பாஜக @KTRaghavanBJP அயோக்கியப் பயல் தான் காமவெறியன் தான் அதில் சந்தேகமில்லை. கண்டிப்பாக expose செய்யப்பட வேண்டிய ஆள் தான். தண்டிக்கப்பட வேண்டிய ஆள் தான். அரசியலிலிருந்து அப்புறப்படுத்த வேண்டிய ஆள் தான். எள்ளளவும் மாற்றுக் கருத்து இல்லை
ஆனால் (1/n)
@MadanRavichand4
யோக்கியனா? அப்பட்டமான சந்தர்ப்பவாதி. ராகவனை விட மிக கொடூர அயோக்கிய பயல்
இந்த வீடியோ இவன் வெளியிட என்னால் யூகிக்க முடிந்த முக்கிய மூன்று காரணங்கள்
1. திமுக மீது தான் சுமத்திய குறிப்பாக @Udhaystalin மீது சுமத்திய அவதூறு வழக்குகளிலிருந்து தப்பிக்க.. "பார்.." (2/n)
"நான் எல்லா கட்சியையும் விமர்சிக்கிறேன். உதய் மீதான என கருத்து அவதூறல்ல" என சொல்லி நல்லவன் வேடம் போட்டு வழக்கிலிருந்து தப்பித்துக் கொள்ள. பலரின் ஆதரவை பெற..
2. 2015 மழை வெள்ளத்தின் போது மக்களை காப்பாற்ற ஜெவின் கொடுங்கோல்களை பற்றி மக்கள் மிகத் தீவிரமாக
(3/n)
பேசிக்கொண்டிருந்தபோது, சிம்புவின் பீப் சாங் வந்து மடை மாற்றியதைபோல, கொடநாடு விவகாரம் உச்சத்திலிருக்கும் இந்த நேரத்தில் இந்த வீடியோவை விட்டு கொடநாடு விவகாரங்களிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவது. இதற்காக அதிமுகவிலிருந்து ஒரு நல்ல அமவுண்டை வாங்கி இருப்பான் (4/n)
3. இது மதன் போட்ட ஸ்கெட்ச்சாக இருக்க 100 சதவீத வாய்ப்பு இல்லை. எதிர்க்கட்சிகளிடம் மட்டுமே தன் வேலையை காட்டிக் கொண்டிருந்த இவன், அசுர பாலத்தோடு இருக்கும் ஆளும் ஒன்றிய பாஜகவை அதும் சில பல நேரங்களில் தன்னை எதிர்ப்பவர்களை கொலை கூட செய்ய தயங்காத பாஜகவை எதிர்த்து வீடியோ (5/n)
எடுக்க கூடிய அளவிற்கு தையிரியமானவன் இல்லை. இந்த ஆப்பிரேசனுக்கு பின் கண்டிப்பாக @annamalai_k இருக்கிறார். ஏனென்றால் #Annamalai க்கு தமிழக பாஜகவில் இருக்கும் ஒரு மிக முக்கிய Threat கேடி ராகவன் மட்டும்தான். ஆகவே அவனை ஒழித்துவிட்டால் அடுத்து தன்னுடைய (6/n)
இடத்திற்கு எதுவும் பங்கம் வராது என திட்டமிட்டு செய்த வேலை தான் இது. 100% இதுதான் உண்மை. இதில் மதனை அண்ணாமலை பயன்படுத்திக்கொண்டார். தன் கட்சியில் தவறிழைப்பவர்களை யாரும் பொது வெளியில் அம்பலப்படுத்த விட மாட்டார்கள். உள்ளுக்குளே விசாரித்து நடவடிக்கை எடுப்பார்கள். மாறாக (7/n)
அண்ணாமலையே அம்பலப்படுத்த சொல்கிறார். அதும் இந்த வீடியோவில் அண்ணாமலை பெயர் project செய்வதிலிருந்தே புரிந்து கொள்ளலாம். அதனால் தான் மதன் அண்ணாமலையை புகழ்ந்து தள்ளுகிறான். அவரிடம் பேசிய வாட்ஸ் அப் ஸ்க்ரீன் ஷாட்களையும் அண்ணாமலை சொல்லியே பொதுவெளியில் பகிர்கிறான். (8/n)
அடுத்து பாஜகவும் திமுகவும் ஒன்று என்று விமர்சிக்கிறான். சிறுபான்மையினர் கவனிக்க வேண்டும் என்கிறான். 90 கிட்ஸ் என்கிறான். இதில் அந்த வெண்பா ஒருபடி மேலே சென்று எங்கள்மீது action எடுத்தால் உங்களின் மீதான பல வீடியோக்களை வெளியிடுவோம் என்று நேரிடையாக மிரட்டல் செய்கிறார் (9/n)
திமுக வேறு வழக்குகளில் கைது செய்தாலும் காரணம் இந்த வீடியோ தான் என்று தான் செய்த பழைய தவறுகளுக்கு இந்த வீடியோவை வைத்து தப்பிக்க முயலுகிறார்கள்.
ஆகவே திமுக ஆதரவு தோழர்கள் அவசரப்பட்டு இந்த அல்லக்கை அயோக்கியப்பயல் மதனுக்கு சில்லறை சிதறவிடாதீர்கள் (10/n)
End
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
"தலித் சமூகத்தைச் சேர்ந்த இவர் பார்ப்பண பெண்ணை காதல் திருமணம் செய்தது!"
கொல்லப்பட்டவர் ஒரு RSS ஊழியர், யோகிக்கே நெருக்கமானவர் என்ற போதும், இதுவரை எந்த ஒரு குற்றவாளியையும் ஆளும் பாஜக யோகி அரசு இதுவரை கைது செய்யவில்லை
நடைபெற்ற குற்றத்தைக் கண்டித்துக் குற்றவாளிகளைக் கைது செய்யச் சொல்லி எந்த ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க சங்கப் பரிவார உறுப்பினர்களும் போராடவில்லை.
தலித் தலைவரான சந்திரசேகர் ஆசாத் தான் மக்களை ஒன்று திரட்டி நீதி கேட்டு போராடி கொண்டிருக்கிறார். அவருக்கு ஆதரவாக சிறுபான்மையினர் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்
இருவரும் இந்துக்கள். பின் ஏன் பிரச்சினை?
RSS சித்தாந்தம் என்பது அனைத்து இந்துக்களுக்குமானது அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள்
#SarpattaParamparai படத்துக்கு அதிமுக திடீர் எதிர்ப்பு! நொருங்குகிறது எம்ஜிஆர் பிம்பம்!
இருந்ததை தானே படமா எடுத்து இருக்கிறார்கள்? இதெல்லாம் அந்தக் காலத்தில் எம்ஜிஆர் ஆட்சியில் சர்வ சாராரணமாக நடந்ததுதானே? சென்னையில் மதுசூதனன், ஜேப்பியார் ராமசாமி உடையார்,
வளர்மதி போன்றவர்கள் மூலம் கள்ளசாராயம் & ரவுடியிசம் கொடி கட்டி பறந்தது எம்ஜிஆர் அதிமுக ஆட்சியில் தானே..? சென்னை மாநகராட்சி பள்ளிகளில் எல்லாம் கள்ளச்சாராயத்தை பதுக்கி அதிமுகவினர் விற்று வந்தனர் என்பது அன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு கூட தெரியுமே. அதுபோல
தமிழ்நாட்டு அரசுக்கு சொந்தமான நிலங்களை/இடங்களை அடிமாட்டு விலைக்கும் இலவசமாகவும் தனக்கு வேண்டியவர்களுக்கு அள்ளிக் கொடுத்தது எம்ஜிஆர் தானே?
சென்னையின் மிகப்பெரிய ஸ்டார் ஹோட்டலான கத்திப்பாரா பகுதியில் அமைந்திருக்கும் லீ ராயல் மெரிடியன் இருக்கும் இடம் தமிழ்நாடு அரசுக்கு சொந்தமானது..
தமிழகத்தைச் சூழ்ந்துள்ள ஆபத்துகளில் மிகப்பெரிய ஒன்றாக நான் சீமானைக் காண்கிறேன். பல அரசியல் விமர்சகர்களதும் கருத்து அதுவே. தனிமனித வழிபாடு, உட்கட்சி ஜனநாயக மறுப்பு, கற்பனைகளில் வாழ்தல் போன்றவற்றால் நிகழக்கூடிய அபாயங்களுக்கு...
(1/n)
...ஈழத்தமிழரின் பேரழிவைவிட வேறு சாட்சியங்கள் தேவையில்லை. சீமான் பற்றி மானசீகனின் பதிவொன்று கீழே. தமிழக இளைஞர்களின் அரசியலைச் சரியான வழியிற் கொண்டு செல்லத்தக்க முற்போக்கு அணிகள் பணிகளை ஆரம்பிக்காவிடில் விளைவுகள் கவலைக்குரியதாக ஆகலாம்....
(2/n)
..."இந்திய ராணுவத்தில் நாம் தமிழர் படை ஒண்ணு இருக்கு. அவங்க என்கிட்ட பேசுனாங்க 'அண்ணே நாங்க ஓய்வு பெற்ற பிறகு நெய்தல் படைக்கு பயிற்சியளிப்போம். கடல் வழியே போய் இலங்கையைக் கைப்பற்றுவோம் ' " என்று சீமான் பேசுகிறார்...
"...எழுதியது போல சிறப்பாக இருக்கிறது" என்று குசும்புடன் சொன்னவுடன் துடித்துப் போனார் வாஸந்தி. தனக்கு தெரிந்த திமுக தலைவர்களையெல்லாம் அழைத்து, கலைஞர் இப்படி பேசி விட்டார் என்று புகார் கூறினார். மூத்த தலைவர்கள் வாஸந்தியின் வருத்தத்தை கலைஞரிடம் தெரிவிக்கவும்...
(2/5)
... அவர், "பின்ன என்னய்யா தேவதாசி முறை வேணுமாம்.. ஆனா வேற ஒரு குடும்பத்து பெண்கள் தேவதாசியா இருக்கணுமாம். இவுங்க இருக்க மாட்டாங்களாம்" என்று சொல்லி வாஸந்தியின் புலம்பலை புறம் தள்ளினார்
கலைஞரின் விமர்சனத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட வாஸந்தி, ...
(3/5)