#தெரிஞ்சிக்கோங்க
நிக்கோலஸ் காேபர்நிக்கஸ், ஜியார்டானோ புரூனோ, கலிலியோ கலிலி.
மத நம்பிக்கையால் வரலாற்றில் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட இம்மூன்று அறிவியலாளர்களுக்கும் இழைக்கப்பட்ட துரோகங்கள் அன்றைய காலகட்ட மக்கள் செய்த மிகப்பெரிய வரலாற்று பிழை என்றே சொல்லலாம்.
மனித குலத்திற்கு பகுத்தறிவு அளித்து அறிவு புரட்சி செய்த பல மகத்தான விஞ்ஞானிகள் ஒடுக்கப்பட்ட காலம் அது.
அதில் ஒருவரான புருனோவை ராேம் நகர சந்தையின் நடு வீதியில் உயிருடன் தீ இட்டு எரித்து காென்றுள்ளனர்.
இதற்கு ராேமன் கத்தாேலிக்க திருச்சபையின் மத நம்பிக்கையும் ஒரு மிகப்பெரிய காரணம்.
கிரேக்க விஞ்ஞானியான தாலமி கி.பி 2ஆம் நூற்றாண்டில் புவி மையக் கோட்பாட்டை விளக்கினார்.ஆனால் அப்பொழுதே பித்தாகரஸ் மற்றும் அரிஸ்டாட்டில் போன்றோர் பூமி
புருனோ கிறிஸ்துவ திருச்சபையை எதிர்த்து பிரச்சாரம் செய்ததற்காகவும், அவருடைய அறிவியல் கருத்திற்காகவும் கி.பி 1592 மே 22 ல் கைது செய்யப்பட்டு போப் மூன்றாம் கிளைமண்டிடம் ஒப்படைக்கப்பட்டார்.
கடைசிவரை அவர் தன்னுடைய கருத்துகளிலிருந்து பின்வாங்கவில்லை.
பிறகு அறிவியல் வளர்ச்சி உச்சத்தை அடைந்த பின்பு இருபதாம் நூற்றாண்டில் மக்களின் அறிவியல் பார்வை விரியத் தொடங்கியது.
ஆனால் அவர்களது மத கருத்துக்களை மட்டும் மாற்றி எழுதவே முடியவில்லை.
#END