Mobile Phone வாங்க போறீங்களா..!
4G or 5G எது வாங்கலாம் ங்கற குழப்பம் நம்மில் நிறைய பேருக்கு இருக்கும்...!
நான்காம் தலைமுறை (4G) அலைக்கற்றை சேவையிலிருந்து ஐந்தாம் தலைமுறை (5G) அலைக்கற்றை சேவைக்கு நம்முடைய அலைபேசியை மாற்றுவதற்கு முன்பு அதற்கான தொழில்நுட்ப சாத்தியக்கூறுகளை சற்று பார்க்கலாம்..!
#Network_Availability
இந்தியாவில் 2012 ம் ஆண்டில் Airtel நிறுவனம் 4G சேவைகளை சில குறிப்பிட்ட நகரங்களில் துவங்கியது. அது 2015-2016 களில் Jio வின் வருகைக்கு பிறகு தான் தான் ஓரளவு எல்ல முழுமையாக நகரங்களையும் சென்றடைந்தது. பின்பு அது கிராமங்களை சென்றடைய மேலும் இரு ஆண்டுகள் வரை ஆனது.!
ஆனால் 5G சேவைகள் இன்னமும் தொடங்கப்படவில்லை. அது வருவதற்கு மேலும் 8 மாதங்கள் முதல் ஓராண்டு வரை ஆகலாம் என நம்பப்படுகிறது. மேலும் அது ஆரம்பத்தில் பெரும் நகரங்களில் மட்டுமே கிடைக்கும். படிப்படியாக தேசம் முழுவதும் விரிவடைய இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை ஆகலாம்..!
#Mobile_Phone_Models
Samsung, One + , Motorola, மற்றும் Redmi போன்ற இன்ன பிற சீன நிறுவனங்கள் 5G அலைபேசிகளை இந்திய சந்தையில் சந்தைபடுத்துகின்றன.
4G அலைபேசிளுடன் ஒப்பிடும்போது போது...
குறைந்த அளவில் தான் மாடல்களே உள்ளன.
அதனால் தேர்வு செய்யும் Optionsம் குறைவு தான்..!
#Features_And_Options vs #Price
உதாரணமாக ₹15000-18000 க்கு கிடைக்கும் 4G அலைபேசியில் உள்ள
Camera Quality,
Display Clarity,
Memory Size,
Battery Capacity
போன்ற Specifications & Features ₹22000 - 25000 கிடைக்கும் 5G அலைபேசியில் இருப்பதில்லை.
5G என்ற ஒரே காரணத்திற்காக இவற்றில் சமரசம் செய்ய நேரிடுகிறது.
#Price
அதிகம் தான்..!
தற்சமயம் உள்ள 5G Mobile களில்
Low Range,
Mid Range (Expect 2 or 3 Models)
விலைகளில் அலைபேசிகள் இல்லாதது வருத்தமே..!
எதிர்காலத்தில் விலை குறையும் என எதிர்பார்க்கலாம்..!
பிரபல இணையதள வேகத்தை கணக்கிடும் Ookla நிறுவனத்தின் கூற்றுப்படி,
"இந்தியாவில் 4G சேவைகளின் வளர்ச்சி விகிதம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. அதற்கான உட்கட்டமைப்பு வசதிகளும் மிகவும் நன்றாக உள்ளது.
5G சேவைகள் வந்தாலும், தொடர்ந்து 4G சேவைகள் இன்னும் 5 முதல் 6 ஆண்டுகள் இந்தியாவில் வலுவாகவே இருக்கும்..!"
4G யின் சந்தை மதிப்பு, நிறுவனங்கள் செய்யும் முதலீடு, தொலைத்தொடர்பு கொள்கை முடிவுகள் இதையெல்லாம் வைத்துப் பார்த்தால் Ookla வின் கூற்று சரி யென்றேபடுகிறது..!
#Final_Opinion
எனவே புதிய அலைபேசி வாங்கும் முடிவில் இருக்கும் நண்பர்கள் தாராளமாக 4G மொபைல்களில் பிடித்த ஒன்றை தேர்வு செய்து அவற்றில் சிறந்ததை வாங்கலாம்.
5G மொபைல்கள் வாங்க இது சிறந்த தருணம் அல்ல..!
நிறைய மாடல்கள் வரும்போது விலையும் குறையும்..!
(இது என் தனிப்பட்ட கருத்து)🙂
உங்கள் கருத்துக்களையும் பதிவிடுங்கள்..!
நன்றி மக்களே..!🙏🙏🙏
பாட்டரிகள் - இதற்கும் மனிதனின் அன்றாட வாழ்க்கைக்கும் இடையே ஒரு நெடிய தொடர்பு உள்ளது. நாம் காலையில் எழுந்தவுடன் பார்க்கும் கைபேசி முதல் அலுவலகம் செல்லும் வாகனங்கள்,
வாட்ச்,
ப்ளுடூத் ஹெட் செட்,
ரிமோட்கள்,
சேவிங் ரேசர்,
இன்வெர்ட்டர்,
கேமிரா,
டார்ச் லைட் 😊
என பெரும்பாலான மின்/மின்னணு மற்றும் பல இயந்திரவியல் சாதனங்களில் நீக்கமற நிறைந்திருப்பவை இந்த பாட்டரிகள்.
(Photo credit : Electrical 4 U)
சரி, நம்ம கதைக்கு வருவோம்:
உலகை பயமுறுத்தும் அணுகழிவுகளை என்ன செய்யலாம் என ஆளாளுக்கு தலையினை பிய்த்து கொண்டிருந்த நிலையில் விஞ்ஞானம் அதற்கான தீர்வை அநேகமாக எட்டிவிட்டது எனலாம்.!
எனக்கும் நண்பருக்கும் சில எலக்ட்ரானிக்ஸ் & வீட்டு உபயோக பொருட்கள் வாங்க வேண்டி இருந்ததால், தற்சமயம் #Amazon & #Flipkart இவற்றில் Offer களை அள்ளி கொடுக்கிறார்களே..
எனவே, Online ல் Order செய்யலாமா அல்லது கடைகளிலேயே சென்று வாங்கலாமா என்பதை அறிய ஒரு Mini Market Survey செய்தோம்.!😊
திருச்சியில்,
🔥Home Appliances கடைகள் உள்ள சாலை ரோடு,
🔥பர்னிச்சர் & எலக்ட்ரிக்கல் கடைகள் உள்ள மதுரை ரோடு,
🔥திருச்சியின் Commercial Hubஆன NSB Road & Super Bazarல் உள்ள கடைகள்
🔥 மொபைல் ஷோரூம்கள்,
என, இவற்றில் அவர்கள் தரும் ஆஃபர்கள் மற்றும் விலை நிலவரங்களை கேட்டறிந்தோம்..!😊
#Sales
இதுல முக்கியமான இன்னொரு விஷயம்..! 😊
பொதுவா எல்லா பொண்ணுங்களுக்குமே அண்ணன் அல்லது அண்ணன் முறையில ஒருத்தரு இருப்பாரு. அவரு அந்த பொண்ணு மேல ஏகத்துக்கும் பாசம் வச்சிருப்பாரு..!
நமது ஆண்ட்ராய்டு சாதனங்களில கடைபிடிக்க வேண்டிய சில முக்கியமான பாதுகாப்பு அம்சங்கள்..!🤔
அது பற்றிய #Thread#இழை
வாங்க ஜாலியா Secure பண்ணலாம்..!🧞
உதாரணத்துக்கு "நாம ஒரு வெளியூர் Trip போறோம். ஒரு 10 நாள் ஊருல இருக்க மாட்டோம்..!"
வீட்ல என்னெல்லாம் பண்ணுவோம்..!🙋
🔥வெறுமனே Main Doorஐயும், Gate ஐயும் பூட்டிட்டு பொய்டுவோமா, இல்ல,
🔥தண்ணி எல்லாம் Pipe எல்லாம் Closeல இருக்கா,
🔥Gas Regulatorஅ Off பண்ணிட்டோமா,
🔥எல்லா Electrical சாதனங்களையும் Switch off பண்ணியாச்சா,
🔥ஜன்னல் எல்லாம் சாத்தியாச்சா,
🔥Back Door அ சரியா Lock பண்ணிட்டோமா,
🔥பீரோ key எல்லாம் பத்திரப்படுத்திட்டமா
இப்படி எல்லாம் முடிச்சு கடைசியாக தானே Main Doorஐயும் Gateஐயும் பூட்டுவோம்.!🔐
ஒரு 10 நாள் ஊருக்கு போறதுக்கே இந்த அக்கப்போர்ன்னா,😂
Minimum ரெண்டு மூனு வருஷமாச்சும் Use பண்ற Mobileக்கு என்ன பண்ணனும்.!
#வந்தாரை_வாழவைக்கும்_தமிழகம்😊
சுமார் 50 வருடங்களுக்கு முன்பு இருக்கும்,
ராஜஸ்தானில் இருந்து தமிழகத்துக்கு வந்த சில குடும்பங்கள் சிறியதாக அவங்க வசதிக்கு ஏற்ப பைனான்ஸ் தொழிலை ஆரம்பிக்கிறாங்க.!
அப்போ அதைபத்தி இங்க இருந்தா யாரும் பெருசா கவலைப்படவும் இல்லை அலட்டிக்கவும் இல்லை.🙄
அவங்களுக்கு அந்த தொழிலை நடத்த ஒரு அமைதியான நிலப்பரப்பும் அதை சார்ந்த எளிமையான மக்களும் தேவை.!
நம்ம மக்களோட
🔥நேர்மை,
🔥சரியான படி பணத்தை திருப்பி செலுத்துதல்
🔥காசு விஷயத்தில் கரெக்டா நடந்து கொள்வது,
அப்புறம் முக்கியமா,
🔥நம்ம வீடுகளில் இருந்த தங்கம்.!🙄
இதெல்லாம் பார்த்த அவங்க ரொம்பவே இம்ப்ரஸ் ஆயிட்டாங்க..!
நம்ம தொழில் நடத்த இதைவிட சிறந்த இடம் வேற எதுவுமே கிடையாதுன்னு முடிவு பண்றாங்க..!
"யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்" என்பதற்கு பதிலாக
"யாம் பெற்ற இன்பம் பெருக எம் இனம்" என்பது போல இங்கு உள்ள நிலவரம்,தொழில் வாய்ப்புகள் பற்றி