மேயர் மற்றும் துணை மேயர்
மேயர் மாநகராட்சியின் அரசியல் ரீதியிலான தலைவர் ஆவார். அவர் நகரத்தின் முதற்குடிமகன் மற்றும் தந்தை என அழைக்கப்படுகின்றார். மேயரை மக்களே நேரடியாகத் தேர்நதெடுக்கின்றனர் #ஒன்றியஉயிரினங்கள்
கவுன்சிலர்கள் தமக்குள்ளிலிருந்து ஒருவரை துணை மேயராக தேர்ந்தெடுக்கின்றனர் அவர்களுடைய பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாகும். மாநகராட்சியின் மேயர் மாநகராட்சி சட்டதிட்டங்களுக்கு முரணாக செயல்பட நேரிட்டால், மாநகராட்சியின் மொத்த உறுப்பினர்களில் ஐந்தில் மூன்று பகுதியினர் எழுத்துமூலமாக
மாநகராட்சி ஆணையருக்குத் தெரிவித்து, அதன் மீது ஐந்தில் நான்கு பகுதியினர் மேயருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்படவேண்டும். மேற்படி தீர்மானத்தை அரசு பரிசீலித்து மேயரின்விளக்கத்தினைப் பெற வேண்டும். மேயரின் விளக்கம் அரசுக்கு ஏற்புடையதாக இல்லை எனில், அரசு மேயரை
நீக்குவதற்கு ஆணையிடலாம். இதில் அரசின் முடிவே இறுதியானது.
தகம் செய்யலாம் அல்லாதார். தீய நடத்தையின் கோ தலைமை தாங்கி, . மேயர் ஒரு விழாத் (அலங்கார) தலைவராகத் திகழ்கின்றார். விழாக்களில் அவர் மாநகரின் சார்பில் பங்கேற்கிறார். மன்றக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்கி, ஒழுங்கையும்,
அமைதியையும் பராமரிக்கின்றார். தீய நடத்தையின் பொருட்டு அவர் உறுப்பினர்களை சபை நீக்கம் செய்யலாம் அல்லது வெளியேற்றலாம். மன்றத்தின் நடவடிக்கைகளிலிருந்து தடை செய்யப்படுவற்குரிய எப்பகுதியினையும் அவர் ஒதுக்கலாம் அல்லது நீக்கலாம். மன்றத்தின் சிறப்புக் கூட்டங்களைக் கூட்டுவிக்க மேயர்
அதிகாரம் படைத்துள்ளார். மாநகரத்தின் நிர்வாகம் பற்றிய எப்பொருள் மீதும் அவர் ஆணையரிடம் இருந்து தகவலைக் கோரமுடியும். மன்றத்தின் முடிவுகள் சரிவர நிறைவேற்றப்பட்டு வருவதை அவர் கவனித்துக் கொள்கிறார். எழுத்து மூலமாக மேயர், துணை மேயருக்கு தனது அதிகாரங்கள் சிலவற்றை ஒப்படைவு செய்யலாம்.
மாநில அரசாங்கத்திற்கும் மாநகராட்சிக்கும் இடையிலான 'தகவல் தொடர்பு அனைத்தும் மேயரின் வாயிலாக செல்ல வேண்டும். எனினும், மேயர் அதை நிறுத்தி வைக்க முடியாது.
குழுக்கள்
மாநகராட்சியின் குழுக்கள் மன்றத்தின் பல்வேறு நடவடிக்கைகளைக் கவனித்துக் கொள்வதில் முக்கியமானதோர் பங்குப்பணியை ஆற்றுகின்றன
. மாநகராட்சியின் பணிகளின் திறமையான செயல்பாட்டிற்கு அவை துணை புரிகின்றன. இக்குழுக்களான நிலைக்குழு, பள்ளிகள் குழு, மருத்துவமனைகள் குழு, மின் விநியோகம் மற்றும் போக்குவரத்துக் குழு, மாநகர மேம்பாட்டுக் குழு, சுகாதார குழு, வரிவிதிப்பு மற்றும் நிதிகுழு, மாநகர நீர் மராமத்துக் குழு
மற்றும் இன்னும்பிற. குழுக்கள் அனைத்திலும் தலையாயது நிலைக்குழுவாகும். இக்குழு செயலாக்க மேற்பார்வை, நிதி மற்றும் பணியாளர் குழாம் ஆகியவற்றின் மீது தேவையான அதிகாரங்களைப் பெற்றுள்ளது. மாநகராட்சி ஆணையர் ஆணையர் மாநகராட்சியின் தலைமை நிருவாகி ஆவார். மாநகராட்சி மன்றத்தால் இயற்றப்படும்
கொள்கைகளைச் செயல்படுத்துவது அவருடைய தலையாயப் பொறுப்பாகும். ஆணையர் பெரும்பாலும் இந்திய ஆட்சித்துறை பணியாளர். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அவர் மாநில அரசாங்கத்தினால் நியமனம் செய்யப்படுகின்றார்.
ஆணையாளரின் அதிகாரங்கள்
மாநகராட்சி சட்டத்தின்படியும் மாநகராட்சி கவுன்சில் மற்றும்
நிலைக்குழுக்களின் ஆலோசனையின் படியும் அவர் செயல்படுகிறார். மாநகராட்சிப் பணியாட்கள் மீது மேற்பார்வையினையும் கட்டுப்பாட்டையும் அவர் செலுத்துகின்றார். நிதி நிலை அறிக்கையைத் தயாரிப்பது ஆணையரின் பொறுப்பாகும். 74-வது, அரசியல் அமைப்புச் சட்டத்திற்குமுன் தேர்தல் நடத்தும் பணிகளை அவர்
பெற்றிருக்கவில்லை.
மாநகராட்சியின் நிர்வாகத்தில் அச்சாணியாக ஆணையர் திகழ்கின்றார். மாநகராட்சியின் மன்றத்திலும் பல்வேறு குழுக்களின் கூட்டங்களிலும் கலந்து கொண்டு உரையாற்றும் உரிமையை அவர் பெற்றுள்ளார். கவுன்சிலர்களுக்கு தேவையான தகவல்களையும் விளக்கங்களையும் அவர் வழங்குகின்றார்.
அவர்கள் வாதங்கள் புரிவதற்கு வழித்துணையாக இருந்து மாநகராட்சியின் இன்றியமையா பங்குப் பணியினை ஆணையர் ஆற்றுகின்றார்.
நகராட்சிகள்
நகர உள்ளாட்சி அமைப்புகளில் அடுத்து வருவது நகராட்சிகளாகும். 'நகராட்சி' எனும் சொல், சுயாட்சியுள்ள நகரத்தை குறிப்பிடுகிறது. மாநிலத்திற்கு மாநிலம்
நகராட்சிகளின் எண்ணிக்கை வேறுபடுகின்றது. நமது நாட்டில் 1500க்கும் அதிகமான நகராட்சிகள் உள்ளன. மாநில அரசுகள் இயற்றும் நகராட்சிச் சட்டங்களால் நகராட்சிகள் நிர்வகிக்கப்படுகின்றன. எந்த ஒரு சிறிய ஊரக அல்லது நகர்ப்புற பகுதியினையும் நகராட்சியென அறிவிக்கும் உரிமையை மாநில அரசு பெற்றுள்ளது.
ஒரு நகராட்சியை அமைப்பதற்குக் குறைந்த பட்சமாக மக்கட்தொகை 5000 த்திலிருந்து 50,000 க்கு இடைப்பட்டதாக இருத்தல் வேண்டும். நகரங்களில் மக்களால் மேற்கொள்ளப்படும் பல்வேறுபட்ட தொழில்கள் பெரும்பாலும் விவசாயச் சார்பற்றவையாக உள்ளன. மக்கட்தொகை மற்றும் ஆண்டு வருமானத்தின் அடிப்படையில்
நகராட்சிகள் 3 அல்லது 4 வகையான பாகுபாடு செய்யப்பட்டுள்ளன.
பணிகள்
நகராட்சிகளின் பணிகள் ஏறத்தாழ மாநகராட்சிப் பணிகளுக்கு இணையாக உள்ளன. அவை அரசியலமைப்பின் பன்னிரண்டாவது இணைப்புப்பட்டியலின் அமைப்புக் கூட்டின் கீழ் வருகின்றன. எனினும், நகராட்சிப் பணிகளைக் கட்டாயப் பணிகள்,
தன் விருப்பப் பணிகள் எனவும் வகைப்படுத்தலாம்.
கட்டாயமான பணிகள்.
1.தூய்மையான குடிநீர் விநியோகம் செய்தல்.
2.பொதுச் சாலைகள் அமைத்துப் பராமரித்தல்.
3.தெருக்களில் விளக்கு மற்றும் குடிநீர் வசதிகளைச் செய்தல்.
4.தெருக்களை சுத்தம் செய்து கழிவுப் பொருட்களை அகற்றுதல்.
5.அபாயமிக்க வர்த்தகங்களையும் செயல்களையும் ஒழுங்கு முறைப்படுத்தல்.
6.மருத்துவமனைகளையும் பள்ளிக்கூடங்களையும் பராமரித்தல்.
7.பிறப்பு, இறப்புகளைப் பதிவு செய்தல்.
8.பொதுச் சாலைகள், பாலங்கள் மற்றும் ஏனைய பொது இடங்களில் தோன்றும் தடைகளையும், நீட்டிக் கொண்டிருப்பவைகளையும் அகற்றுதல்.
9.சாலைகளுக்குப் பெயரிட்டு, இல்லங்களுக்கு எண் வழங்குதல்.
10.பொதுச் சுகாதாரம், துப்புரவு, ஆபத்தான வியாதிகளைத் தடை செய்தல் மற்றும் பல்வேறு வகையிலான இறப்பினங்களை அடக்கம் செய்வதற்குரிய இடங்களை ஒழுங்குமுறைப் படுத்தல் போன்றவை சம்பந்தமான அனைத்துக் காரியங்களையும் செய்தல்.
11.தீயணைப்புப் படைகளுக்கான ஏற்பாடு செய்தல்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஜியோ இன்பர்மேசன் படிப்புகள் குறிப்பிடத்தக்கவையாகும். இவை சராசரி மாணவர்களுக்கு ஏற்ற டிப்ளமோ படிப்புகளாகும். பட்டப்படிப்பாக படிக்கும் வாய்ப்பும் உள்ளது.10-ம் வகுப்பு , 12-ம் வகுப்பு படித்து முடித்ததும் சராசரி மாணவர்கள் குறுகிய காலத்தில் படித்து
நல்ல வேலைக்குச் செல்ல விரும்புபவார்கள். அவர்களின் சிந்தனையில் முதலில் தோன்றுவது ஐ.டி.ஐ. மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளாகும். பாலிடெக்னிக் முடித்ததும் பணியில் இருந்துகொண்டு பி.இ. என்ஜினீயரிங் படிப்பை பகுதி நேரமாக படித்து பணியில் இருக்கும் துறையில் பதவி உயர்வு பெறுபவர்கள் ஏராளம்.
ஒவ்வொரு நகராட்சிக்கும் ஒரு நிர்வாக அலுவலர் உள்ளார். அவர் ஆணையர் என்று அழைக்கப்படுகின்றார். அவர் மாநிலப் பணித்துறையைச் சேர்ந்தவர். அவர் மாநில அரசாங்கத்தினால் நியமனம் செய்யப்படுகின்றார்.
ஆணையர் எத்தருணத்திலும் இடப்பெயர்வு செய்யப்படலாம். பல்வேறு நகராட்சிகளிலும் பெருமளவிற்கு ஆணையர்களின் அதிகாரங்களும் பணிகளும் ஒத்திருப்பவையாக உள்ளன. சுருக்கமாகக் கூறின் மன்றத்தின் தீர்மானங்களையும் முடிவுகளையும் நகராட்சி ஆணையர் செயலாக்கம் செய்கின்றார். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு
தீர்மானங்களின் நகல்களை அவர் அனுப்பி வைக்கின்றார். அவர் ஒப்பந்தங்களைச் செய்கின்றார். சில அறிவிக்கைகள், உரிமங்கள், அனுமதிகள் போன்றவற்றைப் பிறப்பித்து நிகழ்ச்சி நிரலைத் தயாரிப்பில் தலைவருக்கு துணைபுரிகிறார். அவர் நகராட்சியின் நிலை அறிக்கையை தயார்செய்து செயலாக்கம் செய்கிறார்.
நோக்கம்
விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகள் திடீரென நோயுற்றாலோ அல்லது இயற்கை சீற்றத்தினால் இறந்துவிட்டாலோ அதனை ஈடு செய்யும் விதமாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
கால்நடையின் மதிப்பு ரூ. 20 ஆயிரத்துக்கு ஒரு வருடம் வரையிலும் காப்பீடு செய்ய தேவைப்படும் தொகை ரூ. 500 இல் தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி முகமை 50 சதவீதம் வழங்குகிறது. மீதமுள்ள 50 சவீதம் பயனாளியால் வழங்கப்பட வேண்டும்.
அதற்கு மேல் மதிப்பிற்கோ அல்லது ஒரு வருடத்திற்கு கூடுதலாகவோ
பயனாளி காப்பீடு செய்ய விரும்பினால் தேவைப்படும் காப்பீட்டுத்தொகை பிரீமியம் பயனாளியால் செலுத்தப்பட வேண்டும்.
பயன்கள்
ரூ.500 காப்பீட்டுத்தொகை பிரீமியத்திற்கு வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மானியம் கூடுதலாக ரூ.100 அரசால் வழங்கப்படும்.
ஒரு பயனாளிக்கு 5 பசுக்கள் வரை காப்பீடு
நெறிமுறைகளை கடைபிடித்து பேசினால் அவரை ‘சட்டம் தெரிந்தவர்’ என்று மரியாதை செய்கிறார்கள். இதனால்தான், சட்டத்தை முறையாகப் படித்து பேசுபவர்களுக்கு இந்த சமூகம் முறையான மரியாதையை வழங்குகிறது.
‘இந்தியாவின் தந்தை’ என அழைக்கப்பட்ட மகாத்மா காந்தியடிகள் சட்டம் படித்தவர்.
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு முறையாக சட்டக் கல்வி பயின்றவர். ‘சட்டமேதை’ என அழைக்கப்படும் டாக்டர் அம்பேத்கார் சட்டக் கல்வியை நன்கு கற்றுணர்ந்து சட்டம் இயற்றும் அளவுக்கு புகழ் பெற்றவர் ஆவார். முறையாக சட்டம் பயின்று அரசியலில் நுழைந்தவர்களும் பெருமை பெற்றிருக்கிறார்கள். எந்த
தமிழ்நாட்டில் உள்ளாட்சி அரசாங்கம்
விருப்பப் பணிகள்.
1.நகரப் பகுதிகளை வகுத்து அமைத்தல்.
2.பெண்டிர் காப்பு இல்லங்கள், அனாதை இல்லங்கள், தொழுநோயாளிகளின் இல்லங்கள், ஓய்விடங்கள், நூலகங்கள், பொது பூங்காக்கள், தோட்டங்கள் #ஒன்றியஉயிரினங்கள்
முதலானவற்றை நிறுவி பராமரித்தல்.
3.சாலையோரங்களில் மரங்களை நடுதல்.
4.நில அளவைகளை மேற்கொள்ளுதல்.
5.நலிவுற்ற பிரிவினருக்கு வீடுகள் கட்டிக் கொடுத்தல்.
6.நகராட்சிப் பணியாளரின் பொது நலத்தைப் பேணிக்காத்தல்.
7.நகராட்சிப் பகுதிக்குள் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி மக்களுக்கு
கலாச்சாரம் மற்றும்பிற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல். வருவாய் ஆதாரங்கள்
நகராட்சியின் முக்கிய வருவாய் ஆதரங்களாவன.
1.சொத்து வரி.
2.தொழில் வரி.
3.பொருள்கள் மீதான வரிகள் - சுங்க வரிகள்.
4.கால்நடை மற்றும் வாகன வரி.
5.கேளிக்கை வரி.
6.குடிநீர் மற்றும் விளக்கு வரி.