மனித நாகரிகம் தோன்றிய காலம் முதல் மனிதர்கள் கூட்டம் கூட்டமாக தான் வாழ்ந்தார்கள்.
பிறகு அந்த கூட்டம்
பெரிய, பெரிய குழுக்களாகவும், பிற்காலத்தில் சிறிய சிறிய குழுக்களாகவும் பிரிந்து வாழ ஆரம்பித்தது.
இதெல்லாம் பல நூற்றாண்டுகளாக மனித சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள்..!
மனிதன் இப்படி கூட்டமாகவும், குழுக்களாகவும் வாழ்ந்ததற்கு முக்கிய காரணம் அவனுக்குள் இருந்த ஒருவித அச்ச உணர்வு தான்..!
மேலும் இவ்வாறு வாழும் போது வேலைகளும் பொறுப்புகளும் பகிர்ந்து அளிக்கப்பட்டது.!
இதையெல்லாம் வழிநடத்த, கண்காணிக்க அந்த குழுவிற்கு ஒரு தலைவன்/தலைவி இருந்தார்கள்.!
அதன் தொடர்ச்சி தான் அந்த சிறு குழுக்கள் குடும்பம் என்ற சமூக அமைப்பாக வளர்ச்சி அடைந்து கூட்டு குடும்ப வாழ்க்கை முறை தோன்றியது..!
அந்த கூட்டுக் குடும்பம் வாழ்க்கை தான் தற்போது சிறு குடும்ப அளவில் - கணவன், மனைவி மற்றும் குழந்தை என சுருங்கி விட்டது..!
உதாரணமாக வீட்டில் எல்லோரும் வெளியே சென்று விட்டார்கள். யாரும் இல்லாமால் நாம் மட்டும் தனியாக இருக்கும் போது எவ்வளவு தனிமையாக உணருவோம்..!
அதனால் தான்,
"தனிமையிலே இனிமை காண முடியுமா..!"
என்றெல்லாம் பாடல் எழுதினார்கள்..!😊
ஆனால் இத்தகைய குடும்ப சூழல் மற்றும் உறவுகளில் நாட்டமில்லாமல் தனிமை விரும்பிகளாக தற்காலத்தில் பலர் வாழத் தொடங்கி விட்டார்கள்.
இவ்வாறு தனிமையிலே இனிமை காணும் வாழ்க்கை முறை தான் #ஹோன்ஜாக் வாழ்க்கை முறை.
#ஹோன்ஜாக் என்பது இவ்வாறு வாழும் வாழ்க்கை முறையை குறிக்கும் ஒரு #கொரியன் சொல்.
🔥நான்
🔥என் வேலை
🔥என் விருப்பம்
🔥என் வாழ்க்கை
🔥என் பொழுதுபோக்கு
என்பதே இதன் அடிப்படை நாதம்.
இந்த கலாச்சாரம் கொரிய மக்களிடையே சம காலத்தில் வேகமாக பரவியுள்ளது.
கொரியா மற்றும் அல்ல அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலை நாடுகளிலும்,
இந்தியா, சீனா போன்று குடும்ப உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் தரும் நாடுகளிலும் இத்தகைய வாழ்வியல் முறை வேகமாக பரவி வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தற்கால இளைஞர்கள்/யுவதிகள் மத்தியில் இத்தகைய வாழ்க்கை முறை வேகமாக பரவ பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் அவற்றுள் சில,
🔥 குடும்பம் சாராமல் தனியாக வாழும் போது கிடைக்கும் அதிகப்படியான தனி மனித சுதந்திரம்.
🔥 குடும்ப உறவுகள் மற்றும் பொறுப்புகள் ஒரு வித சுமையாக தோன்றுவது.
🔥இதை சுமை என்ற சொல்வதை விட ஒரு வித பய உணர்வு என்று கூட சொல்லலாம்..!
🔥 வேலைவாய்ப்பின்மை அல்லது குறைந்த ஊதியம். இதனால் ஏற்படும் பொருளாதார சிக்கல்கள்.
🔥இன்னும் பலருக்கு இத்தகைய வாழ்க்கை முறையே பிடித்திருக்கும், அவர்கள் 'தனிமை விரும்பிகள்' ஆக இருப்பதும் ஒரு காரணம்.
ஒருவர் முழுமையாக இந்த #ஹோன்ஜாக் வாழ்க்கை முறையை மேற்கொள்ளாமல், ஒரு சில விஷயங்களில் மட்டும் தனிமை விரும்பிகளாக இருப்பதை வைத்து இதை மேலும் சில வகையாக பிரித்திருக்கிறார்கள்..!
#ஹோன்பாப்
இவர்களுக்கு தனியாக உணவு சாப்பிடுவது என்பது மிகவும் பிடித்தமானது.
இவர்களுக்காகவே தனி மேஜை மற்றும் தனி இருக்கை கூடவே தனியாக இசை கேட்கும் விதமாக நிறைய உணவகங்கள் கொரியாவில் உள்ளன.
#ஹோன்நொல்
ஓய்வு நேரங்களை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் செலவிடாமல் தனியாக தங்களுடைய பொழுதை கழிப்பவர்கள்.
"தனியாக அப்படி என்ன பண்ணுவாங்க" என்று மட்டும் கேட்க கூடாது.! 😂
இசை கேட்பது, தியேட்டருக்கு போறது, கற்பனையில் புரள்வது இப்படி ஏதாவது செய்து பொழுதை போக்கு வார்கள் போல.!
#ஹோன்சுல்
"உல்லாச உலகம் எனக்கே சொந்தம் தய்யடா தய்யடா தய்யடா" என தனியாக மது அருந்தும் மதுப்பிரியர்கள் தான் இந்த ஹோன்சுல் வகை மனிதர்கள்.
இவர்களுக்கு என்றே பித்யேக பார்கள் கொரியாவில் நிறைய உள்ளன..!🍸🍷🥃
இப்போ போய் மறுபடியும் இந்த இழையில் முதலில் உள்ள ட்வீட்ட படிச்சு பாருங்க,
அந்தப் படத்துக்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம்ன்னு புரிஞ்சிருக்கும்..!😂
நம்ம சந்துல ஒரு பிரபலம் தன்னுடைய பயோ ல்ல ஹோன்ஜாக் ன்னு தான் வைத்திருந்தார்.
அவர் யாருன்னு நீங்களே கண்டு பிடிச்சுக்கோங்க..!🤔
மீண்டும் மற்றுமொரு நல்ல பதிவுடன் உங்களை சந்திக்கிறேன்.!😂😂
எனக்கும் நண்பருக்கும் சில எலக்ட்ரானிக்ஸ் & வீட்டு உபயோக பொருட்கள் வாங்க வேண்டி இருந்ததால், தற்சமயம் #Amazon & #Flipkart இவற்றில் Offer களை அள்ளி கொடுக்கிறார்களே..
எனவே, Online ல் Order செய்யலாமா அல்லது கடைகளிலேயே சென்று வாங்கலாமா என்பதை அறிய ஒரு Mini Market Survey செய்தோம்.!😊
திருச்சியில்,
🔥Home Appliances கடைகள் உள்ள சாலை ரோடு,
🔥பர்னிச்சர் & எலக்ட்ரிக்கல் கடைகள் உள்ள மதுரை ரோடு,
🔥திருச்சியின் Commercial Hubஆன NSB Road & Super Bazarல் உள்ள கடைகள்
🔥 மொபைல் ஷோரூம்கள்,
என, இவற்றில் அவர்கள் தரும் ஆஃபர்கள் மற்றும் விலை நிலவரங்களை கேட்டறிந்தோம்..!😊
#Sales
இதுல முக்கியமான இன்னொரு விஷயம்..! 😊
பொதுவா எல்லா பொண்ணுங்களுக்குமே அண்ணன் அல்லது அண்ணன் முறையில ஒருத்தரு இருப்பாரு. அவரு அந்த பொண்ணு மேல ஏகத்துக்கும் பாசம் வச்சிருப்பாரு..!
நமது ஆண்ட்ராய்டு சாதனங்களில கடைபிடிக்க வேண்டிய சில முக்கியமான பாதுகாப்பு அம்சங்கள்..!🤔
அது பற்றிய #Thread#இழை
வாங்க ஜாலியா Secure பண்ணலாம்..!🧞
உதாரணத்துக்கு "நாம ஒரு வெளியூர் Trip போறோம். ஒரு 10 நாள் ஊருல இருக்க மாட்டோம்..!"
வீட்ல என்னெல்லாம் பண்ணுவோம்..!🙋
🔥வெறுமனே Main Doorஐயும், Gate ஐயும் பூட்டிட்டு பொய்டுவோமா, இல்ல,
🔥தண்ணி எல்லாம் Pipe எல்லாம் Closeல இருக்கா,
🔥Gas Regulatorஅ Off பண்ணிட்டோமா,
🔥எல்லா Electrical சாதனங்களையும் Switch off பண்ணியாச்சா,
🔥ஜன்னல் எல்லாம் சாத்தியாச்சா,
🔥Back Door அ சரியா Lock பண்ணிட்டோமா,
🔥பீரோ key எல்லாம் பத்திரப்படுத்திட்டமா
இப்படி எல்லாம் முடிச்சு கடைசியாக தானே Main Doorஐயும் Gateஐயும் பூட்டுவோம்.!🔐
ஒரு 10 நாள் ஊருக்கு போறதுக்கே இந்த அக்கப்போர்ன்னா,😂
Minimum ரெண்டு மூனு வருஷமாச்சும் Use பண்ற Mobileக்கு என்ன பண்ணனும்.!
#வந்தாரை_வாழவைக்கும்_தமிழகம்😊
சுமார் 50 வருடங்களுக்கு முன்பு இருக்கும்,
ராஜஸ்தானில் இருந்து தமிழகத்துக்கு வந்த சில குடும்பங்கள் சிறியதாக அவங்க வசதிக்கு ஏற்ப பைனான்ஸ் தொழிலை ஆரம்பிக்கிறாங்க.!
அப்போ அதைபத்தி இங்க இருந்தா யாரும் பெருசா கவலைப்படவும் இல்லை அலட்டிக்கவும் இல்லை.🙄
அவங்களுக்கு அந்த தொழிலை நடத்த ஒரு அமைதியான நிலப்பரப்பும் அதை சார்ந்த எளிமையான மக்களும் தேவை.!
நம்ம மக்களோட
🔥நேர்மை,
🔥சரியான படி பணத்தை திருப்பி செலுத்துதல்
🔥காசு விஷயத்தில் கரெக்டா நடந்து கொள்வது,
அப்புறம் முக்கியமா,
🔥நம்ம வீடுகளில் இருந்த தங்கம்.!🙄
இதெல்லாம் பார்த்த அவங்க ரொம்பவே இம்ப்ரஸ் ஆயிட்டாங்க..!
நம்ம தொழில் நடத்த இதைவிட சிறந்த இடம் வேற எதுவுமே கிடையாதுன்னு முடிவு பண்றாங்க..!
"யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்" என்பதற்கு பதிலாக
"யாம் பெற்ற இன்பம் பெருக எம் இனம்" என்பது போல இங்கு உள்ள நிலவரம்,தொழில் வாய்ப்புகள் பற்றி
என்னுடைய மிக நெருங்கிய நண்பர்ன்னு சொல்றத விட அண்ணன்னு சொல்லலாம்.!
அவருடைய வீடுக்கு ஒரு வேலை விஷயமா கூப்பிட்டிருந்தாரு.!
ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடி தான் அதே ஏரியால வேற வீடு மாத்தியிருந்தாரு.!
அதனால அவரு அட்ரஸ் சொன்ன அந்த சந்து வரைக்கும் போய்ட்டேன்.
அதுல தான் வீடுன்னும் தெரியும்..!, ஆனா, அதுக்குள்ள எந்த வீடுன்னு கண்டுபிடிக்க முடியல..! ஃபோன் பண்ணா 'நாட் ரீச்சபிள்' . சரி நம்மளால முடியாதா..!
விசாரிச்சு கேட்டு போகவேண்டியது தான்னு முடிவு பண்ணி விசாரிக்க ஆரம்பிச்சேன்.
அவர் பேரை சொல்லி விசாரிச்சா பக்கத்துல தெரியாதுன்னு சொல்லிட்டாங்க..!
அப்புறம் அவரு வேலை பார்க்குற இடத்தை பற்றி சொல்லி கேட்டுபார்த்தேன் அப்பவும் தெரியலன்னு சொல்லிட்டாங்க..!
அவரை பத்தி மேலும் சில விபரங்களை சொல்லி கேட்டேன்..!
யாருக்கும் சரியா தெரியலை..!
என்னடான்னு நினைக்கும் போது,
இந்த வரிகளில்
அந்த முண்டாசு தலைப்பாகை மற்றும் முறுக்கு மீசைக்குள்
ஒளிந்து இருக்கும் காதல் நம்முன் பரிணமித்து நிற்கிறது..!
உவமைகளின் அரசன் என்றுமே பாரதிதான்..!
🔥காதலியின் ஒரு சிறு புன்னகையை அவன் இவ்வாறு வர்ணிக்கிறான்.
சோலை என்பது பூக்களும் பூஞ்செடி கொடிகளும் நிறைந்த மனதிற்கு பிடித்த ரம்மியமான சூழல் நிறைந்த இடம். அந்த ரம்மியமான சூழலில்
நிலவின் ஒளியானது பூக்களின் மீது உள்ள நீர் திவலைகள் வழியே பிரதிபலிக்கும் போது அந்தப் பூக்கள் ஒளிர்வது போல தோற்றமளிக்கும். இதனால் அந்த அழகிய பூக்களின் அழகு இன்னும் மேம்பட்டு மிகவும் மனதை கவரும் படி பேரழகாக தெரியும்.
"நானும் அந்த பூஞ்சோலையில் உன்னுடைய அந்த சிறிய புன்னகையை