#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ராவணனின் மனைவி மண்டோதரி சீதையை விட்டு விடும்படி ராவணனுக்கு
எவ்வளவோ புத்திமதி சொன்னாள். அவன் கேட்கவில்லை. ஒருவேளை ராமன் உருவில் ராவணன் சீதையைக் களவாடிவானோ என்கிற சந்தேகம் வந்து அவள் ராவணனை இதைப் பற்றி கேட்கிறாள். அதற்கு அவன் ராமனை நினைத்த மாத்திரத்தில் என்
மனத்தில் சொல்லொணாத ஆனந்தம் உண்டாகின்றது. சொர்கமும் கூட
வெறுப்பாகிவிடும் போலத் தோன்றுகிறது.
அப்படியிருக்க அவனுடைய திவ்விய ரூபத்தை எடுத்துக் கொண்டால் எனக்குத்
தீய எண்ணங்களில் மனம் எப்படி செல்லும் என்று பதில் சொன்னான்.
ராவணனைத் தடுத்து
நிறுத்தும் மண்டோதரி கூறிய பாடல்
ஏர்தரு
மேழுல கேத்த எவ்வுரு
வுந்தன் நுருவாய்
ஆர்கலி சூழ்தென்னி லங்கை
யழகமர் வண்டோதரிக்குப்
பேரரு ளின்ப மளித்த பெருந்
துறை மேய பிரானைச்
சீரிய வாயாற் குயிலே தென்
பாண்டி நாடனைக் கூவுவாய்
–குயில்பத்து, திருவாசகம்
பொருள்: கடல் சூழ்ந்த அழகிய
இலங்கையில் வண்டோதரிக்கு
எழுச்சியை
விளைவிக்கும்
ஏழுலகத்தவர்களும் போற்றக் காணப் பெறும் எல்லா வடிவங்களும் தன் வடிவேயாய்ப் போந்து பேரருளால்
பேரின்பத்தையளித்த
பெருந்துறைக்கண் விரும்பி
எழுந்தருளியுள்ள பெருமானை,
தென்பாண்டி நாட்டானை உனது
புகழமைந்தவாயால் வரக்
கூவுவாயாக குயிலே.
ஆதாரம்:–பக்கம் 748,
திருவாசகம்,
திருவாவடுதுறை
ஆதீனம், 1964
ராம நாமத்தை மூன்று முறை ஆழ்ந்த பக்தியுடன் ஜபித்தால் அவர்களுக்கு அனைத்து விடி மோட்சமும் உண்டு. சிவபெருமான் என்ன சொல்கிறார் தெரியுமா? எல்லா வார்த்தைகளையும் விட ராம நாம ஜபம் தான் மிகவும் இனிமையானது. அவர் பெயரைச் சொல்வது விஷ்ணுவின் ஆயிரம் பெயர்களைச்
சொல்வதற்குச் சமம் என்று கூறுகிறார். ராம நாமம் தான் எல்லா மந்திரங்களுக்கும் மூத்த மூல மந்திரம் என்று கம்பனால் புகழப்படுகிறது. இந்த நாமத்தை ஜெபிப்பவரால் உடலில் மின்சார சக்தி பாய்ந்து இன்பத்தைக் கொடுக்கும்.
ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ஸ்ரீ ராம நாம வரானனே!
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#மகாபெரியவா ஒருமுறை திருவாடனை என்னும் ஊரிலிருந்து பக்தர்கள் கூட்டம் பெரியவாளைத் தரிசிக்க வந்தது. பெரியவா அன்று காஷ்ட மௌனம் இருந்தார். அதாவது, ஒரு சிறு சப்தம் கூட எழுப்பாமல், முழுமையான மௌனத்தில் இருப்பார். வருடத்தில் ஒருநாள் அவர் இப்படி காஷ்ட மௌனம் இருப்பது வழக்கம். முப்பது
வருடங்களுக்கும் மேலாக அவர் கடைப்பிடித்து வந்த வழக்கம் இது. ஒரு முறை அன்றைய பாரதப் பிரதமர் திருமதி இந்திராகாந்தி வந்த சமயத்தில்கூடப் பெரியவா தம் மௌன விரதத்தை விட்டுக் கொடுக்கவில்லை. திருவாடனையிலிருந்து வந்திருந்த பக்தர் கூட்டத்தில் சங்கரன் என்பவரும் இருந்தார். அவர் பிரிட்டிஷ்
ஆட்சியின்போது தேச விடுதலைக்காகப் போராடி, ஆங்கிலேயர்களிடம் தடியடி பட்டு, இரு கண் பார்வையையும் இழந்தவர்.
மடத்துச் சிப்பந்தி வந்திருந்த பக்தர் ஒவ்வொருவரையும் பெரியவாளுக்கு அறிமுகம் செய்துவைக்க, பெரியவா மௌனமாகவே ஆசி வழங்கிக்கொண்டு இருந்தார். சங்கரன் முறை வந்தபோது, அவரையும்
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் தியாகராஜர் தன் வீட்டு திண்ணையில் அமர்ந்து ராம ஜபம் செய்து கொண்டிருந்தார். அப்போது ஒரு வயதான தம்பதிகள் மற்றும் அவர்களின் ஒரு உதவியாளர் உட்பட மூவர் அங்கு வந்து, நாங்கள் வடக்கே ரொம்ப தூரத்திலிருந்து நடைப்பயணமாய் கோவில்களை தரிசனம் செய்து கொண்டு வருகிறோம். அடுத்து
நாங்கள் ராமேஸ்வரம் செல்ல வேண்டும். இன்று இருட்டி விட்டது. ஆகவே இன்றிரவு மட்டும் உங்கள் வீட்டு திண்ணையில் தங்கிவிட்டு காலை பொழுது விடிந்ததும் சென்று விடுகிறோம். தயவு செய்து அனுமதி கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டனர். தியாகராஜர் தன் இரு கரங்களையும் கூப்பி அவர்களை வணங்கி வரவேற்றார்.
இன்று இரவு நீங்கள் இங்கேயே தங்கிக் கொள்ளலாம். இரவு உணவிற்கு ஏற்பாடு செய்கிறேன் இங்கேயே நீங்கள் திருப்தியாக சாப்பிடலாம் என்று சொல்லி அவர்களை அமர வைத்தார். தனது மனைவியை அழைத்து இவர்கள் குடிப்பதற்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து விட்டு இவர்கள் சாப்பிடுவதற்கு இரவு உணவை ஏற்பாடு செய்து
#ஐயப்பன்#சபரிமலை மணிகண்டன் மகிஷியை வதம் செய்ததும் மலை போல் சரிந்த அவளது உடல் வளரத் தொடங்கியது. இது இப்படி வளர்ந்து கொண்டே இருந்தால் உலகத்திற்கு கேடு என நினைத்த தேவர்கள், அங்கு கிடந்த பாறைகள் பலவற்றை தூக்கிவந்து அவள் உடல் மேல் வைத்தனர். அத்துடன் அதன் வளர்ச்சி நின்று விட்டது.
இப்பகுதி #கல்லிடுங்குன்று எனப் பெயர் பெற்றது. (அரனால் #சபரிமலை செல்லும் பக்தர்கள் இந்த இடத்தில் கல்வீசி எறிந்து செல்வது வழக்கமாயிற்று.) தேவர்கள் மகிஷியை வதம் செய்த மணிகண்டனை போற்றி வணங்கினர். இந்திரன், "தாங்கள் வந்த பணி முடிவுற்றது. இனி இந்த இடம் #காந்தமலை என அழைக்கப்படும்.
இங்கே தேவலோக சிற்பி #விஸ்வகர்மா மூலம் ஒரு மாளிகை எழுப்பி #பொன்னம்பலம் என அதற்கு பெயரிடுகிறேன். தாங்கள் இங்கு எழுந்தருளி தங்களை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேண்டுகிறேன்" என கோரிக்கை வைத்தான். அதனை ஏற்ற மணிகண்டன் அவர்களுக்கு #விஸ்வரூபதரிசனம் தந்து விஸ்வகர்மா அமைத்த
இராவணன் சிவ பக்தன். நான்கு வேதங்களையும் சாஸ்திரங்களையும் கற்றுணர்ந்தவன். அவன் சிவபெருமானை நோக்கி தவம் இருந்து பெற்ற வரங்கள் ஏராளம். அசுரப் பெண்ணான மண்டோதரி மாயன் என்னும் தேவ தச்சனின் மகள். அவளும் பெரிய சிவ பக்தை. இராமன் அவதார புருஷன், மகாவிஷ்ணு தான் பூமியில் ராமனாக அவதரித்து
இருக்கிறான் என்று முதன் முதலில் உணர்ந்தவள் அவளே. சீதையை கொண்டு ராமனிடம் விட்டுவிட்டாலே அவனை இராமன் மன்னித்து விடுவான் என்று புத்திமதி கூறியவள். ஆக, எல்லா அசுரர்களும், இராக்கதர்களும் சிவனையும், பிரம்மாவையும், விஷ்ணுவையும் பிரார்த்தித்து வரம் வாங்கியது அவர்களும் இந்துகளே என்பதை
விளக்குகிறது. ஆனால் சக்தியைத் தீய வழியில் பயன்படுத்தியவர்கள் என்பதை காட்டுகின்றன. ‘அசுரர்களும் இராக்கதர்களும் திராவிடர்கள்’ என பொய் பிரச்சாரம் செய்யும் பொந்தெலிகளுக்கும் அறிவிலிகளுக்கும் இதை எடுத்துச் சொல்லுங்கள். ஆரிய-திராவிட இனவாதம் பேசும் விஷமிகளுக்கு இந்தப் பதிவை பகிருங்கள்.
#MahaPeriyava
A Vaishnavite lady had come for darshan. She prostrated to Sri Maha Periyava according to her tradition and stood in front of Him. One could detect yearning, anxiety, expectation and faith, all in her eyes. Her family was burdened with problems. Sickness and
disease, a daughter who had been married for seven or eight years had not been blessed with children, another daughter now going past the marriageable age, a good match could not be found, a son who did not apply himself to study seriously, monetary difficulties and so much more.
She had gone to a Nambudiri in Kerala and sought his advice through astrology and learnt that it was because of disregard of her ancestors, pitru dosha. The rituals for the ancestors had not been done properly. So she was advised to go to Rameswaram, She was a Vaishnavite and her
மிகவும் போற்ற தக்க பஞ்ச கன்னியர்களில் ஒருவர் #திரௌபதி. திரௌபதி ஐந்து கணவர்களுடன் வாழ வேண்டும் என்ற ஆசையில் அர்ஜுனனை மணக்கவில்லை. விதிவசத்தால் பஞ்ச பாண்டவர்களுக்கு மனைவியானாள். அதற்குக் காரணம் அவள் முற்பிறவியில் நல்ல கணவன் அமைய தவம் செய்தபோது, இறைவன் அவள் முன் தோன்ற, இறைவனைப்
பார்த்த மகிழ்ச்சியில், ஐந்து முறை நல்ல கணவன் வேண்டும் என்று கேட்க, அவரும் அவ்வரத்தை அளித்துவிட்டார். வரத்தை பெற்ற பிறகு அதிர்ச்சியுற்ற அவளை சமாதானப் படுத்தி இவ்வரத்தினை அடுத்த பிறவியில் அனுபவிக்க அருளினார். அதனால் அவளின் அடுத்த பிறவியில் பஞ்ச பாண்டவர்களுக்கு மனைவியானாள்.
ஒவ்வொருவருடனும் அவள் ஒரு வருடம் வாழ்க்கை நடத்தி பின் அக்னி பிரவேசம் மூலம் நெருப்பில் தன்னை தூய்மைப்படுத்திக் கொண்டு அடுத்த கணவருடன் சேர்ந்து வாழ்வாள். இல்வாழ்க்கை நன்றாக அமையவேண்டும், நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்று நினைக்கும் பெண்கள், திரௌபதி அம்மன் கோவிலில் தீ மிதி எனப்படும்