14. திண்டுக்கல், காஞ்சி,கரூர், திருவாரூர், நாகப்பட்டினம்,கடலூர், கோவில்கள் வருமானம் 100கோடிகள்
150+150+150+150+100+150+200+
100+150+150+100+100+100= ஆக மொத்தம் 1800 கோடிகளுக்கு மேல்.
இவ்வளவு வருமானம் வந்தும், இந்த கோயில்களில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல் கோவில் நிர்வாகமும், தமிழகஅரசும் இந்த பணத்தை எல்லாம் வேறு வேறு காரியங்களுக்கு உபயோகப்படுத்துகின்றன.
உதாரணமாக,
இந்து அறநிலையத்துறை உயர் அதிகாரிகளுக்கு சொகுசு கார்கள் வாங்கப்படுகின்றன
வாரா வாரம் நடக்கும் அலுவலக மீட்டிங்ககளுக்கு கிலோ கணக்கில் ஸவீட் , காரம் வாங்கி வயற்றில் கொட்டப்படுகின்றன.
கொரணா நேரத்தில் அரசு மருத்துவனைகளுக்கு 251 ரூபாய்க்கு ஒரு உணவு பொட்டலம் என கணக்கு சொல்லி கொள்ளை அடிக்கிறார்கள்.
இது போக உண்டியல் வைத்துள்ள ஆயிரமாயிரம் இந்துக் கோவில்களும்,
அதன் சொத்துக்களும் இந்த அரசுத் அறநிலையத்துறையின் கீழ் வருபவையே.
வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில்களுக்கு மன்னர்கள் எழுதி வைத்த பல ஆயிரம் ஏக்கர்கள் நிலங்கள்,
கோவிலைச் சுற்றிய வீதிகளில் இருக்கும் கடைகள் மூலம் வரும் மிகமிகக் குறைந்த குத்தகை.
இவ்வாறாக, குறைந்தபட்ச வருமானம் என்பது கோவில்கள் வாயிலாக 1800 கோடிகளுக்கு மேல்.
இவையெல்லாம் எங்கே போகிறது என்று யாருக்கும் தெரியவில்லை.
கோவில்கள் வழியாக வரும் இது போக சைவ ஆதீனங்களது சொத்துக்கள் வழியாக வரும் வருமானம் வேறு.
பல ஆயிரம் கோடி சொத்துக்கள் பல்வேறு சைவ ஆதினங்களுக்குச் சொந்தமானவை.
மேல்மருவத்தூர் கோவில் இந்து அறைநிலைதுறையின் கீழ்வராததால்,
1)பாலி டெக்னிக் கல்லூரி
2)இஞ்சினியரிங் கல்லூரி 3) மருத்துவப் படிப்புக்கல்லூரி + மருத்துவமனை என மக்களுக்கு பக்தர்களின் காணிக்கை, சடங்குகள் வழி வருமானம் செலவிடப்பட்டிருக்கிறது.
காஞ்சி சங்கரமடம் மற்றும் மடத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் காஞ்சி காமாஷி கோவில் + இதர கோவில்கள்,
வழியாக பக்தர்கள் அளிக்கும் காணிக்கை, சடங்குகள், பிரசாத விற்பனை வருமானம் சங்கரா பள்ளிகளாக, சங்கரா கல்லூரிகளாக தமிழகமெங்கும் மக்களுக்கு உதவும் வழியில் செலவிடப்பட்டு வருகின்றன.
திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் வருமானத்தில் ஒரு யூனிவர்சிட்டி, 25 கல்லூரிகள், கல்விநிலையங்கள்,
100க்கும் மேற்பட்ட பள்ளிகள் என இறைவனால் கிடைக்கும் வருமானம் கல்விக்கு முழுமையாகப் பயன்படுத்துகிறது.
ஆனால் தமிழ்நாட்டில் இந்துமத கோவில்கள் மூலம் இத்தனை வருமானங்கள் வந்தும் நம்மால், மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள் என்று மக்களுக்குப் பயன்படுகிற மாதிரியான நல்லதை செய்வதில்லை,
1800 கோடிகளைச் செலவழித்து 50 கல்லூரிகள் கட்டலாம். படிப்புக்கு இட ஒதுக்கீடு அவசியப்படாமல் கேட்டால் படிப்பு கிடைக்கும் படி இட ஒதுக்கீட்டையே இல்லாமல் ஆக்கிவிடலாம்.
மருத்துவமனைகள் பல கட்டி மக்களின் சுகாதார, ஆரோக்கியம் பேணலாம்.
இந்துக்கோவில்கள் மூலம் வரும் வருமானத்தை கடவுளே இல்லை, இல்லை, இல்லை கடவுளை நம்புபவன் காட்டுமிராண்டி என்கிற கொள்ளைக்கூட்டமும், தமிழக அரசும் அதிகாரத்தில் கடந்த 42 ஆண்டுகளாக இருந்தபடியே, கொள்ளையடிக்கின்றன.
சதா சர்வ காலமும், பிராமண எதிர்ப்பு என்பதிலேயே மக்களை திசைதிருப்பி,
காணிக்கையை உண்டியலில் மட்டுமே போடவும்”
என்று அறிவிப்புப் பலகைகள் வைத்து, மிக மலிவாக குத்தகையை தமது கழகக் கண்மணிகளுக்கு விட்டு,
என எல்லாவகையிலும் மொத்தமாக கோவில் வருமானங்களான நிதியைக் கொள்ளையடிப்பது அரசும் அதன் துறையும் தான்.
தமிழக கோவில் சொத்துக்களை, திராவிட அரசியல் தலைவர்கள், வட்ட, மாவட்டங்கள் கட்டுப்பாட்டில் இருந்து மீட்க வேண்டும்.
இந்த அநியாயங்களை பொது மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும், உங்களை வேண்டி கேட்டுகொள்வது என்னவென்றால் தயவு செய்து கோவிலுக்கு சென்றால் உண்டியலில் பணத்தை போடாதீர்கள்.
அவர்கள் கோவிலை வியாபாரமாக்கி ஆண்டுகள் ஆகிவிட்டது.
தயவு செய்து படித்துவிட்டு பகிருங்கள் நான்கு பேருக்கு எடுத்து கூறுங்கள்.
நாம் பக்திக்காகவும் மனநிம்மதிக்காவும் கோவில் செல்கிறோம் ஆனால் நம்மிடம் உள்ள பணத்தை அவர்கள் கொள்ளையடிக்கிறார்கள்
இனி விழிப்புடன் இருப்போம்.
ஜூன் 1 வருடம் 2018.
மூன்று வருடங்களுக்கு முன்பு இதே நாள்...,
தஞ்சை நகரமே விழாக்கோலம் பூண்டது.
குஜராத் மாநிலம் கலிக்கோ அருங்காட்சியகத்திலிருந்த இராஜராஜர் மற்றும் அவரது நம்பிராட்டியார் செப்புத்திருமேனிகள் தஞ்சை பெரியகோவிலை வந்தடைந்தன.
சுமார் 80 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் செப்புத்திருமேனிகள் தாயகம் வந்தன,
என்ன நடந்தது..?
சுருக்கமாய் இச்சிலைகள் மீட்கப்பட்ட வரலாறு ஐயா மா.மாரிராஜன் பதிவிலிருந்து,
தஞ்சை பெரியகோவிலாம் இராஜராஜேஷ்வரம்'
வெகு சாமானியர் முதல் பலரும் பல நிவந்தங்களை இக்கோவிலுக்கு கொடுத்துள்ளனர்,
எண்ணிலடங்கா செப்புத்திருமேனிகளாக இறை வடிவங்களை செய்து
இக்கோவிலுக்கு சமர்ப்பித்தனர்.
இராஜராஜரின் 29ஆம் ஆட்சியாண்டு (கி.பி 1014)
தஞ்சை பெரியகோவிலின் நிர்வாக அதிகாரியான மூவேந்த வேளானுக்கு ஓர் நோக்கம் தம் அரசனுக்கும் அரசிக்கும் படிமங்கள் எடுக்க வேண்டும் என,
ராமாயணம் என்பது நீண்ட காலத்திற்கு முன்பு நடந்த கதை மட்டுமல்ல இது ஒரு தத்துவ ஆன்மீக முக்கியத்துவத்தையும் மற்றும் அதில் ஒரு ஆழமான உண்மையையும் கொண்டுள்ளது. ராமாயணத்தை நாமே நமது சொந்த உடலில் உணரலாம்.
இது எத்தனை பெருக்கு தெரியும் ?
‘ரா’ என்றால் ஒளி என்று பொருள். ‘ம’ என்றால் எனக்குள் என் இதயத்தில் என்று பொருள்.
‘ராம’ என்றால் எனக்குள் இருக்கும் ஒளி (ஆத்மா) என்று பொருள்.
ஆத்மா - ராமர்
மனம் - சீதை
மூச்சுக் காற்று - அனுமன்
விழிப்புணர்வு - லட்சுமணன்
அகங்காரம் - ராவணன்
ராமர் தசரதருக்கும் கௌசல்யைக்கும் பிறந்தவர்.
தசரத் என்றால் 10 தேர்கள் என்று பொருள்.
பத்து தேர்கள் என்பது மனிதர்களின் செயல் உறுப்புகளாகிய
அப்படி ஒரு உபி கிட்ட பேசும்போது பெரிய வாக்குவாதம் ஆயிடுச்சு அதை அப்படியே உங்ககிட்ட பகிர்கிறேன்,
உபி :- கருணாநிதி இல்லனா நான் BE படிச்சிருக்க முடியாது இப்போ IT ல வேலை செய்திருக்க முடியாது, நல்ல சம்பாதிச்சு வசதியா வாழ முடியாது இது எல்லாத்துக்கும் காரணம் தமிழின தலைவர் தான்.
நான் :- த்தா டேய் நான்கூட தான் டா BE, MBA வேற எஸ்ட்ரா படிச்சிருக்கேன்.
என் அப்பா என்ன படிக்கவச்சாரு இப்ப நான் சம்பாதிச்சு என் அப்பா அம்மாவை நல்லா பாத்துக்குறேன் இதுல 3 பொண்டாட்டி காரன் எங்கடா வந்தான் நடுவுல,
ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு மாதிரி ஊழல் செஞ்சவன் டா கருணாநிதி.