கைது செய்த அதிகாரியையே பிறகு முதல்வராகி சந்தித்த பொழுது..
18/n
"போய்யா நீ என்ன பண்ணுவ" என்ற ஒற்றை வார்த்தையில் கடந்து சென்றவர் நம் கலைஞர்!
இப்பொதைய காலகட்டத்தில் கலைஞரிடம் காட்டிய அதே வன்மம், காழ்ப்புணர்வு, சிறுமை படுத்துதல் எல்லாம் பன்மடங்கு நடக்கிறது- அதில் இன்றைய ஆளும் கூட்டணி பெரும்பங்கு வகிக்கிறது,..
19/n
சில்லறை குழுக்களாக பங்குனி17, நாதக போன்றவையும் பொய் பிரச்சாரம் போட்டோஷாப் புரட்சி நடத்திக்கொண்டு உலவுகிறார்கள் !
எதற்கும் நேரமில்லை பொய்யுக்கு பதிலடி கொடுக்கணும்,சாதனையை சொல்லணும், என்ன செய்யப்போகிறோம் ன்னு திட்டமிடனும், என்று எண்ணற்ற பணிகள் அனைத்தையும் நிர்வகித்து..
20/n
தமிழகத்தை காப்பாற்றவேண்டிய நிலையில் திமுக இருக்கிறது- அதை திறம்பட செய்ய தளபதி இருக்கிறார்!
தமிழக அரசியலில் 50 ஆண்டுகால கள அரசியல் நிலவரம்,35 ஆண்டுகால அதிகார நிர்வாக அனுபவமிக்க ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின் மட்டுமே!
உள்ளபடியே கலைஞருக்கு நிகரான தரமான தலைவர் அவர் காலகட்டத்தில்..
21/n
இல்லை-அதே நிலைதான் தளபதிக்கு!
திமுக வெறும் தேர்தல் அரசியல் கட்சியல்ல, சமுதாய இயக்கம்! அனைத்தையும் மறந்து கடந்து போக அவர் கலைஞர் அல்ல என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள் !
” @mkstalin எனக்கு ஆச்சரியம் அளிக்கிறார், பலவீனமானவராக காவி மீடியாக்கள் சித்தரிக்க முயலும், ஸ்டாலின் அவர்களின் சமீபகால நடவடிக்கைகள் என்னை அவரை நோக்கிக் கவனிக்க வைக்கிறது...
அதற்கு நான் குறிப்பிடும் காரணம் நான்கு ஆண்டுகளுக்கு முன்னதானது,..
1/n
ஜெயா உயிரிழந்த சமயம் அவரது கட்சி ஒரு ஸ்திரத் தன்மையை இழந்து இருந்தது, அந்த நேரத்திலே சட்டசபையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அப்பொழுது இந்தியாவில் பாஜகவில் கரம் வலிமையாக சென்று கொண்டிருந்தது. எல்லா இடங்களிலும் குதிரை பேரங்களும் ஆட்சி மாற்றங்களும்..
2/n
பரவலாக நடந்துகொண்டிருந்தது... இன்னும் சொல்லப்போனால் பல தலைவர்கள் மிரட்டல்கள் மூலமாகப் பணிய வைக்கப்பட்டுக் கொண்டிருந்தனர்...
திரு ஸ்டாலின் நினைத்திருந்தால் பாசிசத்தோடு கைகோர்த்து இந்த அரசை நான்கு ஆண்டுகளுக்கு முன்பாகவே டிஸ்மிஸ் செய்திருக்கக்க முடியும்!
பார்ப்பனீயம் கதறுகிறது ..
பார்ப்பனீயம் பதறுவது கண்டு மனம் மகிழ்கிறது
திமுகவை வீழ்த்த சசிகலாவை கூட அதிமுக இணைத்துக்கொள்ளவேண்டும் கூடவே சாக்கடை ஜலமென்றாலும் அள்ளி தீயை அணைக்கலாமாம் ..
எந்த சசிகலா முதல்வராக கூடாதென பன்னீரை பகடைகாயக்கி தர்மயுத்தமெல்லாம்..
1/n
நடத்த வைத்தார்கள் இன்று வேறுவழியின்றி சசிகலாவின் காலில் விழகூட தயாராகி நிற்பது அறிந்து மனம் துள்ளுகிறது ..
பார்பனீயம் என்ன செய்தாலும் திமுகவின் வெற்றியை மக்கள் தீர்மானித்துவிட்டார்கள் என்ற உண்மை உணர்ந்து குருமூர்த்தி கதற தொடங்கியிருக்கிறார்..
..
2/n
2018 ஒரு பக்கம் ரஜினி ஒரு பக்கம் மோடி இருந்தா போதும் என்றவர் ..மோடியை மூத்திரசந்தில் ஓடவிட்டது தமிழகம்.. ரஜினி தொடர் அழுத்தம் தந்து அரசியலிலுக்கு இழுந்து தில்லுமுல்லு செய்தேனும் அதிகாரத்திற்கு வந்திடவேண்டும் ..திமுக அதிகாரத்தை இலகுவாக அடைய கூடாதென்ற தண்ணீர்..
3/n
தஞ்சை, பாபநாசம், புளியமரத்துக் கடை , காலை சிற்றுண்டிக்காக நுழைந்த போது கலைஞர் அளித்த கலைஞர் டீ.வி ஓடிக் கொண்டிருக்கின்றது. ஏறத்தாழ 15 ஆண்டுகளாக அந்த டீவி அதே இடத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றது .
டீக்கடையில் டீவி என்பது நிறுத்தப்படாமல்..
1/4
தொடர்ந்து பத்துமணி நேரம் ஓடும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றுவரை அந்த டீவி எவ்வித பழுதுமின்றி இயங்கிக் கொண்டிருப்பதை அவ்வழி செல்லும் மாற்று இயக்கத்தினர் விசாரித்துக் கொள்ளலாம்.
ப்ராண்டட் டீவி வாங்கினால் கூட 2 அல்லது மூன்று வருட கியாரண்டி மட்டுமே. விலையில்லா டீவியானாலும்..
2/4
அந்த தேர்தலை கருத்தில் கொண்டு வழங்காமல் தொலைநோக்கு பார்வையுடன் தொலைக்காட்சி வழங்கி இருக்கின்றார் தலைவர் கலைஞர்.
ஜெயலலிதா படம் போட்ட Fan,மிக்ஸி. கிரைண்டர் இயங்குவதை யாராலும் காட்ட இயலாது, காயலான் கடையில் காட்டினால் தான் உண்டு.
அதேபோல தற்போதைய தலைவர் திரு @mkstalin அவர்களுக்கு நம்பிக்கை வாய்ந்த முகமாக கனிமொழி கருணாநிதி எம்.பி விளங்குகிறார்.
10% பொருளாதார அடிப்படையில்..
2/n
போலியாக இட ஒதுக்கீடு கொண்டு வந்தபோது எதிர்த்து வாக்களித்து தோற்கடிக்க வேண்டியபோது #காங்கிரஸ், #கம்யூனிஸ்ட் கட்சிகளும் தனது நிறத்தை காட்டிய போது, தனி ஆளாக எதிர்த்து பேசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
ஒரு முறை கேபாலபுர வீட்டிற்கு அழகிரி குடும்பம் வந்தபோது செய்தியாளர் கேள்விக்கு பதிலளிக்கையில் தாயை பார்க்க மகன் வந்திருக்கிறார் அதற்கு அவருக்கு உரிமை..
2/n
உள்ளது
அதே சமையம் கட்சி தலைவரை காண வரவில்லை தான் சந்திக்கவும் இல்லை என தெளிவுபடுத்தினார் கலைஞர்.
திரு அழகிரியை கலைஞர் மகன் என்ற தகுதியை தவிர்த்துவிட்டு பார்த்தால்
ஒன்றுமே இல்லை பூஜியம் தான்.
கலைஞர் மகன் என்பதால் கொஞ்சம் மரியாதை பச்சாதாபம் அவர் மீது அனைத்து.
3/n