ஒவ்வொரு நகராட்சிக்கும் ஒரு நிர்வாக அலுவலர் உள்ளார். அவர் ஆணையர் என்று அழைக்கப்படுகின்றார். அவர் மாநிலப் பணித்துறையைச் சேர்ந்தவர். அவர் மாநில அரசாங்கத்தினால் நியமனம் செய்யப்படுகின்றார்.
ஆணையர் எத்தருணத்திலும் இடப்பெயர்வு செய்யப்படலாம். பல்வேறு நகராட்சிகளிலும் பெருமளவிற்கு ஆணையர்களின் அதிகாரங்களும் பணிகளும் ஒத்திருப்பவையாக உள்ளன. சுருக்கமாகக் கூறின் மன்றத்தின் தீர்மானங்களையும் முடிவுகளையும் நகராட்சி ஆணையர் செயலாக்கம் செய்கின்றார். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு
தீர்மானங்களின் நகல்களை அவர் அனுப்பி வைக்கின்றார். அவர் ஒப்பந்தங்களைச் செய்கின்றார். சில அறிவிக்கைகள், உரிமங்கள், அனுமதிகள் போன்றவற்றைப் பிறப்பித்து நிகழ்ச்சி நிரலைத் தயாரிப்பில் தலைவருக்கு துணைபுரிகிறார். அவர் நகராட்சியின் நிலை அறிக்கையை தயார்செய்து செயலாக்கம் செய்கிறார்.
உயர்தணிக்கைக்கு நிர்வாக அறிக்கையை அனுப்பி வைக்கிறார். நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிதி இழப்புகள் மற்றும் கையாடல் பற்றிய அனைத்துச் செய்திகளையும் அவர் தலைவரின் கவனத்திற்கு எடுத்துச் செல்கிறார் அல்லது கொண்டு வருகின்றார். அவர் மன்ற கூட்டத்திலும் கலந்து கொள்ளலாம். மன்றத் தலைவர்
மற்றும் ஆணையர் ஆகியோரிடையே நட்பும் சுமுகமாகவும் இசைவானதுமான உறவுகளைப் பெரிதும் சார்ந்துதான் நகராட்சியின் வெற்றிகரமான பணிச்செயல்பாடு அமையும்.
நகரப் பஞ்சாயத்து
1992 ஆம் ஆண்டின் அரசியலமைப்புச் (74வது திருத்தம்) சட்டம் புதியதோர் ஊரக உள்ளாட்சி அமைப்பு முறையை நம் நாட்டில் அறிமுகம்
செய்துள்ளது. இது நகரப் பஞ்சாயத்து என அறியப்படுகிறது. இந்த உள்ளாட்சி அமைப்பானது ஒரு கிராமப்புற எல்லையிலிருந்து ஊரக எல்லைக்கு இடப்பெயர்விலுள்ள ஒரு பகுதிக்கென அமையப்பெறுகின்றது. இக்குறிக்கோளுக்கென ஒன்று அல்லது இரண்டு வருவாய் கிராமங்களை உள்ளடக்கியுள்ள ஒரு உள்ளூர்ப் பகுதி பஞ்சாயத்து
நகரமாக அமைக்கப்படுகின்றது. ஒரு பஞ்சாயத்து நகரம் குறைந்தது 5000 பேர்களை மக்கட் தொகையாகக் கொண்டிருத்தல் வேண்டும். அதன் பெருவாரியான மக்கள் வேளாண்மைச் சாராத செயல்களில் ஈடுபட்டுள்ளவர்களாய் இருத்தல் வேண்டும். ஒரு பஞ்சாயத்து நகரத்தின் ஆண்டு வருமானம் ஒரு இலட்ச ரூபாய்க்கு குறைவாக
இருத்தல் கூடாது.
ஒவ்வொரு பஞ்சாயத்து நகரத்திலும் ஒரு நகரப் பஞ்சாயத்து நிறுவப்படுகின்றது. இதற்கென, பஞ்சாயத்து நகரம் பல வார்டுகளாகக் கொண்டதாய் பிரிக்கப்படுகின்றது. ஒரு உறுப்பினர் ஒன்றுக்கு மேற்பட்ட நகரப் பஞ்சாயத்தில் உறுப்பினராய் இருத்தல் முடியாது. மற்றபடி,
நகரப்பஞ்சாயத்தின் உறுப்பினர்கள் நகராட்சிக் கவுன்சிலர்கள் கொண்டுள்ளதற்கு இணையாக தகுதிகள், பணிகள், சலுகைகள் ஆகியவற்றைப் பெற்றுள்ளனர்.
நகரப் பஞ்சாயத்தின் உறுப்பினர்கள் தமக்குள்ளிருந்து, ஒரு துணைத் தலைவரை தேர்ந்தெடுக்கின்றனர். அவர் 5 ஆண்டுகளுக்குப் பதவி வகிக்கின்றார்.
நகராட்சித் தலைவர் கொண்டுள்ள அதிகாரங்கள், சலுகைகள் போன்றவற்றை அனுபவிக்கின்றார். ஏனைய உள்ளூராட்சி அமைப்புகளுக்கு உள்ளதைப் போன்று நகரப் பஞ்சாயத்தின் வருவாய் ஆதாரங்கள், செலவினங்கள், மற்றும் பிற செய்திகள், நகரப் பஞ்சாயத்திற்கும் அமைந்துள்ளன. பொருளாதார மேம்பாடு மற்றும் சமுதாய
நீதிக்குரிய பணிகளை ஆற்றுவதற்கு தனக்கு தேவையான குழுக்களை அது அமைத்துக் கொள்ளலாம்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சமூக பாதுகாப்பு திட்டங்களான ஆம் ஆத்மி பீமா யோஜனா (AABY), ஜனஸ்ரீ பீமா யோஜனா (JBY) இரண்டையும் ஓன்றிணைக்க மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.
ஒன்றிணைக்கப்பட்ட திட்டம் #ஒன்றியஉயிரினங்கள்
ஆம் ஆத்மி பீமா யோஜனா என்ற பெயரில் 2013 ஜனவரி முதல் தேதியிலிருந்து செயல்பட்டு வருகிறது.
பயன் பெறுவதற்கான தகுதிகள்
18 வயது நிரம்பியவராகவும், 59 வயதுக்கு மேற்பட்டாமலும் இருக்க வேண்டும்.
பொதுவாக, வறுமை கோட்டுக்குக் கீழ் உள்ள அல்லது சில குறிப்பிட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ள – நிலமற்ற
குடும்பங்களின் தலைவர் அல்லது சம்பாதிக்கின்ற ஒரு நபர் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.
ஒப்புதல் அளிக்கும் முகமைகள்
இந்த திட்டத்தை நிர்வகிப்பதற்கென அறிவிக்கப்படும் மத்திய – மாநில – யூனியன் பிரதேச அரசுத் துறைகள் அல்லது பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனங்கள் அல்லது நிறுவன பூர்வ
இதைத் தவிர்த்து, சில வித்தியாசமான அனுபவங்களை வழங்கும், இன்ஜினீயரிங் படிப்புகளை தேர்வு செய்ய தயங்குவது ஏன்?
இந்த வகையான படிப்புகள் குறித்து அதிகப்படியான மாணவர்களுக்கு தெரிவது இல்லை என்பதும் ஒரு காரணம். அந்த வகையில் இன்று மெட்டலர்ஜிக்கல் என்ஜினீயரிங் பற்றி பார்க்கலாம்.
தமிழகத்தில் பயிற்றுவிக்கப்படும் கல்லூரிகளின் பட்டியல்: 1. அரசு பொறியியல் கல்லூரி- சேலம் கருப்பூர் 2. பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி-கோவை 3. கிண்டி பொறியியல் கல்லூரி- சென்னை 4. தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐஐடி)- திருச்சிராப்பள்ளி
தமிழக மாநகராட்சிகள் இந்தியாவின் மாநிலமான தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளாக மாநகராட்சிகள் செயல்படுகின்றன. மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் மக்கள் தொகைக்கேற்ப
மாநகராட்சிகள் அமைக்கப்பெற்றுள்ளன. தமிழகத்தில் உள்ள இருபத்தி ஒன்று மாநகராட்சிகளில், முதலாவது மிகப்பெரிய மாநகராட்சி சென்னை ஆகும். இரண்டாவது கோயம்புத்தூர் மாநகராட்சியும், மூன்றாவது திருச்சிராப்பள்ளி மாநகராட்சியும் முறையே நான்கு மற்றும் ஐந்தாம் இடத்தில் மதுரை மாநகராட்சியும் சேலம்
மாநகராட்சியும் உள்ளது . இந்த ஐந்து மாநகராட்சிகள் மட்டுமே தமிழகத்தின் மிக முக்கியமான மாநகராட்சிகள் ஆகும். பிற மாநகராட்சிகள் , திருப்பூர்,திருநெல்வேலி உட்பட சில மாநகராட்சிகள் அதற்கு அடுத்த நிலையில் காணப்படுகிறது. இந்த மாநகராட்சிகளின் தரவரிசை என்பது மக்கள் தொகை அடிப்படையிலும்,
ஜியோ இன்பர்மேசன் படிப்புகள் குறிப்பிடத்தக்கவையாகும். இவை சராசரி மாணவர்களுக்கு ஏற்ற டிப்ளமோ படிப்புகளாகும். பட்டப்படிப்பாக படிக்கும் வாய்ப்பும் உள்ளது.10-ம் வகுப்பு , 12-ம் வகுப்பு படித்து முடித்ததும் சராசரி மாணவர்கள் குறுகிய காலத்தில் படித்து
நல்ல வேலைக்குச் செல்ல விரும்புபவார்கள். அவர்களின் சிந்தனையில் முதலில் தோன்றுவது ஐ.டி.ஐ. மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளாகும். பாலிடெக்னிக் முடித்ததும் பணியில் இருந்துகொண்டு பி.இ. என்ஜினீயரிங் படிப்பை பகுதி நேரமாக படித்து பணியில் இருக்கும் துறையில் பதவி உயர்வு பெறுபவர்கள் ஏராளம்.
நோக்கம்
விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகள் திடீரென நோயுற்றாலோ அல்லது இயற்கை சீற்றத்தினால் இறந்துவிட்டாலோ அதனை ஈடு செய்யும் விதமாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
கால்நடையின் மதிப்பு ரூ. 20 ஆயிரத்துக்கு ஒரு வருடம் வரையிலும் காப்பீடு செய்ய தேவைப்படும் தொகை ரூ. 500 இல் தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி முகமை 50 சதவீதம் வழங்குகிறது. மீதமுள்ள 50 சவீதம் பயனாளியால் வழங்கப்பட வேண்டும்.
அதற்கு மேல் மதிப்பிற்கோ அல்லது ஒரு வருடத்திற்கு கூடுதலாகவோ
பயனாளி காப்பீடு செய்ய விரும்பினால் தேவைப்படும் காப்பீட்டுத்தொகை பிரீமியம் பயனாளியால் செலுத்தப்பட வேண்டும்.
பயன்கள்
ரூ.500 காப்பீட்டுத்தொகை பிரீமியத்திற்கு வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மானியம் கூடுதலாக ரூ.100 அரசால் வழங்கப்படும்.
ஒரு பயனாளிக்கு 5 பசுக்கள் வரை காப்பீடு