#மக்கள்நீதிமய்யம் 3 ஆண்டுகள் முடிந்து 4-ம் ஆண்டு அடியெடுத்து வைக்கின்றது. 2018 முதல்-மார்ச் 2019 நிகழ்வுகள் கீழேஉள்ளது.இனிஅதற்கு பிறகானநிகழ்வுகளை பார்ப்போம்.
2018பாராளுமன்ற தேர்தலுக்கு 20நாட்களே இருந்த சூழலில் பரப்புரை செய்ய புறப்பட்டார் #கமல்ஹாசன் . சென்ற இடமெல்லாம்சிறப்பான 1/17
வரவேற்பு. பரப்புரையில் மாநில மத்திய அரசுகள் செய்த தவறுகளை சுட்டிக்காட்டினார். #பாஜக வரக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்து பரப்புரையாற்றினார். பாஜக வின் ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். மாநில அரசின் டாஸ்மாக் கடுமையாக எதிர்த்தார். நடைபெற்ற தேர்தலில் 15லட்சத்திற்கும் அதிகமான 2/17
வாக்குகளை பெற்றார். ஒரு இடத்திலும் வெல்லவில்லையென்றாலும், மக்கள் மனதில் இடம் பிடித்தார். மக்கள் ஆதரவிற்கு நன்றி கோரினார். #பாஜக ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே காஷ்மீர் மாநிலத்திற்கான ஆர்டிக்கிள்.370 பிரிவை நீக்கியது. அதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தார்.அமித்ஷா இந்தியைதிணிக்க 3/17
முயன்றபோது எந்த ஷா&சுல்தானலும் இந்தியை திணிக்கமுடியாது என காணொளிவாயிலாக கடுமையாக கண்டித்தார். தமிழக அரசின் சட்டமன்ற மாநிய கோரிக்கைகள் நடைபெற்ற போது, ஒவ்வொரு துறையிலும் உள்ள குறைகளை பட்டியல் போட்டு தினமும் அறிக்கைகளாக கொடுத்து பொறுப்புள்ளஎதிர்கட்சியாக மக்களிடம்இடம்பிடித்தார். 4/17
இதற்கிடையே மத்திய அரசிற்கு எதிராக நடந்த மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தந்தார். நேரில் சென்று தனது ஆதரவினை கொடுத்தார். #பாஜக அரசு #CAA எனும் சிறுபான்மையினருக்கு எதிரான சட்டத்தை கொண்டு வந்தது. அதை கடுமையாக எதிர்த்த #மக்கள்நீதிமய்யம் , உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 5/17
அது இன்னும் நிலுவையில் உள்ளது. #தூத்துக்குடி யில் நடந்த லாக்கப் மரணத்திற்கு தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார். #மக்கள்நீதிமய்யம் கட்சியினரை அனுப்பி அவர்களுக்கு ஆறுதல் கூறினார். மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கையில் உள்ள குளறுபடிகளை கண்டித்து விரிவான அறிக்கை 6/17
விடுத்தார். மும்மொழிக் கொள்கைக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தார். திருவள்ளூரில் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு மறுக்கப்பட்ட பட்டியல் இன ஊராட்சி தலைவருக்கு ஆதரவாக பேசினார். பழவந்தாங்கலில் நடைபெற்ற #கிராமசபை கூட்டத்தில் நேரில் கலந்து கொண்டார். #கொரோனா பரவத் தொடங்கியதும் தனது வீட்டை 7/17
மருத்துவமனையாக மாற்றிக் கொள்ள வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தார். தமது கட்சியினரை ஜூம் செயலில் தொடர்பு கொண்டு பேசி அவர்களை உற்சாகபடுத்தினார். #கொரோனா விற்காக அறிவோம் அன்பை என்ற பாடலை இயற்றி அனைவரையும் பாட வைத்தார். #நாமேதீர்வு என்ற இயக்கத்தை தொடங்கி, தொலைபேசி எண் 8/17
கொடுத்து, அதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினமும் தனது கட்சியினர் மூலம் நிவாரணம் கிடைக்கச் செய்தார். இதை தமிழகம் முழுவதும் விரிவு படுத்தி தனது கட்சியினர் மூலம் நிவாரணம் கிடைக்கச் செய்தார். மக்களை அல்லல் பட வைத்த பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். பால்கனியில்கைதட்ட சொன்னதை 9/17
கண்டித்து, #பால்கனி அரசு என கடுமையாக விமர்சித்தார். #கொரோனா காலத்தில் ஊரடங்கு என்கிற பெயரில் செய்த கேலிக்கூத்தை விமர்சித்தார். ஆலயங்கள் திறக்காமல், டாஸ்மாக் திறக்க வேண்டுமா என உயர்நீதி மன்றம் சென்று தடை வாங்கினார். காவலர் பணிச் சுமை, மன அழுத்தம் குறைய காவலர்நலச்சீர்திருத்த 10/17
வாரியம் அமைக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் சென்றார். வழக்கு நிலுவையில் உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கொரோனாவிற்காக உழைத்த மருத்துவர்கள், காவலர் பணியாளர்கள், அரசு ஊழியர்கள், தன்னலார்வாளர்கள் என அனைவரையும் பாராட்டி பேசினார். அவர்களை வெளி உலகிற்கு அறிமுகம் செயுதார். 11/17
#பாஜக அரசு இயற்றிய மூன்று வேளான் சட்டங்களை கடுமையாக எதிர்த்து விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். தனது கட்சி உறுப்பினர்களை டெல்லிக்கு அனுப்பி ஆதரவளித்தார். #கிராமசபை யை நடத்தாத தமிழக அரசை எதிர்த்து உயர்நீதி மன்றம் சென்றார். #பாஜக வின் சுற்றுசூழல் சட்டங்களை எதிர்த்தார். 12/17
அண்ணா பல்கலை கழக வேந்தர் சூரப்பாவின் நியமனத்தை எதிர்த்தார். ஆனால், அவரின் நேர்மையான பணிக்கு விசாரனை கமிசன் வைத்ததை எதிர்த்தார். தமிழகத்திற்கு சட்டசபை தேர்தல் வருவதால் தனது பரப்புரையை முதல் அரசியல் கட்சித் தலைவராகத் தொடங்கி 5000 கீமீ பயணம் செய்து பரப்புரையை செயுதார். 13/17
முத்தான தேர்தல் அறிக்கைகளாக இல்லத்தரசிகளுக்கு ஊதியம், இல்லம் தோறும் கணினி, சுற்றுசூழல், ஊராட்சி தலைவருக்கு சம்பளம் என இது வரை 21 தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளார். தமிழகத்தில் நிலவும் லஞ்சப் பட்டியலை வெளியிட்டார். கழகங்கள் & பாஜக வுடன் கூட்டணி கிடையாது என அறிவித்தார். 14/17
கட்சியின் முதல் பொதுக்குழுவை கூட்டினார். ஏழுவர் விடுதலை, மும்மொழிக் கொள்கை, எட்டு வழிச்சாலை எதிர்ப்பு, ஊழல் தமிழகம் என 25 தீர்மானங்களை #மக்கள்நீதிமய்யம் கட்சி நிறைவேற்றியது. இந்த சூழலில், கட்சி 4ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது. #சீரமைப்போம்_தமிழகத்தை என்ற முழக்கத்தோடு வர 15/17
வர இருக்கும் சட்டமன்ற தேர்தலை எதிர் கொள்ள இருக்கின்றது #மக்கள்நீதிமய்யம் . #நிவர் புயலால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறி மய்யம் உங்களுக்காக இருக்கும் எனக் கூறிய #நம்மவர் ஆட்சிக்கு வந்து #தலைநிமிரட்டும்_தமிழகம் என்பதை செய்வார் என நம்பிக்கையுடன்காத்து நிற்கின்றோம். 16/17
மக்கள் சக்தியை மட்டுமே நம்பி #மக்கள்நீதிமய்யம் 4-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது, #மக்கள்நலனில்_மநீம என்பது என்றும் மாறாது. மே.2021 ஆட்சி மாற்றத்திற்கான முன்னுரையாக பிப்ரவரி 21 அன்று 4ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது. #நம்மவருடன்_மக்கள் என்பது விரைவில் நிருபணமாகும். 17/17
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இன்று நடந்த #மக்கள்நீதிமய்யம் கட்சியின் 4-ம் ஆண்டு தொடக்க விழாவில் நடந்தவைகளை #திமுக#அதிமுக ஆதரவு ஊடகங்கள் தெரிவித்த தவறான தகவல்கள்: 1. கூட்டம் இல்லை. 2. கமல்ஹாசன் ரஜினிகாந்த் க்கு அழைப்பு 3. கமல்ஹாசன் சீமான்&சரத்குமார் க்கு அழைப்பு
கூட்டத்தில் நடந்த உண்மையை மறைத்தவைகள்: 1/5
1. பொறுப்பில் உள்ளவர்களை மட்டுமே கட்சி அழைத்த செய்தி 2. 3000 பேர் வந்ததை மறைத்தது 3. கட்சி முழுக்க முழுக்க டிஜிட்டல் மயமானது. இனி காகிதம் கட்சியில் கிடையாது 4. பொன்ராஜ் பேசியதையும், அவர் ஆட்சிக்கு எதிராக பேசியதையும் மறைத்தது 5. பொன்ராஜ் தான் சீமான்&சரத்குமார் ஐ அழைத்தார்
2/5
#கமல்ஹாசன் அவர்கள் பேசியதை முற்றிலும் மறைத்து விட்டார்கள். 1. பெட்ரோல் விலை உயர்விற்கு கண்டனம் 2. மோடி அவர்களை சந்திப்பதற்கு அனுமதி தராதது 3. ஆட்சியில் இருந்த போதே சிறைக்கு சென்ற முதல்வரின் கட்சி #அதிமுக 4. ஸ்டாலினை எதிர்த்து பேசியது 5. எடப்பாடியை எதிர்த்து பேசியது
3/5
@maiamofficial நம்மவர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். எந்த செய்தியையும் தலைப்பையும் & படத்தையும் வைத்து, அது நமது கட்சிக்கு ஆதரவு என நினைத்து பதிவிட்டு பரப்ப வேண்டாம். அதிலும் தினமலர் பரப்பும் பொய் செய்திகளை உண்மை கலந்து கொடுக்கும் என்பதை மறக்க வேண்டாம், இதில் சபரீசன் 1/6
ரகசிய சந்திப்பு நடத்தியதாக குறிப்பிட்டுள்ளனர். காலையிலிருந்து இந்த தினமலர் செய்தி அனைவராலும் பரப்ப படுகிறது. சபரீசன் சந்தித்தது உண்மை என மய்யம் நண்பர்கள் நம்புகிறர்களா? இதை மாநில அளவில் பொறுப்புள்ளவர்கள் விளக்க வேண்டும். #திமுக வுடன் கூட்டணியில்லை எனும் போது எப்படி ரகசிய 2/6
சந்திப்பு, அதுவும் 2 முறை நடக்கும்?
அது என்ன ரஜினிகாந்த் என்றால் பரவாயில்லை என்ற ஒரு வாக்கியம். அரசியலுக்கு வரவே பயந்து தொடை நடுங்கி அரசியலே வேண்டாம் என்று சன்யாசம் வாங்கியவருக்கு மக்கள் ஆதரவு உண்டு என பிதற்றி உள்ளது தினமலர். மக்கள் ஆதரவை எப்படி கண்டுபிடித்தது? 3/6
ஒரு ஐபிஎஸ் அதிகாரி தேசிய கட்சியில் இணைந்த போது அவருக்கு கொடுத்த வெளிச்சமும், செய்திகளும் ஊடகங்களும் நடுநிலையாளர்கள் என சொல்ஙிக் கொள்பவர்களும், ஊழலை எதிர்த்து அதுவும் 2500 கோடி பாரத் நெட் டென்டரில் முறைகேடு நடக்கிறது என சுட்டிக்காட்டிய ஐஏஎஸ் அதிகாரி தனது பதவியை துறந்து 1/5
#மக்கள்நீதிமய்யம் கட்சியில் #நம்மவர் முன்னிலையில் இணைந்த @SanthoshBabuIAS அவர்கள் பற்றி பெரிதாக கண்டு கொள்ளாதது ஏன்? ஒரு ஐஏஎஸ் அதிகாரி நேர்மையாக தனது கடமையை செய்ததற்கு இது தான் பரிசா? அல்லது அவர் @ikamalhaasan@maiamofficial கட்சியில் இணைந்ததனால் அதை வெளிபடுத்த தயக்கமா? 2/5
நல்லதை, நேர்மையானதை மக்களுக்கு தெரிவிக்காமல் இருக்கும் இவர்கள் எப்படி நடுநிலையாளர்கள் என ஒப்புக் கொள்ள முடியும்? இதுவே ஐஏஎஸ் அவர்கள் #திபுக#அதிமுக வில் இணைந்திருந்தால் இப்படித்தான் இருந்திருப்பார்களா? @ikamalhaasan@maiamofficial கட்சி நாளுக்கு நாள் மக்களிடம் செல்வாக்கு 3/5
மாற்றுச் சக்தியாகுமா #மக்கள்நீதிமய்யம் என இன்று @DINAMANI ஒரு கட்டுரை கேள்விக்குறியுடன் கட்டுரை வெளியிட்டுள்ளது. இதில் #காங்கிரஸ்#பாமக#பாஜக & #அமமுக ஆகிய கட்சிகளின் வாக்குச் சதவீதத்தோடு ஒப்பிட்டுள்ளது. இதுவே முதலி் தவறான ஒப்பீடு. முதல் மூன்று கட்சிகளும் #திமுக#அதிமுக என 1/4
முறையே கூட்டணியில் நின்றவை. #அமமுக ஏற்கனவே #அதிமுக என்கிற பெரிய கட்டமைப்பில் இருந்துவந்த கட்சி. சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட கட்சி. எனவே, இவர்களோடு முதல் முறையாக, அதுவும் நேரடியாக பாராளுமன்ற தேர்தலில், தனித்து நின்ற கட்சியான @maiamofficial ஒப்பீடுவது சரியாகாது. மக்களை மட்டுமே 2/4
நம்பி ஊழல் கூட்டணிகளை எதிர்த்து தேர்தலில் நின்று மக்களின் நம்பிக்கையை பெற்ற கட்சி @maiamofficial . பல இடங்களில் மூன்றாவது இடத்தையும், பல பூத்களில் முதலிடத்தையும் பெற்றது. அந்த நம்பிக்கையை மக்களிடம் தக்கவைத்துக் கொள்றளும் வகையில் @ikamalhaasan அவர்கள் மக்களின் ஒவ்வொரு 3/4
#ரஜினிகாந்த் அவர்களின் அறிக்கை என்று ஒன்று, அதற்கு அவரின் ட்விட்டர் பதிவு. இதை வைத்து இன்று அனைத்து ஊடகங்களும் விவாதம் நடத்தியது. அதில் பேசியவர்களும் & நெறியாளர்களும் முக்கியமாக ஒன்றில் குறியாக இருந்தனர். ஒன்று அவர் புனிதர் என்பதிலும் & வரும் தேர்தல் #திமுக.& #அதிமுக என 1/15
சொல்வதிலும் குறியாக இருந்தனர். #கமல்ஹாசன் அவர்களின் பெயரை மறந்து கூட உச்சரிக்க கூடாது என்பதில் கவணமாக இருந்தனர். #ரஜினிகாந்த் உடல்நலம் பற்றி அனைவரும் கவலைப்பட்டனர். அவர் அரசியலுக்கு வந்தால், அவர் உடல்நிலை மிக மோசமாகிவிடும் என்பதை பற்றி பேசினார்கள். தமிழகத்தை காப்பாற்றவும், 2/15
கெட்டுப் போன சிஸ்டத்தை சீரமைக்கவும் நான் அரசியலுக்கு வருவேன் எனக் கூறிய #ரஜினிகாந்த் இன்று தனது உடல்நிலையை காரணம் காட்டியுள்ளார். அது அவரின் நிலைப்பாடு. அதில் நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால், இன்று பேசியவர்களும் & ஊடகங்களும் அதற்கு முட்டுக் கொடுத்ததே, முடியவில்லை. 3/15
@redpixnews@irajashekaran
கதை விடுவதில் சீமான் அவர்களை மிஞ்சிட்டீங்க. அண்ணா இறந்த பின்னர்தான் எம்ஜிஆர் வெளியேற்றப்பட்டார். அதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். வைகோ & திருமா அவர்களை முதல்வர் ஆக வேண்டும் என சொன்னேன்னு மக்கள் நலக் கூட்டணியில் கதை பிரமாதம். 1/7 #பொய்கூலிகள்
கட்சி ஆரம்பிப்பதற்கு முன் கேரவேனில் அமர்ந்து எப்படி கட்சி ஆரம்பிப்பதுன்னு இன்னொரு கதை. அதற்கு ஆமாம் போட ஒரு நெறியாளர். கதை விடுவதில் உங்களை மிஞ்ச ஆளே இல்லை. கட்சி ஆரம்பித்த போது தேர்தல் கமிசனுக்கு முன் மொழியும் பத்திரத்தில் கையெழுத்து போட்டீங்களா நீங்க. உங்களை கட்சியின் 2/7
வழக்கறிஞராக ஆக்குவாங்கன்னு பார்த்தீர்கள். அதுவும் முடியவில்லை. ஊடகத் தலைவராக போடுவாங்கன்னு போடுவாங்கன்னு பார்த்தீங்க. அதுவும் முடியாததால், கட்சியை விட்டு தானா, வெளியே போனவர் நீங்க. போகும் போது மாதிரி கிராமசபை கூட்டத்தில் நீங்க பேசியதை மறந்துட்டீங்களா? 3/7