மோடி அரசை எதிர்த்து மனித உரிமை (போலி) ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள், எதிர்க்கட்சிகள், ஊழல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என அனைவரும் ஒரு போரைத் தொடங்கி நடத்தி வருகின்றனர். ஏன்?
1
2
3
4
மோடி எந்தப் பிரச்சினையினையும் தீர்வு காண அதை ஒழிப்பதை விட அந்தப் பிரச்சினையின் ஆணி வேரை ஒழிப்பதையே விரும்புபவர்.
5
6
அதில் முக்கியமான ஒன்று-என்ஜிஓக்கள் பெறும் அந்நிய நிதியை கட்டுப்படுத்தியது. தமிழ் நாடு தான் இந்தப் பணத்தை பெறும் மாநிலங்களின் பட்டியலில் இரண்டாமிடம் வகிக்கிறது.
7
8
9
10
11
பிரதேசங்களின் மக்களின் மத சதவீதத்தை (religious demography) மாற்றுவது, (ஹிந்து) மத விவகாரங்களில் தலையிடுவது,
12
13
14
15
16
17
இதை முறைப்படுத்த நினைக்கும் மோடிக்கே இவ்வளவு திட்டமிடப்பட்ட வெறுப்புனா சாதாரண இந்தியர்களின் நிலை?
18
உண்மையில் அவர்களின் குறி மோடி அல்ல நாம் தான்
நன்றி.வானரம்