மயத்தின் கல்வி கொள்கைகள். தேர்தல் வாக்குறுதிகள். 9 பக்கம் கல்விக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. 1. கல்விக்காக ஒட்டு மொத்த ஜிடிபியுல் 6% ஒதுக்கீட 2. கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டு வருவோம். 3. தரமான இலவச கல்வி அளிக்கப்படும் 4. தமிர் கலாசரம், தமிழர்பண்பாடு, தமிழுக்காக 1/
உழைத்தவர்கள் வரலாறு பாடத்திட்டமாக கொண்டுவரப்படும் 5. மனப்பாட கல்வி முறை மாற்றப்படும் 6. மாணவர்களின் புத்தகசுமை குறைக்கப்படும் 7. சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் 8. ஆசிரியர்களுக்கு பன்னாட்டு கல்வி நிலையங்களிலில் இருந்து பயிற்சி அளிக்கப்படும்
2/
9. ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் வழங்கப்படும் 10. மருத்துவர் & வழக்கறிஞர்களுக்கு சீரூடை போல் மரியாதையான சீருடை வழங்கப்படும் 11. ஆசிரியர்களுக்கு அவர்கள் பணி மட்டுமே கொடுக்கப்படும், சம்மந்தமேயில்லாத பணி கிடையாது 12. 9-12 மாணவர்களுக்கு டேப் வழங்கப்படும்
3/
13. ஓய்வு ஊதியம் மாற்றி அமைக்கப்படும் 14. கல்வி கடன் எளிமையாக்கப்படும். 15. படித்து முடித்து 3 ஆண்டுகளில் பொருளாதாரம் சரியில்லை என்றால், கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும் 16. அரசு பள்ளி மாணவர்களுக்கு தனிப் பேரூந்து வசதி செய்து தரப்படும் 17. அரசு பள்ளி அமைந்திருக்கும் 5 கிமீ
4/
சுற்றளவில் தனியார் பள்ளி திறக்க அனுமதி கிடையாது 18. 8ம் வகுப்பு முடிந்ததும் ஆங்கிலம் சரளமாக பேசும் படி மாணவர்களின் திறன் மேம்படுத்தப்படும் 19. கேஜி முதல் 2ம் வகுப்பு வரை.7 வயது வரை குழந்தைகளுக்கு இளம் கல்வி மய்யத்தை அரசே திறக்கும் 20. 3-8 வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் & 5/
பொருளாதாரம் தெரியும் வகையில் கல்வி மாற்றியமைக்கப்படும் 21. நூலகத்தில் 4 மணி நேரம் புத்தக வாசிப்பு கட்டாயமாக்கப்படும் 22. 10 ம் வகுப்பு பொதுத் தேர்வு முறை ஒழிக்கப்படும் 23. 12ம்.வகுப்பிற்கு பொதுத்.தேர்வு அல்லது திறனறிவு தேர்வு எதாவது ஒன்று மட்டும் செயல்படுத்தபடும்
6/
24. நீட் ஒழிக்கப்பட்டு மாநில அளவில், மாநில பாடத் திட்டத்தில் தேர்வு கொண்டு வரப்படும் 25. மருத்துவத்தில் 85% தமிழக மாணவர்களுக்கு எனற முறை செயல்படுத்தபடும் 26. மாவட்டத்திற்கு 2 மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்படும் 27. மதிபெபெண் முறை ஒழிக்கப்பட்டு கிரேடு முறை செயல்படுத்தப்படும்
7/
28. பள்ளி மாணவர்களுக்கு காமண்டோ பயிற்சி கட்டாயமாக அளிக்கப்படும். திறன் மேம்பாட்டு மய்யம் திறக்கப்படும் 29. ஐபிஎஸ் ஐஏஎஸ் போன்ற அரசு பணிகளுக்கான தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படும் 30. மற்ற மொழி பேசும் மக்களுக்கு அவர்கள் மொழியில் கல்வி கற்க வழி வகை செய்யப்படும். 8/
விருப்பமுள்ள மாணவர்கள் மூன்றாவது மொழியாக மலையாளம், தெலுங்கு, கண்ணடம், இந்தி, ஒடிசாஎன இந்தியமொழிகளில் எதாவதுஒன்றை கற்க வழிவகைசெய்யப்படும்.
இதுபோன்றுஇன்னும் நிறையஉள்ளது. @maiamofficial@ikamalhaasan அவர்களை தேர்ந்தெடுப்போம். கல்வியில் புரட்சி செய்வோம். #மக்களுக்கான_மநீம_திட்டங்கள்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
@maiamofficial
தலைவர் @ikamalhaasan
அவர்களின் உணர்ச்சி மிக்க ஆவேச உரை. 1. கட்சியின்பொருளாளர் தவறுசெய்தார் என நிருபிக்கப்பட்டால், கட்சியிலிருந்துநீக்கும் துணிவு&நேர்மைஎனக்குஉண்டு. துரைமுருகன்வீட்டில் எடுக்கப்பட்டபணத்திற்காக காங்கிரஸ்கட்சிவெளியே 1/
வந்துவிட்டதா? எனது கட்சியில் ஊழல் இல்லாமல் பார்த்துக் கொள்ள முடியும் ,உங்களால் அது முடியுமா? 2. அம்மா இருந்த போது பேசினாரா என கேட்கிறார்கள். அவங்க இருந்த போது, அவங்களை அதாவது அரசை எதிர்த்து வழக்கு போட்டு வெற்றிபெற்றவன். 3. சமூக நீதி பற்றி பேசுவாரா? என்கிறார்கள். எனது குரல் 2/
ஒலித்துக் கொண்டே தான் இருக்கிறது. எப்படி தலித்தாக பிறந்தது எப்படி உங்க குற்றமில்லையோ, அது போல் நான் பார்ப்பனராக பிறந்தது என் குற்றமில்லை. நான் சாதி பார்ப்பது இல்லை. இட ஒதுக்கீடு தொடர்ந்து இருக்கும். அதற்காக குரல் கொடுத்துக் கொண்டே இருப்பேன். 4. நிர்பயா நிதியை ஒழுங்காக இந்த 3/
இன்று நடந்த #மக்கள்நீதிமய்யம் கட்சியின் 4-ம் ஆண்டு தொடக்க விழாவில் நடந்தவைகளை #திமுக#அதிமுக ஆதரவு ஊடகங்கள் தெரிவித்த தவறான தகவல்கள்: 1. கூட்டம் இல்லை. 2. கமல்ஹாசன் ரஜினிகாந்த் க்கு அழைப்பு 3. கமல்ஹாசன் சீமான்&சரத்குமார் க்கு அழைப்பு
கூட்டத்தில் நடந்த உண்மையை மறைத்தவைகள்: 1/5
1. பொறுப்பில் உள்ளவர்களை மட்டுமே கட்சி அழைத்த செய்தி 2. 3000 பேர் வந்ததை மறைத்தது 3. கட்சி முழுக்க முழுக்க டிஜிட்டல் மயமானது. இனி காகிதம் கட்சியில் கிடையாது 4. பொன்ராஜ் பேசியதையும், அவர் ஆட்சிக்கு எதிராக பேசியதையும் மறைத்தது 5. பொன்ராஜ் தான் சீமான்&சரத்குமார் ஐ அழைத்தார்
2/5
#கமல்ஹாசன் அவர்கள் பேசியதை முற்றிலும் மறைத்து விட்டார்கள். 1. பெட்ரோல் விலை உயர்விற்கு கண்டனம் 2. மோடி அவர்களை சந்திப்பதற்கு அனுமதி தராதது 3. ஆட்சியில் இருந்த போதே சிறைக்கு சென்ற முதல்வரின் கட்சி #அதிமுக 4. ஸ்டாலினை எதிர்த்து பேசியது 5. எடப்பாடியை எதிர்த்து பேசியது
3/5
#மக்கள்நீதிமய்யம் 3 ஆண்டுகள் முடிந்து 4-ம் ஆண்டு அடியெடுத்து வைக்கின்றது. 2018 முதல்-மார்ச் 2019 நிகழ்வுகள் கீழேஉள்ளது.இனிஅதற்கு பிறகானநிகழ்வுகளை பார்ப்போம்.
2018பாராளுமன்ற தேர்தலுக்கு 20நாட்களே இருந்த சூழலில் பரப்புரை செய்ய புறப்பட்டார் #கமல்ஹாசன் . சென்ற இடமெல்லாம்சிறப்பான 1/17
வரவேற்பு. பரப்புரையில் மாநில மத்திய அரசுகள் செய்த தவறுகளை சுட்டிக்காட்டினார். #பாஜக வரக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்து பரப்புரையாற்றினார். பாஜக வின் ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். மாநில அரசின் டாஸ்மாக் கடுமையாக எதிர்த்தார். நடைபெற்ற தேர்தலில் 15லட்சத்திற்கும் அதிகமான 2/17
வாக்குகளை பெற்றார். ஒரு இடத்திலும் வெல்லவில்லையென்றாலும், மக்கள் மனதில் இடம் பிடித்தார். மக்கள் ஆதரவிற்கு நன்றி கோரினார். #பாஜக ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே காஷ்மீர் மாநிலத்திற்கான ஆர்டிக்கிள்.370 பிரிவை நீக்கியது. அதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தார்.அமித்ஷா இந்தியைதிணிக்க 3/17
@maiamofficial நம்மவர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். எந்த செய்தியையும் தலைப்பையும் & படத்தையும் வைத்து, அது நமது கட்சிக்கு ஆதரவு என நினைத்து பதிவிட்டு பரப்ப வேண்டாம். அதிலும் தினமலர் பரப்பும் பொய் செய்திகளை உண்மை கலந்து கொடுக்கும் என்பதை மறக்க வேண்டாம், இதில் சபரீசன் 1/6
ரகசிய சந்திப்பு நடத்தியதாக குறிப்பிட்டுள்ளனர். காலையிலிருந்து இந்த தினமலர் செய்தி அனைவராலும் பரப்ப படுகிறது. சபரீசன் சந்தித்தது உண்மை என மய்யம் நண்பர்கள் நம்புகிறர்களா? இதை மாநில அளவில் பொறுப்புள்ளவர்கள் விளக்க வேண்டும். #திமுக வுடன் கூட்டணியில்லை எனும் போது எப்படி ரகசிய 2/6
சந்திப்பு, அதுவும் 2 முறை நடக்கும்?
அது என்ன ரஜினிகாந்த் என்றால் பரவாயில்லை என்ற ஒரு வாக்கியம். அரசியலுக்கு வரவே பயந்து தொடை நடுங்கி அரசியலே வேண்டாம் என்று சன்யாசம் வாங்கியவருக்கு மக்கள் ஆதரவு உண்டு என பிதற்றி உள்ளது தினமலர். மக்கள் ஆதரவை எப்படி கண்டுபிடித்தது? 3/6
ஒரு ஐபிஎஸ் அதிகாரி தேசிய கட்சியில் இணைந்த போது அவருக்கு கொடுத்த வெளிச்சமும், செய்திகளும் ஊடகங்களும் நடுநிலையாளர்கள் என சொல்ஙிக் கொள்பவர்களும், ஊழலை எதிர்த்து அதுவும் 2500 கோடி பாரத் நெட் டென்டரில் முறைகேடு நடக்கிறது என சுட்டிக்காட்டிய ஐஏஎஸ் அதிகாரி தனது பதவியை துறந்து 1/5
#மக்கள்நீதிமய்யம் கட்சியில் #நம்மவர் முன்னிலையில் இணைந்த @SanthoshBabuIAS அவர்கள் பற்றி பெரிதாக கண்டு கொள்ளாதது ஏன்? ஒரு ஐஏஎஸ் அதிகாரி நேர்மையாக தனது கடமையை செய்ததற்கு இது தான் பரிசா? அல்லது அவர் @ikamalhaasan@maiamofficial கட்சியில் இணைந்ததனால் அதை வெளிபடுத்த தயக்கமா? 2/5
நல்லதை, நேர்மையானதை மக்களுக்கு தெரிவிக்காமல் இருக்கும் இவர்கள் எப்படி நடுநிலையாளர்கள் என ஒப்புக் கொள்ள முடியும்? இதுவே ஐஏஎஸ் அவர்கள் #திபுக#அதிமுக வில் இணைந்திருந்தால் இப்படித்தான் இருந்திருப்பார்களா? @ikamalhaasan@maiamofficial கட்சி நாளுக்கு நாள் மக்களிடம் செல்வாக்கு 3/5
மாற்றுச் சக்தியாகுமா #மக்கள்நீதிமய்யம் என இன்று @DINAMANI ஒரு கட்டுரை கேள்விக்குறியுடன் கட்டுரை வெளியிட்டுள்ளது. இதில் #காங்கிரஸ்#பாமக#பாஜக & #அமமுக ஆகிய கட்சிகளின் வாக்குச் சதவீதத்தோடு ஒப்பிட்டுள்ளது. இதுவே முதலி் தவறான ஒப்பீடு. முதல் மூன்று கட்சிகளும் #திமுக#அதிமுக என 1/4
முறையே கூட்டணியில் நின்றவை. #அமமுக ஏற்கனவே #அதிமுக என்கிற பெரிய கட்டமைப்பில் இருந்துவந்த கட்சி. சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட கட்சி. எனவே, இவர்களோடு முதல் முறையாக, அதுவும் நேரடியாக பாராளுமன்ற தேர்தலில், தனித்து நின்ற கட்சியான @maiamofficial ஒப்பீடுவது சரியாகாது. மக்களை மட்டுமே 2/4
நம்பி ஊழல் கூட்டணிகளை எதிர்த்து தேர்தலில் நின்று மக்களின் நம்பிக்கையை பெற்ற கட்சி @maiamofficial . பல இடங்களில் மூன்றாவது இடத்தையும், பல பூத்களில் முதலிடத்தையும் பெற்றது. அந்த நம்பிக்கையை மக்களிடம் தக்கவைத்துக் கொள்றளும் வகையில் @ikamalhaasan அவர்கள் மக்களின் ஒவ்வொரு 3/4