PMC Bank - Punjab Maharastra Co-Operative Bank பற்றி நம்ம மக்களுக்கு அதிகமாகத் தெரியல. அதைப்பற்றி ஒரு த்ரெட்.
அந்த வங்கியில் மொத்த டெபாஸிட் தொகை 11000 கோடி ரூபாய். அதில் 8900 கோடி ரூபாய் கடனாக வழங்கி இருக்கு. அந்த 8900 கோடியில் 6500 கோடி ரூபாய் Housing Development Infrastructure Limited (HDIL) என்ற ஒரே நிறுவனத்திற்கு வழங்கி இருக்கு.
அஃதாவது 75% கடனை ஒரே ஒரு நிறுவனத்திற்கு வழங்கி உள்ளார்கள். அந்த நிறுவனம் இப்போது மீள முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. 75% கடன் ஒரே நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது ரிசர்வ் வங்கிக்கே ஒரு போர்டு மெம்பெர் சொல்லித்தான் தெரியுமாம்.
அதனால் இப்போது PMC வங்கி மேல் நடவடிக்கை எடுத்த ரிசர்வ் வங்கி, PMC வங்கி வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 1000 ரூபாய் தான் எடுக்க முடியும் என அறிவித்துள்ளது.
ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்து இருப்பதாகத் தெரிகிறது. 21000 போலி அக்கவுண்ட்கள் உருவாக்கப்பட்டு கடன் வழங்கி இருக்காங்க. இந்த வங்கியில் பிஜேபி எம்எல்ஏ ஒருத்தர் போர்டு மெம்பர் இருக்கிறார்.
போகவும் ரிசர்வ் வங்கி பணப் பரிவர்த்தனையைக் குறைக்கும் என முன்பே தெரிந்து கொண்டு அவரது உறவினர்களுக்கு மட்டும் பணத்தை எடுத்துக்கொள்ள அனுமதித்ததாக புகார் சொல்லுறாங்க.

இந்தக் கடன்கள் எல்லாம் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொடுக்கப்ட்டதுன்னு தப்பிக்க முடியாது,
இதெல்லாம் சமீபத்தில் நடந்த முறைகேடுகள். பணம் வரலை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று நிர்மலா சீத்தாராமனிடம் ட்வீட் செய்த ஒரு சாதாரண மனிதனுக்கு, கூட்டுறவு வங்கிகள் எல்லாம் நிதி அமைச்சகத்தின் கீழ் வராது, அதை ரிசர்வ் வங்கி தான் கவனிக்கிறதுன்னு பொறுப்பே இல்லாமல் பதில் சொல்லி
இருக்காங்க. அடுத்து, வங்கிகள் திவாலானால் உங்களுக்கு அதிகபட்சமாக ஒரு லட்ச ரூபாய் தான் கிடைக்கும், அதுவும் இன்சூரன்ஸ் பணம் தான், வங்கிகளில் இருந்து எதுவும் வராது. இன்சூரன்ஸ் பணம் எப்படி, எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது.
HDIL நிறுவனம், ரியல் எஸ்டேட் வணிகத்தில் இருக்கு, ரியல் எஸ்டேட் வணிகம் நாடு முழுக்க ரொம்ப டல்லா இருக்கு. அதுக்கு காரணம் பண மதிப்பிழப்பு. இதுக்குப் பேர் தான் Chaos Effect. அப்போ PMC வங்கி திவாலானதுக்கு யார் காரணம்?
Missing some Tweet in this thread?
You can try to force a refresh.

Like this thread? Get email updates or save it to PDF!

Subscribe to 𑀦𑀸𑀘𑁄 | நாசோ | NaSo
Profile picture

Get real-time email alerts when new unrolls are available from this author!

This content may be removed anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!