25,000 கோடி வராக்கடனை வைத்துக்கொண்டு தத்தளிக்கும் தனியார் வங்கியை ஏற்கனவே கடன் வாங்கி தப்பியவர்களை ஏதும் செய்ய முடியாத #SBI வாங்குகிறது.
இது பொருளாதாரத்தை காக்கும் நடவடிக்கையாம்...
ஆனா 20,000 கோடி கடனில் இருக்கும் தனியார் வங்கியை உடனே தலையிட்டு காப்பாருக்கிறார்கள்.
இது சங்கிகளின் திருட்டு பொருளாதார கொள்கை.
ஆனா மூழ்கப்போகும் தனியார் வங்கியை அரசின் வங்கி வலிய சென்று வாங்குகிறது.
காரணம் @YESBANK அதிக கடனை வாங்கி ஏமாற்றியது சங்கிகள்.
ஆனால் yesbankல் திருப்பதி தேவஸ்தானம் வைத்திருந்த 1200 கோடி மொத்த பணமும் மூடும் அறிவிப்பு வரும் முன்னரே எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் காவிகள் 1000 கோடிகள் கூட எடுத்துக்கொள்ளலாம்.
இதையும் ஆதரிக்க இங்கு அடிமைகள் கூட்டம் இருக்கு.