நீங்காது என்றும் எனது மொபைலிலும், காதுகளிலும் ஒலித்துக் கொண்டிருக்கும்
#ஸ்வர்ணலதா அவர்களின் பாடல்கள் இதோ உங்களுக்காக.
நீயெங்கே என் அன்பே.
இடையே வரும் ஹம்மிங் வாய்ப்பே இல்லை 😱..
இதே ராகத்தில்
"போவோமா ஊர்கோலம்" பாடலும் அருமையாக இருக்கும் 💪.
#நான்_இரசித்த_ஸ்வர்ணலதா
#ஸ்வர்ணலதா
1st 1:47 வரை வர்ற மியூசிக் கும்
பேக்கிரவுண்ட் மியூசிக்கிலும் பிண்ணி இருப்பார் ராஜா 😍
#நான்_இரசித்த_ஸ்வர்ணலதா
#ஸ்வர்ணலதா
90'ஸ் களில் காதலர்களால் மிகவும் அதிகம் ரசித்ததில் ஒன்று
#நான்_இரசித்த_ஸ்வர்ணலதா
#ஸ்வர்ணலதா
வேற லெவல்😱
கடைசி வரைக்கும் ஒரே பேக்கிரவுண்ட் மியூசிக்ல பிண்ணி இருப்பார் ராஜா.👌
#நான்_இரசித்த_ஸ்வர்ணலதா
#ஸ்வர்ணலதா
ஏ.ஆர். மியூசிக், பிரபுதேவா டான்ஸ் பிண்ணி இருப்பாங்க
😎😍👌
#நான்_இரசித்த_ஸ்வர்ணலதா
#ஸ்வர்ணலதா
ஒரு முறை எந்தன் நெஞ்சில்...
ஹம்மிங் அல்டிமேட் 👌😱😍
#நான்_இரசித்த_ஸ்வர்ணலதா
#ஸ்வர்ணலதா
(Including ஸ்வேதா மோகன், ஸ்ரதா, ஹரிகரன்,ஜி.வி.பிரகாஷ்)
#நான்_இரசித்த_ஸ்வர்ணலதா
#ஸ்வர்ணலதா
கண்ணில் ஒரு வலியிருந்தால்
கனவுகள் வருவதில்லை..
வேற லெவல் 😱😱😍👌👌
#நான்_இரசித்த_ஸ்வர்ணலதா
#ஸ்வர்ணலதா
#பாக்கியராஜ் 👌
#நான்_இரசித்த_ஸ்வர்ணலதா
#ஸ்வர்ணலதா
போயா உன் மூஞ்சில என் கைய வெக்க
With #அனுராதாஸ்ரீராம் & #தேவா
#vadiveluforlife 👌👌
#நான்_இரசித்த_ஸ்வர்ணலதா
#ஸ்வர்ணலதா