#CoronaVirus
பெரும்பாலான வைரஸ்கள் மூன்று பொருட்களால் ஆனதே.
ஆர்.என்.ஏ (RNA)
ப்ரோடீன்கள்
லிப்பிடுகள்.
இந்த லிப்பிடுகள் கொழுப்பால் ஆனவை. இதுவே வைரஸ்சின் வெளி அடுக்கு ஆகும். இதன் உள்ளே தான் RNA இருக்கும். அது மட்டுமின்றி, இந்த லிப்பிடுகள் தான்,

நீங்கள் சோப்பு போட்டு கை கழுவும்போது, சோப்பு லிப்பிடுகளைக் கரைத்து விடும். அதன்மேல், வைரஸ் உங்கள் கைகளில் தங்க முடியாது. லிப்பிடுகள் இன்றி வைரசும் வாழ முடியாது.