உலக அரசியலில் ஆர்வம் உள்ளவர்களுக்கு
மட்டும் அறிய வேண்டியவை:-
பனிப்போர் முடியும் போது, அதாவது #Soviet பிரியும் போது மேற்குலக நாடுகளும் பிரிந்து செல்லும் சோவியத் நாடுகள் சிலவும் ரஷ்யா-விடம் பரஸ்பர வாக்குறுதிகளை கொடுத்துக் கொண்டனர்.
Thread..👇
அதில் ஒன்று எந்த காலத்திலும் NATO படைகளோடு Russia-வின் எல்லை நாடுகள் இணையாது ! இதன் மூலம் எந்த காலத்திலும் ரஷ்யாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று எதுவும் வரத்து என்பதே அது !
அதற்க்கு எந்த Paper Document-ம் கிடையாது !
வாய் வார்த்தையில் Gentleman Agreement என்ற வகையிலேயே பேசி பிரிந்தனர் !
இன்று NATO விற்கு ரஷ்யாவின் மேற்கு எல்லையில் உக்ரைன் உள்ளே படைகளை நிறுத்தி கிழக்கு Europe -ன் எல்லைகள் அனைத்தும் NATO -வின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பது ஆசை !
👇
இதற்கு முன் NATO என்றால் என்ன..? அதன் பின்னணிகள் பற்றி முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் !
ஹிட்லரை சோவியத் வீழ்த்திய பிறகு உலகின் பெரும் பலம் வாய்ந்த நாடாக ரஷ்யா மாறியது !
எதிர்காலத்தில் சோவியத்-ன் அதிகார பிடி ஐரோப்பா முழுதும் மிக எளிதாக பரவி விடும்..,
தொடக்க காலத்தில் US மற்றும் EU உதவியோடு அமைப்பில் இருக்கும் நாடுகளின் எல்லை பாதுகாப்பு குறித்தும் அதிகார பரவல் குறித்து மட்டுமே சிரத்தையாக செயல் பட்டு வந்தது இந்த அமைப்பு! முக்கியமாக ரஷ்யா-வின் அதிகார பரவலை கண்காணித்த வண்ணம் இருந்தது!
👇
பின்னாளில், மெல்ல மெல்ல உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை அதிகரித்தது NATO !
USSR உடைந்ததும் அவர்களுக்கு ஓர் வசதியாக மாறிப்போனது.., சோவியத்திலிருந்து வெளியேறிய பல நாடுகளை உறுப்பு நாடுகள் ஆக்கி.., அங்கே படையும் இறக்கினார்கள்!
👇
அது வெறும் NATO படை என்பதை விட அமெரிக்காவின் நேரடி தொடர்பில் இருக்கும் ராணுவம் என்பதே உண்மை!
இதை ரஷ்யா எப்படி வேடிக்கை பார்க்கும் ?
பெல்ஜியம் தலைநகர் Brussels - ல் NATO தலைமையகத்தை அமைத்து கொண்டது ரஷ்யா-வின் மேற்கு எல்லையில் NATO படைகளை அனுப்புவதற்கான....,
👇
அச்சுறுத்தலை ரஷ்யா விற்கு கொடுத்து கொண்டே இருந்தது நேட்டோ !
இந்த NATO அமைப்பை தொடங்கியது Belgium, Canada, Denmark, France, Iceland, Italy, Luxembourg, the Netherlands, Norway, Portugal, UK மற்றும் US ஆகிய 12 நாடுகள் !
தற்போது 30 நாடுகள் உள்ளன !
👇
கடைசியாக 2020-ல் தென் கிழக்கு ஐரோப்பிய நாடான வடக்கு மெசிடோனியா இணைந்தது!
சமீபத்தில் Ukraine, Bosnia and Herzegovina மற்றும் Georgia உள்ளிட்ட நாடுகள் NATO-வில் இணைய விருப்பம் தெரிவித்து இருந்தது !
அதுதான் ரஷ்யா-வின் தற்போதைய போர் முன்னெடுப்புக்கு முதற் தீப்பொறியாக மாறியது!
👇
உக்ரைனின் எல்லை பாதுகாப்பு என்பது தான் ஒரு, தனி நாடாக இல்லாமல் NATO -வின் கூட்டமைப்பில் இருந்தால் தனக்கு எந்த இடையூறு நேர்ந்தாலோ அல்லது, தாக்குதல் நடந்தாலோ அது NATO மீதான தாக்குதலாக பார்க்கப்படும்!
எங்க சங்கத்து ஆளை அடிச்சவன் எவன்டா, அப்டின்னு அமெரிக்கா வரும்னு ஒரு நம்பிக்கை!
👇
அதற்கு தகுந்தாற் போல 2008-ல் NATO தலைவர்கள் சிலர் உக்ரைன்-க்கு நம்பிக்கை தருவது போல சீக்கிரமே நீங்களும் கூட்டமைப்புல வந்துடுவீங்கன்னு கொளுத்தி போட்டு விட்டாங்க!
ஆனால் உண்மையிலேயே உக்ரைனை உள்ளே கொண்டு வருவதில் 1995-ம் வருட விதிகளின் படி சில வரையறைகளின் கீழ்...,
👇
ஓர் நாடு வந்த பிறகே அதை NATO வோடு இணைப்பது பற்றி யோசிப்பார்கள்!
Kiev நகரம் லஞ்சம் ஊழல் உள்ளிட்டவற்றை எப்போது ஒழிக்கும் என்பதே தெரியாத போது உக்ரைன் எப்போது NATO-வில் சேரும் என்பதும் கேள்விக்குறி தானே?
இதோடு அமைப்பில் உள்ள சிறு சிறு நாடுகளுக்கு ஏன் தேவை இல்லாமல்..,
👇
நாம் உக்ரைனை உள்ளே கொண்டு வந்து.., Moscow-வோடு பகைத்து கொள்ள வேண்டும் என்ற நீண்ட நாள் தயக்கமும் உண்டு!
கடந்த 14 பிப்ரவரி அன்று ஜெர்மன் Chancellor Moscow -வில் புடின் உடன் இணைந்து அளித்த பேட்டியில்.., "உக்ரைன்-யை NATO வில் இணைக்கும் விடயம் தொடர்பாக...,
👇
தங்களின் இன்றைய பேசுச்சுவார்த்தையில் ரஷ்யா அதிபருடன் விவாதிக்கவில்லை” என்று மட்டும் முடித்துக்கொண்டார்!
இதையெல்லாம் விட 30 உறுப்பு நாடுகளும் சம்மதம் தெரிவித்தால் மட்டுமே புதிதாக ஓர் நாடு NATO உள்ளே சேர முடியும்!
ரஷ்யா வை பொறுத்தவரை எந்த நொடி வேண்டுமானாலும் NATO பல்டி அடிக்கும்.., பெரும்பான்மை இல்லாவிட்டாலும் உக்ரைனை உள்ளே கொண்டு வரும் வேலையை செய்வார்கள் என்று சந்தேகிக்கிறது !
NATO -வில் உக்ரைனை அமைப்பில் சேர்க்க மாட்டோம் என்று உறுதியாக வெளியில் அறிவிக்க வேண்டும் என நினைக்கிறது!
👇
பனிப்போரின் முடிவில் நேட்டோ படைகள் கிழக்கு நோக்கி விரிவடையாது என்று கூறப்பட்ட வாய்மொழி வாக்குறுதிகளை மீறி மேற்குலகம் மாஸ்கோவிற்கு துரோகம் இழைத்துவிட்டதாக கூறுகிறது ரஷ்யா.
ஆனால் மறுபுறம்..,
அத்தகைய வாக்குறுதிகள் எதுவும் வழங்கப்படவில்லை என்று NATO மழுப்புகிறது!
👇
இதற்க்கு இடையில் தான் தன்னோட பலத்தை காட்டுவதற்காக ரஷ்யா 1 லட்சத்துக்கும் அதிகமான துருப்புக்களை உக்ரைனின் எல்லைகளைச் சுற்றி குவித்தது சென்ற மத இறுதியில்!
அதோடு வாஷிங்டன் மற்றும் நேட்டோவிற்கு பரந்த பாதுகாப்புக்கான கோரிக்கைகளை அனுப்பி காத்திருந்தது!
👇
இதன் பிறகு தான் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா வுடன் பேச்சுவார்த்தைக்கு வந்தது.
ஜோ பைடனும் அமெரிக்கா.., உக்ரைனுக்கு படையை அனுப்பாது என்று எல்லாம் பேசினார்கள் !
ஆனால்., இன்னொரு புறம் மற்ற நேட்டோ நாடுகள் உக்ரைனுக்கு படையை அனுப்புவோம் என்று ஆரம்பித்தனர்!
👇
NATO - அமெரிக்க அரசு சொல்வதை பிரதி பலிக்கும் ஒரு அமைப்பு தான் என்பது ஊர் அறிந்த ரகசியம்!
அமெரிக்காவின் இந்த இரட்டை வேடம் தான் புடின்-ன் Ego-வை சீண்டி விட்டுள்ளது!
கூடவே 1 லட்சம் படையை மேற்கே அனுப்பி விட்டு..,
சரி திரும்பி வாங்க என்றால்..., 👇
நாடு மக்கள் எல்லாம் ஏன் வெட்டியா இவ்ளோ செலவுன்னு செம கடுப்பாகிடுவாங்க!
அது உங்க Image யை குறைச்சிடும்னு எவனோ கோர்த்து விட்டதுதான் இன்னைக்கு பல உயிர்களை காவு வாங்கி கொண்டிருக்கிறது!
இந்த போரை ரஷ்யா-வை விட அதிகம் விரும்பியது US-ம் UK-ம் தான்!
👇
சமீபத்தில் ஸ்வீடன் ஆயுதம் வழங்கி உள்ளது உக்ரைன்-க்கு !
உக்ரைன் .., ரஷ்யா வீரர்கள் 800 பேர் பலி 1000 பேர் பலி என்று கூறிக்கொண்டே இருந்தாலும் ரஷ்யா அது பற்றி இப்போது வரை வாய் திறக்கவில்லை!
கூடவே NATO ஆயுத்தோடு வருகிறோம்.., என்கிறது..,
👇
நேட்டோ-வில் இருக்கும் மற்ற சிறு சிறு நாடுகளும் உக்ரைன் உடன் கை கோர்க்கிறோம் என்கிறது !
ஆனால் நன்றாக கவனித்தால் அமெரிக்கா எப்போதும் நேரடியாக களம் இறங்காது .., ஆயுதங்களை மட்டும் இரு பக்கமும் விற்பனை செய்கிறது என்பது விளங்கும்
👇
சீனா ரஷ்யாவுக்கு துணையாக நேரடியாக களம் இறங்காமல்..,
பொருளாதார ரீதியில் மேற்குலக தடைகளை ஈடு செய்யும் அளவுக்கு உறுதுணையாக இருக்கும் என்பது தான் சீனா - ரஷ்யா ஏற்கனவே பேசி வைத்துகொண்டு விட்டனர்.
அதனால் தான் நாங்கள் நாடு நிலை வகிக்கிறோம் என
UN -ல் ஒதுங்கி கொண்டது !
👇
அடுத்து என்ன நடக்கும் என்பதை தாண்டி…,
எத்தனை உயிர்களை இந்த போர் காவு வாங்க போகிறது என்ற அச்சம் தான் பதட்டத்தை மேலும் மேலும் அதிகரிக்கிறது!
அதே நேரம் இவை எல்லாவற்றிர்-க்கும் காரணாமான USA & UK வை கேளிவிக்கு உட்படுத்த்தாமல்..,
#SaveUkrain , #russianinvasion என இரு வார்த்தைகளில் முடிவுக்கு வருவது...,
சிரியா, லிபியா, #Palestine ல் நடக்கும் இனப்படுகொலைகளை நாம் மேற்குலகம் பக்கம் நின்று ஆதரிப்பதாகவே அர்த்தமாகும்!
<End>
🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
அவர் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து எழுந்து கொள்ளுமாறு ஓர் வெள்ளை இனத்தவர் அவரை பணிக்கிறார்!
நான் ஏன் எழ வேண்டும்? நானும் பயணச்சீட்டு பெற்று அதற்கான உரிய பணத்தை கொடுத்து தான் பயணிக்கிறேன் என்றார் ரோஸா!
இல்லை,நீ ஓர் ஆப்பிரிக்க அமெரிக்கை அதனால் நகர வேண்டும் என்கிறார்!
👇
அதாவது, நீ கருப்பின பெண் நான் வெள்ளை இனத்தை சேர்ந்தவள் எனவே இடத்தை எனக்கு விட்டுக் கொடு என்கிறார்!
அவர் மறுக்கவே, அந்த பேருந்தின் ஓட்டுனர் மீண்டும் கருப்பர்கள் அனைவரும் பின் பக்கமாக சென்று அமருமாறு பணிக்கிறார்! அனைவரும் சென்ற பின்னரும் ரோஸா எழ வில்லை!
இரண்டு நாள் முன்பு இந்த செய்தியை பார்த்து சிரித்து விட்டு நீங்கள் கடந்து போயிருக்க கூடும்!
ஆனால்,
இதன் பின்னால் இருக்கும் நீண்ட சர்வதேச அரசியலையும், மேற்குலகத்திற்கு 3-ம் உலக நாடுகள் வழங்கும் இலவச கல்வி மீதான பொறாமை பற்றியும் நீங்கள் அறிய வேண்டியது அவசியம்!
Thread……👇
1998-ல் தான் முதன் முதலில் (உலக வர்த்தக கழகம்) WTO-வில் கல்வியை வணிக ரீதியாக அணுக வேண்டும் என்று பேச தொடங்கினார்கள்!
மக்களின் அன்றாட அத்தியாவசிய தேவையை வணிகமாக மாற்றுவதில் வல்லமை பொருந்திய ஒரு ஆமை தான் இந்த WTO!
மிக மெதுவாக தங்களின் கொள்கையை சத்தமின்றி நடைமுறை படுத்தும் ஆமை!
👇
WTO மேற்குலக நாடுகளால் இணைந்து உருவாக்கப் பட்ட பெரு முதலாளிகளுக்கான ஓர் அடியாள்!
இதன் 3 வகை பிரிவுகளை நீங்கள் முதலில் தெரிந்து கொள்வது அவசியம்!
1.பொது வர்த்தக அமைப்பு ஒப்பந்தம்!
இது அனைத்து வகை உற்பத்தி பொருட்களின் வணிகம் சார்ந்தது!
ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் நாங்கள் அவர்களோடு தான் நிற்கிறோம்!
-இது 2020 ல்……,
தோழர். திருமுருகன் காந்திக்கும் திமுக MP செந்தில் அவர்களுக்கும் விடுதலை புலிகள் குறித்து Twitter-ல் நடந்த விவாதத்திற்கு பிறகு @arivalayam வெளியிட்ட அறிக்கை இது!
Thread……👇
1/n
அன்று பெரியாரிஸ்ட்-கள் பலரும் இந்த அறிக்கை 2.O என்ற பெயரில் நடமாடும் சுப்பிரமணிய சாமி சீடர்களுக்கு விழுந்த அடியாகவே இதை கூறினார்கள்!
அந்த அறிக்கை-க்கு பின் வந்த நேர் காணலில், தேசிய தலைவர் பிரபாகரன் என்று கவனமாக வார்த்தையை பயன்படுத்தினார் M.P செந்தில்!
2/n
ஆக……,
இந்த நொடி வரை திமுக-வின் நிலைப்பாடு ஈழத்திற்கு ஆதரவாக தான்!
இன்றும் ஈழத்திற்காக நிற்கும் தோழர். தமிழச்சி தங்க பாண்டியன், அம்மா சுப்புலட்சுமி ஜெகதீசன் என்று ஈழ ஆதரவாளர்கள் பரவலாகவே திமுக-வில் உள்ளனர்!
நாம் தமிழர் கட்சியின் @mrpaluvets கேட்டிருக்கும் கேள்விகளுக்கு பதில் தருவதற்காகவே இந்த Thread..!
முதலில் நான் ஒரு தமிழ் தேசியவாதி, பெரியாரிஸ்ட், பள்ளி படிக்கும் 2002-ல் இருந்தே ஈழ ஆதரவாளன்!
2009 க்கு பிறகு தமிழீழ ஆதரவு இயக்கங்களை பின் தொடர்பவன்!
அதில் நாம் தமிழர்...,
கட்சியையும் ஒரு காலத்தில் ஆதரித்தவன்!
தற்போது மே 17 இயக்க ஆதரவாளன்!
என்னை பற்றிய தகவல்கள் இங்கு பலருக்கும் நன்கு தெரியும்!
தாங்கள் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் மே 17 இயக்க தோழர்கள் கிட்ட Detail aa பதில் வாங்கி தர்றேன்!
நான் இல்லை, எந்த மே 17 இயக்க ஆதரவாளன் கேட்டாலும்...,
2/n
- அமைப்பு இந்த தரவுகளை தரும்!
இப்போது, @mrpaluvets எனும் தாங்கள் யார்? இது தான் உண்மையான பெயரா என்று கூட எனக்கு தெரியாது! Twitter- -ல் பழகியதோடு சரி!
நீங்கள்...,
ஈழத்தமிழரா, முழுக்க புலம்பெயர் தேசத்தில் பிறந்து வளர்ந்தவரா அல்லது தமிழ்நாட்டை சேர்ந்தவரா அல்லது...,
3/n
தான் ஏதோ தேர்தல் வரவு செலவு குறித்து கேள்வி கேட்டதாகவும், அதற்கு மே 17 தோழர்கள் எதிர் வினை ஆற்றுவதாகவும் பச்சையான பொய்யை சொல்லிக் கொண்டிருக்கிறார் @mrpaluvets.
நான் எழுதிய முதல் ட்வீட் இங்கே உள்ளது அது @savukku ஒரு Space-ல் பேசியது!
பதில் இல்லாததால் பழு. முதல் திசை திருப்பல் அவதூறை தொடங்கினார்!
அன்று இரவு NTK கட்சியின் அநாகரிக கும்பலை இறக்கி எப்படி எல்லாமோ திசை திருப்பி பார்த்தார்கள்!
அப்போதும் அவர்கள் நினைத்தது நடக்கவில்லை
மே 17 தோழர்கள் தெளிவாக இரு கேள்வியை மீண்டும் கேட்டுக் கொண்டே இருந்தார்கள்!
2/n
அதன் பிறகு,
பழு. ஒரு நீண்ட Thread யை எழுதி முழுக்க முழுக்க அவதூற்றை மட்டுமே தூக்கி வந்தார்!
அப்போதும் நாங்கள் கேட்ட கேள்வி கீழே ;-
அடுத்து நிதி பற்றி பேசுவதற்கு மே 17 இயக்கம் தயாராக உள்ளது!
"ஈழத்து தமிழர்களிடமோ புலம் பெயர் ஈழத் தமிழர்களிடமோ 1 ₹ கூட நிதி வாங்க கூடாது"…… 3/n