ஒரு ஐபிஎஸ் அதிகாரி தேசிய கட்சியில் இணைந்த போது அவருக்கு கொடுத்த வெளிச்சமும், செய்திகளும் ஊடகங்களும் நடுநிலையாளர்கள் என சொல்ஙிக் கொள்பவர்களும், ஊழலை எதிர்த்து அதுவும் 2500 கோடி பாரத் நெட் டென்டரில் முறைகேடு நடக்கிறது என சுட்டிக்காட்டிய ஐஏஎஸ் அதிகாரி தனது பதவியை துறந்து 1/5
#மக்கள்நீதிமய்யம் கட்சியில் #நம்மவர் முன்னிலையில் இணைந்த @SanthoshBabuIAS அவர்கள் பற்றி பெரிதாக கண்டு கொள்ளாதது ஏன்? ஒரு ஐஏஎஸ் அதிகாரி நேர்மையாக தனது கடமையை செய்ததற்கு இது தான் பரிசா? அல்லது அவர் @ikamalhaasan@maiamofficial கட்சியில் இணைந்ததனால் அதை வெளிபடுத்த தயக்கமா? 2/5
நல்லதை, நேர்மையானதை மக்களுக்கு தெரிவிக்காமல் இருக்கும் இவர்கள் எப்படி நடுநிலையாளர்கள் என ஒப்புக் கொள்ள முடியும்? இதுவே ஐஏஎஸ் அவர்கள் #திபுக#அதிமுக வில் இணைந்திருந்தால் இப்படித்தான் இருந்திருப்பார்களா? @ikamalhaasan@maiamofficial கட்சி நாளுக்கு நாள் மக்களிடம் செல்வாக்கு 3/5
அதிகமாகி வருவதை இவர்கள் விரும்பவில்லை என்று நன்றாக தெரிகிறது. தமிழகத்தை ஊழல் அரசியல்வாதிகளிடமிருந்தும், மதம் சாதியின் பெயரால் பிரிப்பவர்களிடமிருந்து காப்பாற்றுவது நம் கடமை. ஆனால், இந்த நடுநிலையாளர்கள் வாய் சொல் வீரர்கள் மட்டுமே. அவர்கள் கட்சி சார்புடையவர்கள் மட்டுமே. 4/5
மாற்றுச் சக்தியாகுமா #மக்கள்நீதிமய்யம் என இன்று @DINAMANI ஒரு கட்டுரை கேள்விக்குறியுடன் கட்டுரை வெளியிட்டுள்ளது. இதில் #காங்கிரஸ்#பாமக#பாஜக & #அமமுக ஆகிய கட்சிகளின் வாக்குச் சதவீதத்தோடு ஒப்பிட்டுள்ளது. இதுவே முதலி் தவறான ஒப்பீடு. முதல் மூன்று கட்சிகளும் #திமுக#அதிமுக என 1/4
முறையே கூட்டணியில் நின்றவை. #அமமுக ஏற்கனவே #அதிமுக என்கிற பெரிய கட்டமைப்பில் இருந்துவந்த கட்சி. சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட கட்சி. எனவே, இவர்களோடு முதல் முறையாக, அதுவும் நேரடியாக பாராளுமன்ற தேர்தலில், தனித்து நின்ற கட்சியான @maiamofficial ஒப்பீடுவது சரியாகாது. மக்களை மட்டுமே 2/4
நம்பி ஊழல் கூட்டணிகளை எதிர்த்து தேர்தலில் நின்று மக்களின் நம்பிக்கையை பெற்ற கட்சி @maiamofficial . பல இடங்களில் மூன்றாவது இடத்தையும், பல பூத்களில் முதலிடத்தையும் பெற்றது. அந்த நம்பிக்கையை மக்களிடம் தக்கவைத்துக் கொள்றளும் வகையில் @ikamalhaasan அவர்கள் மக்களின் ஒவ்வொரு 3/4
#ரஜினிகாந்த் அவர்களின் அறிக்கை என்று ஒன்று, அதற்கு அவரின் ட்விட்டர் பதிவு. இதை வைத்து இன்று அனைத்து ஊடகங்களும் விவாதம் நடத்தியது. அதில் பேசியவர்களும் & நெறியாளர்களும் முக்கியமாக ஒன்றில் குறியாக இருந்தனர். ஒன்று அவர் புனிதர் என்பதிலும் & வரும் தேர்தல் #திமுக.& #அதிமுக என 1/15
சொல்வதிலும் குறியாக இருந்தனர். #கமல்ஹாசன் அவர்களின் பெயரை மறந்து கூட உச்சரிக்க கூடாது என்பதில் கவணமாக இருந்தனர். #ரஜினிகாந்த் உடல்நலம் பற்றி அனைவரும் கவலைப்பட்டனர். அவர் அரசியலுக்கு வந்தால், அவர் உடல்நிலை மிக மோசமாகிவிடும் என்பதை பற்றி பேசினார்கள். தமிழகத்தை காப்பாற்றவும், 2/15
கெட்டுப் போன சிஸ்டத்தை சீரமைக்கவும் நான் அரசியலுக்கு வருவேன் எனக் கூறிய #ரஜினிகாந்த் இன்று தனது உடல்நிலையை காரணம் காட்டியுள்ளார். அது அவரின் நிலைப்பாடு. அதில் நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால், இன்று பேசியவர்களும் & ஊடகங்களும் அதற்கு முட்டுக் கொடுத்ததே, முடியவில்லை. 3/15
@redpixnews@irajashekaran
கதை விடுவதில் சீமான் அவர்களை மிஞ்சிட்டீங்க. அண்ணா இறந்த பின்னர்தான் எம்ஜிஆர் வெளியேற்றப்பட்டார். அதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். வைகோ & திருமா அவர்களை முதல்வர் ஆக வேண்டும் என சொன்னேன்னு மக்கள் நலக் கூட்டணியில் கதை பிரமாதம். 1/7 #பொய்கூலிகள்
கட்சி ஆரம்பிப்பதற்கு முன் கேரவேனில் அமர்ந்து எப்படி கட்சி ஆரம்பிப்பதுன்னு இன்னொரு கதை. அதற்கு ஆமாம் போட ஒரு நெறியாளர். கதை விடுவதில் உங்களை மிஞ்ச ஆளே இல்லை. கட்சி ஆரம்பித்த போது தேர்தல் கமிசனுக்கு முன் மொழியும் பத்திரத்தில் கையெழுத்து போட்டீங்களா நீங்க. உங்களை கட்சியின் 2/7
வழக்கறிஞராக ஆக்குவாங்கன்னு பார்த்தீர்கள். அதுவும் முடியவில்லை. ஊடகத் தலைவராக போடுவாங்கன்னு போடுவாங்கன்னு பார்த்தீங்க. அதுவும் முடியாததால், கட்சியை விட்டு தானா, வெளியே போனவர் நீங்க. போகும் போது மாதிரி கிராமசபை கூட்டத்தில் நீங்க பேசியதை மறந்துட்டீங்களா? 3/7
இது போல் பல வகைகளில், பல நேரங்களில் 2017 முதல் #நீட் தேர்வை எதிர்த்து வருபவர் #கமல்ஹாசன் . மத்திய மாநில அரசுகளை கடுமையாக எதிர்த்து தமிழக மாணவர்களுக்காக அன்று முதல் இன்று வரை ஒரே நிலையாக #நீட் வேண்டாம் என்கிற கொள்கையுடன் எதிர்த்து வருவது #மக்கள்நீதிமய்யம் கட்சி. 3/4
அதற்கு @maiamofficial கட்சி பற்றி தவறாக எழுதுவீர்களா? கட்சியில் கட்டமைப்பு இல்லாததை நீங்க பார்த்தீங்களா? யாரோ பெயர் கூற விரும்பாத #ரஜினிமன்றம் நிர்வாகியின் கருத்தை எழுதி, அதை சரிதான் என முடிக்கத் தெரிந்த உங்களுக்கு, #மக்கள்நீதிமய்யம் கட்சி நிர்வாகிகளிடம்கருத்து கேட்கதெரியாதா? 2/5
@maiamofficial நிர்வாகியிடம் ரஜினியுடன் கூட்டணி பற்றி கேள்வி கேட்க வேண்டியது, அங்கே வேறுமாதிரி கேட்க வேண்டியது? என்ன மாதிரி பத்திரிக்கை பிழைப்பு இது. இதற்கு பிச்சை எடுக்கலாம் நீங்க. ரஜினிகாந்ததின் தோளில் ஏறி சவாரி செய்ய இங்கே யாரும் விரும்பவில்லை.அப்படி ஒரு எண்ணமும் கிடையாது. 3/5
நடுவன் அரசு புதிய கல்வி திட்ட வரைவை ஏற்றுக் கொண்டுள்ளது. #கொரோனா தொற்றுக்காலத்தில் பல அவசரச் சட்டங்களை நிறைவேற்றும் முன்னெடுப்பைத்தான் இதில் நாம்காணமுடிகிறது. 1. தற்போது தமிழகத்தில் உள்ள கல்விமுறையே, அதாவது +2 (12) வகுப்புவரைஎன்பது நல்லபடியாகத் தான் உள்ளது. 1/ #TNRejectsNEP2020
அது இனிமேல் மாறும். அதாவது 5 + 3 + 3 + 4 என்றுவர இருக்கின்றது. இதனால், 3 வயதிலிருந்தே குழந்தைகள் கல்வி கற்க நிர்பந்தப்படுத்தப்படுவார்கள். விளையாடும் குழந்தைக்கு படிப்பு & தேர்வு என வர உள்ளது. 3 வயது குழந்தைக்கு படிப்பு எதற்கு என நாம் முதலிலேயே எதிர்த்தோம். 5 வகுப்பிற்கு 2/
பொதுதேர்விற்கே கண்டனம் தெரிவித்த நாம் இதற்கு என்ன செய்யப் போகின்றோம்? 2. 5-ம் வகுப்பு அல்லது 8ம் வகுப்பு வரை தாய்மொழி/மாநில மொழியில் கல்வி கட்டாயம். இது வரவேற்கபடவேண்டியது. ஆனால், அதை கொண்டாட முடியாமல், மீண்டும் மும்மொழிக் கொள்கையை கட்டாயமாக்குகிறது இந்த புதிய கல்வி முறை. 3/