அப்படி ஒரு உபி கிட்ட பேசும்போது பெரிய வாக்குவாதம் ஆயிடுச்சு அதை அப்படியே உங்ககிட்ட பகிர்கிறேன்,
உபி :- கருணாநிதி இல்லனா நான் BE படிச்சிருக்க முடியாது இப்போ IT ல வேலை செய்திருக்க முடியாது, நல்ல சம்பாதிச்சு வசதியா வாழ முடியாது இது எல்லாத்துக்கும் காரணம் தமிழின தலைவர் தான்.
நான் :- த்தா டேய் நான்கூட தான் டா BE, MBA வேற எஸ்ட்ரா படிச்சிருக்கேன்.
என் அப்பா என்ன படிக்கவச்சாரு இப்ப நான் சம்பாதிச்சு என் அப்பா அம்மாவை நல்லா பாத்துக்குறேன் இதுல 3 பொண்டாட்டி காரன் எங்கடா வந்தான் நடுவுல,
ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு மாதிரி ஊழல் செஞ்சவன் டா கருணாநிதி.
வளர்ச்சி,கிளர்ச்சி,கொளை,கொள்ளை என இயங்க தமிழ்நாட்டில் எல்லோருக்கும் சர்வ சுதந்திரம் இருக்கும்.
ஏனெனில் அவருக்கு நிர்வாகத் திறமை கலைஞர் அளவுக்கு இல்லை அதனால் அவரவருக்கு அவரவர் வழி நடப்பார்கள்.
நாடு நாசமாக போனாலும் தனக்கு தன்
கொள்கையுண்டு, கலெக்ஷனுண்டு என இருப்பார் ஸ்டாலின்.
தம்முடைய வாழ்நாளில் ஒரு நயாபைசாவை கூட நேர்மையாக உழைத்து சம்பாதிக்காமல்,
உழைக்காமலேயே சம்பளத்துக்கு வேலை செய்யாமலேயே, ஒருவகையான மேஜிக் மந்திர மாய வழியில் இவர் பெரிய பெரிய சம்பாத்தியங்களை சம்பாதித்திருக்கிறார்.
இவர் அரசமைத்தால் தமிழ் நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு
இந்தியாவின் முதல் துணை பிரதமர் ,உள்துறை அமைச்சர் என இரு பதவி வகித்த இவருக்கு போய் ரூ.3000 கோடி செலவு செய்து 182 மீட்டர் (600 அடி) உலகின் உயரமான சிலையை குஜராத் அரசாங்கம் அமைத்தது என பிரதமர் மோடியை நானே திட்டிருக்கேன்.
பட்டேலுக்கு நேற்று பிறந்தநாள் அவருடைய வரலாறு படித்தபின் இதுபோல் அனைத்து மாநிலத்திலும் வைத்தாலும் தப்பில்லை என தோன்றியது
இந்த திரேட் படித்தபின் உங்களுக்கும் தோன்றினால் நீங்களும் தேசப்பற்றுள்ள இந்தியரே
இன்றைய தலைமுறைக்கு சர்தார் வல்லப்பாய் படேலைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை
இந்தியா விடுதலை அடைவதற்கு அவர் ஆற்றிய செயற்கரிய செயல்களும், விடுதலை பெற்ற இந்தியாவின் நன்மைக்கு அவர் முன்னெடுத்து செய்த ஒப்பற்ற காரியங்களும், இரும்பு மனிதர் என்று அவருக்கு வழங்கப்பட்டபெயருக்கான காரணத்தையும் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.