Mr.Bai Profile picture
17 May, 4 tweets, 7 min read
Land of Mine 2015 ஆம் ஆண்டு டேனிஷ் மொழியில் வெளிவந்த திரைப்படம்.இந்த படம் வரலாற்றுல நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுத்த திரைப்படம்.படத்தோட கதை என்ன அப்டினு பார்த்தோம்னா இரண்டாம் உலக போர் முடிந்த சமயத்துல கைதிகளா பிடித்து வைக்கப்பட்ட ஜெர்மன் நாடு கைதிகளை டென்மார்க் Image
நாட்டுல உள்ள கடற்கரை ஒரத்துலே புதைக்கப்பட்ட கன்னி வெடிகளை அப்புறப்படுத்தனும் அப்படி அப்புறப்படுத்திட்டாங்கன்னா அவங்க சொந்த நாட்டுக்கு திரும்ப போயிருளாம்,இது தான் அந்த கைதிகளுக்கு கொடுக்கப்பட்ட வேலை அந்த கைதிகள் எல்லாருமே இளம் வயசுல இருப்பாங்க Image
அந்த கைதிகள் அந்த வேலையை செய்து முடித்தாங்களா,என்னன்னே பிரச்சனைகள் எல்லாம் சந்திக்கிறாங்க என்பது தான் மீதி கதை..
@CineversalS @karthick_45 @Karthicktamil86 @Dpanism @laxmanudt @MOVIES__LOVER @smithpraveen55 @Smiley_vasu__ @YAZIR_ar @_Girisuriya7_ @iam_vikram1686 @peru_vaikkala Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Mr.Bai

Mr.Bai Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Mr_Bai007

19 May
#Knowledge
நான் கடைசியா போஸ்ட் பண்ண தொடர்பான Knowledge தொடர்பான #Thread -க்கு நல்ல வரவேற்பு கிடைச்சுது.அதுல நிறைய பேர் English சுலபமா Learn பண்ண எதாவது வெப்சைட் இருந்தா thread போல சொல்லியிருந்தாங்க அதே போல #englishvocabulary develop பன்னவும் சொல்லிருந்தாங்க.அத பத்தி தான் இந்த Image
Threadla பாக்க போறோம்.

1.BBCLearningEnglish.
இந்த இணையதளம் English learn பண்றவங்களுக்கு Beginner level இருந்து கத்துக்க ரொம்ப சுலபமா இருக்கும்,அது மட்டுமில்லாம உலகத்துல நடக்குற முக்கியமான விசயங்கள் செய்திகளா இந்த வெப்சைட்ல இருக்கும் அதுமூலமாகவும் நீங்க Image
கத்துக்கலாம்.ஒரே நேரத்துல இரண்டு விசயங்கள கத்துக்கிட்டது போல இருக்கும்.
Grammer,vocabulary,prounciation எல்லாமே கத்துக்கலாம்.அதே போல இந்த வெப்சைட்ல குழந்தைகளும் English learn பண்ணலாம் அவங்களுக்கு எளிய முறையில் புரியிறது போல கதைகள் மூலமா கத்துக்கலாம்,கதைகள் முதல் படிச்சிட்டு அதுல Image
Read 13 tweets
18 May
Sultan(2021)- Karthi,Rashmika Manthana,Lal,Napolean நடித்து வெளிவந்த திரைப்படம்,படத்தோட கதை என்னனு பார்த்தோம்னா Napolean கார்த்தி ஒட அப்பா ஒரு Gang ஒட தலைவரா இருக்காரு கார்த்தி பிறக்கையிலே அவங்க அம்மா இறந்து போயிறாங்க கார்த்தி அந்த ரவுடி Gangla தான் வளந்து வராரு அப்பறம் அவரு Image
படிக்க எல்லாம் வெளியூர் போயிறாரு,அப்பறம் கொஞ்சம் கழிச்சு கார்த்தி திரும்ப வராரு,அப்பதான் சிட்டில போலீஸ் இந்த ரவுடி Gang முடிவகட்டணும் அப்டினு திட்டம் போடுறாங்க,அந்த சமயம் தான் கார்த்தி ஊர்ல இருந்த வராரு வீட்ல எல்லாம் சந்தோசமா இருக்காங்க அப்பதான் ஒரு கும்பல் வீட்டுக்குள்ள புகுந்த Image
சுட ஆரம்பிச்சுருவாங்க அப்ப சில ஆட்கள் மேலயும் napolean மேலயும் குண்டுபட்டரும்,அதுக்கு முன்னாடி ஓர் ஊறுகாரங்க வந்து Napolean கிட்ட அவங்க ஊர்ல ஒரு பிரச்சனையை பத்தி சொல்லி உதவி கேப்பாங்க,அது என்ன உதவி அவங்க கேப்பாங்க துப்பாக்கில சுடப்பட்ட Napolean என்ன ஆனாரு அந்த உதவியை செய்து Image
Read 5 tweets
15 May
#knowledge
இன்னைக்கு நாம 5 websites பத்தி பார்ப்போம் கொஞ்சம் பயனுள்ளதா இருக்கும்னு நினைக்கிறேன்.

1.Duolinga
இது ஒரு Language learning website இந்த வெப்சைட் மூலமா சுலபமா நமக்கு தெரியாத சில மொழிகளை கத்துக்கலாம்,ஆரம்பம் முதல நல்ல கத்துக்கலாம் நம்ம தமிழ் மொழியை உயிர் எழுத்துக்கள்
அதுல இருந்து கத்துகிறது போலத்தான்.
வேற எதாவது ஒரு மொழி கத்துக்கணும் அப்டினு ஆசை பட்றவங்க இந்த வெப்சைட் தாராளமா போலாம்.ரொம்ப பெருசா Expert Levelku கத்துக்க முடியாடியும் ஒரளவுக்கு கத்துக்கலாம்.

Website Link:duolingo.com/learn
2.Coursera
இது ஒரு Learning Websites இந்த வெப்சைட்ல நிறைய Free courses இருக்கு,அது மூலமா உங்களக்கு விருப்பமான எதாவது ஒரு course எடுத்து படிக்கலாம் முழுவதும் free அப்டினு சொல்லமுடியாது அந்த course முழுவதும் முடித்த பிறகு உங்களுக்கு certificate வேணும்னா நீங்க பணம் கட்டணும்.
Read 12 tweets
14 May
#SPOILER
#Nayattu(2021) மலையாளம் மொழியில வெளிவந்து இருக்க கூடிய ஒரு survival thriller படம்.இந்த பாத்தோட கதை என்ன அப்டினு பார்த்தோம்னா,முதல JoJu George என்கிற ASI மணியன் அப்பறம் பிரவீன் மைகேல்,சுனிதா இவங்க முணு பெற சுத்தி தான் கதை நகரும்.இவங்க எல்லாரும் ஒரே ஸ்டேஷன்ல வேலை
பார்ப்பாங்க,சுனிதா ஒரு வீடு கட்டிட்டு இருப்பாங்க அப்ப அங்க வந்து சில பேரு பிரச்சனை பண்ணுவாங்க அதனால் இவங்க ஸ்டேஷன்ல இந்த விஷயத்தை பத்தி சொல்லணும்னு இருப்பாங்க,அப்பறம் அந்த பிரச்சனை பண்ண எல்லாரும் ஸ்டேஷன் வந்து இருப்பாங்க அப்ப அந்த குரூப்ல உள்ள ஒருத்தன் போலீஸ் ஸ்டேஷன் சுவருல எச்சி
துப்பிருவான் அப்ப பக்கத்துல இருந்த ASI மணியன் போலீஸ் ஸ்டேஷன் எச்சி துப்புவியான்னு அடிக்க போவாரு அப்பறம் பக்கத்துல உள்ளவங்க எல்லாரும் தடுத்தருவாங்க,அப்பறம் உள்ள பிரவீன் லீவு கேட்டு உள்ள இன்ஸ்பெக்டர் கிட்ட பேசிகிட்டு இருப்பாரு அப்ப லீவு எல்லாம் தரமுடியாது இது தேர்தல் நேரம் அப்படினு
Read 9 tweets
13 May
#Remdesivir #COVID19
இந்திய முழுவதும் கொரோன தொற்று வேகமெடுத்து வரும் நிலையில் நாளுக்கு நாள் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது,அதில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு பயன்படுத்தும் ஒரு மருந்தாக இந்த மருந்தை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள் இதனால் இந்த
மருந்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்ப்பட்டு உள்ளது.அரசின் சார்பிலும் முக்கிய ஊர்களில் மருந்துகள் விநியோகிக்கபட்டு வந்தாலும் மக்கள் நீண்ட வரிசையில் இரவு பகலாக நின்று மருந்தை வாங்கி செல்கின்றனர்.

ஆனால் உண்மையிலேயே இந்த மருந்து கொரோனா சிகிச்சை பெரும் அனைத்து நோயாளிகளுக்கும் தேவைப்படும
என்றால் கிடையாது,அதுகுறித்து தான் இந்த #Thread ல பார்க்க போறோம்.

கொரோனா நோய் ஆரம்பித்த நேரம் முதல் தனது முகநூலில் அதுகுறித்து எச்சரிக்கை பதிவுகளை சிறந்த தரவுகளோடு பகிர்ந்து வரும் #டாக்டர்பாரூக்அப்துல்லாஹ் அவர்கள் இந்த Remdesivir மருந்து பற்றியும் விளக்கமாக எழுதி உள்ளார்கள்,
Read 25 tweets
30 Apr
நேற்று நடந்த ஒரு உண்மை சம்பவம் முகநூலில் ஒருவர் பகிர்ந்த செய்தி உறுதிசெய்யப்பட்டது

முதலில் சிகப்பு பை அணிந்துசெல்லும் இளைஞனை பார்த்துக்கொள்ளுங்கள்.
தூரத்தில் கேட்டுக்கு வெளியே வரிசை நிற்பதுப்தெரிகிறதா?
இந்தப்பையனும் நேற்று அப்படி ரெம்டெசிவிர் மருந்துக்காக நின்றவன் தான்.
நேற்ற
ு காலை 3 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரை வரிசையில் நின்று டோக்கன் வாங்கிச் சென்றவன். இன்று காலை 6 மணிக்கெல்லாம் வந்து வரிசையில் நின்றிருக்கிறான்.
டோக்கன் வரிசையில் 50வது ஆள். கிட்டத்தட்ட 30 பேர் ரெம்டெசிவிர் வாங்கிச் சென்றுவிட்டனர். அப்போது அவனுக்கு ஒரு ஃபோன் வந்தது.
சிறிது
நேரம் ஹலோ ஹலோ என்றவன் திடீரென அழத் தொடங்கினான்.
மூச்சு விடுங்க மூச்சு விடுங்க என எதிர் திசையில் இருந்தவரிடம் பேசினான்.
ப்ளீஸ் ப்ளீஸ் என கெஞ்சினான்.
நர்ஸ் கிட்ட குடுங்க என கத்தினான்.
சிறிது நேரம் கழித்து யார் எதிர் திசையில் பேசினார்கள்.
கொஞ்ச நேரம் ட்ரை பண்ணுங்க மேடம் மருந்து
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(