Discover and read the best of Twitter Threads about #ISupportMaridhas

Most recents (5)

#ISupportMaridhas

ஒரு காலத்தில்...

ராஜாஜியோடு மோதினோம்...

பண்டிட் நேருவிற்கு கறுப்புக் கொடி காட்டினோம்!

காமராசரை ஆந்திரா பாங்கில் கோடி ரூபாய் வைத்துள்ளார் என்றோம்

அவரது வாடகை வீட்டைப் போஸ்டர் போட்டு "ஏழைப் பங்காளனின் சொகுசு பங்களா பாரீர்" - என்றோம்!
#ISupportMaridhas

கறுப்புக் கொடிப் போராட்டத்தில் இந்திரா காந்தியை ரத்தம் சிந்தக் கதற வைத்தோம்

அவர் சேலையில் தெறித்த ரத்தத்துக்கு வேறு அர்த்தமும் சொன்னோம்!

மார்க்சிஸ்டுகளோடு மோதினோம் -

பூணூலிஸ்டுகள் எனப் பட்டம் தந்தோம்!
#ISupportMaridhas

உமாநாத் 'வந்தேறி' ... பி.ராமமூர்த்தி 'நொண்டிப் பார்ப்பான்' என்றோம்!

V P சிந்தனைக் கத்தியால் விலாவில் வருடினோம்!

MGR ஐ மலையாளி என்றோம்... "இந்தியாவில் இரண்டு கேரளா இருக்க முடியாது" என்றோம்!

ஜெயலலிதாவை 'கன்னடப் பாப்பாத்தி' என்றோம்!
Read 5 tweets
#ISupportMaridhas

என்ன தான் காஷ்மீரில் பிரச்சனை?

தமிழ் கட்டுரைகள், வரலாறு / By Maridhas

கேள்வி: என்ன தான் காஷ்மீரில் பிரச்சனை. அந்த அளவுக்கு எதிர்ப்பு இருக்க என்ன காரணம்?   -ஜெகநாதன், சேகர், சந்திரா இன்னும் சிலர்

1
சில பொதுவான வரலாற்றை நுட்பமாக தெரிந்து கொள்வது அவசியம் ஆகிறது. ஏன் என்றால் தமிழ் நாட்டில் கடந்த 50 வருடம் மேலாக திராவிட கட்சிகள் தங்கள் இஷ்டம் போல வரலாற்றை பள்ளிகளில் திரித்து உண்மையை உணராமல் செய்துவிட்டமையால் இங்கே பலருக்கு வரலாறு ஒழுங்க தெரியாது.

2
அதிகபட்சம் தெரிந்தால் இந்த பகுத்தறிவு பெரியார், தாத்தா காந்தி , மாமா நேரு என்று சுத்த முட்டாள்தனமான வரலாறு தான் இவர்கள் படித்து வளர்ந்தது.

இதோ கொஞ்சம் வரலாறு. அதன் பின் உண்மை விளங்கும்.

3
Read 71 tweets
Thread to know why #ISupportMaridhas is trending? & why #DMK is rattled?

@MaridhasAnswers is Rajni & Modi fan, sane nationalist voice, YouTuber from Madurai who exposes DMK-Dravidian establishment, Anti-Hindu forces, Separatists, Conversion mafia.

(1/n)

youtube.com/channel/UCN0lf…
@SwarajyaMag wrote article with proper details regarding bullying of 1 man army #Maridhas by #DMK-Dravidian establishment of Tamilnadu which he exposes.

DMK filed case on Maridhas for this video.

READ this
swarajyamag.com/commentary/dmk…

#ISupportMaridhas

(2/n)
After reading above article, You've seen how #DMK (claims to be a rationalist party) curbs FoE & even killed others in past & the threats faced by #Maridhas can't be ignored.

In the sea of Regional politics, He is refreshing for his Nationalistic stand.

#ISupportMaridhas

(3/n)
Read 37 tweets
This Thread is on who is Maridhas??

#ISupportMaridhas
Maridhas about salem express way Politics.



#ISupportMaridhas
Maridhas about Periyarism.



#ISupportMaridhas
Read 34 tweets
When TN is infested with pro-pak anti-hindu #Jihadi #missionarymafia gang including media which doesn't voice 4 atrocities against Hindus, there comes a vlogger @MaridhasAnswers as ray of hope. He records well researched opinions & publishes targeting youngsters #ISupportMaridhas
His classroom style videos are structured in a way that even a simpleton can understand the complex network of anti-India elements that's operating within our country. He is not a hindu religious bigot either. He is a normal man who just love our land and @narendramodi, our PM.
That's why he wrote a book 'why i support Modi'. He must have some insider info on how #DMK operates and how their anti-India network functions. Because he speaks their language and exposes their sinister plot daringly. It makes them naked and they run for cover.
Read 5 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!