#SPOILER #Nayattu(2021) மலையாளம் மொழியில வெளிவந்து இருக்க கூடிய ஒரு survival thriller படம்.இந்த பாத்தோட கதை என்ன அப்டினு பார்த்தோம்னா,முதல JoJu George என்கிற ASI மணியன் அப்பறம் பிரவீன் மைகேல்,சுனிதா இவங்க முணு பெற சுத்தி தான் கதை நகரும்.இவங்க எல்லாரும் ஒரே ஸ்டேஷன்ல வேலை
பார்ப்பாங்க,சுனிதா ஒரு வீடு கட்டிட்டு இருப்பாங்க அப்ப அங்க வந்து சில பேரு பிரச்சனை பண்ணுவாங்க அதனால் இவங்க ஸ்டேஷன்ல இந்த விஷயத்தை பத்தி சொல்லணும்னு இருப்பாங்க,அப்பறம் அந்த பிரச்சனை பண்ண எல்லாரும் ஸ்டேஷன் வந்து இருப்பாங்க அப்ப அந்த குரூப்ல உள்ள ஒருத்தன் போலீஸ் ஸ்டேஷன் சுவருல எச்சி
துப்பிருவான் அப்ப பக்கத்துல இருந்த ASI மணியன் போலீஸ் ஸ்டேஷன் எச்சி துப்புவியான்னு அடிக்க போவாரு அப்பறம் பக்கத்துல உள்ளவங்க எல்லாரும் தடுத்தருவாங்க,அப்பறம் உள்ள பிரவீன் லீவு கேட்டு உள்ள இன்ஸ்பெக்டர் கிட்ட பேசிகிட்டு இருப்பாரு அப்ப லீவு எல்லாம் தரமுடியாது இது தேர்தல் நேரம் அப்படினு
சொல்லுவாரு இன்ஸ்பெக்டர் அப்ப கோவமா வேலிலவருவாரு அப்ப வெளில சட்ட போட்டவனோட போன் அவரு மேல இடிச்சு கீழ விழுந்தரும் அதுக்கு அந்த போன எடுத்து கேப்பான் இவர் முடியாதுனு சொல்லுவார் அப்பறம் ரெண்டு பெருகும் சண்டை வந்துரும் அப்பறம் அவனை புடிச்சு உள்ள வச்சுருவாங்க,வெளில நின்ன இவனோட ஆளுங்க
எல்லாம் சத்தம் போடா ஆரம்பிச்சுருவாங்க இவானா அர்ரெஸ்ட் பண்றதுக்கு என்ன காரணம் சொல்லலாம்னு யோசிச்சிட்டு இருக்கைல அவனை ரிலீஸ் பண்ண சொல்லி ஆர்டர் வரும் என்னடா அவன் ஒரு Caste சேர்ந்தவனா இருப்பான் அப்ப தேர்தல் நேரம்னாலே அவனை விட சொல்லுவாங்க, அதுக்கு அப்பறம் இவங்க ஒரு கல்யாணத்துக்கு
போவாங்க அப்ப அங்க நல்ல குடிச்சிட்டு ஸ்டேஷன் திரும்பி வந்துட்டு இருப்பாங்க ஜீப்ல அந்த முணு பேர் அப்பறம் மணியன் ஒட சொந்தக்காரன் ஒரு ஆள் அப்படி வந்துகிட்டு இருக்கைல ஒரு வளைவுல எதிர்த்தாப்ல வந்த ஒரு பைக் மேல மோதிருவாங்க அப்பறம் தான் தெரியும் அந்த ஆள் வந்து ஸ்டேஷன்ல வந்து சண்டை போட்ட
குரூப்ல உள்ள ஆளுன்னு,அப்பறம் அவனை மருத்துவமனை கூட்டிட்டு போவாங்க அனா அவன் அப்பவே இறந்துட்டான்னு சொல்லுவாங்க இவங்க இதை ஸ்டேஷன்ல சொல்லுவாங்க,அப்பறம் எதோ பேசிட்டு இவங்கள அரெஸ்ட் பண்ண சொல்லி சொல்லுவாங்க அப்பதான் இந்த முணு பெரும் தப்பிச்சு ஓடிருவாங்க அப்பறம் இவங்க அந்த வழக்குல இருந்து
1.Duolinga
இது ஒரு Language learning website இந்த வெப்சைட் மூலமா சுலபமா நமக்கு தெரியாத சில மொழிகளை கத்துக்கலாம்,ஆரம்பம் முதல நல்ல கத்துக்கலாம் நம்ம தமிழ் மொழியை உயிர் எழுத்துக்கள்
அதுல இருந்து கத்துகிறது போலத்தான்.
வேற எதாவது ஒரு மொழி கத்துக்கணும் அப்டினு ஆசை பட்றவங்க இந்த வெப்சைட் தாராளமா போலாம்.ரொம்ப பெருசா Expert Levelku கத்துக்க முடியாடியும் ஒரளவுக்கு கத்துக்கலாம்.
2.Coursera
இது ஒரு Learning Websites இந்த வெப்சைட்ல நிறைய Free courses இருக்கு,அது மூலமா உங்களக்கு விருப்பமான எதாவது ஒரு course எடுத்து படிக்கலாம் முழுவதும் free அப்டினு சொல்லமுடியாது அந்த course முழுவதும் முடித்த பிறகு உங்களுக்கு certificate வேணும்னா நீங்க பணம் கட்டணும்.
#Remdesivir#COVID19
இந்திய முழுவதும் கொரோன தொற்று வேகமெடுத்து வரும் நிலையில் நாளுக்கு நாள் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது,அதில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு பயன்படுத்தும் ஒரு மருந்தாக இந்த மருந்தை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள் இதனால் இந்த
மருந்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்ப்பட்டு உள்ளது.அரசின் சார்பிலும் முக்கிய ஊர்களில் மருந்துகள் விநியோகிக்கபட்டு வந்தாலும் மக்கள் நீண்ட வரிசையில் இரவு பகலாக நின்று மருந்தை வாங்கி செல்கின்றனர்.
ஆனால் உண்மையிலேயே இந்த மருந்து கொரோனா சிகிச்சை பெரும் அனைத்து நோயாளிகளுக்கும் தேவைப்படும
என்றால் கிடையாது,அதுகுறித்து தான் இந்த #Thread ல பார்க்க போறோம்.
கொரோனா நோய் ஆரம்பித்த நேரம் முதல் தனது முகநூலில் அதுகுறித்து எச்சரிக்கை பதிவுகளை சிறந்த தரவுகளோடு பகிர்ந்து வரும் #டாக்டர்பாரூக்அப்துல்லாஹ் அவர்கள் இந்த Remdesivir மருந்து பற்றியும் விளக்கமாக எழுதி உள்ளார்கள்,
நேற்று நடந்த ஒரு உண்மை சம்பவம் முகநூலில் ஒருவர் பகிர்ந்த செய்தி உறுதிசெய்யப்பட்டது
முதலில் சிகப்பு பை அணிந்துசெல்லும் இளைஞனை பார்த்துக்கொள்ளுங்கள்.
தூரத்தில் கேட்டுக்கு வெளியே வரிசை நிற்பதுப்தெரிகிறதா?
இந்தப்பையனும் நேற்று அப்படி ரெம்டெசிவிர் மருந்துக்காக நின்றவன் தான்.
நேற்ற
ு காலை 3 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரை வரிசையில் நின்று டோக்கன் வாங்கிச் சென்றவன். இன்று காலை 6 மணிக்கெல்லாம் வந்து வரிசையில் நின்றிருக்கிறான்.
டோக்கன் வரிசையில் 50வது ஆள். கிட்டத்தட்ட 30 பேர் ரெம்டெசிவிர் வாங்கிச் சென்றுவிட்டனர். அப்போது அவனுக்கு ஒரு ஃபோன் வந்தது.
சிறிது
நேரம் ஹலோ ஹலோ என்றவன் திடீரென அழத் தொடங்கினான்.
மூச்சு விடுங்க மூச்சு விடுங்க என எதிர் திசையில் இருந்தவரிடம் பேசினான்.
ப்ளீஸ் ப்ளீஸ் என கெஞ்சினான்.
நர்ஸ் கிட்ட குடுங்க என கத்தினான்.
சிறிது நேரம் கழித்து யார் எதிர் திசையில் பேசினார்கள்.
கொஞ்ச நேரம் ட்ரை பண்ணுங்க மேடம் மருந்து
#Knowledge
நாம இன்னைக்கு முக்கியமான ஒரு ஐந்து Websites பத்தி பாப்போம்,இந்த Websites எல்லாம் College படிக்கிறவங்களுக்கு அப்பறம் Research பண்றவங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும்.
முதல் வெப்சைட் PDF DRIVE இந்த வெப்சைட்ல ஏகப்பட்ட Books எல்லாம் இலவசமா கிடைக்கும், நீங்க PDF இத Download
பண்ணி வச்சுக்கலாம்,மத்த வெப்சைட்ல உள்ள Paid Books எல்லாம் இதுல இலவசமா கிடைக்கும்,College subject Related books கூட இதுல கிடைக்கும்.Try panni parunga.
Website Link:pdfdrive.com
இரண்டாவது வெப்சைட் Core இது ஒரு Open Access Research Papers இருக்குற website,நீங்க ஒரு Titleல ஆராய்ச்சி பண்றிங்கனா உங்களுக்கு அந்த Topic relateda ஏதவாது Reference வேணும்னா இந்த வெப்சைட் தாராளமா போகலாம் உதாரணத்துக்கு நீங்க Digital Marketing Topicla Research பண்றீங்க இந்த வெப்சைட்
நம்ம எல்லார்கிட்டையுமே இப்ப Smartphones இருக்கு,சின்ன பையன்ல இருந்து மூத்த வயது உள்ளவங்க வரை,அதிலும் பெருபான்மையான மக்கள் சமூகவலைத்தளங்கள் ஆன Facebook,whatsapp போன்ற தளங்கள Account இல்லாதவங்களே கிடையாது,அப்டினு சொல்லலாம்.அந்தளவுக்கு நம்ம மக்கள் சமூகவலைத்தளங்களை பயன்படுத்திகிட்ட
வராங்க,இதில் எந்தளவுக்கு நன்மை இருக்கோ அதே அளவுக்கு தீமையும் இருக்கு,நன்மை அப்டினு பார்த்தோம்னா உதாரணத்துக்கு ஒரு மனிதருக்கு உடனே இரத்தம் தேவைப்படுகிறது என்று வைத்து கொள்ளுங்கள்,அது உடனடியாக Whatsapp அல்லது facebook போன்ற பக்கங்களில் பகிரப்பட்டு அந்த தேவை பூர்த்தி செய்யப்படுகிறது
இது போன்ற எண்ணற்ற உதவிகள் மக்களுக்கு இலகுவாக கிடைக்கிறது.
இது ஒரு புறம் என்றால் மறுபுறம் அதற்கு அப்படியே மாற்றமாக ஒரு பக்கம் இருக்கிறது அதுதான் #Fakenews எதோ ஒரு பக்கத்தினால் ஒரு செய்தி பகிரப்பட்டு அந்த செய்தியின் உண்மைதண்மை அறியாமல் பலரும் அந்த செய்தியை பகிர்கிறார்கள்,அந்த