SSR Profile picture
31 Oct, 16 tweets, 4 min read
PUBG Ban பன்னின உடனே Free Fireக்கு Addict ஆகிட்டாங்க office, வீடு ஏன் கோயில்ல கூட ஆடிட்டு இருக்கானுவ இந்த 2K கிட்ஸ்

Recharge வேற நான் Net Pack னு நினைச்சா Game விளையாட தனி Recharge பன்றாங்க

80's & 90's கிட்ஸ் விளையாண்ட விளையாட்டு எல்லாம் அறிவு சம்பந்தபட்டது.

ஆதாரம் 👇👇
பல்லாங்குழி
தாயம்
பரமபதம்
பம்பரம்
ஊதித்தள்ளு
கல்லாங்குழி
ஏழு கல் எறிபந்து
(லகோரி)
உந்திப்பற
கட்டைக்கால்
ஆடுபுலியாட்டம்
கிச்சு கிச்சு தாம்பளம்,
கிட்டிப்புள் (கில்லி)
கயிறாட்டம் (ஸ்கிப்பிங்)
கயிறிழுத்தல்
அச்சாங்கல் (அஞ்சாங்கல்)

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with SSR

SSR Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @SSR_Sivaraj

1 Nov
சர்தார் வல்லபாய் படேல்:-(Thread)

இந்தியாவின் முதல் துணை பிரதமர் ,உள்துறை அமைச்சர் என இரு பதவி வகித்த இவருக்கு போய் ரூ.3000 கோடி செலவு செய்து 182 மீட்டர் (600 அடி) உலகின் உயரமான சிலையை குஜராத் அரசாங்கம் அமைத்தது என பிரதமர் மோடியை நானே திட்டிருக்கேன்.

#SSRThreads
#JaiHind Image
பட்டேலுக்கு நேற்று பிறந்தநாள் அவருடைய வரலாறு படித்தபின் இதுபோல் அனைத்து மாநிலத்திலும் வைத்தாலும் தப்பில்லை என தோன்றியது

இந்த திரேட் படித்தபின் உங்களுக்கும் தோன்றினால் நீங்களும் தேசப்பற்றுள்ள இந்தியரே

இன்றைய தலைமுறைக்கு சர்தார் வல்லப்பாய் படேலைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை Image
இந்தியா விடுதலை அடைவதற்கு அவர் ஆற்றிய செயற்கரிய செயல்களும், விடுதலை பெற்ற இந்தியாவின் நன்மைக்கு அவர் முன்னெடுத்து செய்த ஒப்பற்ற காரியங்களும், இரும்பு மனிதர் என்று அவருக்கு வழங்கப்பட்டபெயருக்கான காரணத்தையும் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

சர்தார் வல்லபாய் படேல் லேவா படேல் ImageImage
Read 30 tweets
22 Oct
கருணாநிதியின் ஊழல்கள் (பகுதி-3)

கருணாநிதியின் ஊழல்கள் ( பகுதி 2 )எழுதி மூன்று மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் மீண்டும் உங்கள் ஆதரவுடன் பகுதி-3

1997 ஆம் ஆண்டில் 450 கோடி ஊழல் பகுதி 3ல் பார்க்கலாம் என முடித்திருந்தேன் அதிலிருந்து தொடரலாம்.

#SSRThreads
#திருட்டு_திமுக
இதற்க்கு தலைப்பு கருணாநிதியின் ஊழல்கள் என்பதை விட அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து தளபதி ஸ்டாலினின் ஊழல்கள் என்பது பொருத்தமாக இருக்கும் என்பது என் கருத்து தரேட் முடிவில் நீங்களே உணர்வீர்கள்,

சரி தரேட்டுக்குள் செல்லலாம் கருணாநிதியின் பரிணாம வளர்ச்சி அடுத்த தளம் நோக்கி விரையும்
வேகம் விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்த தந்தைக்கு பிறகு ஊழலின் உன்னதத்தையே நோக்கி வளர்ச்சி ஆகவே,

கருணாநிதி குடும்பத்தில் அனைவரைக் காட்டிலும் தமிழகத்தின் பிரதான எதிரி ஸ்டாலின் தான்.

ஸ்டாலின் வரலாற்றைக் கொஞ்சம் நாமும் நமது ஸ்டைலில் கொஞ்சமாக பிரித்து மேயலாம்,
Read 40 tweets
22 Oct
@ajpasu அண்ணனுக்காக:-

சிவன் கோயிலில் நுழைந்தவுடன் ராஜகோபுரத்தை வணங்கி விட்டுத் தான் கோயிலுக்குள் நுழைய வேண்டும்.

கோபுர தரிசனம் செய்வது இறைவனை வணங்குவதற்கு சமமாகும்.

எனவே தான் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்கிறார்கள்

கோயிலின் உள்ளே நுழைந்தவுடன் தெரிவது பலிபீடம்

#SSRThreads
பலிபீடம் அருகில் விழுந்து நமது உடலில் உள்ள காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம் ஆகியவற்றை அந்த இடத்தில் பலி கொடுத்து விட்டு இறைவனை வணங்க உள்ளே செல்ல வேண்டும்.

முழு முதற்கடவுளான விநாயகரை வணங்கிய பின் நந்தியை வணங்கி அனுமதி பெற்ற பின்பே சிவனை வணங்க செல்ல வேண்டும்.
அடுத்து மூலஸ்தானத்தில் உள்ள சிவபெருமானை ஒரே சிந்தனையுடன் வணங்க வேண்டும்.

பின் பிரகாரத்தில் உள்ள நால்வர் பெருமக்கள், 63 நாயன்மார்கள், முருகன், அம்பிகை, துர்க்கை, தட்சிணாமூர்த்தி, பைரவர் ஆகியோரை வழிபட வேண்டும்.

கடைசியாக ஈசனை தரிசிக்க வரும் பக்தர்களின் கோரிக்கையை கணக்கெடுக்கும்
Read 6 tweets
20 Oct
அட்டவீரட்டானம்:- (Thread)

ஸ்ரீ காலபைரவரின் அஷ்ட வீரட்டான தலங்கள்:-

படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து செயல்களைப் புரியும் சிவபெருமான், தமது லீலைகளின் மூலம் பலருடைய ஆணவத்தை அடக்கி, பக்தர்களைக் காப்பாற்றியிருக்கிறார்.

#நோக்கம்சிவமயம்
#SSRThreads
குறிப்பாக பிரம்மா, அந்தகாசுரன், திரிபுர அசுரர்கள், தட்சன், ஜலந்தரன், மன்மதன், காலன், கஜமுகாசுரன் ஆகியோரின் ஆணவத்தை அடக்கி, ஆட்கொண்ட தலங்களே அட்ட வீரட்டான தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

அட்ட வீரட்டத் தலங்கள் அனைத்துமே தமிழ்நாட்டில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
1) திருக்கண்டியூர் : சிவபிரான் பிரமனுடைய தலையைக் கொய்து செருக்கழிந்த தலம்.
ம்
2)திருக்கோவலூர் : அந்தகாகரனைக் கொன்ற இடம்.

3) திருவதிகை : திரிபுரத்தை எரித்த இடம்.

4) திருப்பறியலூர் : தக்கன் தலையைத் தடிந்த தலம்.
5) திருவிற்குடி : சலந்தராசுரனை வதைத்த தலம்.
Read 26 tweets
18 Oct
இயக்குனர் SP.முத்துராமன் பார்வையில் தலைவர் ரஜினி (Part-3)

கமலையும் ரஜினியையும் மாறி மாறி இயக்கும் வாய்ப்புகளை நான் பெற்றாலும் ரஜினியை இயக்குவதில் ஒரு உற்சாகம் பிறக்கும்.

எனது இயக்கத்தில் கமலும் ரஜினியும் இணைந்து நடித்த ஒரே படம்

"ஆடு புலி ஆட்டம்"

#SSRThreads Image
கமல் ரஜினி சேர்ந்து நடித்த படங்களில் ஒன்றை நான் இயக்கியது எனது குழுவுக்குக் கிடைத்த பெருமை.

இப்படத்தைத் தயாரித்தவர் மலையாளக் குணச்சித்திர நடிகர் சத்யனின் ஒப்பனையாளர் சாந்தி நாராயணன்.

இவர் சிறந்த ஒப்பனையாளர் மட்டுமல்ல சிறந்த சினிமா தயாரிப்பாளரும் ஆவார். Image
இப்படத்தில் கதாநாயகன் கமல். வில்லன் ரஜினி இளமை கலந்த இரண்டு திறமைசாலிகள் மோதிக்கொண்டனர்.

பி.யூ.சின்னப்பா- தியாகராஜ பாகவதர்.
சிவாஜி - எம்.ஜி.ஆர்.
அவர்கள் வழியில் கமல் - ரஜினி.

இவர்களுக்குள் போட்டி இருக்கிறதோ இல்லையோ, இவர்களின் ரசிகர்களிடம் போட்டி, மோதல் எல்லாம் உண்டு. Image
Read 26 tweets
8 Sep
#திருட்டு_திமுக வின் இந்தி திணிப்பு அரசியல்:-

மக்கள் அனைவரும் தெளிவு பெற தரேட் வடிவில் 👇👇👇👇

பிரிட்டிஷ்காரன் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்தபோது 1930 களின் இறுதியில் இந்தியை தமிழகத்தில் திணிக்கும் முயற்சி நடந்தது.

நன்றி-FB,Google,Whatsapp
#SSRThreads
பிரிட்டிஷ்காரனை எதிர்த்து சுதந்திரப்போராட்டத்தில் அனைவரையும்
ஒருங்கிணைக்க இந்தியை நாடு முழுவதும் பரப்பி ஒரே தேசமாக காட்ட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூளையில் உதிர்த்த சிந்தனை அது.

ஒரே குரலில் நாடு முழுவதும் இந்தியில்
சுதந்திரப்போராட்டக்குரல் ஒலித்தால் தேசபக்தியின்
ஒற்றுமையை காட்ட உதித்த அபாரமான யோசனை ஆனால் அந்த சிந்தனையை தென்னிந்தியாவில் எடுத்த எடுப்பிலேயே மக்கள் ஒத்துகொள்ளாமல் எதிர்த்தனர்.

தென்னிந்தியாவின் அரசியல் தலைமைப்பீடமாக திகழ்ந்த சென்னை மகாணத்தை ஆண்ட ராஜாஜி அரசாங்க பள்ளிகளில் இந்தியை கட்டாயம் படிக்கவேண்டும் என்றார்.
Read 33 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!