கலைஞரை இந்து முன்னணி இராமகோபாலன் (அப்பாயிண்ட்மெண்ட் இன்றி) சந்தித்த நிகழ்வு.
அன்று காலை வழக்கம் போல கோபாலபுரம் இல்லம் பரபரப்பாக இருந்தது. கலைஞரைச் சந்திக்க காத்திருக்கும் அமைச்சர்கள், அதிகாரிகள், கட்சியினர், பொதுமக்கள் என பலர் கீழே அமர்ந்திருந்தனர்.
1/n
அந்த நேரத்தில் வாசலில் வந்து நின்ற ஒரு அம்பாஸடர் காரில் இருந்து திரு.ராமகோபலன் இறங்கினார். உடன் வயதான..
2/n
திமுகவுக்கும், இந்து முன்னணிக்கும் இருக்கும் கருத்து வேறுபாடு குறித்தும், இராமகோபாலன் தனது வாழ்நாளெல்லாம் கலைஞர் எதிர்ப்புப் பிரச்சாரம் செய்பவர் என்பது அனைவரும் அறிவோம். அன்றைக்கு முந்தைய நாள்தான் ஒரு கூட்டத்தில் ஹிந்துமத மூட..
3/n
எனவே, காவித்துண்டு தலைப்பாகை அணிந்த திரு.ராமகோபாலனைக் கண்டவுடன் முதல்வரின் செக்யூரிட்டி அதிகாரிகள் அவரைச் சுற்றி வளைத்து சோதனை போட முயல, கலைஞரின் தனி உதவியாளர் திரு. சண்முகநாதன் ஓடிவந்து அதை தடுத்து,..
4/n
கலைஞருக்கு இந்தத் தகவல் சொல்லப்பட, முதல் அழைப்பாக திரு.ராமகோபாலன் மாடிக்கு அழைக்கப்பட்டார். இருவரும் பரஸ்பரம் வணக்கம் சொல்லிக் கொண்டு எதிரெதிரே அமர்ந்தார்கள்.
இருவரும் உடல்நலன் விசாரித்துக் கொண்ட பிறகு,..
5/n
கலைஞர் அவர்களே! நான் உங்களுடைய ஹிந்து மத விரோதப் பேச்சுகளை கடுமையாக கண்டிக்கிறேன். என்றார்.
பதிலுக்கு கலைஞர் அவரிடம், உங்களின் கண்டனத்தை நான் அப்படியே முழுமையாக பெற்றுக் கொள்கிறேன் என்றார் சிரித்தபடி.
ராமகோபாலன் தனது..
6/n
கலைஞர் மெல்ல எழுந்து ( அப்போது அவரே எழுந்து நடப்பார் ) அருகிலிருக்கும் ஒரு அலமாரியைத்..
7/n
ராமகோபாலன் திகைத்தபடி அந்தப் புத்தகத்தைப் பெற்றுக் கொண்டு புறப்பட்டார்.
8/n
நான் காஃபி சாப்பிடுவதில்லை.பால் குடிப்பதுதான் வழக்கம் என்றார் ராமகோபாலன்.
அப்படியா? அப்போ இதையும் பெற்றுக் கொள்ளுங்கள்.இதில் "முப்பாலும்" இருக்கிறது என்றபடி தனது மேசையில் இருந்த திருக்குறளையும் எடுத்துத் தந்தார் தலைவர் கலைஞர்.
9/n
Credit - எஸ்கேபி.கருணா
(தலைவர் கலைஞரையும் யாராலும் எளிதில் சந்திக்க முடியாது என்பது போலவும், ஜெயலலிதாவைப் போலவே அவரும் யாராலும் எளிதில் அணுக முடியாதவர்தாம் என்பது போலவும்..
10/n
#ThankYouMK #Kalaignar #Karunanidhi #RamaGopalan #MKStalin #MKStalin4CM #DMK2021 #Dravidam #DMK4TN #DMK
#திராவிட_பேரரசன் 👑
#கலைஞர் 🖋
#கருணாநிதி 🕶💺
#கலைஞரிஸ்ட் - #Kalaignarist