போலியான வதந்திகளை கிளப்பி GST போன்ற முன்னேற்ற திட்டத்தையும் தடுக்க நினைக்கிறது திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும்
1/
GST என்பது ஒரு புதிய வரியே கிடையாது. நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து ஜூலை 1, 2017 வரை இருந்த 17-விதமான வரிகள், 23 கூடுதல் வரிகள் இவற்றையெல்லாம் ஒருங்கிணைத்து
2/
மேலும், நாடு சுதந்திரம் பெற்றது முதல் 70 ஆண்டுகளில் மறைமுக வரி செலுத்தும் 66 லட்சம் நிறுவனங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்தன.
2017-ல் GST அமல்படுத்தியபின் ஒரு வருடத்தில் மட்டும் புதிதாக 48 லட்சம் நிறுவனங்கள்
3/
130 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு மிகப் பெரிய நாட்டில் மேற்கொள்ளப்பட்ட *பிரம்மாண்டமான சீர்திருத்தம் இது
'ஒருவன் நல்ல காரியங்கள் செய்து நல்ல பெயர் சம்பாதித்து விட்டால் நிலைத்து நின்று
4/
ஒரு நடுத்தர வயது அம்மாள், "தம்பி, மோடி GSTவரி போட்டு பஸ் டிக்கெட் எல்லாம் விலை அதிகமாயிடுச்சு தம்பி" என்றார்கள்.
5/
ஆனால், அவர் பொய்யான செய்திகளால் நம்ப வைக்கப்பட்டுள்ளார்.
நாம் அனைவருமே ஒரு புகைப்படத்தைப் பார்த்திருப்போம்...
அதில், ஒரு பெட்டிக்கடையின் முன் ஒரு இளநீரை வைத்து அதில் GST - 28% என்று
6/
உண்மை என்னவென்றால்,
40 லட்சத்திற்குள் வியாபாரம் செய்பவர்களுக்கு GST அறவே கிடையாது.
மேலும், இளநீர்க்கு GST கிடையாது.
ஆனால்,
இது போன்ற பொய்யான தகவல்களை திட்டமிட்டு பரப்பினார்கள்.
அடுத்ததாக...
சென்ற வருடம் உணவக பில்களையெல்லாம் பொறுக்கி எடுத்து வந்து
7/
'இட்லிக்கெல்லாம் மோடி வரி போட்டு விட்டார்' என்று புலம்பினார்கள்.
ஆனால்,
'*GST-க்கு முன்* உணவகங்களில் வாட் வரி உட்பட 22.5% வரி வசூலிக்கப்பட்டது' என்பதுதான் உண்மை -
ஆனால், *GST-ல் அது வெறும் ஐந்து சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது*
அதுவும் கூட, சரவணபவன் போன்ற
8/
*ஏழை மக்கள் உண்ணும் சாதாரண உணவகங்களில் கிடையாது.*
அடுத்ததாக...
சில கூத்தாடிகள், தங்கள் சினிமாக்களில்,
'தொடர்ந்து 28% வரி வசூல் செய்யும் நாடு' என்று வதந்திகளை பரப்பி வருகின்றனர்.
உண்மையில்...
9/
அதுவும் GST வருவதற்கு முன் அது 30%மாக இருந்தது...
2% குறைந்ததை மறைத்து விட்டு பொய்யான பரப்புரையை, விஷத்தைக் கக்குகின்றனர் விஷமிகள்.
மற்றுமொரு முக்கியமான விஷயத்தை இங்கே குறிப்பிட வேண்டும்...
10/
GST வருவதற்கு முன்...
ஒவ்வொரு மாநில எல்லைகளிலும் இருந்த சுங்கச்சாவடிகளில் நூற்றுக்கணக்கில் வாகனங்கள் காத்துக் கிடக்கும்.
சில நேரங்களில் ஐந்து நாட்கள் வரையில் கூட காத்திருக்க வேண்டியிருக்கும்.
அதுவும் எப்படி?
11/
ஒற்றை டிரைவராக மாட்டிக் கொண்டால் *பாத்ரூம் கூட போக முடியாது.*
மேலும், எரிபொருள் செலவு வேறு...
கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்...
அப்போது தான் டிரைவர்கள் அனுபவித்த கொடுமையை உணர
12/
ஆனால்,
இன்று GST யால்...
*இ - வே பில்* வந்த பின்பு,
சுங்கச்சாவடிகளே நாடு முழுவதும் கிடையாது.
ஒரு வினாடி கூட வாகனங்கள் காத்திருப்பதில்லை.
இதனால், 30 % அளவிற்கு எரிபொருள் சேமிக்கப்படுகிறது.
இந்த மாதிரி தான்...
மோடி அரசு கொண்டு வந்த அனைத்து நல்ல
13/
இவற்றையெல்லாம் தான் நாம் தான் பாமர மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
உண்மைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது சற்று சிரமம்தான்.
ஆனாலும், முயன்றால் நிச்சயம் முடியும்.
n/