அப்படி ஒரு உபி கிட்ட பேசும்போது பெரிய வாக்குவாதம் ஆயிடுச்சு அதை அப்படியே உங்ககிட்ட பகிர்கிறேன்,
உபி :- கருணாநிதி இல்லனா நான் BE படிச்சிருக்க முடியாது இப்போ IT ல வேலை செய்திருக்க முடியாது, நல்ல சம்பாதிச்சு வசதியா வாழ முடியாது இது எல்லாத்துக்கும் காரணம் தமிழின தலைவர் தான்.
நான் :- த்தா டேய் நான்கூட தான் டா BE, MBA வேற எஸ்ட்ரா படிச்சிருக்கேன்.
என் அப்பா என்ன படிக்கவச்சாரு இப்ப நான் சம்பாதிச்சு என் அப்பா அம்மாவை நல்லா பாத்துக்குறேன் இதுல 3 பொண்டாட்டி காரன் எங்கடா வந்தான் நடுவுல,
ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு மாதிரி ஊழல் செஞ்சவன் டா கருணாநிதி.
உபி :- அவர் மேல ஒரு ஊழல் குற்றச்சாட்டு ஆவது நிரூபிக்கப்பட்டு இருக்கா எல்லாம் பொய் குற்றச்சாட்டு.
நான் :- ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு என்பது அவ்வளவு லேசில் புரியாது ஊழல் கண்முன்னே தெரியும் ஆனால் நிரூபிக்க முடியாது இதைத்தான் சர்க்காரியா விஞ்ஞான முறைப்படி ஊழல் என்று அழைத்தார்.
உபி :- சர்க்காரியா கமிஷன் எல்லாம் எங்க தலைவர் மேல ஜோடிக்கப்பட்டது ஒரு ஜஸ்டிஸ் ஆள கூட நிரூபிக்கமுடியாலனா அவர் ஒரு ஜுட்ஜா ?
நான் :- சர்க்காரியா கமிஷன் கருணாநிதி செய்த ஊழல்களை ஆராய ஆரம்பித்து திகைத்துப் போனது இப்படி கூட எல்லோரையும் ஏமாற்றி ஊழல் செய்ய முடியுமா என்று மலைத்து போனது.
உபி :- சும்மா அடிச்சு விடுங்க எல்லாரும் இதை தான் சொல்லுறாங்க நீங்களும் இதை தான் சொல்லுறீங்க வேற எதாவது Better ha Try பண்ணுங்க.
நான் :- பயங்கர கடுப்பான நான் 10 நிமிட அமைதிக்கு பின் தொடர்ந்தேன் ஒரு உதாரணம் மூலம் கருணாநிதி எப்படி ஊழல் செய்வார் என விளக்குகிறேன் வாடானு கூப்பிட்டேன்.
உபி :- (என்னை பார்த்து கேவலமா ஒரு சிரிப்பை சிரித்து) சொல்லுங்க ப்ரோனு வக்காந்தான்.
நான் :- இந்த ஆட்டை இன்னிக்கு கசாப்பு போட்றனும்னு மனசுல நெனைச்சு ஆரம்பிச்சேன்
நம்ம Companyல மொத்தம் எத்தனை Computer இருக்குனு கேட்டான்.
உபி :-Computer,Laptop,Printer னு மொத்தம் 642ன்னு சொன்னான்.
நான் :- சரி ஒரு உதாரணத்துக்கு ரவுண்டா 1000 வச்சுக்கலாம்,
தமிழ்நாடு அரசுக்கு 1000 கம்ப்யூட்டர் வாங்க வேண்டும்.
1,000 கம்ப்யூட்டர் வாங்கி ஆயிரம் ஊழியர்களுக்கு டிரெய்னிங் கொடுக்க வேண்டும்.
இதற்கு ஒதுக்கப்பட்ட பணம் 100 கோடி.
கருணாநிதி 10 கோடிக்கு கம்ப்யூட்டர் வாங்கிய பில் ரசீது பேங்க் அக்கவுண்ட் எல்லாம் சரியாக இருக்கும்.
நீங்கள் வருடக்கணக்கில் ஆராய்ச்சி செய்தாலும் ஒரு சின்ன தவறு கண்டுபிடிக்க முடியாது ஏன்னா பண்ணுற ஆள் அப்படி 😜😜
"கருணாநிதி Rocks 💪💪💪💪💪"
இப்போது டிரெய்னிங் கொடுக்கனும்..
அதற்கு 90 கோடி செலவுனு கணக்கு வரும்.
எப்படி என்றால் 1000 ஊழியர்களுக்கு உதயநிதி பெயரில் Red Gaint Computer Education என்று ஒரு கம்பெனி தமிழ்நாடு அரசு உடன் காண்ட்ராக்ட் ஒன்று ஏற்படுத்தி, அரசு ஊழியர்களுக்கு தமிழில் கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்படும்.
ஒரு வாரம் பயிற்சி சர்டிபிகேட் கொடுப்பதற்கு உதயநிதி கம்ப்யூட்டர் நிறுவனம் ஒரு நபருக்கு 900 ரூபாய் கட்டணம் வசூலிக்கும்.
TATA, HCL, TCS, Wipro இவங்கள மிரட்டி ஒதாச்சு 3000,4000,5000 என Quotation வாங்குவாங்க நம் உதயநிதி ஸ்டாலின் நிறுவனம் 1000 ரூபாய் கேட்க்கும்.
Default கம்மியா இருக்குனு Red Gaint Computer Education க்கு ஆர்டர் கிடைக்கும் அதுலயும் கருணாநிதி இந்த கட்டணத்தை 900 ரூபாய் என்று குறைத்து கையெழுத்துப் போடுவார்.
மேடை தோறும் 100 ரூபாய் மிச்சம் செய்துவிட்டதாக உன்னமாதிரி உபி கள் தம்பட்டம் அடித்துக் கொள்வார்கள்.
ஆனால் உண்மையில் அந்த ஒரு வாரம் கம்ப்யூட்டர் பயிற்சி என்று ஒன்றுமே நடக்காது.
சர்டிபிகேட் பட்டம் கொடுத்திருப்பார்கள் 900 ரூபாய்க்கு ரசீதும் கொடுப்பார்கள்.
ஒரு வருடம் கழித்து Computer தூசி படிந்து உபயோகிக்க ஆளில்லாமல் பழையபடி பேப்பர் பேனாவை வைத்து எழுதிக் கொண்டிருப்பார்கள்.
அரசு ஊழியர்களுக்கு அந்த கம்ப்யூட்டரை உபயோகிக்கவே தெரியாது அது வேற விஷயம் 😂😂😂
யாராவது கண்டுபிடித்தது வழக்கு பதிவு செய்து வழக்கில் 100 கோடி செலவு செய்து 90 கோடி உங்கள் குடும்பத்திற்கு சேர்த்துள்ளீர்கள் என்று நீதிபதி கேள்வி கேட்டால்" நீதிபதி ஒரு பார்ப்பனர்"
கம்ப்யூட்டர் வாங்கியதற்கு கணக்கு இருக்கு, தமிழில் கம்ப்யூட்டர் பாடம் எடுத்ததற்கு கணக்கு இருக்கிறது என்று பதில் வரும்,
சட்டப்படி எதுவும் செய்யமுடியாது புகாரும் நிரூபிக்க முடியாது,
இதற்கு கூட்டணி காட்சியெல்லாம் ஆமாம்சாமி போடும்.
ஒரு பார்ப்பனர் நீதிபதி என்பதால் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு தமிழில் கம்ப்யூட்டர் பாடம் எடுத்தது பிடிக்காததால் ஊழல் புகார் சொல்கிறார் என நம்ம கட்டுமரம் ஒரு Bitடை போடும் அதுக்கு போலி போராளி எல்லாம் போராட்டம் பண்ணுவான்,
கடைசியில் அந்த நீதிபதி மன்னிப்பு கேட்பார்.
மீண்டும் ஒரு முறை ஆட்சிக்கு வந்து " பெரியார்,அண்ணா, கம்ப்யூட்டர் தமிழ் வழி பயிற்சி" என்று ஆயிரம் கோடி ரூபாய்க்கு புது திட்டம் ஒன்று ரெடி ஆகும்.
இந்த முறை இன்பநிதி பெயரில்
கம்பெனி Microsoft உடன் இணைந்து இந்தமுறை கம்ப்யூட்டர் பயிற்சி கொடுக்கும்.
உங்களால் எந்த ஊழலையும் நிரூபிக்க முடியாது எல்லாவற்றிற்கும் ரசீது இருக்கும்.
வளர்ச்சி,கிளர்ச்சி,கொளை,கொள்ளை என இயங்க தமிழ்நாட்டில் எல்லோருக்கும் சர்வ சுதந்திரம் இருக்கும்.
ஏனெனில் அவருக்கு நிர்வாகத் திறமை கலைஞர் அளவுக்கு இல்லை அதனால் அவரவருக்கு அவரவர் வழி நடப்பார்கள்.
நாடு நாசமாக போனாலும் தனக்கு தன்
கொள்கையுண்டு, கலெக்ஷனுண்டு என இருப்பார் ஸ்டாலின்.
தம்முடைய வாழ்நாளில் ஒரு நயாபைசாவை கூட நேர்மையாக உழைத்து சம்பாதிக்காமல்,
உழைக்காமலேயே சம்பளத்துக்கு வேலை செய்யாமலேயே, ஒருவகையான மேஜிக் மந்திர மாய வழியில் இவர் பெரிய பெரிய சம்பாத்தியங்களை சம்பாதித்திருக்கிறார்.
இவர் அரசமைத்தால் தமிழ் நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு
இந்தியாவின் முதல் துணை பிரதமர் ,உள்துறை அமைச்சர் என இரு பதவி வகித்த இவருக்கு போய் ரூ.3000 கோடி செலவு செய்து 182 மீட்டர் (600 அடி) உலகின் உயரமான சிலையை குஜராத் அரசாங்கம் அமைத்தது என பிரதமர் மோடியை நானே திட்டிருக்கேன்.
பட்டேலுக்கு நேற்று பிறந்தநாள் அவருடைய வரலாறு படித்தபின் இதுபோல் அனைத்து மாநிலத்திலும் வைத்தாலும் தப்பில்லை என தோன்றியது
இந்த திரேட் படித்தபின் உங்களுக்கும் தோன்றினால் நீங்களும் தேசப்பற்றுள்ள இந்தியரே
இன்றைய தலைமுறைக்கு சர்தார் வல்லப்பாய் படேலைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை
இந்தியா விடுதலை அடைவதற்கு அவர் ஆற்றிய செயற்கரிய செயல்களும், விடுதலை பெற்ற இந்தியாவின் நன்மைக்கு அவர் முன்னெடுத்து செய்த ஒப்பற்ற காரியங்களும், இரும்பு மனிதர் என்று அவருக்கு வழங்கப்பட்டபெயருக்கான காரணத்தையும் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.