@maiamofficial
தலைவர் @ikamalhaasan
அவர்களின் உணர்ச்சி மிக்க ஆவேச உரை. 1. கட்சியின்பொருளாளர் தவறுசெய்தார் என நிருபிக்கப்பட்டால், கட்சியிலிருந்துநீக்கும் துணிவு&நேர்மைஎனக்குஉண்டு. துரைமுருகன்வீட்டில் எடுக்கப்பட்டபணத்திற்காக காங்கிரஸ்கட்சிவெளியே 1/
வந்துவிட்டதா? எனது கட்சியில் ஊழல் இல்லாமல் பார்த்துக் கொள்ள முடியும் ,உங்களால் அது முடியுமா? 2. அம்மா இருந்த போது பேசினாரா என கேட்கிறார்கள். அவங்க இருந்த போது, அவங்களை அதாவது அரசை எதிர்த்து வழக்கு போட்டு வெற்றிபெற்றவன். 3. சமூக நீதி பற்றி பேசுவாரா? என்கிறார்கள். எனது குரல் 2/
ஒலித்துக் கொண்டே தான் இருக்கிறது. எப்படி தலித்தாக பிறந்தது எப்படி உங்க குற்றமில்லையோ, அது போல் நான் பார்ப்பனராக பிறந்தது என் குற்றமில்லை. நான் சாதி பார்ப்பது இல்லை. இட ஒதுக்கீடு தொடர்ந்து இருக்கும். அதற்காக குரல் கொடுத்துக் கொண்டே இருப்பேன். 4. நிர்பயா நிதியை ஒழுங்காக இந்த 3/
அரசு சரிவர நிதியை செயல்படுத்தவே இல்லை. 5. இலவசத்தை நானும் வாங்க மாட்டேன். கொடுக்கவும் மாட்டேன். 6. இன்று கூட ரூ. 6 கோடிக்கு கையெழுத்து போட்டேன். அது என சம்பாத்தியம். அதிலிருந்து நான் செலவு செய்கிறேன். இதில் உங்களுக்கு என்ன? 7. எங்களைப் பார்த்து திட்டங்களைகாப்பி அடிக்கிறார்கள். 4/
இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என 1000,1500 என தூக்கி போடுகிறார்கள். 8. வாசிங் மெசினை 30,000 வாங்கி, 20,000 த்தை பாக்கெட்டில் போட்டுக் கொண்டு உங்களுக்கு ஓட்டை மிசின் கொடுப்பார்கள். 9. கார் கூட இல்லாத ஏழையாக உள்ளார் ஸ்டாலின் 10. நான் நடிக்கப் போய்விடுவேன் என்கிறார் வானதி அம்மா. 5/
ஆமா. அது எனது தொழில். அரசியல் எனது தொழில் அல்ல.அது கடமை. 11. சந்திரசேகரிடம் பிடிபட்டது என் பணமா எனக் கேட்கிறார்கள். அதை அந்த வருமான வரித்துறை நபரிடமே கேளுங்கள். என் நேர்மையைப் பற்றி சொல்வார். அப்படி இருக்கிறது என நினைத்தால், வாங்க வந்து என்னை பிடியுங்க. இவ்வளவு தைரியமா என்னை 6/
போல் வேறு யாராவது சொல்லமுடியுமா? என் நேர்மை எனக்குத் தெரியும். 12. மும்மொழி கொள்கை, அப்ப நீங்க அந்த டீம் தானே! அய்யா, விருப்பம் இருக்கிறவரைத் தானே படிக்கச் சொன்னேன். வந்து வாயில் திணிப்பேன் என்றா சொன்னேன்! இந்தி மட்டுமா அதில் உள்ளது. இந்திய மொழிகள் என பட்டியல் போட்டுத் தானே 7/
கொடுத்திருக்கேன். விருப்பம் இருந்தால் மட்டுமே படிக்கலாம். தமிழக மக்களுக்கு எதையும் திணிக்க முடியாது. திணித்தால் துப்பிவிடுவார்கள். 13. ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை தமிழகத்தில் கண்டிப்பாக எய்த முடியும். 14. 8 கோடி மக்கள் கொண்ட தமிழகத்தில் 6 லட்சம் கோடி கடன். இதுதான் இந்த 8/
இந்த அரசின் சாதனை. 15. கடனை அடைக்க எங்களால் முடியும். 50 லட்சம் வேலை வாய்ப்பு அளிக்க முடியும். 16. கணினி என்பது இலவசமல்ல. உங்களுக்கான சேவையை அதன் மூலம் பெறுவது உங்கள் உரிமை. அதன் மூலம் அரசை கேள்வி கேட்க முடியும். 17. இல்லத்தரசிகளுக்கான ஊதியம்சாத்தியம் 18. லோக்ஆயுக்தா வலுவானதாக 9/
கொண்டுவரப்படும். 18. தமிழர்கள் பிச்சைகாரர்கள் அல்ல.இலவசங்களை கொடுப்பதற்கு. 19. எங்களின் தேர்தல் அறிக்கையில் தவறு இருந்தால், விவசாயிகளுடன் அமர்ந்து திருத்தப்படும். 20. பிழை நியாயமாக இருப்பின் நாங்கள் திருத்திக் கொள்வோம். தேர்தல் அறிக்கை வேதப் புத்தகம் அல்ல. திருத்தங்கள் 10/
மேற்கொள்ளலாம். முதலில் அதை படியுங்கள். 21. மக்கள் நீதி மய்யம் மட்டுமே இப்படி பேச முடியும். நீங்கள் 50 வருடம் ஓட்டுப் போட்டது போதும். இனியாவது நேர்மையான கட்சிக்கு ஓட்டு போடுங்கள். 22. என் கட்சியில் யாரும் காலில் விழ மாட்டார்கள். விழுந்து பதவியும் வாங்க மாட்டார்கள். 11/
தமிழகத்தையும் அடுத்தவர் காலில் விழ விடமாட்டோம். 23. எஞ்சிய வாழ்வு நாள் உங்களுக்காக என நடிக்கிறார் என்கிறார்கள். நடிக்க வேண்டிய அவசியமில்லை. அது என் கடமை. அதனால் சொல்கிறேன். 24. அரசியலில் வெற்றிடம் உள்ளதால் வந்தேன் என்கிறார்கள். அப்படி எதுவும் இல்லை. ஒரு தலைவன் போனால் இன்னொரு 12/
தலைவன் வருவான். எனக்குப் பின்னாடி அடுத்த தலைவர் உங்களிலிருந்து ஒருவர் வருவார். நான் தொண்டர்களை தேடி வரவில்லை. நாளைய தலைவர்களைத் தேடி வந்திருக்கிறேன். 25. என் இறப்புக்குப் பிறகு எனது உடலும் உங்களுக்காகத் தான். 26. மணல் கொள்ளையை தடுத்தே தீருவேன். 27. 234 வேட்பாளருக்கும் 13/
நான் தான் முகம். அதனால் சீக்கிரம் செல்ல எனது பணத்தில் ஹெலிகாப்டரில் செல்கிறேன். 27. இலவசம் கிடையாதா! சட்டம் ஒழுங்கு இலவசம். தரமான கல்வி இலவசம். 28. பணத்தை திருடாமல் இருந்தால் எதையும் செய்ய முடியும்.
எங்களுக்குவாக்களியுங்கள். காஜானவைநிரப்பி, உங்களுக்குநல்லதுசெய்கிறோம். #நாளைநமதே
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
மயத்தின் கல்வி கொள்கைகள். தேர்தல் வாக்குறுதிகள். 9 பக்கம் கல்விக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. 1. கல்விக்காக ஒட்டு மொத்த ஜிடிபியுல் 6% ஒதுக்கீட 2. கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டு வருவோம். 3. தரமான இலவச கல்வி அளிக்கப்படும் 4. தமிர் கலாசரம், தமிழர்பண்பாடு, தமிழுக்காக 1/
உழைத்தவர்கள் வரலாறு பாடத்திட்டமாக கொண்டுவரப்படும் 5. மனப்பாட கல்வி முறை மாற்றப்படும் 6. மாணவர்களின் புத்தகசுமை குறைக்கப்படும் 7. சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் 8. ஆசிரியர்களுக்கு பன்னாட்டு கல்வி நிலையங்களிலில் இருந்து பயிற்சி அளிக்கப்படும்
2/
9. ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் வழங்கப்படும் 10. மருத்துவர் & வழக்கறிஞர்களுக்கு சீரூடை போல் மரியாதையான சீருடை வழங்கப்படும் 11. ஆசிரியர்களுக்கு அவர்கள் பணி மட்டுமே கொடுக்கப்படும், சம்மந்தமேயில்லாத பணி கிடையாது 12. 9-12 மாணவர்களுக்கு டேப் வழங்கப்படும்
3/
இன்று நடந்த #மக்கள்நீதிமய்யம் கட்சியின் 4-ம் ஆண்டு தொடக்க விழாவில் நடந்தவைகளை #திமுக#அதிமுக ஆதரவு ஊடகங்கள் தெரிவித்த தவறான தகவல்கள்: 1. கூட்டம் இல்லை. 2. கமல்ஹாசன் ரஜினிகாந்த் க்கு அழைப்பு 3. கமல்ஹாசன் சீமான்&சரத்குமார் க்கு அழைப்பு
கூட்டத்தில் நடந்த உண்மையை மறைத்தவைகள்: 1/5
1. பொறுப்பில் உள்ளவர்களை மட்டுமே கட்சி அழைத்த செய்தி 2. 3000 பேர் வந்ததை மறைத்தது 3. கட்சி முழுக்க முழுக்க டிஜிட்டல் மயமானது. இனி காகிதம் கட்சியில் கிடையாது 4. பொன்ராஜ் பேசியதையும், அவர் ஆட்சிக்கு எதிராக பேசியதையும் மறைத்தது 5. பொன்ராஜ் தான் சீமான்&சரத்குமார் ஐ அழைத்தார்
2/5
#கமல்ஹாசன் அவர்கள் பேசியதை முற்றிலும் மறைத்து விட்டார்கள். 1. பெட்ரோல் விலை உயர்விற்கு கண்டனம் 2. மோடி அவர்களை சந்திப்பதற்கு அனுமதி தராதது 3. ஆட்சியில் இருந்த போதே சிறைக்கு சென்ற முதல்வரின் கட்சி #அதிமுக 4. ஸ்டாலினை எதிர்த்து பேசியது 5. எடப்பாடியை எதிர்த்து பேசியது
3/5
#மக்கள்நீதிமய்யம் 3 ஆண்டுகள் முடிந்து 4-ம் ஆண்டு அடியெடுத்து வைக்கின்றது. 2018 முதல்-மார்ச் 2019 நிகழ்வுகள் கீழேஉள்ளது.இனிஅதற்கு பிறகானநிகழ்வுகளை பார்ப்போம்.
2018பாராளுமன்ற தேர்தலுக்கு 20நாட்களே இருந்த சூழலில் பரப்புரை செய்ய புறப்பட்டார் #கமல்ஹாசன் . சென்ற இடமெல்லாம்சிறப்பான 1/17
வரவேற்பு. பரப்புரையில் மாநில மத்திய அரசுகள் செய்த தவறுகளை சுட்டிக்காட்டினார். #பாஜக வரக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்து பரப்புரையாற்றினார். பாஜக வின் ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். மாநில அரசின் டாஸ்மாக் கடுமையாக எதிர்த்தார். நடைபெற்ற தேர்தலில் 15லட்சத்திற்கும் அதிகமான 2/17
வாக்குகளை பெற்றார். ஒரு இடத்திலும் வெல்லவில்லையென்றாலும், மக்கள் மனதில் இடம் பிடித்தார். மக்கள் ஆதரவிற்கு நன்றி கோரினார். #பாஜக ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே காஷ்மீர் மாநிலத்திற்கான ஆர்டிக்கிள்.370 பிரிவை நீக்கியது. அதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தார்.அமித்ஷா இந்தியைதிணிக்க 3/17
@maiamofficial நம்மவர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். எந்த செய்தியையும் தலைப்பையும் & படத்தையும் வைத்து, அது நமது கட்சிக்கு ஆதரவு என நினைத்து பதிவிட்டு பரப்ப வேண்டாம். அதிலும் தினமலர் பரப்பும் பொய் செய்திகளை உண்மை கலந்து கொடுக்கும் என்பதை மறக்க வேண்டாம், இதில் சபரீசன் 1/6
ரகசிய சந்திப்பு நடத்தியதாக குறிப்பிட்டுள்ளனர். காலையிலிருந்து இந்த தினமலர் செய்தி அனைவராலும் பரப்ப படுகிறது. சபரீசன் சந்தித்தது உண்மை என மய்யம் நண்பர்கள் நம்புகிறர்களா? இதை மாநில அளவில் பொறுப்புள்ளவர்கள் விளக்க வேண்டும். #திமுக வுடன் கூட்டணியில்லை எனும் போது எப்படி ரகசிய 2/6
சந்திப்பு, அதுவும் 2 முறை நடக்கும்?
அது என்ன ரஜினிகாந்த் என்றால் பரவாயில்லை என்ற ஒரு வாக்கியம். அரசியலுக்கு வரவே பயந்து தொடை நடுங்கி அரசியலே வேண்டாம் என்று சன்யாசம் வாங்கியவருக்கு மக்கள் ஆதரவு உண்டு என பிதற்றி உள்ளது தினமலர். மக்கள் ஆதரவை எப்படி கண்டுபிடித்தது? 3/6
ஒரு ஐபிஎஸ் அதிகாரி தேசிய கட்சியில் இணைந்த போது அவருக்கு கொடுத்த வெளிச்சமும், செய்திகளும் ஊடகங்களும் நடுநிலையாளர்கள் என சொல்ஙிக் கொள்பவர்களும், ஊழலை எதிர்த்து அதுவும் 2500 கோடி பாரத் நெட் டென்டரில் முறைகேடு நடக்கிறது என சுட்டிக்காட்டிய ஐஏஎஸ் அதிகாரி தனது பதவியை துறந்து 1/5
#மக்கள்நீதிமய்யம் கட்சியில் #நம்மவர் முன்னிலையில் இணைந்த @SanthoshBabuIAS அவர்கள் பற்றி பெரிதாக கண்டு கொள்ளாதது ஏன்? ஒரு ஐஏஎஸ் அதிகாரி நேர்மையாக தனது கடமையை செய்ததற்கு இது தான் பரிசா? அல்லது அவர் @ikamalhaasan@maiamofficial கட்சியில் இணைந்ததனால் அதை வெளிபடுத்த தயக்கமா? 2/5
நல்லதை, நேர்மையானதை மக்களுக்கு தெரிவிக்காமல் இருக்கும் இவர்கள் எப்படி நடுநிலையாளர்கள் என ஒப்புக் கொள்ள முடியும்? இதுவே ஐஏஎஸ் அவர்கள் #திபுக#அதிமுக வில் இணைந்திருந்தால் இப்படித்தான் இருந்திருப்பார்களா? @ikamalhaasan@maiamofficial கட்சி நாளுக்கு நாள் மக்களிடம் செல்வாக்கு 3/5
மாற்றுச் சக்தியாகுமா #மக்கள்நீதிமய்யம் என இன்று @DINAMANI ஒரு கட்டுரை கேள்விக்குறியுடன் கட்டுரை வெளியிட்டுள்ளது. இதில் #காங்கிரஸ்#பாமக#பாஜக & #அமமுக ஆகிய கட்சிகளின் வாக்குச் சதவீதத்தோடு ஒப்பிட்டுள்ளது. இதுவே முதலி் தவறான ஒப்பீடு. முதல் மூன்று கட்சிகளும் #திமுக#அதிமுக என 1/4
முறையே கூட்டணியில் நின்றவை. #அமமுக ஏற்கனவே #அதிமுக என்கிற பெரிய கட்டமைப்பில் இருந்துவந்த கட்சி. சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட கட்சி. எனவே, இவர்களோடு முதல் முறையாக, அதுவும் நேரடியாக பாராளுமன்ற தேர்தலில், தனித்து நின்ற கட்சியான @maiamofficial ஒப்பீடுவது சரியாகாது. மக்களை மட்டுமே 2/4
நம்பி ஊழல் கூட்டணிகளை எதிர்த்து தேர்தலில் நின்று மக்களின் நம்பிக்கையை பெற்ற கட்சி @maiamofficial . பல இடங்களில் மூன்றாவது இடத்தையும், பல பூத்களில் முதலிடத்தையும் பெற்றது. அந்த நம்பிக்கையை மக்களிடம் தக்கவைத்துக் கொள்றளும் வகையில் @ikamalhaasan அவர்கள் மக்களின் ஒவ்வொரு 3/4