
ஆயுதமின்றி நின்ற இளைஞர் படை வேட்டையாடப்பட்டது,
பிரபாகரனின் தலை வேண்டும் என்று டெல்லி அடம்பிடித்தது,
அகிம்சையை, இந்தியம், திலீபன் வடிவில் சாக விட்டு வேடிக்கை பார்த்தது,
இந்திய ராணுவம் படுகொலைகளை நிகழ்த்தியது,
#அறிவோம்ஈழம்
எதிரிகள், துரோகிகள் சூழ,
ஒரு தலைவன் முடிவெடுத்தான்.
திருப்பி அடிப்பதென்று..
#அறிவோம்ஈழம்




