ஆனால் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்..
இந்த மாநிலத்தில்,
அரசினை எதிர்த்து கேள்விக் கேட்டார் என்பதற்காகவே ஒருவர் காணாமல் போகிறார்.
2/n
இந்த மாநிலத்தின் கவர்னர் ஒரு நிருபரின் கன்னத்தினை தடவி விட்டு, சால்ஜாப்பு சொல்கிறார்.
ஒரு பேராசிரியை தன் கீழ் படிக்கும் மாணவிகளை அதிகார..
3/n
இந்த மாநிலத்தின் அமைச்சர் “மெயின்ரோட்டுக்கு வாம்மா பேசி தீர்த்துக்கலாம்” என அசல்ட்டாக பேசுகிறார்.
மாநிலத்தின் முதல்வரும், தர்மயுத்த சைடிலிருந்து வந்த ஒரு கல்வி அமைச்சர் நீட்’டில் கையெழுத்திடுகிறார்.
4/n
ஒரு புத்தகத்தினை வெளியிட செய்ய நீதிமன்றம் போய் ஆணை வாங்க வேண்டியதிருக்கிறது.
இப்போது உங்களுக்கான கேள்வி,
5/n
6/n
நமக்கு இருக்கும் கொள்கைகளின், பார்வைகளின் காரணமாக நாம் இன்னும் இதை அத்தனையும் ஆதரித்துக் கொண்டு மவுனமாக இருக்கப் போகிறோமா? போரின் வெறிக் கூச்சலை விட அபாயகரமானது..
7/n
திமுக கூட்டணி யோக்கியமா என்று கேட்டு கொண்டு நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருப்பதை விட, இப்போது நாம் செய்ய வேண்டிய புத்திசாலித்தனமான,..
8/n
ஆதரிப்போம் திமுக-வை 🔥
#Kalaignarist - #கலைஞரிஸ்ட்