நாம் பொதுவாக திரைப்படங்களில் விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட பூமியின் படத்தை காட்டுவதை பார்த்திருப்போம்.
அழகாக மிதக்கும் ஒரு பந்து போல காட்டப் பட்டிருக்கும்.
பொதுவாக ஆயுள் முடிந்த செயற்கைகோள்களுக்கு இரண்டு வகையில் முடிவு கட்டுகிறார்கள்.
அவைகளின் சுற்றும் வேகத்தை குறைப்பார்கள்.. சுற்றும் வேகம் குறைந்ததும் அந்த செயற்கைக்கோள்கள் பூமியின் ஈர்ப்பு விசைக்கு ஆளாகி வளி மண்டலத்திற்குள் நுழையும்.
அவைகள் எரிந்து கொண்டே வந்து மிச்ச மீதி pieces பூமியில் விழும்
அதற்க்கு ரிடயர்மெண்ட் கொடுத்து விட வேண்டும்.
(அணு உலைகளில் கூட இந்த 25 year rule கடைபிடிக்க படுகிறது )
கால போக்கில் இவைகள் சுற்றும் வேகம் குறையும் என்கிறார்கள் அப்போது இவைகள் ஒவொன்றாக பூமியை நோக்கி இழுக்க படும் என்கிறார்கள்.
ஆனால் அவைகள் தங்கள் வேகத்தை இழந்து சுற்று பாதை குறைந்து பூமியை நோக்கி உயரம் குறைய சில நூற்றாண்டு காலம் பிடிக்கும் என்பதால் அதை பற்றி இப்போது கவலை இல்லை என்கிறார்கள்.
இந்த வீடியோ உங்களுக்கு பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க comment பண்ணுங்க share பண்ணுங்க...மறக்காமா நம்ம சேனல் க்கு Subscribe பண்ணுங்க
#End