மாலன் நாராயணன் பதிவு:
எடப்பாடியாரின் தாய் குறித்த @dmk_raja பேச்சு கண்டிக்கத்தக்கது. அறுவருப்பானது. இது போன்று பெண்களை இழிவுபடுத்திப் பேசும் பாரம்பரியம் #திமுக வில் நெடுங்காலமாக உண்டு. 'நாடாவை அவிழ்த்துப் பார்த்தால் தெரியும்' என்பதில் தொடங்கி பேரன் #உதயநிதி சசிகலா பற்றிப் பேசுவது
வரை அந்தப் பாரம்பரியம் நீள்கிறது. இந்தப் பேச்சுக்கள் spontaneous ஆக அந்த நொடியில் வெளிப்படுபவை. ஆழ்மனதில் பெண்களைப் பற்றி இருக்கும் அபிப்பிராயம்தான் அந்தக் கணத்தில் வெளிப்படுகிறது. ஜெயலலிதாவின் சேலையை உருவ முற்பட்டதும் அது போன்ற ஸ்பான்டேனியஸ் ரெஸ்பான்ஸ்தான். பெண்களை உடலைத் தாண்டி
பார்க்க முடியாத பார்வையின் வெளிப்பாடு அது. வாதங்களுக்கு பதில் சொல்ல முடியாத நேரங்களில் எல்லாம் வன்மத்தோடு வசைகளிலும் தனிமனித தாக்குதலிலும் ஈடுபடுவது #திமுக வின் வழக்கம். அது காமராசரின் கருநிறத்தில், #எம்ஜிஆர் ஐக் கிழவராக சித்தரிக்கும் முரசொலி கார்ட்டூனில், ராஜாஜியின் ஜாதி பற்றிய
28-4-1963 ஸ்ரீசங்கர ஜயந்தி புண்ய காலத்தன்று காலையில் ஸ்ரீராமநாத ஸ்வாமிக்கும், ஸ்ரீபர்வதவர்தனி அம்பாளுக்கும் ஸ்ரீமடத்திற்கென்று விசேஷமாக ஏற்பட்ட நெடுங்கால மரபு வழக்கப்படி தமது திருக்கரங்களால் அபிஷேக ஆராதனைகளைச் செய்து மஹாராஷ்ட்ர அர்ச்சகர் ப்ரஹ்மஸ்ரீ பாலாஜி பட்டருக்கு ஆசி அருளுதல்
ராமேச்வரம் விஷயத்தில் நாம் இதுவரையிலும் பதிவிட்டவற்றின் ஸாரம்: 1. ஸ்ரீராமநாதஸ்வாமி திருக்கோயிலில் நடந்து வருவது வைதிக பூஜைதான். ஸித்தாந்த சைவாகம பூஜை அல்ல. 2. அதைச் செய்யும் பொறுப்பைத் தொடக்கத்தில் ஏற்றிருந்தவர்கள் திருவானைக்கா பஞ்சஸ்தலகர்த்தர்கள் எனப்பட்ட தீக்ஷிதர்கள்.
3. அவர்களிடம் தீக்ஷையும், அனுமதியும் பெற்று ராமேச்வரத்தில் பூஜை செய்யத் தொடங்கியவர்கள் பஞ்சதேசத்து ஸ்மார்த்தர்கள். இவர்கள் பாசுபதர்கள் அல்லர். இவர்கள் அத்வைதிகள். 4. ராமேஸ்வரம் அர்ச்சகர்கள் 512 பேர்களும் ஐந்து தேசத்தவர்கள் ஆவர். 5. இவர்களுள் மஹாராஷ்ட்ர ஸ்மார்த்த அர்ச்சகரும்
ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோடிணங்க வேண்டாம்
நெஞ்சாரப்பொய் தன்னைச் சொல்ல வேண்டாம்
நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்
அஞ்சாமல் தனி வழியே போக வேண்டாம்
அடுத்தவரை ஒரு நாளும் கெடுக்க வேண்டாம்
மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம்
மாற்றானை உறவென்று நம்ப வேண்டாம்
சினந் தேடி அல்லலையும் தேட வேண்டாம்
சினந் திருந்தார் வாசல்
வழிச் சேரல் வேண்டாம்
வார்த்தை சொல்வார் வாய் பார்த்துத் திரிய வேண்டாம்
மதியாதார் தலை வாசல் மிதிக்க வேண்டாம்
மூத்தோர் சொல் வார்த்தை தனை மறக்க வேண்டாம்
முற்கோபக்காரரோடிணங்க வேண்டாம்.
பத்து வயது கூட நிரம்பாமல் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த ஒரு சிறிய மாணவனாக இருந்த வள்ளலார்
கடந்த சில ஆண்டுகளில் முஸ்லிம்கள் அதிகம் உள்ள தொகுதிகளில் கூட தமிழகத்திலும் சரி மற்ற மாநிலங்களிலும் சரி #பாஜக கணிசமான வாக்குகள் வாங்குகிறதே அந்த ரகசியம் என்ன? வேறு மத ஆண்களுக்கும் பெண்களுக்கும் புரியாத விஷயம். ஏன் நிறைய முஸ்லிம் ஆண்களுக்கே புரியாதது அது. பல நூறு ஆண்டுகளாக இஸ்லாமிய
பெண்கள் அனுபவித்து வந்த கொடுமை என்ன என்று பார்ப்போம். எந்த முஸ்லிம் வீட்டிலும் பார்த்தீர்களானால் குடும்பம் இல்லாமல் ஒரு முஸ்லிம் பெண் வாழ்ந்து வருவார். 30 வயது 40 50 60 எந்த வயசிலும் இருப்பாங்க. இவர்கள் அந்த வீட்டில் உள்ள யாருக்காவது அக்கா முறையோ அத்தை முறையோ சித்தி பெரியம்மா
முறையோ பாட்டி முறையோ இருப்பாங்க. இவர்கள் தான் வசிக்கும் அந்த வீட்டில் முடிந்த வரையான வீட்டு வேலைகளை செய்து கொடுத்து தன் உறவுகளோடு உணவு பகிர்ந்து உண்டு அமைதியாக வாழ்ந்து வருவார்கள். குடும்பம் குழந்தைகள் இல்லாமல், அவர்களுடைய மனதிலே வெளியில் சொல்லமுடியாத தாங்கமுடியாத துயரம் வேதனை
ஒரு இளம் ராணுவ அதிகாரி தீவிரவாதிபோல் உருமாறி தீவிரவாத இயக்கத்திற்குலேயே புகுந்து அதிரடி காட்டி அவர்களின் இயக்கத்தையே முடக்கிப் போட்டுவிட்டார். அந்த ஒப்பற்ற மாவீரனின் வீர சாகசங்கள் கீழே. காஷ்மீரில் ஹிஸ்புல் இயக்கத்தின் தளபதிகளான அபு தோறாரா & அபு சப்ஜார் ஆகிய இருவரின் தலைமையின்
கீழ் தீவிரவாதிகள் இந்திய ராணுவத்தின் மீதும், பொதுமக்கள் மீதும் கடும் தாக்குதல் நடத்தி வந்தனர். இந்திய ராணுவமும், உளவு அமைப்புகளும் எவ்வளவோ முயன்றும் இவர்கள் இருவர் இருக்கும் இடம் கண்டுபிடிக்க முடியவில்லை. நாளுக்கு நாள் காஷ்மீரில் தீவிரவாத செயல்கள் கட்டுக்கடங்காமல் சென்றன.
ஹிஸ்புலின் இரு தளபதிகளை தீர்த்துக்கட்ட ஆபரேஷன் இப்திகார் என்னும் ஒரு ரகசிய ராணுவ நடவடிக்கை எடுக்க ராணுவம் தயாரானது.. அந்த ரகசிய ஆபரேஷனின் கதாநாயகன் மேலே படத்தில் உள்ளவர். அவர் இப்திகார் பட் என்று தனது பெயரை மாற்றி காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகளின் இருப்பிடம் தேடி
#வால்மீகிராமாயணம் அதில் இருந்து: ராம ராவண இறுதிப் போரில் ராவணனின் தலைமை சேனாதிபதி பிரஹஸ்தன் கொல்லப்பட்ட பிறகு ராவணனே போர் புரிய வருகிறான். லக்ஷ்மணன் அவனுடன் போர் புரிய தயாராகிறார். அதற்குள் அனுமார் அவனை சீண்டிப் பார்க்கிறார். தன்னுடன் போர் புரிய அழைக்கிறார். ராவனனுக்குக் கடும்
கோபம் வருகிறது, நான் கண்டவனுடன் எல்லாம் யுத்தம் பண்ண மாட்டேன், உன் பலத்தை காட்டு, ஒரு குத்து விடு, அதை பார்த்து நான் உன்னுடன் சண்டை போடலாமா என்று முடிவு செய்கிறேன் என்று சொல்கிறான். அதற்கு அனுமார் முன்பு உன் மகன் அக்ஷனை வதம் செய்தேனே அதில் இருந்து ஏன் பலம் தெரியவில்லையா என்று
கேட்கிறார். உடனே ராவணனுக்கு ரோஷம் வந்து அனுமாரை ஒரு குத்து விடுகிறான். அனுமார் ஆடிப் போய் விடுகிறார். அடுத்து அனுமார் ராவணனை ஒரு குத்து விடுகிறார். அவன் தன் தேரிலேயே விழுந்து கலங்கி போய் விடுகிறான். பின் எழுந்து அனுமாரிடம் நீ ரொம்ப பலசாலி தான் உன்னுடன் நான் சண்டை இடுகிறேன்