DON Updates Profile picture
Feb 24 5 tweets 3 min read
🔴#DonUpdatesLIVE | #UkraineConflict

உக்ரைன் நாட்டை படையெடுக்க ரஷ்ய அதிபர் புடின் உத்தரவு.

➤ நிகழ்நேர செய்திகளுக்கு இந்த இழையை பின்தொடரவும்:
#BREAKING | நாங்கள் எதற்கும் தயாராக இருக்கிறோம்: புடின்

எங்களைத் தடுக்க முயற்சிப்பவர்கள் இராணுவ நடவடிக்கைகளை எதிர்கொள்வார்கள்.

- ரஷ்ய அதிபர் புடின் Image
💥#BREAKING | ரஷ்ய மற்றும் உக்ரேனிய வீரர்களுக்கு இடையே சண்டை ஏற்படுவது தவிர்க்க முடியாதது.

ஆயுதங்களை கைவிடுக்கும், உக்ரேனிய வீரர்கள் தங்கள் குடும்பங்களுக்கு திரும்ப முடியும்.

- ரஷ்ய அதிபர் புடின்

#UkraineRussiaCrisis | #Putin
💥#BREAKING | உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட பல்வேறு நகரங்களில் பெரிய அளவிலான வெடிப்புகள் நிகழ்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

#RussiaUkraineConflict | #Ukraine
💥#BREAKING | உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா நடத்தி வரும் நியாயமற்ற தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம்.

ரஷ்யாவின் நடவடிக்கை பேரழிவுக்கு வித்திடும் என அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார். Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with DON Updates

DON Updates Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @DonUpdates_in

Feb 26
🔴#BREAKING | கிட்டத்தட்ட அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் SWIFT சேவையின் பயன்பாட்டில் இருந்து ரஷ்யாவுக்கு தடை விதிக்க ஒப்புக்கொண்டுள்ளனர்.

விரைவில் தடை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், ரஷ்யாவுக்கு வரும் பாதிப்பு என்ன? #இழை🧵 (1/6) Image
ஒரு நாட்டின் எல்லையை தாண்டி நடைபெறும் பண பரிவர்த்தனையை சுமூகமாக நடைமுறை படுத்த 1973 ஆம் ஆண்டு முதல், SWIFT என்ற அமைப்பு பெல்ஜீயத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

ரஷ்யா உட்பட சுமார் 200 நாடுகளில் 11,000 நிதி நிறுவனங்களால் இந்த SWIFT சேவை பயன்படுத்தப்படுகிறது. (2/6) Image
உலகளாவிய வங்கிகளுக்கு இடையேயான நிதி தொலைத் தொடர்புகளுக்கான சமூகம் என்ற இந்த SWIFT அமைப்பை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய வங்கிகள் ஒருங்கிணைந்து உருவாக்கியது.

ரஷ்யாவை அதிலிருந்து தடை செய்வதால், உதாரணமாக: எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதிக்கு ரஷ்யா பணம் பெறுவதில் இழப்பு ஏற்படும். (3/6)
Read 6 tweets
Feb 17
🧵#இழை | #RussiaWarns

உலகளாவிய பாதுகாப்புக்கு, இன்று ரஷ்யா அமெரிக்காவிடம் 11 பக்க எச்சரிக்கை அடங்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. (1/7)

#UkraineCrisis | #RussiaUkraine | #Russia
ரஷ்யா:

📍 மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பா, பால்டிக் நாடுகளில் இருந்து அனைத்து படைகளையும் ஆயுதங்களையும் அமெரிக்கா திரும்பப் பெற வேண்டும். (2/7)

#RussiaUkraineCrisis | #UkraineConflict
📍உக்ரைனுக்கான அனைத்து ஆயுத விநியோகங்களையும் அமெரிக்கா திரும்பப் பெற வேண்டும்.

📍 உக்ரைனில் இருந்து அனைத்து மேற்கத்திய போர் பயிற்றுவிப்பாளர்களையும் திரும்ப வேண்டும். (3/7)
Read 7 tweets
Feb 17
🔴 #DonUpdatesLIVE | #Ukraine🇺🇦

எந்த நேரத்திலும் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தலாம், என்பதை நாங்கள் உறுதியாக உணர்கிறோம்: அமெரிக்கா

📍ரஷ்யா சில படைகளை திரும்ப பெறுவதாக கூறப்படுவது உண்மை இல்லை, என மேற்கத்திய நாடுகள் மறுப்பு.
📍ரஷ்யர்கள் படையெடுப்பைத் தொடங்க ஒரு ஜோடிக்கப்பட்ட சாக்குப்போக்குகளை கட்டமைக்கலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

📍மேலும், 7000 ரஷ்ய வீரர்களை உக்ரைன் எல்லைக்கு அருகே, ரஷ்யா நகர்த்தி உள்ளது: அமெரிக்கா

#UkraineConflict | #UnitedStates
📍ரஷ்யாவிற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை ஒன்றிணைக்கவும், நாளை முதல் 3 நாட்கள் நடைபெற உள்ள G7 முனிச் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்ளவும் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஜெர்மனி செல்கிறார்.

#KamalaHarris | #MunichSecurityConference
Read 12 tweets
Feb 15
#BREAKING | இந்தியர்கள், குறிப்பாக மாணவர்கள் தற்காலிகமாக உக்ரைன் நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்திய அரசு அறிவுறுத்தல்.

உக்ரைனுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறும் இந்தியா அறிவுறுத்தல். Image
📍அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன், அயர்லாந்து, பெல்ஜியம், நெதர்லாந்து, கனடா, நார்வே, எஸ்டோனியா, லிதுவேனியா, பல்கேரியா, ஸ்லோவேனியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இஸ்ரேல், சவுதி அரேபியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உக்ரைனை விட்டு வெளியேறுமாறு தங்கள் குடிமக்களுக்கு உத்தரவிட்டுள்ளன.
📍உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டம் ஏதும் இல்லை என மறுத்து வரும் ரஷ்யா, ஏற்கனவே 2014 இல் தான் கைப்பற்றிய உக்ரைனின் கிரிமியாவை கட்டுப்படுத்தி வருகிறது.

📍 கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தை கட்டுப்படுத்தி வரும் பிரிவினைவாத சக்திகளுக்கு, ரஷ்யா ஆதரவு அளித்தும் வருகிறது. Image
Read 6 tweets
Jan 17
#இழை🧵| #InequalityKills

2021ஆம் ஆண்டில் 84% இந்திய குடும்பங்களின் வருமானம் வெகுவாக குறைந்துள்ளது.

அதேநேரத்தில் நாட்டில் உள்ள செல்வந்தர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில், 102லிருந்து '142' ஆக அதிகரித்துள்ளது.

- ஆக்ஸ்பாம் ஆய்வு அறிக்கை (1/7)
📍"Inequality Kills" என்ற தலைப்பில் ஆக்ஸ்பாம் தனது 2021ஆம் ஆண்டின் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

📍கொரோனா காலக்கட்டத்தில் மட்டும் (மார்ச் 2020 - நவ.2021 வரை) இந்திய பணக்காரர்களின் சொத்து மதிப்பு 23.14 லட்சம் கோடியில் இருந்து 53.16 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. (2/7)
📍இதற்கு நேர்மாறாக, 2020ல் மட்டும் 4.6 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் தீவிர வறுமையில் வீழ்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

📍"ஐநா சபையின் கூற்றுப்படி, இந்த எண்ணிக்கை உலகளாவிய புதிய ஏழைகளில் கிட்டத்தட்ட பாதியளவு," என்று ஆக்ஸ்பாம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. (3/7)
Read 7 tweets
Aug 21, 2021
#EXCLUSIVE

ஆப்கானிஸ்தான் மக்களுக்காக Instagram-ல் சேர்ந்துள்ளார் பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி‌. (1/4)

#AngelinaJolie | #AfghanistanCrisis Image
உலகப் புகழ் பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி, இதுவரை எந்த சமூக ஊடக பக்கங்களிலும் தன்னை இணைத்துக் கொள்ளாமல் இருந்தார்.

ஐநா அகதிகள் அமைப்பின் சிறப்புத் தூதராக இருக்கும் இவர், தனது முதல் Instagram பதிவாக ஒரு #ஆப்கானிஸ்தான் பெண்ணின் கடிதத்தை பகிர்ந்துள்ளார். (2/4) Image
"இது ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு இளம்பெண்ணிடம் இருந்து எனக்கு அனுப்பப்பட்ட கடிதம். இப்போது, ​​ஆப்கானிஸ்தானில் உள்ள மக்கள் சமூக ஊடகங்களில் தொடர்பு கொள்ளும் திறனை இழந்துள்ளனர்.... (3/4) ImageImage
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(