மதுரை கிழக்கு மாவட்டம் ஒத்தக்கடை பஞ்சாயத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றை தேர்ந்தெடுத்து,
👉சேதமடைந்த சுவர்களை சீரமைத்தல்,
👉பிரசவ பிரிவு மற்றும் சித்தா பிரிவிற்கு வர்ணம் புதுப்பித்தல், @ikamalhaasan
?👉பயனாளர்கள் காத்திருக்கும் இடத்தில் தளத்தை செம்மை செய்தல் போன்ற மராமத்து பணிகளை செய்து,
👉பயனாளர்களுக்கு பயன்தரும் வகையில் ஒரு பிரம்மாண்ட நிழற்குடை,
👉சிமெண்ட் இருக்ககைகள் ஆகியவற்றையும் அமைத்து கொடுத்திருக்கிறோம். 👍👍👍 @ikamalhaasan
இங்கே மகப்பேறு பிரிவில் சில மாதங்கள் முன்னர் மின்தடை காரணமாக டார்ச்சலைட் வெளிச்சத்தில் பிரசவம் பார்க்க நேர்ந்த அவலத்தை கண்டித்து MNM மதுரை கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.கதிரேசன் அவர்கள் நடத்திய கையெழுத்து இயக்கம் காரணமாக அரசு அவசர கதியில் இன்வெர்ட்டர் பொருத்தப்பட்டது @ikamalhaasan
விமர்சனங்களுடனும் கண்டனங்களுடனும் நின்று விடாமல் நம்மவர் வழியில் #நாமே_தீர்வு என்று களத்தில் இறங்கலாம் என்று முடிவு செய்து தொடங்கி, அந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நம்மால் முடிந்த உதவிகளையும் வசதிகளையும் செய்யலாம் என்று தொடங்கினோம்.@ikamalhaasan
நம்மவரின் பிறந்தநாளை ஒட்டி திறக்கும் விதமாக அமைந்து வந்த அதிர்ஷ்டம் நமக்கு பெருமகிழ்ச்சி.
இந்த நற்பணியை மக்களிடம் அர்ப்பணிக்க 7nov அன்று MNM இளைஞரணி மாநில செயலாளர் கவிஞர் திரு. சினேகன் அவர்கள் தலைமையில் சிறிய ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.🎉 @ikamalhaasan@KavingarSnekan
விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்கும் @KavingarSnekan அவர்களுக்கு நன்றி. இந்த நற்பணியை செய்ய எங்களுக்கு சரியான ஒரு வாய்ப்பை அடையாளம் காட்டியது மட்டுமன்றி, இந்த களப்பணிக்கு முழு பொறுப்பேற்று முன்னின்று செய்து முடிக்கவும் உதவிய அண்ணன் கதிரேசன் அவர்களுக்கு நன்றிகள். @ikamalhaasan
1. #சூரரைப்போற்று
"பெரும் தொழிலதிபர்கள் நமது பொருளாதாரத்திற்கு தேவை தான் என்றாலும் 5 இலட்சம் சிறு தொழில் முனைவோர், நம் பொருளாதாரத்தை இன்னும் வேகமாக வலுப்படுத்துவார்கள். அதிக எண்ணிக்கையில் மக்கள் தங்கள் சுய தொழிலை ஆரம்பிக்கும் போது தான் இந்த சமூகம் சமநிலையையும்,...👇👇👇
2. ... மேம்பாட்டையும் நோக்கி நகர ஆரம்பிக்கும்."
இதை சொல்றது நான் இல்லை, #கமல்ஹாசன். படத்துக்கு சில்லறைய சிதற விட்டவங்க இதை பத்தி என்ன நினைக்குறீங்க.
சூரரை போற்று,ஜெயிச்ச ஒரே ஒருத்தன் கதை. ஆனா பலரோட இதே போல புரட்சிகரமான கனவு எல்லாம் காணாம தான் போகுது. 👇👇👇 #மக்கள்நீதிமய்யம்
3. அதுவும் படத்துல காட்டுற அதே பணபலம், லஞ்சம் மாதிரி காரணங்களுக்காக தான்.
இப்படி பட்ட கனவை எல்லாம் தேடி எடுத்து வளர்த்து நனவாக்கிட்டா நாட்டுல பொருளாதாரம் பெருகும், அதை தனிமனித முயற்சியா இல்லாம அரசாங்கமே செய்யணும். 👇👇👇 #மக்கள்நீதிமய்யம்
எந்த சட்டத்தை எல்லாம் திருட்டு அரசியல்வாதிகள் உதாசீன படுத்துகிறார்களோ, அதெல்லாம் மக்களுக்கு நல்ல சட்டமாக தான் இருக்கு.
காலகாலமாக #கிராமசபை புறக்கணிப்பு, இப்போ #லோக்ஆயுக்தா இருட்டடிப்பு. #திராவிட கட்சிகள் இப்படிதான் மக்கள் அதிகாரத்தை பறிப்பது.
ஆனால் மக்கள் கையில் அதிகாரத்தை சேர்க்கும் சட்டங்களை எல்லாம் வலிமைப்படுத்த நினைப்பது #மக்கள்நீதிமய்யம் மட்டுமே. #கிராமசபை விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். #மய்யம் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து #லோக்ஆயுக்தா கையெழுத்தாக தான் இருக்கும் என்று @ikamalhaasan சொன்னதும் நினைவிருக்கலாம்.
இதிலிருந்து தெரியும், யார் மக்களுக்காக சிந்திக்கிறார்கள் என்று.
மற்றவர்களுக்கு ஆட்சி தரும் அதிகாரம் அவரவர்களை வலிமை படுத்திக்கொள்ள மட்டுமே. #திமுக#அதிமுக கட்சிகள் மட்டுமல்ல, ஆனானப்பட்ட #நாம்தமிழர்#பாஜக எல்லாம் இதே கும்பல் தான்.