இந்த வரிகளில்
அந்த முண்டாசு தலைப்பாகை மற்றும் முறுக்கு மீசைக்குள்
ஒளிந்து இருக்கும் காதல் நம்முன் பரிணமித்து நிற்கிறது..!
உவமைகளின் அரசன் என்றுமே பாரதிதான்..!
🔥காதலியின் ஒரு சிறு புன்னகையை அவன் இவ்வாறு வர்ணிக்கிறான்.
சோலை என்பது பூக்களும் பூஞ்செடி கொடிகளும் நிறைந்த மனதிற்கு பிடித்த ரம்மியமான சூழல் நிறைந்த இடம். அந்த ரம்மியமான சூழலில்
நிலவின் ஒளியானது பூக்களின் மீது உள்ள நீர் திவலைகள் வழியே பிரதிபலிக்கும் போது அந்தப் பூக்கள் ஒளிர்வது போல தோற்றமளிக்கும். இதனால் அந்த அழகிய பூக்களின் அழகு இன்னும் மேம்பட்டு மிகவும் மனதை கவரும் படி பேரழகாக தெரியும்.
"நானும் அந்த பூஞ்சோலையில் உன்னுடைய அந்த சிறிய புன்னகையை
பார்க்கும் பொது அது மலர்களின் மீதிருந்து வரும் அந்த அழகிய நிலவின் பிரதிபலிப்பு தானோ என குழம்பிப் போனேன். பிறகு தான் உணர்ந்து கொண்டேன் அது உன் புன்னகை தான் என, அல்ல அல்ல அது வெறும் சாதாரண புன்னகை அல்ல மொத்த அழகையும் எடுத்தியம்பும் சுந்தரப் புன்னகை..!"
பாரதி காதலை சாறுபிழிந்து நம் மீது நனைய விட்டிருக்கிறான்..!😍
🔥கடலின் அலைகள் என்றுமே ஓயாது, அது என்றுமே இளமை துள்ளலுடன் ஆட்டம் ஆடிக்கொண்டே இருக்கும்..!
அதுபோலத்தான் உன் மனதில் தோன்றும் எண்ண அலைகளும்..!
அது என்றுமே நம் காதலை நினைத்தபடியே
இளமை துள்ளலுடன் உற்சாகத்துடனும் ஆர்ப்பரித்துக் கொண்டும் ஆடிப்பாடிக் கொண்டும் இருக்கும்..!😍
(இந்த வரிக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விளக்கம் கொடுத்து இருப்பார்கள் ஒரு சிலவற்றில் இந்த வரிக்கான விளக்கம் இருக்காது)
🔥பொதுவாக காதலியை வர்ணிக்கும் காளையர்கள் அவளின் குரலை
'இது சாதாரண குரல் அல்ல இது மிகவும் இனிமையான குரல்' என்று உரிச்சொல் சேர்த்து அதனை வர்ணிப்பார்கள்.!
பாரதி அந்த 'இனிமையான குரல்' என்பதையே ஒரு உவமையாக மாற்றுகிறான் ..!
ஆம், குயிலில் இருந்து வரும் ஓசையானது கண்ணம்மா, உன் குரலினை போன்று இனிமையானது, அதற்கு நிகரானது.!
இத்துடன் நிறுத்தவில்லை.. அந்தக்குயிலை கூட 'கோல' குயில் அதாவது அழகிய குயில் என்று வர்ணிக்கிறான்.அதாவது அழகான குயிலின் ஓசை தான் எனது கண்ணம்மாவின் குரலைப் போன்று மிகவும் இனிமையானது.
எல்லாரும் இனிமையான குரலை குயிலின் ஓசையுடன் ஒப்பிட, பாரதியோ அந்த அழகான குயிலின் குரலை கண்ணம்மாவின் குரலின் இனிமையோடு ஒப்பிடுகிறான்..!
என்ன ஒரு ஆழமான கவித்துவமான வர்ணனை..!😍
இப்படிபட்ட பல சிறப்பு இயல்புகளை கொண்டவள் என் கண்ணம்மா..!
🔥என்றும் மங்காத இளமை கொண்ட குமரிப் பெண் நீயடி..!
கண்ணம்மா.!
உன் மீது நான் நீங்காத காதல் கொணடுள்ளேன்..!😍
பாரதியுடன் தொடர்ந்து பயணிப்போம்..!
கண்ணம்மா நிஜமாகவே காதலின் வரம் தான்..!😊
என்னுடைய மிக நெருங்கிய நண்பர்ன்னு சொல்றத விட அண்ணன்னு சொல்லலாம்.!
அவருடைய வீடுக்கு ஒரு வேலை விஷயமா கூப்பிட்டிருந்தாரு.!
ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடி தான் அதே ஏரியால வேற வீடு மாத்தியிருந்தாரு.!
அதனால அவரு அட்ரஸ் சொன்ன அந்த சந்து வரைக்கும் போய்ட்டேன்.
அதுல தான் வீடுன்னும் தெரியும்..!, ஆனா, அதுக்குள்ள எந்த வீடுன்னு கண்டுபிடிக்க முடியல..! ஃபோன் பண்ணா 'நாட் ரீச்சபிள்' . சரி நம்மளால முடியாதா..!
விசாரிச்சு கேட்டு போகவேண்டியது தான்னு முடிவு பண்ணி விசாரிக்க ஆரம்பிச்சேன்.
அவர் பேரை சொல்லி விசாரிச்சா பக்கத்துல தெரியாதுன்னு சொல்லிட்டாங்க..!
அப்புறம் அவரு வேலை பார்க்குற இடத்தை பற்றி சொல்லி கேட்டுபார்த்தேன் அப்பவும் தெரியலன்னு சொல்லிட்டாங்க..!
அவரை பத்தி மேலும் சில விபரங்களை சொல்லி கேட்டேன்..!
யாருக்கும் சரியா தெரியலை..!
என்னடான்னு நினைக்கும் போது,
OTT தளங்களின் பயன்பாடு அதிகமான பிறகு இப்போது நம்மில் பலர் நமது TV ஐ 40" + திரைகொண்ட Full HD அல்லது 4K TV ஆக Update செய்திருப்போம்.!
எல்லாம் ஒரு நல்ல Movie Watching Experience கிடைக்க வேண்டும் என்பதற்காக தான்.!
ஒரு முழுமையான Movie Watching Experience என்பது பெரிய திரையில் படம் பார்ப்பது மட்டும் அல்ல அதை நல்லஒலி அனுபவத்துடன் கேட்டு ரசிப்பதும் ஆகும்.
இந்த நல்லஒலி அனுபவத்தை நமக்கு தரவல்லது தான்,
🔥 Sound Bar
🔥 Home Theater
சரி இந்த ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்ன்னு முதல்ல பார்ப்போம்.😊
#Sound_Experience#ஒலி_அனுபவம்
சின்ன பிசிறு கூட இல்லாத முழுமையான ஒலி.! #இசைஞானி யின் பாடல்களில் தவழும் Bass Guitar, #ARR ன் பாடல்களில் இழையோடும் Beats இப்படி குண்டுசி விழும் சத்தம் முதல் டைனோசர் கத்தும் அலறல் வரை எல்லாம் அதன் அளவுகளில் மிகச்சரியாக தெளிவாக இருக்கவேண்டும்.😊
🎬 #Aapla_Manus#ஆப்லா_மனுஸ்
🎙️: Marathi
🍿 : Triller & Family Drama
❤️ : 91% Google User Rating
⭐ : 4
📺 : Netflix
📜 : ஒரு வயசானவர் அப்பார்ட்மென்ட் பால்கனியில் இருந்து கீழே விழுகிறார்..! அதில் இருந்து ஆரம்பிக்கிறது கதை. அவரது மகன் ஒரு வழக்கறிஞர். மருமகள் ஆசிரியை.
இது தற்கொலை அல்ல கொலை தான் என விசாரணை செய்யும் காவல் துறை அதிகாரி. வேலைக்கு செல்லும் மருமகள், அன்பிற்காக ஏங்கும் வயதான அப்பா, அவர்களுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகள்.. சமாளிக்க முடியாமல் தவிக்கும் மகன்... என ஃப்ளாஷ் பேக். இந்த நான்கு கதாபாத்திரங்கள் தான் படமே..!
இது கொலை தான் என காவல்துறை அதிகாரி நிறுவ முயறிச்சிக்கும் இடங்கள், விசாரனை காட்சிகள் எல்லாம் விறுவிறுப்பான திருப்பங்கள் நிறைந்தது..! யூகிக்க முடியாத ஒரு திருப்பம், ஒரு சோசியல் மெசேஜ் என நிறைவு பெறுகிறது படம்.
வயதான அப்பாவாகவும், விசாரனை அதிகாரியாகவும் இருவேறு வேடங்களில்
ஒரு வினோத பழக்கம் பற்றி சில ஆண்டுகளுக்கு முன்பு பத்திரிகைகளில் செய்தியாக வந்தது..!
அதாவது ஒருவருக்கு கல்யாணம் ஆகல அல்லது பெண் கிடைக்கல அப்படின்னா ரொம்ப எல்லாம் பெருசா வருத்தப்பட வேண்டாம்.
இவங்கள அணுகினால் போதும் அவருக்கு ஒரு பெண் மனைவியாக வாடகைக்கு கிடைப்பாள்.
இதை ஏற்பாடு செய்வதற்கென்று பிரத்யேகமான ஆட்கள் அங்கு உள்ளார்கள்.
அதுல சில கண்டீசன்ஸ் உண்டு.!
(எதுக்கும் Quoted Tweet ஐ ஒரு முறை முழுமையாக படிச்சுட்டு வந்துருங்க..!)😂
1.ஒரு பெண்ணை திருமணம் செய்யாமல் அவளை மனைவி மாதிரி வைத்தக்கொள்வது
#வங்கி_அனுபவம் 😊
ஏற்கெனவே இப்படித்தான் திருச்சி ல 'மாநில' வங்கி Main Branch ல ஒரு Asst.Manager, தமிழ் ல பேசுனா, சரியா பதில் சொல்லல , English ஹிந்தி , தெரியாதான்னு எனக்கு முன்னாடி Line ல நின்றிருந்த ஒரு வயசான அம்மா கிட்ட ரொம்ப நக்கலா பேசினார். அவங்க ரொம்ப சிரமப்பட்டாங்க..!😕
என் Turn வரவும், அவர்கிட்ட என்னுடைய எல்லா கேள்விகளையும் தூய தமிழிலே கேட்டேன்..!
அவருக்கு செம கடுப்பு..!
உடனே என்ட்டையும் கத்த ஆரம்பிச்சிட்டார். அப்பவும் நா அசரல,
அதே பொறுமையுடன்,
"வங்கியில் வாடிக்கையாளரிடம் நாகரீகமான முறையில் பேசுங்கள். அவ்வாறு பேசுமாறு உங்களுக்கு உங்கள்
நிர்வாகம் கற்று கொடுக்கவில்லையா..!" ன்னு கேட்கவும் பின்னாடி இருந்தவங்களும் + கூட பக்கத்தில் உட்கார்ந்து இருந்த ஒரு Lady யும் எல்லாம் சிரிச்சிட்டாங்க..!😂
அதுக்குள்ள அவரு Seat ல இருந்து எழுந்திட்டாரு.. நானும் விடல.. பொறுமையா கேள்விகளை கேட்டேன் அதுவும் தூய தமிழ்ல..!
🔥 கடன் அட்டை யை Receive செய்த உடனேயே அவர்கள் சொல்லும் Procedures படி PIN நம்பர் Generate பண்ணிவிடுங்கள்..! அல்லது அவங்களே Default ஆ ஒரு PIN நம்பர் கொடுத்திருந்தால், உடனே அந்த PIN நம்பர் ஐ மாற்றிவிடுங்கள்.
இது முக்கியமான Security Issue, எனவே தாமதம் வேண்டாம்.
🔥Card Packing உடன் வரும் Welcome Letter மற்றும் T&C Booklet ஐ பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள். முடிந்தால் Scan செய்து Soft Copy ஆக கூட சேமித்து வைப்பது நலம்.
CreditCard-(Bank Name) என Folder ல் இட்டு வைத்திருந்தால் Easy யாக Retrieve செய்து கொள்ளலாம்.!😊