இவ்வளவு நாட்களாக தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேற்றத்திற்கும், ஆலய நுழைவு பிரேவசத்திற்கும், ஈவேரா உழைத்ததாக ஊரை ஏமாற்றிக்கொண்டிருந்த #திராவிட கூட்டத்தை தர்மஅடி அடித்திருக்கிறார் பா.ஜ.க அஸ்வத்தாமன் அவர்கள்....
#ராஜாஜி தான் சட்டம் கொண்டு வந்தாரா, உங்க ஈ.வே.ரா எதுவும் கிழிக்கலயா? என மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.
சீப்பு செந்தில், சுப.வீரபாண்டியன் உட்பட பலரையும் விளக்கம் (டுபாக்கூர் விளக்கம் தான்) சொல்லி அலைய விட்டுவிட்டார்.
இந்து தர்மத்திற்கு எதிராக யாரும் பேசினால் உடனடியாக புகார் அளிப்பார். இப்போது கூட, இந்து பெண்களை பற்றி இழிவாக பேசி, அந்த கருத்து இந்து தர்மத்தில் கூறப்பட்டுள்ளது என்று பொய்யுரைத்த, #திருமாவளவன் என்கிற நபர் மீது காவல்துறையில் புகார் அளித்து, FIR போடச் செய்தவர் அஸ்வத்தாமன்.
இதெல்லாம் நம் எல்லோருக்கும் தெரியும்.
இதையெல்லாம் தாண்டி,
அவரின் முந்தைய சாதனைகளை தேடலாம் என்று போனால் , பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
மனுஷன் சத்தமே இல்லாமல் பல விஷயங்களை செய்துள்ளார். தேடிப்பார்த்து என்னால் முடிந்ததை இங்கு பதிவிடுகிறேன்.
பிராமணர்களை வைத்து திருமணம் செய்யும் முறையை ஒழித்து , கிருஸ்தவ முறையிலான 'மோதிரம் மாற்றிக் கொள்ளுவதை' இந்து திருமணமாக அங்கீகரிக்கக்கூடிய இந்த கொடுமையான சட்டத்தை எதிர்த்து வழக்கு போடுகிறார்.
1967- ல் வந்த இந்த கொடும் சட்டத்தை எதிர்த்து யாரும் எப்படி வழக்கு போடாமல் இருந்தார்கள்
என தெரியவில்லை.
இவர் வழக்கு போட்ட உடனே கருணாநிதி (அவர் ஆக்டிவாக இருந்த சமயம் ) அஸ்வத்தாமனை திட்டி முரசொலியில் அறிக்கை விடுகிறார். வீரமணி விடுதலை இதழில் ' நவீன மனுதர்ம வாரிசு' என்று இவரை விமர்சிக்கிறார்.
கடந்த எட்டு ஆண்டுகளாக #இந்துத்துவ இயக்கவாதிகள் அல்லது இந்துத்துவ பாதையில்
பயணிக்கும் யார் மீது வழக்கு போடப்பட்டாலும், அவர்களுக்கு ’இலவசமாக’ வழக்கு நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வரிசையில் பல சிக்கலான வழக்குகளிலிருந்து பலரை மீட்டுக் கொண்டு வந்துள்ளார்.
#தமிழகத்தில்#நவோதயா பள்ளிகளை அனுமதிக்க வேண்டும் என வழக்கு தொடுத்தது இவர்தான்.
#இந்து#கோவில்கள்#ஆங்கில#புத்தாண்டுகாக நள்ளிரவில் திறக்கப்படும் மோசமான வழக்கம், கடந்த இரண்டு ஆண்டுகளாக இல்லாமல் போனதற்கு இவர்தான் காரணம் . அதை எதிர்த்து இவர் தொடர்ந்த வழக்குதான் காரணம்.
#மெர்சல் திரைப்படத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது இவர்தான் .
#காஞ்சிபுரம் அருகில் ஒரு கிருஸ்தவ மிஷினரி வயதானவர்களைக் கொண்டு சென்று அவர்கள் எலும்பை திருடி விற்கிறார்கள் என புகார் வந்ததே... நினைவு இருக்கிறதா?
அதை #சிபிஐ விசாரிக்கவேண்டும் என வழக்கு தொடர்ந்தவர் இவர்தான்.
#கிருஸ்தவ மிஷனரிகளைப் பற்றிய உண்மையை சொன்னதற்காக ஒரு நீதியரசர் மீது
கம்யூனிச கும்பல் புகார் அளித்திருந்தது. அது நீதிமன்ற அவமதிப்பு என வழக்கு தொடர்ந்து அந்த 'கம்யூனிச கும்பல்' கூண்டோடு அலையவிட்டுக்கொண்டு இருக்கிறார்.
#2018 ல் விநாயகர் சதுர்த்தி தடுக்க வெளியிடப்பட்ட அரசாணையை எதிர்த்து போடப்பட்ட வழக்குகளில் இவர் வழக்கும் ஒன்று.
#இப்போது CAA ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக போடப்பட்ட வழக்குகளில் இவர் போட்ட வழக்கும் ஒன்று.
#மழை நீர் சேகரிப்பு விதிமுறைகளை முறையாக அமல் படுத்த வேண்டும் என பொது நல வழக்கு தொடர்துள்ளார்.
#பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீட்டை தடுக்க மாநில அரசு முயற்சித்தை எதிர்த்து
வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றார்.
#Godman விவகாரத்தில் புகார் அளித்ததோடு , ZEE நிர்வாகத்தை வியாபார ரீதியில் பணிய வைக்க இவர் 5 விஷயங்களை (uninstall zee5 உட்பட) முன்வைத்தார். அதனால் ZEE நிர்வாகமும் பணிந்தது.
அவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தினார்.
#68,000 கோடி கடன் தள்ளுபடி என பொய் செய்தி வெளியிட்ட நிறுவனங்களுக்கு எதிராக புகார் அளித்து , சில நிறவனங்களை அந்த செய்தியை வாபஸ் பெறவும் செய்துள்ளார்.
#மெட்ராஸ் யுனிவர்சிட்டியில் கிருஸ்தவ பிரிவில் இந்து மதத்தை விமர்சித்து நடக்க இருந்த கருத்தரங்கத்தை புகார் அளித்து தடுத்து நிறுத்தியதில் இவர் பங்கு அளப்பரியது.
பாரத தாய்க்கு இவர் ஆற்றி வரும் சேவைகள், மேலும் தொடர வாழ்த்துக்கள்.
நமது ஸநாதன தர்மம் அழிகிறது என்கிறோம். 1000 பேர் காரணம் என்கிறோம்... எல்லாம் சரி. ஆனால் நமது தர்மம் பற்றி, இதுவரை உண்மை தெரியாவிடினும், யாரேனும் எழுதுகையில் அதையாவது படிக்க வேண்டாமா?
உண்மையில் மன வலியோடுதான் இதனை நான் எழுதுகின்றேன்.
எனது பதிவுகளை, வெறும் லைக்கிற்காக மட்டும் போடுவதென்றால் அதற்கும் ஆயிரம் விஷயம் உள்ளது.
ஆனால், நம் தர்மம் என்னவென உண்மை உணர்த்தும் ஆய்வுகளை தேடி, படித்து, அறிவியல் ஆய்வுகள் கண்டு ஒப்புநோக்கி, உண்மை என்பதை எல்லா தரவுகளின் துணையோடும், எளிமையாகத் தருகிறேன்...
ஆனால் எத்தனை பேர் அதைப் படிக்கிறார்கள் எனவும் பார்க்கிறேன்.... மிகக் குறைவு.
மன்னிக்கவும்... ஒரு சிறு உதாரணம் - நேற்று
🔔கோயில் மணி ஓசை🔔 பற்றிய அறிவியல் தகவல்களை அளித்திருந்தேன். யாராவது, அதுபற்றி ஏதேனும் சந்தேகம் கேட்பார்களா எனப் பார்த்தேன்.... ஏமாற்றம் தான் மிஞ்சியது.😞
தன் வீட்டில் வேலைக்காரி கழுவிய பாத்திரங்களை மஞ்சள் தண்ணீர் தெளித்து எடுப்பதும்,
பால்காரிக்கு வைத்த சொம்பிலிருந்து, ஒரு துணியை வைத்து பாலை மட்டும் வேறு பாத்திரத்தில் மாற்றி, அந்த சொம்பை வெளியில் தனியாக வைத்திருப்பதும்,
வேலைக்காரி வீடு பெருக்கிச் சென்றதும், ஒரு முறை ஈர Mop-ல்
வீட்டைத் துடைப்பதும் கண்ணால் கண்டேன். ஏனென அவரைக் கேட்டால்,
“என்ன ஆனாலும், என்னளவுக்கு சுத்தமா இருப்பாங்களா தெரியாது. அவங்க வீட்டையே சுத்தமா வச்சிருக்க மாட்டாங்க. மாத்திக்கவும் மாட்டாங்க... எனக்கு பிடிக்காதுப்பா இப்படி இருந்தா...” என்கிறார்.