#ஊடகங்கள்_மூடி_மறைத்த #ஒரு_நெத்தியடி_சொற்போர்...!!
காங்கிரஸ்கட்சியின் தலித் M.P #மல்லிகார்ஜுன்_கார்கே (Mallikarjun Kharge) கையைக் காலை ஆட்டி சவுண்ட் விடுகிறார்.
#தலித்_ஆன_எங்களுக்கு..
#ஒவ்வொரு_குடும்பத்துக்கும்.., #குறைந்த_பட்சம்_ஒரு #சென்ட்_நிலமாவது_ஒதுக்குங்கள்.
#நாங்களும்_வாழவேண்டாமா..?" .
என கர்ஜிக்கிறார்.
லோக்சபாவில் ஊசி விழுந்தால் ஓசை கேட்கும் அமைதி.
கொஞ்ச நேரம் ஆனது.
பிரதமர் மோடி பதில் சொல்லக் கொஞ்ச நேரம் எடுத்துக்கொண்டு நிதானமாக
எழுந்தார்.
கேட்டார்...,
#நீங்கள்_தலித்_தானே...?
உங்களிடம் எவ்வளவு நிலம் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா.. ?
நான் சொல்லட்டுமா...?
"சரி. நானே சொல்லி விடுகிறேன்.
பெங்களூரு பன்னெர்காட் ஏரியாவில் 500 கோடி ரூபாயில் ஒரு வணிகவளாகம் இருக்கிறது.
சிக்மகளூரில் 300 ஏக்கர் காஃபி எஸ்டேட் இருக்கிறது.
அங்கே 50 கோடி ரூபாய் பெறுமானமுள்ள ஒரு பங்களா.
ராமய்யா கல்லூரிக்கு அருகில் 25 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு கட்டிடம்.
பெங்களூரு R T நகரில் உள்ள இன்னொரு பங்களா ...
பெல்லாரி ரோட்டில் 17 ஏக்கர் விளைநிலம்.
இந்திரா நகரில் ஒரு மூன்று மாடிக்கட்டிடம்.
இவை போக உங்கள் குடும்ப உறுப்பினர்கள்
பெயரில்....
மைசூர்,
குல்பர்கா,
சென்னை,
கோவா,
பூனே, நாக்பூர்,
மும்பை,
டெல்லி நகரங்களில் இருக்கும் சொத்துக்களின் பட்டியலையும் வாசிக்கட்டுமா....?"
"தலித்துகளுக்கு ஒரு சென்ட் நிலம் ஒதுக்குவதாய் இருந்தால்.....,
#இவர்களுக்கெல்லாம் #ஒதுக்க_வேண்டாம்தானே."
காங்கிரஸ் தரப்பில் மயான அமைதி.
ஆளுங்கட்சி தரப்பில் பெஞ்சைத் தட்ட ஆரம்பித்தார்கள்.
அடங்க ஐந்தாறு நிமிடங்கள் ஆனது.
ஊடகங்களின் மௌனத்தை வாங்க...,
கார்கே என்ன விலை கொடுத்தாரோ.....,?
ஆனால் நாம் தெரியப்படுத்துவோம்...!!
#ஜெய்ஹிந்த்