இன்று #வால்மீகிஜெயந்தி#valmikijayanti
ஆதி கவி என்றும் அழைக்கப்படும் வால்மீகி முனிவர் இந்து சந்திர நாட்காட்டியின்படி அஸ்வினி பௌர்ணமியில் பிறந்தார் என்று கூறப்படுகிறது. சமஸ்கிருத இலக்கியத்தின் முதல் கவிஞராக மதிக்கப்படுகிறார். இராமாயணத்தை 7 காண்டங்களில் 24,000 ஸ்லோகங்களில்
காவியமாக வடித்தார். பிரம்மாவே இவர் நாவில் சரவஸ்தி தேவியை ஆவாகனம் செய்து இவரை எழுத வைத்தார். அதற்குப் பிள்ளையார் சுழி போட்டது நாரத முனிவர். அவர் தான் வால்மீகிக்கு இராமாயண கதையை முதலில் சொன்னவர். வால்மீகிக்கான கோவில்களில் இவரை இன்று வணங்குவதன் மூலமும், இராமாயண ஸ்லோகங்களை படிப்பதன்
மூலமும் இந்நாள் கொண்டாடப்படுகிறது. இவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட மிகவும் பிரபலமான கோவில்களில் ஒன்று சென்னை திருவன்மியூரில் உள்ள 1,300 ஆண்டுகள் பழமையான கோவில் ஆகும். இராமாயணம் எழுதிய பின் வால்மீகி ஓய்வெடுத்த இடம் இது என்றும் நம்பப்படுகிறது. சீதையின் தூய்மையை மக்கள்
கேள்விக்குட்படுத்திய பின்னர் இராமன் அவரை வெளியேற்றியபோது, வால்மீகி அவருக்கு அடைக்கலம் கொடுத்தார். சீதையும் அவர் பராமரிப்பில் தான் பிள்ளை பெற்றார். இராமன் சீதையின் பிள்ளைகளான இலவ குசா இருவருக்கும் இராம கதையையும் சொல்லிகொடுத்தார் வால்மீகி முனிவர்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#அஷ்டாட்சரமந்திரம்#எட்டெழுத்துமந்திரம்#விசிஷ்டாத்வைதம்
ஓம் நமோ நாராயணாய என்பது அட்டாட்சரம். இதில் ஓம் என்பது ப்ரணவம். நமோ என்பது பல்லாண்டு. மேலும் நான் உட்பட எல்லாமே அவனுடையது என்னும் பொருள். நாராயணாய என்பது பகவானின் திருநாமம். இந்த அட்டாட்சரம் வேண்டியன அனைத்தையும் தரவல்லது.
வேண்டுதலின்றியும் அன்றாடம் நாம் இந்த மந்திரத்தை பாராயணம் செய்யலாம். இந்த மூன்று சொற்களின் பொருளினை விளக்குவதற்கும் நினைவில் நிறுத்துவதற்கும் இராமாயணத்தின் மூன்று கதாபாத்திரங்களை உதாரணமாக கூறலாம்.
லக்ஷ்மணன்.
பரதன்.
சத்ருக்கனன்.
அவர்களின் செயல்களை புரிந்து கொண்டாலே ஓம் நமோ நாராயணாய
மந்திரத்தின் பொருளை புரிந்து கொள்ளலாம். இதில் முக்கியமாக மூன்று அங்கங்கள் உள்ளன.
சேஷத்வம்
பாரதந்த்ரியம்
கைங்கர்யருசி #சேஷத்வம்
பெருமானுக்கு அடிமைப்பட்டிருத்தல். ஆதிசேஷன் என்று கூறுகிறோமே. நான் எல்லா வகையிலும் பெருமானுக்கு அடிமை என்று அவனை சேஷியாக அதாவது ஆண்டானாகவும் நாம் சேஷனாக
யுவன் சங்கர் ராஜா தற்போது அப்துல் கலிக் தனது உண்மையான இஸ்லாமிய முகத்தைக் காட்டியுள்ளார்! தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் அவரது ஆதரவாளர்களின் முகத்தை சிதைக்க அழைப்பு விடுத்து எழுதியுள்ளார். என்ன ஒரு கயமைத்தனம்! thecommunemag.com/abdul-khaliq-a…
“பேச்சு சுதந்திரம் என்ற முழக்கத்தின் கீழ், ஒன்றரை பில்லியனுக்கும் அதிகமான முஸ்லீம் விசுவாசிகளின் உணர்வுகளை புண்படுத்தும் இந்த ஜந்துவின் முகத்தையும் அவரை பின்பற்றுபவர்களையும் முகங்களையும் சர்வவல்லமையுள்ளவர் சிதைக்கட்டும். இந்த வாழ்க்கையிலும், அடுத்த வாழ்க்கையிலும் அவர்களை
அவமானப்படுத்தட்டும். அல்லாஹ் விரைவாகக் கணக்கிடுவான், அதை நீங்கள் காண்பீர்கள்.
நாங்கள் முஸ்லிம்கள், எங்கள் தாய்மார்கள், தந்தைகள், குழந்தைகள், மனைவிகள் மற்றும் எங்கள் இதயங்களுக்கு நெருக்கமான மற்ற அனைவரையும் விட எங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நேசிக்கிறோம். என்னை நம்புங்கள்,
அசல் மனு ஸ்மிருதியை நாம் மதிப்பாய்வு செய்தால், பெண்களுக்கு இதை விட உயரிய மரியாதை மற்றும் உரிமைகளை அளிக்கும் வேறு எந்த உரையும் (வேதங்களைத் தவிர) உலகில் இல்லை என்பது தெரியவரும். நவீன பெண்ணிய புத்தகங்கள் கூட மனு ஸ்மிருதிக்கு இணையாக வர மேலும் திருத்தங்களை செய்யவேண்டியிருக்கும். மனு
ஸ்ம்ருதியில் பெண்களை பற்றி இப்படி தான் கூறப்பட்டிருக்கிறது.
#எம்பார்#அறிவோம்_ஆச்சார்யர்கள்
மதுரமங்கலத்தில் கமலநயன பட்டர் ஸ்ரீதேவி அம்மாள் தம்பதியினருக்கு கிபி 1026ஆம் ஆண்டு தை மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் திருக்குமாரராய் திருவவதாரம் செய்தவர். ஸ்ரீதேவி அம்மாள் எம்பெருமானார் இராமானுசருக்கு சிற்றன்னையாவார். தாய் மாமனான பெரிய திருமலை
நம்பி இவருக்கு இட்ட பெயர் கோவிந்தப் பெருமாள். திருப்புட்குழியில் தன் அண்ணன் இராமானுசருடன் யாதவ பிரகாசரிடம் கல்வி கற்றார். யாதவ பிரகாசரிடம் கல்வி பயின்றபோது குருவின் கருத்துக்களோடு இராமானுசருக்கு பலமுறை கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் விளைவாக அவரை குருவுக்குப் பிடிக்காமல் போயிற்று.
அதன் தொடர்ச்சியாக யாதவப்ரகாசரின் காசி யாத்திரையில் இராமானுசரின் உயிருக்கு ஏற்பட்ட ஆபத்திலிருந்து அவரைக் காப்பதில் முக்கிய பங்கு வகித்தார் கோவிந்தபட்டர். எம்பெருமானாரைக் காப்பாற்றிய பின்பு இவர் தம் குருவான யாதவப்ரகாசருடன் காசி யாத்திரையைத் தொடர்ந்தார். கங்கை கரையில் நீராடுகையில்
சம்சார சாகரத்தில் சிக்கி உழலுகிறோம் என்று நினைத்தால் நாம் எம்பெருமானின் அருளுக்கு ஆளாகிறோம். சம்சார சாகரத்தில் மிகவும் சந்தோஷமாக இருப்பதாக எண்ணினால் நாம் எம்பெருமானின் லீலைக்கு உகந்தவர்கள் ஆகிறோம் - #பெரியவாச்சான்பிள்ளை. இவர் வைணவ உரையாசியர்களுள் முதன்மையானவர். இவர் நாலாயிர
திவ்வியப் பிரபந்தம் முழுமைக்கும் உரையெழுதியுள்ளார். இதனால் இவரை “வியாக்கியானச் சக்கரவர்த்தி” (வியாக்கியானம் என்றால் விளக்க உரை) என்கிற பட்டத்தைப் பெற்றவர். இவர் வடமொழி தமிழ் இரண்டிலும் பெரும் புலமை பெற்றவர். பெரியவாச்சான் பிள்ளை ஆவணி ரோகிணியில் யாமுனாசார்யர் நாச்சியாரம்மன்
இருவருக்கும் மகனாக திருவெள்ளியங்குடி என்னும் திவ்யதேசத்திற்கு அருகில் உள்ள சங்கநல்லூர் என்னும் ஊரில் கிபி 1167ல் அவதரித்தார். ஆவணி ரோகிணியில் அவதரித்ததால் இவர் கண்ணனின் அம்சமாகவே கருதப்பட்டார். இயற்பெயர் ஸ்ரீ கிருஷ்ண பாதர். கலிகன்றியாகிய திருமங்கையாழ்வார் திருக்கலிகன்றிதாஸராகிய
இந்த கோவில் - ஆனந்தபத்மனாப சுவாமி கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்த கோயில். இந்தக் கோவில் உருவான விதம் ஒரு பெரிய அதிசயம்! இந்தக் கோவிலை அடையாளம் காட்டியவர் மகாபெரியவா. (ஸ்ரீ சுரேஷ் பஞ்சநாதன் தளத்தில் உள்ள கட்டுரைக்கு நன்றி). ஒருமுறை காஞ்சி மகாபெரியவா மடத்தில் பக்தர்களுடன் உரையாடும்
போது அவர்களிடம், காஞ்சியில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு அருகிலுள்ள சிவன்-விஷ்ணு கோவில் பற்றி உங்களில் யாராவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா, அது எங்கிருந்தது, இப்போது எப்படி இருக்கிறது என்று கேட்டார். அக்கோவிலைப் பற்றி யாரும் அறிந்ததாகத் தெரியவில்லை. எனவே, கோவில் பற்றிய வரலாற்று
குறிப்புகளை சரிபார்த்த பிறகு அடுத்த நாள் காலையிலேயே அந்த இடத்தைக் கண்டுபிடிக்க சுவாமிகள் முடிவு செய்தார். அவரும் அவருடைய சீடர்களும் அந்த இடத்திற்குச் சென்றபோது, ஒரு வீட்டைக் கண்டு அவர்கள் ஏமாற்றமடைந்தார்கள். எந்த ஆலயத்தின் அடையாளங்களும் அங்கு இல்லை! சுவாமிகள் பின்னர் ஒரு