பாட்டரிகள் - இதற்கும் மனிதனின் அன்றாட வாழ்க்கைக்கும் இடையே ஒரு நெடிய தொடர்பு உள்ளது. நாம் காலையில் எழுந்தவுடன் பார்க்கும் கைபேசி முதல் அலுவலகம் செல்லும் வாகனங்கள்,
வாட்ச்,
ப்ளுடூத் ஹெட் செட்,
ரிமோட்கள்,
சேவிங் ரேசர்,
இன்வெர்ட்டர்,
கேமிரா,
டார்ச் லைட் 😊
என பெரும்பாலான மின்/மின்னணு மற்றும் பல இயந்திரவியல் சாதனங்களில் நீக்கமற நிறைந்திருப்பவை இந்த பாட்டரிகள்.
(Photo credit : Electrical 4 U)
சரி, நம்ம கதைக்கு வருவோம்:
உலகை பயமுறுத்தும் அணுகழிவுகளை என்ன செய்யலாம் என ஆளாளுக்கு தலையினை பிய்த்து கொண்டிருந்த நிலையில் விஞ்ஞானம் அதற்கான தீர்வை அநேகமாக எட்டிவிட்டது எனலாம்.!
ஆம் இந்த அணுக்கழிவுகளில் இருந்து கதிரியக்க தனிமங்கள் பிரித்தெடுத்து அதை இந்த பேட்டரிகளில் ஆற்றல் மூலமாக (Energy Source) பயன்படுத்துபடுகிறது.
இந்த ஆற்றலை அதிலிருந்து பிரித்தெடுக்க மிக நுண்ணிய வைர துகள்கள் பயன்படுகிறது.
அதனால்தான் இதற்கு
"நியூக்ளியர் டைமணட் பேட்டரிகள்" என்று பெயர்
என்னதான் இதை கழிவு (அணு) பொருட்களில் இருந்து செஞ்சாலும் இது ஒரு காஸ்ட்லி புராடக்கட் தான்.
இதன் சரியான சந்தை மதிப்பு இன்னும் தெரியவரவில்லை..!
ஏற்கனவே நாசா சூரிய குடும்பத்தை தாண்டி செல்லும் செயற்கை கோள்களில் அணுசக்தியை ஆற்றல் மூலமாக பயன்படுத்தி இருக்கிறது..!
இப்பொழுது இராணுவத்தில் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்களும், கப்பல் படை கப்பல்களும் உண்டு. இவற்றுக்கு எரிபொருள் ஏற்றும் செலவு பல மாதங்களுக்கு இல்லை என்பதால் நீர்மூழ்கிகளும், கப்பல் படை கப்பல்களும் கடலிலையே பல மாதங்களாக சுற்றும்.
இப்படி கடலிலும் வான்வெளியிலும் இயங்கும் அணுசக்தி எரிபொருளை இதர வாகனங்களுக்கும் மின்னணு சாதனங்களுக்கும் பொருத்தினால் என்ன எனும் ஆராய்ச்சியும் வலுபெற்றது.
பாதுகாப்பான முறையில் கார்களுக்கும் இதர வாகனங்களுக்கும் பொருத்தினால் என்னாகும் என அந்த ஆராய்ச்சி
கொஞ்சம் மாற்றமாகி அணுசக்தி பேட்டரிகளே செய்து அதாவது அணுசக்தியினை மின் சக்தியாக பேட்டரியில் சேமித்து வைத்து இயக்கினால் என்ன எனும் ஆய்வுக்கு சென்றது.
அதேசமயம் அணுக்கழிவுகளை எவ்வாறு பயனுள்ளதாக பயன்படுத்தலாம் என்ற ஆராய்ச்சியும் சென்றுகொண்டிருந்தது.
இந்த இரு ஆராய்ச்சிகளும் ஒரு புள்ளியில் சந்தித்தபோது பிறந்ததுதான் இந்த
"டைமண்ட் நியூக்ளியர் பேட்டரிகள்"
இது
🔥வாகன போக்குவரத்து மற்றும்
🔥மின்னணு துறைகளில்
பெரும் புரட்சியை செய்யவிருக்கிறது.
பெட்ரோலுக்கு மாற்றாக மின்சார கார்கள் தயாரிக்கபடும் நிலையில் அதையும் தாண்டி அணுசக்தி கார்கள் தயாரிக்கும் ஆய்வும் வெற்றி பாதையில் இருக்கின்றது
மின்னணு எனும் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களிலும் அந்த பேட்டரியினை சிறியஅளவில் பாதுகாப்பாக மாற்றும் முயற்சி வெற்றிஅடைந்திருக்கின்றது.
ஆம், மொபைல் போன்களில் இனி அந்த மின்சக்தி பேட்டரி வரலாம், அதன் ஆயுள்காலம் சுமார்
24,000 - 28,000 ஆண்டுகள்
இது நடைமுறைக்கு வந்தால் என்னாகும்? சார்ஜர் மின்சாரம் என எல்லாமும் மறையும்
மின்சார கம்பிகளும் பயன்பாடும் மறையும் எல்லா இடத்திலும் அணுசக்தி பேட்டரிகள் ஆக்கிரமிக்கும்.
டார்ச் லைட்டின் பேட்டரி பல்லாயிரம் வருடம் எரிந்து கொண்டே இருக்கும், மின்சார மோட்டார் ஓடிகொண்டே இருக்கும், ஏசி இயங்கி கொண்டே இருக்கும்.
மின்சார பில் வராது.
(கேட்கவே காது குளிரும் படி ரொம்ப நல்லா இருக்குல்ல..!😊😊😊)
ஆனால் இதில் ஒரு சிக்கலும் உள்ளது .
ஆம் அது தான் வியாபாராம்..!
எதுவுமே தீர தீர பயன்படுத்துவதில்தான் அதற்கொரு தேவை ஏற்படுத்தி விற்றுகொண்டே இருப்பதில்தான் உலக வியாபாரமே நடைபெறுகிறது.
(தொழில்நுட்ப சிக்கல்கள் சில உள்ளன அது பற்றி வேறொரு பதிவில் தனியாக சொல்கிறேன்)
இப்படி 24 ஆயிரம் வருடம் ஒரு பொருள் எரிபொருளை கொடுக்கும் என்றால் இன்று நடக்கும் எரிபொருள், மின்சாரம் உள்ளிட்ட பெரும் தொழில்கள் பெரிய பாதிப்புக்கு உள்ளாகும்..!
இதனால் பெரும் முதலாளிகள் இப்போதைக்கு இதை அனுமதிக்கமாட்டார்கள் என்றாலும் உலகில் பெரும் போரும் புரட்சியும் இல்லாமல் ஏதோ ஒரு புதிய மாற்றம் (நம்புவோம்) நடக்கும் பொழுது இதெல்லாம் சாத்தியம்...!😊
மீண்டும் ஒரு நல்ல பதிவுடன் உங்களை சந்திக்கிறேன்..!😊
எனக்கும் நண்பருக்கும் சில எலக்ட்ரானிக்ஸ் & வீட்டு உபயோக பொருட்கள் வாங்க வேண்டி இருந்ததால், தற்சமயம் #Amazon & #Flipkart இவற்றில் Offer களை அள்ளி கொடுக்கிறார்களே..
எனவே, Online ல் Order செய்யலாமா அல்லது கடைகளிலேயே சென்று வாங்கலாமா என்பதை அறிய ஒரு Mini Market Survey செய்தோம்.!😊
திருச்சியில்,
🔥Home Appliances கடைகள் உள்ள சாலை ரோடு,
🔥பர்னிச்சர் & எலக்ட்ரிக்கல் கடைகள் உள்ள மதுரை ரோடு,
🔥திருச்சியின் Commercial Hubஆன NSB Road & Super Bazarல் உள்ள கடைகள்
🔥 மொபைல் ஷோரூம்கள்,
என, இவற்றில் அவர்கள் தரும் ஆஃபர்கள் மற்றும் விலை நிலவரங்களை கேட்டறிந்தோம்..!😊
#Sales
இதுல முக்கியமான இன்னொரு விஷயம்..! 😊
பொதுவா எல்லா பொண்ணுங்களுக்குமே அண்ணன் அல்லது அண்ணன் முறையில ஒருத்தரு இருப்பாரு. அவரு அந்த பொண்ணு மேல ஏகத்துக்கும் பாசம் வச்சிருப்பாரு..!
நமது ஆண்ட்ராய்டு சாதனங்களில கடைபிடிக்க வேண்டிய சில முக்கியமான பாதுகாப்பு அம்சங்கள்..!🤔
அது பற்றிய #Thread#இழை
வாங்க ஜாலியா Secure பண்ணலாம்..!🧞
உதாரணத்துக்கு "நாம ஒரு வெளியூர் Trip போறோம். ஒரு 10 நாள் ஊருல இருக்க மாட்டோம்..!"
வீட்ல என்னெல்லாம் பண்ணுவோம்..!🙋
🔥வெறுமனே Main Doorஐயும், Gate ஐயும் பூட்டிட்டு பொய்டுவோமா, இல்ல,
🔥தண்ணி எல்லாம் Pipe எல்லாம் Closeல இருக்கா,
🔥Gas Regulatorஅ Off பண்ணிட்டோமா,
🔥எல்லா Electrical சாதனங்களையும் Switch off பண்ணியாச்சா,
🔥ஜன்னல் எல்லாம் சாத்தியாச்சா,
🔥Back Door அ சரியா Lock பண்ணிட்டோமா,
🔥பீரோ key எல்லாம் பத்திரப்படுத்திட்டமா
இப்படி எல்லாம் முடிச்சு கடைசியாக தானே Main Doorஐயும் Gateஐயும் பூட்டுவோம்.!🔐
ஒரு 10 நாள் ஊருக்கு போறதுக்கே இந்த அக்கப்போர்ன்னா,😂
Minimum ரெண்டு மூனு வருஷமாச்சும் Use பண்ற Mobileக்கு என்ன பண்ணனும்.!
#வந்தாரை_வாழவைக்கும்_தமிழகம்😊
சுமார் 50 வருடங்களுக்கு முன்பு இருக்கும்,
ராஜஸ்தானில் இருந்து தமிழகத்துக்கு வந்த சில குடும்பங்கள் சிறியதாக அவங்க வசதிக்கு ஏற்ப பைனான்ஸ் தொழிலை ஆரம்பிக்கிறாங்க.!
அப்போ அதைபத்தி இங்க இருந்தா யாரும் பெருசா கவலைப்படவும் இல்லை அலட்டிக்கவும் இல்லை.🙄
அவங்களுக்கு அந்த தொழிலை நடத்த ஒரு அமைதியான நிலப்பரப்பும் அதை சார்ந்த எளிமையான மக்களும் தேவை.!
நம்ம மக்களோட
🔥நேர்மை,
🔥சரியான படி பணத்தை திருப்பி செலுத்துதல்
🔥காசு விஷயத்தில் கரெக்டா நடந்து கொள்வது,
அப்புறம் முக்கியமா,
🔥நம்ம வீடுகளில் இருந்த தங்கம்.!🙄
இதெல்லாம் பார்த்த அவங்க ரொம்பவே இம்ப்ரஸ் ஆயிட்டாங்க..!
நம்ம தொழில் நடத்த இதைவிட சிறந்த இடம் வேற எதுவுமே கிடையாதுன்னு முடிவு பண்றாங்க..!
"யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்" என்பதற்கு பதிலாக
"யாம் பெற்ற இன்பம் பெருக எம் இனம்" என்பது போல இங்கு உள்ள நிலவரம்,தொழில் வாய்ப்புகள் பற்றி
என்னுடைய மிக நெருங்கிய நண்பர்ன்னு சொல்றத விட அண்ணன்னு சொல்லலாம்.!
அவருடைய வீடுக்கு ஒரு வேலை விஷயமா கூப்பிட்டிருந்தாரு.!
ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடி தான் அதே ஏரியால வேற வீடு மாத்தியிருந்தாரு.!
அதனால அவரு அட்ரஸ் சொன்ன அந்த சந்து வரைக்கும் போய்ட்டேன்.
அதுல தான் வீடுன்னும் தெரியும்..!, ஆனா, அதுக்குள்ள எந்த வீடுன்னு கண்டுபிடிக்க முடியல..! ஃபோன் பண்ணா 'நாட் ரீச்சபிள்' . சரி நம்மளால முடியாதா..!
விசாரிச்சு கேட்டு போகவேண்டியது தான்னு முடிவு பண்ணி விசாரிக்க ஆரம்பிச்சேன்.
அவர் பேரை சொல்லி விசாரிச்சா பக்கத்துல தெரியாதுன்னு சொல்லிட்டாங்க..!
அப்புறம் அவரு வேலை பார்க்குற இடத்தை பற்றி சொல்லி கேட்டுபார்த்தேன் அப்பவும் தெரியலன்னு சொல்லிட்டாங்க..!
அவரை பத்தி மேலும் சில விபரங்களை சொல்லி கேட்டேன்..!
யாருக்கும் சரியா தெரியலை..!
என்னடான்னு நினைக்கும் போது,