#சுசீந்திரம்#தாணுமாலய_சுவாமி
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் (தாணு= சிவன், மால்= திருமால், அயன்= பிரம்மா) மும்மூர்த்திகளும் இணைந்து ஒரே வடிவமாக தத்தாதிரேயராக கொன்றை மரத்தடியில் அருள்பாலிக்கின்றனர். அத்திரி மகரிஷியின் மனைவி அனசூயயை சோதிக்க வந்த
அவர்களை தன் கற்பின் திறத்தால் குழந்தைகளாக்கி, கொன்றை மரத்தில் தொட்டில் கட்டி ஆட்டினாளாம் அனசூயை. (அத்தரி மகரிஷி, அனுசுயா ஆகியோர் வாழ்ந்த இடம் இதையடுத்து உள்ளது. இவ்வூர் இன்றும் #ஆசிரமம் என்ற பெயரிலேயே வழங்கப்படுகிறது.) இதனால் தத்தாத்ரேயர் அத்திரி மகரிஷி அனுசுயாவின் புதல்வனாகக்
கருதப்படுகிறார். தத்தாத்ரேயரை வணங்கி அனைத்து நலன்களையும் பெறுவோம். #தத்தாத்ரேயர்#ஸ்லோகம்.
மாலகமண்டலு தர கரபத்மயுக்மே
மத்யஸ்த பாணியுகளே டமருத்ரிசூலம்!
அத்யஸ்த ஊர்த்வ கரயோ: சுப சங்கசக்ரே
வந்தே தமத்ரிவரதம் புஜ ஷட்க யுக்தம் ||
மாலையையும், கமண்டலத்தையும் இரு கைகளிலும், உடுக்கை
மற்றும் ஈட்டியை இரு கைகளிலும், சங்கு சக்கரத்தை மேலே உள்ள இரு கைகளிலும் தாங்கியுள்ள ஆறு கைகளையுடைய அத்ரி குமாரனான தத்தாத்ரேயப் பெருமானை நான் தியானிக்கிறேன்.
அகலிகை காரணமாகச் கௌதம முனிவரிடம் சாபம் பெற்ற இந்திரன் இங்கு வந்து மும்மூர்த்திகளையும் வழிபட்டு சுத்தமடைந்தத் தலமாதலால்
இத்தலம் சுசீந்திரம் என்னும் பெயர் பெற்றது. இன்றளவும் இரவில் மனிதர்கள் கண்களுக்குத் தெரியாமல் இந்திரன் இங்கு வந்து பூஜை செய்வதாக ஐதீகம். அதனால் தான் இன்றும் அங்கே கருவறையில் பூஜை செய்யும் அர்ச்சகர்கள் "அகம் கண்டதைப் புறம் சொல்ல மாட்டேன்" என்று இறைவனின் முன் சத்தியம் செய்துவிட்டு
பூஜையை செய்ய ஆரம்பிப்பது வழக்கமாக உள்ளது. அதாவது இரவில் எந்த குருக்கள் எவ்விதத்தில் பூஜை செய்து வைத்திருக்கிறாரோ, மறுநாள் காலையில் வேறு விதமாக இருக்கும் என்பதால் அங்கே எந்த விதத்தில் தான் செய்து வைத்திருந்தேன் என்னென்ன பொருட்களை எங்கே வைத்திருந்தேன், அது எவ்வாறு மாறியது என்பதை
ஒருவருக்கு ஒருவர் பேசித் தகவலைப் பரிமாறிக் கொள்ளக் கூடாது என்பதற்காக இந்த சத்தியத்தை செய்து கடைப் பிடிக்கின்றனர். இந்திரனின் சாபம் தீர்த்த மிகவும் சக்திவாய்ந்தப் புனிதத்தலம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி ஆலயம்.
இங்கு உள்ள தூணில் பெண் உருவில் விநாயகர் காட்சித் தருகிறார். இங்கே
பெண் வடிவிலுள்ள பிள்ளையாரை விக்னேசுவரி, விநாயகி, கணேசினி, கணேஸ்வரி எனப் பெயர்களில் வழிபடுகின்றனர். இவர் பெண் அணியும் நகைகளுடன் ஒரு காலை ஊன்றி, மறுகாலை மடக்கி, புடவையோடு அற்புதமாகப் பெண் வடிவில் காட்சி தருகிறார். புதிதாகத் திருமணமான தம்பதியர் அவசியம் வந்து வழிபட வேண்டிய கோயிலிது.
நம் நாட்டில் உள்ள பழமையான கோவில்களின் தல வரலாற்றினை அறிந்து கொள்வோம். ஒவ்வொன்றும் ஆன்மீக பெட்டகம். தெய்வநம்பிக்கை, சமய நம்பிக்கை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு கோயில் வழிபாடு, பூஜை, விழாக்கள், விரதங்கள் என்பவற்றின் பயனையும் நாம் இதன் மூலம் தெரிந்து கொண்டு பயனடையலாம்.
ஓம் ஓம் ஓம்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
One day #MahaPeriyava described #MandukyaUpanishad the one among the 108 Upanishads. The root of Mandukya is sometimes considered as Manduka in Sanskrit meaning frog. The version of many pundits is that since this Upanishad does not directly tell the meaning and it jumps here and
there and tells the meaning it is called as Manduga Upanishad but Mahaperiyava has a different view. The frog is in the habit of jumping from the first step to the fourth step. Having this in mind Sri Maha periyava says that the word Om is divided into four parts. Three parts are
in the form of sounds and one is without sound. The parts of sounds are A karam, Oo karam, M karam so A, Oo and M are together Om. The fourth position is ‘Thuriyam’. Atma is Brahma and is divided into four parts. When Atma is attached to physical body it is called as Vishvan. It
#ராம_ராஜ்ஜியம் மக்கள் எல்லோரும் ராமன் பொற்கால ஆட்சியில் பேரானந்தமாக வாழ்ந்தனர். அந்த நேரம் பார்த்து சோதனையாக துர்வாச மாமுனிவர் தன் சீடர்களுடன் ராமனை காண அயோத்தி வந்தார். அயோத்தி மக்கள் மற்றும் அரசவையில் உள்ளோர் யாவரும் கொஞ்சம் பயத்தோடு அவருக்கு வணக்கம் கூறி வரவேற்றனர் காரணம்
துர்வாசர் கோபப்பட்டு சபிப்பதில் வல்லவர். மற்ற முனிவர்கள் எல்லாம் கோபப்பட்டு சபித்தால் தங்கள் தவ சக்தியில் ஒரு பகுதியை இழந்து விடுவர். பின் மீண்டும் அந்த இழந்த சக்தியை பெற பலவருடங்கள் தவம் மேற்கொள்ளவேண்டும். ஆனால் துர்வாச முனிவரோ கோபப்பட்டு சபித்தால் அவர் தவ-சக்தி பலம் பெருகும்.
அதனால் அவர் வெகு எளிதில் கோபப்பட்டு சபித்து விடுவார். சீடர்களுடன் தன் அவைக்கு வந்த துர்வாசமுனிவரை வரவேற்ற ராமன் அவர் பாதங்களில் விழுந்து வணங்கி எழுந்து ஒரு ஆசனத்தில் அமரவைத்து பாத பூஜை செய்து, மகரிஷியே தாங்கள் வேண்டுவது யாதாகினும் கூறுக அடியேன் செய்ய காத்திருக்கிறேன் என்றான்.
This verse occurs in #BhojaChampu and describes vividly the picture of Sriman Narayana as He appeared to
the Devas. This verse forms part of the Ramayana story composed by King Bhoja and Poet Kalidasa, at a time when King Bhoja was made aware of the fact that he had only ninety more minutes life in this world. This is a beautiful verse and contains rich ideas. The milky white ocean
and the white Adisesha bed provide the necessary relief or background to the scintillating dark-blue body of Narayana. The very fact of His slumber is described as active vigil in the protection of all the worlds and their contents. It is this apparently dormant energy which
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்#மீராபாய் (1498 – 1547) வட இந்திய வைணவ பக்தி உலகில் மறக்கமுடியாத கிருஷ்ண பக்தை மீரா பாய். 1300 பாடல்களுக்கு மேல் பாடிய மீரா ராஜபுத்திர இளவரசியாக தற்போதைய ராஜஸ்தானில் பிறந்தவர். பக்தி நெறியில் தீவிர பற்று கொண்ட இவர் , கிருஷ்ணரின் மீது இயற்றிய பக்திப் பாடல்கள்.
மிகவும் புகழ்பெற்றவை. இவர் செளகரி என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் ஜோத்பூரை ஆண்ட ரத்தன் சிங்கின் மகள் என்ற பெருமை பெற்றவர். வசதிகளுடன் பிறந்த மீரா பாய்க்கு நடனம், பாட்டு என்றால் உயிர். ஆனால் ராஜவம்சம் என்பதால் மற்றவர்கள் முன்னிலையில் பாட்டு பாடுவது தடுக்கப்பட்டது. அவர் தன்னுடைய
சிறுவயதிலேயே கிருஷ்ணனின் மீது தீராத காதல் கொண்டு இருந்தார். அவரை நோக்கி இசைப்பதும் பாட்டு பாடுவதையுமே தன்னுடைய வாழ்நாள் முழுவதும் செய்து வந்தார். கிருஷ்ணனை நோக்கி தெய்வீக பாடல் பாடி தன் மனதை அதில் ஈடுபடுத்தினார். ஒரு நாள் ஒரு துறவி மீரா பாயின் தந்தையை காண அவர் வீட்டிற்கு வந்தார்.
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் திரிகாலத்தையும் உணரும் சக்தி கொண்ட தூய்மையான மனம் உடைய காருண்ய சீலர் ஸ்ரீ ஹரி நாம அனந்த வைஷ்ணவர். இவர் எப்பொழுதும் ஹரிநாம சிந்தனையில் வாழ்ந்து வந்தார். இவர் வேம்புரி எனும் கிராமத்தில் தன் சீடர்களுக்கு தாம் கற்ற கல்வியைச் சொல்லிக் கொடுத்து வந்தார். இவரிடம்
எண்ணற்ற சீடர்கள் வித்தைப் பயில வந்தனர். அதில் சத்யசீலன் எனும் சீடன் ஆச்சாரியனிடத்தில் மிகுந்த மரியாதையும் பக்தியும் வைத்து பணிவிடையும் செய்து வந்தான். குருவே தெய்வமெனக் கருதினான். குருவுக்கு அந்த சீடன் மேல் அளவு கடந்த அன்பும் பாசமும் இருந்தது. ஒருநாள் அந்த கிராமத்திற்கு மகான்
கபீர்தாஸரின் குருதேவரான ஸ்ரீ ராமானந்தர் வருகை தந்தார். கோவில் மடத்தில் அவரின் சீடர்களுடன் தங்கியிருந்தார். தினம் காலை உஞ்சவருத்தி எடுத்துக் வந்த ஹரி நாம அனந்தரின் சீடன் மடத்தில் தங்கியிருந்து ராமானந்தரின் பாதங்களில் விழுந்து வணங்கினான். பாதம் பணிந்தவனைப் பார்த்து ராமானந்தர்
#வைகுண்ட_ஏகாதசி
ஏகாதசி என்றால் தமிழில் பதினொன்று என்று பொருள். ஏகாதசி அன்று விரதம் மேற்கொள்வதை அனைத்து
சாஸ்த்திரங்களும் வலியுருத்துகின்றன. மற்ற விரதங்களைவிட ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது மிக சிறப்பானதாகும். வருடத்துக்கு 24 (அ) 25 ஏகாதசிகள் வரும். அனைத்து ஏகாதசிகளிலும் விரதம்
இருந்து வழிபடுவோர் பிறவி துயர் நீங்கி வைகுண்ட பதவியை அடைவர் என்பது நம்பிக்கை. வருடம் முழுதும் ஏகாதசி விரதத்தை கடைபிடிக்க இயலாதவர்கள், மார்கழி மாதம் வரும் வைகுண்ட ஏகாதசியில் மட்டுமாவது விரதம் இருப்பது சிறப்பான பலனை தரும். மூன்றுகோடி ஏகாதசிகளில் விரதமிருந்த பலனை தர கூடியது என்பதால்
வைகுண்ட ஏகாதசி முக்கோடி ஏகாதசி எனவும் அழைக்கப் படுகிறது. தீட்டு காலத்தில்கூட ஏகாதசி விரதத்தை மேற்கொள்ளலாம். வைகுண்ட ஏகாதசியன்று தான் அர்ஜுனனுக்குக் கீதையை உபதேசம் செய்தார் கிருஷ்ண பரமாத்மா. எனவே இந்தநாளை #கீதா_ஜயந்தி என கொண்டாடுகின்றனர். ஏகாதசி விரதத்தின்போது எக்காரணத்தை கொண்டும்